விருச்சிகம் – தலைகீழாக மாறப்போகும் தலைவிதி | Viruchigam… — Transcript

விருச்சிக ராசியின் காலபுருஷ தத்துவம், அதன் ட்ராப்கள் மற்றும் ஆன்மீக மாற்றங்கள் பற்றி விரிவாக விளக்கம்.

Key Takeaways

  • காலபுருஷ தத்துவம் ராசிகளின் வாழ்க்கை பாதையை விளக்குகிறது.
  • விருச்சிக ராசி இறப்பு மற்றும் மறுபிறப்புடன் தொடர்புடையது.
  • ஆன்மீக சோதனைகள் மற்றும் ஹர்டில்களை எதிர்கொண்டு முன்னேற விருச்சிக ராசிக்காரர்கள் முயற்சிக்க வேண்டும்.
  • உக்கிர தெய்வ வழிபாடு மற்றும் யோகாசனம் மூலம் விடுவிப்பு சாத்தியமாகும்.
  • விருச்சிக ராசி உள்ளவர்கள் தங்கள் ஆழமான சக்திகளை உணர்ந்து, முழுமையான மாற்றத்தை அடைய வேண்டும்.

Summary

  • காலபுருஷ தத்துவம் மூலம் ஒவ்வொரு ராசிக்கும் பிறப்பிலிருந்து உள்ள ட்ராப்கள் மற்றும் கடமைகள் விளக்கப்படுகின்றன.
  • விருச்சிக ராசி எட்டாவது ஸ்தானத்தில் இருப்பதால் இறப்பு மற்றும் மறுபிறப்புடன் தொடர்புடையது.
  • விருச்சிக ராசிக்காரர்கள் பிறப்பிலேயே பல ஆன்மீக சோதனைகள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
  • இந்த ராசி உள்ளவர்கள் பொறுமை குறைவாகவும், பல ஹர்டில்களை எதிர்கொண்டு தன்னைத்தானே மாற்றிக் கொள்ள வேண்டியவர்கள்.
  • அமானுஷ்ய ஆன்மா மற்றும் அக்கல்ட் தொடர்பான விசயங்கள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு முக்கியம்.
  • உக்கிர தெய்வ வழிபாடு மற்றும் ஆன்மீக சிகிச்சைகள் மூலம் விருச்சிக ராசிக்காரர்கள் விடுவிக்கப்பட முடியும்.
  • விருச்சிக ராசி உள்ளவர்கள் யோகாசனம் மற்றும் ஆன்மீக பயிற்சிகளால் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.
  • விருச்சிக ராசி உள்ளவர்கள் தங்கள் ஆழமான சக்திகளை அறிந்து, அதனால் மீண்டெழுந்து முன்னேற முடியும்.
  • மீடியா துறையில் விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் இருப்பார்கள், ஆனால் அவர்கள் முழு திறனை வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம்.
  • விருச்சிக ராசி என்பது முழுமையான மாற்றம் மற்றும் மறுபிறப்பின் சின்னமாகும்.

Full Transcript — Download SRT & Markdown

00:15
Speaker A
வணக்கம் மேம்.
00:16
Speaker B
வணக்கம்.
00:16
Speaker A
எப்படி இருக்கீங்க?
00:17
Speaker B
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?
00:17
Speaker A
நல்லா இருக்கேன். சோ ஒவ்வொரு ஒவ்வொரு வாரமும் நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா ஒவ்வொரு ராசிகளுக்கும் ஏது முக்கியம் என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது அப்படிங்கறத ரொம்ப தெளிவா சொல்லிட்டு இருக்கோம்.
00:33
Speaker A
அதுல ரொம்ப முக்கியமா காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது இருக்கு.
00:36
Speaker B
காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது வந்து இந்த காஸ்மிக் எனர்ஜி.
00:40
Speaker B
நம்ம ஏன் பிறந்தோம் அப்படிங்கறதுக்கான காரணம் அதாவது கர்மா. நம்ம வந்து காரண காரியத்தோட தான் பிறக்கிறோம் அப்படிங்கறது இருக்கு.
00:47
Speaker B
அதாவது தலை முதல் பாதம் வரை அப்படின்னு சொல்றது. அதுதான் வந்து மேஷம் முதல் மீனம் வரை. ஒரு மனுஷன் ஏன் மேஷத்துல பிறக்கிறாங்க?
00:56
Speaker B
அப்போ அவங்க என்ன ட்ராப்ல சிக்க போறாங்க? எப்படி அவங்க வாழ்க்கையில இருந்து ரிலீவ் ஆகணும்?
01:05
Speaker B
ஏன்னா மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறாங்க அப்படினாலே நம்ம ஏதோ ஒரு செய்யாத ஒரு கடமையை திரும்பவும் முடிக்கிறதுக்காக பிறந்த ஒரு பிறப்பு.
01:11
Speaker B
இல்லை லைஃப் எக்ஸ்பீரியன்ஸ்க்காக வரோம்.
01:16
Speaker B
எல்லாருமே வந்து கடமையை முடிக்கிறதுக்கு தான் பிறந்தாங்களா அப்படிங்கறது கிடையாது.
01:20
Speaker B
அதுதான் காலபுருஷ தத்துவம். அதாவது இன்னும் ஜர்னி இருக்கு அப்படிங்கற ராசிகளும் இருக்காங்க.
01:25
Speaker B
இல்ல உங்களுக்கு ஜர்னி முடிய போகுது. அதனால இந்த ஜென்மத்திலேயே இதை முடிச்சுக்கோங்க.
01:32
Speaker B
இதுக்கான விடையை நீங்க கண்டுபிடிச்சிருங்க அப்படிங்கற ஒரு விஷயம் தான் இது.
01:36
Speaker B
சோ இந்த காலபுருஷ தத்துவம் அப்படின்னு பார்க்கிறப்போ இது வந்து வைட் ரேஞ்ச் ஆஃப் நாலேட்ஜ்.
01:43
Speaker B
அதுதான் அந்த காலபுருஷ தத்துவம்.
01:45
Speaker B
மனிதன் பிறப்பிலிருந்து கொஞ்ச நாள்ல தேட ஆரம்பிச்சிருவாங்க நான் ஏன் பிறந்தேன்? நான் யாரு? என்னோட ஐடென்டிஃபிகேஷன் என்ன? மாறிக்கிட்டே இருக்கும்.
01:59
Speaker B
ஒரு குழந்தை பருவத்திலிருந்து ஒவ்வொரு விஷயமும் மாறிக்கிட்டே இருக்கிறப்போ நமக்கு ஆசாபாசங்கள்னு ஒன்னு இருக்கும்.
02:05
Speaker B
ஆனா விதி வேறு ஒரு வழியில கூட்டிட்டு போகும்.
02:07
Speaker B
காலபுருஷன் அப்படிங்கறது காலம் அப்படிங்கறது நேரம்.
02:13
Speaker B
புருஷன் அப்படிங்கறது பர்சன் மனிதனை சொல்லக்கூடியது.
02:18
Speaker B
அதுதான் காலபுருஷன்.
02:21
Speaker B
இந்த காலத்துல இந்த மனிதன் பிறக்கிறார் அப்படிங்கறதுதான்.
02:24
Speaker B
எப்படி வந்து 24 மணி நேரத்தை வந்து 12 மணி நேரமா பிரிக்கப்பட்டதோ அதுதான் வந்து இந்த 12 ராசிகள்.
02:30
Speaker A
சோ அந்த காலபுருஷ தத்துவம் 12 ராசிகளுக்கும் இப்ப ஒவ்வொரு ராசியும் பிறக்கிறவங்களுக்கு வந்துட்டு ஒவ்வொரு ட்ராப் இருக்கும்.
02:43
Speaker A
இந்த விஷயம் பண்ணலாம் இந்த விஷயம் பண்ணக்கூடாது அப்படிங்கறத ரொம்ப தெளிவா சொல்லிட்டு இருக்கோம்.
02:51
Speaker A
அதுல ரொம்ப முக்கியமா காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது இருக்கு.
02:54
Speaker A
விருச்சிக ராசி அப்படின்னு சொன்னாலே வந்துட்டு ரொம்ப போல்டா இருப்பாங்க.
03:02
Speaker A
எதையுமே வந்துட்டு தைரியமா ஃபேஸ் பண்ணுவாங்க அப்படின்னு சொல்லுவாங்க.
03:05
Speaker A
விருச்சிக ராசிக்காரர்கள் எப்படி சொல்றது? பார்ன் வித் சில்வர் ஸ்பூன் சொல்ல முடியாது.
03:15
Speaker A
பார்ன் வித் கோல்ட் ஸ்பூன் சொல்லலாம்.
03:20
Speaker A
பிறக்கும்போதே வந்துட்டு ஒரு ராஜா ஒரு ராணி அப்படிதான் சொல்லுவாங்க.
03:25
Speaker A
அவங்க அவங்க கஷ்டமே பட மாட்டாங்க. நிறைய விஷயங்களை ஈஸியா வந்துருவாங்க அப்படின்னு சொல்றதெல்லாம் நம்ம கேள்விப்பட்டிருப்போம்.
03:33
Speaker A
காலபுருஷ தத்துவப்படி அவங்களுக்கு என்னென்ன ட்ராப் எல்லாம் வச்சிருக்காங்க?
03:39
Speaker B
காலபுருஷ தத்துவப்படி விருச்சிகம் எட்டாவது ஸ்தானத்துல இருக்கு.
03:44
Speaker B
அஷ்டமம்.
03:45
Speaker B
அஷ்டமம்ங்கிறது இறப்பை குறிக்கக்கூடியது.
03:48
Speaker B
படுகுழி.
03:49
Speaker B
அதுதான் விருச்சிகம்.
03:51
Speaker B
மொத்த ட்ராப்பும் விருச்சகத்துக்கு தான்.
03:53
Speaker A
ஓ.
03:53
Speaker B
ஜாதக கட்டங்களிலேயே வச்சு காலபுருஷ தத்துவத்தின்படி ஒருத்தங்க விருச்சகத்துல பிறக்கிறாங்க அப்படின்னா நம்ம வந்து ஸ்க்விட் கேம் எல்லாம் பார்த்திருப்போம்.
04:03
Speaker B
அந்த ஸ்க்விட் கேம்ல ஒருத்தன் தப்பிச்சு வந்துட்டான் அப்படின்னா அவன் விருச்சிக ராசியா தான் இருப்பான்.
04:10
Speaker B
அத்தனை ட்ராப்பையும் கடந்து வரக்கூடியதுதான் விருச்சிகம்.
04:13
Speaker A
என்னென்ன விஷயங்கள்ல அவங்க?
04:14
Speaker B
எல்லாமே.
04:15
Speaker B
மொத்த கட்டங்களையும் தாண்டி வர்றதுதான் விருச்சிகம்.
04:17
Speaker A
ஓ பிறப்பிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலுமே கடந்து.
04:19
Speaker B
ஆமா ஏன்னா இவங்க கண்டங்களை சந்திக்கக்கூடிய ஒரு அமைப்பு.
04:22
Speaker B
இந்த விருச்சிக ராசியுடைய காலபுருஷ தத்துவம் என்ன சொல்லுது அப்படின்னா
04:29
Speaker B
இவங்களுடைய பிறப்பே பார்த்தீங்கன்னா அமானுஷ்யமான ஒரு ஆன்மா இது.
04:34
Speaker B
அதாவது அமானுஷ்யம் இந்த அக்கல்ட் ரிலேட்டடான இந்த சூனியம் இந்த சாமியாரி குடும்பம்.
04:41
Speaker B
இந்த மாதிரிலாம் இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன்.
04:44
Speaker B
எங்கேயோ ஏதோ ஒரு முனிவரோ ரிஷியோ எத்தனையோ முனிவர்கள் ரிஷிகள் அந்த காலத்துல இருந்திருப்பாங்க.
04:51
Speaker B
அவங்கலாம் வந்து சபல சபலத்துக்குள்ள போயிருந்திருப்பாங்க.
04:56
Speaker B
அவங்கலாம் வந்து நம்ம ஏன் இப்படி போனோம் அப்படின்னு சொல்லிட்டு தற்கொலையே பண்ணிருக்கக்கூடிய ஒரு அமைப்பும் அவங்களுக்குலாம் இருக்கும்.
05:05
Speaker B
அதாவது தெய்வ நிலையை முடிக்க முடியாம போய் ஏதோ ஒரு வகையில மோசமான ஒரு இறப்பை சந்திச்சு வந்த ஒரு ஆன்மா விருச்சிகம்.
05:13
Speaker B
சோ இது வந்து இந்த குடும்பத்துக்கு இந்த ஃபேமிலி நம்ம சொல்றோம் இல்லையா இப்ப இந்த ஃபேமிலி சொல்லுவாங்க எங்க ஃபேமிலில யாருமே அப்படி இல்லையே.
05:23
Speaker B
இது உங்க குடும்பத்துல இருந்துலாம் வந்திருக்க மாட்டாங்க.
05:26
Speaker B
இது அந்நியம்.
05:27
Speaker A
ஓகே.
05:27
Speaker B
விருச்சிகம் வந்து அந்நியம்.
05:29
Speaker B
இது வந்து அந்நிய ஆன்மா.
05:31
Speaker B
இந்த ஆன்மா இப்படி ஒரு குடும்பத்துல வந்து வித்தியாசப்பட்டு இருந்து தன்னுடைய வாழ்க்கையில எல்லா ட்ராப்பையும் சந்திச்சு வெளிய வந்தாங்களா இல்லையா அப்படிங்கறதுதான் இது.
05:42
Speaker B
பார்ன் வித் கோல்டன் ஸ்பூன், சில்வர் ஸ்பூன், டைமண்ட் நீங்க என்ன வேணா சொல்லலாம்.
05:53
Speaker B
ஆனா இதெல்லாம் இவங்க நிலைநிறுத்தி வச்சுக்கிட்டாங்களா அப்படிங்கறதுதான் இங்க விஷயமே.
05:58
Speaker B
ஏன்னா விருச்சகத்துக்கு வந்து நிதானம் அப்படிங்கறது கிடையாது.
06:04
Speaker B
பொறுமை அப்படிங்கறது கிடையவே கிடையாது.
06:07
Speaker B
இந்த பொறுமை எப்ப வரும் அப்படின்னா லைஃப்ல சில ஹர்டில்ஸ் ஃபேஸ் பண்றப்போ வரும்.
06:14
Speaker B
ஆனா எதிர்த்து நிற்க தெரியாது.
06:16
Speaker B
அதை அனுபவிச்சுட்டே இருந்து சத்தமே இல்லாம அனுபவிச்சுட்டு என் வாழ்க்கை ஏன் இப்படி என் வாழ்க்கை ஏன் இப்படி அது ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும்.
06:27
Speaker B
அது கரெக்டா திருமணம் ஆகி போனதுக்கு அப்புறம் தான் அவங்களுக்கு இந்த மாதிரி விஷயங்களே நடக்க ஆரம்பிக்கும்.
06:32
Speaker A
அவங்களுக்குள்ளயே யோசிச்சுப்பாங்களா வெளிய சொல்ல மாட்டாங்க.
06:34
Speaker B
இல்ல நிறைய ஹர்டில்ஸ் பிரச்சனைகள் ஃபேஸ் பண்ணுவாங்க.
06:38
Speaker B
ட்ராப்பே ஏன்னா இந்த விருச்சிகம் வந்து அக்கல்ட் ரிலேட்டடான விஷயங்களை தேடி போகணும்.
06:44
Speaker A
சரி.
06:45
Speaker B
அமானுஷ்யம் ரிலேட்டடான விஷயங்களை தேடி போகணும்.
06:49
Speaker B
இவங்கலாம் வந்து உக்கிர தெய்வ வழிபாடுதான் இவங்களுக்கான விமோசன பாதை அதுதான்.
06:55
Speaker B
விருச்சிக ராசிக்காரங்களால வந்து உக்கிர தெய்வங்களை சர்வ சாதாரணமாக வழிபாடு பண்ண முடியும்.
07:00
Speaker B
ஏன்னா இவங்களுக்கு ஈர்க்கிறதே அப்படித்தான்.
07:03
Speaker B
அதே மாதிரி இந்த அதர் ரிலீஜியன் அப்படிலாம் நம்ம சொல்றோம் இல்லையா.
07:10
Speaker B
இப்ப சாய்பாபா வழிபாட ஆகட்டும்.
07:13
Speaker B
அரைக்காசாமன் ஆகட்டும்.
07:15
Speaker B
இப்ப அரைக்காசாமன்லாம் வந்து ஒரு ரிலீஜியன்ல இருந்து இப்படியே மாறினவங்க.
07:20
Speaker B
ஏன் ஏன் நான் அப்படி சொல்றேன்னா இந்த விருச்சிகம் வந்து அந்நியம்.
07:25
Speaker B
எல்லா தெய்வத்தையும் கனெக்ட் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு.
07:29
Speaker B
டிரான்ஸ்ஃபர்மேஷன்.
07:30
Speaker B
விருச்சிக ராசிங்கிறது டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன்.
07:33
Speaker B
நான் டெத் அப்படின்னு சொன்னேன் இல்லையா அந்த டெத்ங்கிறது உங்களுக்குள்ள இருக்கிற ஒரு விஷயத்தை அழிச்சுட்டு மறுபடியும் ரீபர்த்.
07:40
Speaker B
மறுபடியும் மீண்டும் பிறக்கக்கூடிய ஒரு அமைப்பு.
07:43
Speaker B
இவங்களுக்கு வந்து அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட அதாவது அஸ்ட்ராலஜின்னு எடுத்துக்கிட்டா கூட அஸ்ட்ராலஜர்ஸ் அதிகம் உண்டு விருச்சகத்துல.
07:50
Speaker B
இந்த காலபுருஷ தத்துவப்படி இந்த விருச்சிக ராசி ஆகட்டும் விருச்சிக லக்னம் ஆகட்டும் அது வந்து இழுத்துட்டு போயே தீரும்.
07:58
Speaker B
அதுவும் அமானுஷ்யத்துக்குள்ள தான் இழுத்துட்டு போகும்.
08:02
Speaker B
தேடல்கள் அதிகம்.
08:04
Speaker B
ஏன்னா அடிகள் அந்த மாதிரி.
08:06
Speaker B
சாதாரண தெய்வத்தினால விருச்சகத்தை வந்து மீட்டுக்கொண்டு வரவே முடியாது.
08:11
Speaker B
ஏன்னா ட்ராப்.
08:13
Speaker B
மொத்தமும் குழி.
08:15
Speaker B
எல்லாமே குழி.
08:16
Speaker B
இந்த குழியில விழுந்து விழுந்து சில டைம் தெரிஞ்சே விழுகும்.
08:21
Speaker A
ஓகே.
08:21
Speaker B
அந்த நிதானம் என்னைக்கு வந்து எப்ப இந்த ஆன்மீகத்தை கடைபிடிச்சு எப்ப ஒரு சரண்டரிங்க்கு வந்து எப்ப லிசன் பண்ணி மத்தவங்களை எப்ப இவங்க ஹீலிங் பண்ண ஆரம்பிக்கிறாங்களோ.
08:30
Speaker B
பொறாமை குணத்திலிருந்து எப்ப வெளிய வராங்களோ விருச்சகத்துக்கு வந்து பொறாமையும் பழி வாங்குதலும் அதிகம்.
08:38
Speaker B
இதுதான் வந்து காலபுருஷ தத்துவம் வச்சிருக்கிற ட்ராப்பே அதுதான்.
08:43
Speaker B
இந்த ட்ராப்புக்குள்ள இருந்து நீ மத்தவங்களுக்கு என்னைக்கு தீங்கு நினைக்காமல் இருக்கிறாயோ.
08:48
Speaker B
அப்பதான் லைஃப் நல்லா இருக்கும்.
08:50
Speaker B
யோகாசனத்தை எல்லாம் இறுக்கி பிடிச்சுக்கணும்.
08:52
Speaker B
விருச்சிக ராசிக்காரங்க யோகாசனம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க அப்படின்னா இவங்களுக்கு வந்து லைஃப் நல்லா நல்லா இருக்கும்.
08:58
Speaker B
ஏன் அப்படின்னா இவங்களுடைய அந்த உறுப்பு காலபுருஷ தத்துவம் சொல்லக்கூடிய உறுப்பே பார்த்தீங்கன்னா அவங்களுடைய அந்த பிரைவேட் பார்ட்ஸ் தான் சொல்லுது.
09:06
Speaker B
பிரச்சனைகள் வந்தாலே அவங்களுக்கு அங்கதான் வருமே.
09:08
Speaker B
நல்லதும் கெட்டதும் அங்கதான் எல்லாமே அதுதான் ஆதி.
09:12
Speaker B
அந்த மாதிரி அதாவது ஒரு ஒரு மனிதனுடைய பிறப்பு நடக்கக்கூடிய ஒரு இடத்துலதான் அவங்களுக்கு சூட்சமமே அடங்கிருக்கு.
09:21
Speaker B
டார்க் இன்சைடு டார்க்.
09:23
Speaker B
அது என்னன்னு அவங்களுக்கு மட்டுமே தெரியும்.
09:26
Speaker B
அதிலிருந்து மீண்டு வரணும்.
09:28
Speaker B
இந்த விருச்சிகம் வந்து சபலத்துக்குள்ள போயிறவே கூடாது.
09:31
Speaker B
எல்லா ஆப்பர்சுனிட்டிஸும் விருச்சகத்துக்கு வரும்.
09:33
Speaker B
விருச்சகத்துல இருக்கவங்க மீடியா துறையில அதிகம்.
09:36
Speaker B
ஆனா ஃபோகஸிங் இருக்காது.
09:38
Speaker B
எல்லாமே அரைகுறை விட்டகுறை தொட்டகுறை.
09:40
Speaker B
தன்னுடைய பவர் தெரியவே தெரியாது விருச்சகத்துக்கு.
09:43
Speaker B
யாராவது ஒருத்தவங்க வந்து உன்கிட்ட இந்த மாதிரி ஒரு பவர் இருக்கு.
09:48
Speaker B
இதிலிருந்து மீண்டு வரலாம் அப்படின்னு சொல்லணும்.
09:51
Speaker B
லைஃப் பார்ட்னர் சூஸ் பண்றதுலதான் கடவுள் வச்சிருக்க பெரிய ட்ராப்பே விருச்சகத்துக்கு அதுதான்.
09:57
Speaker B
ஏன்னா எட்டாவது இடம் அப்படிங்கறப்போ உங்களுக்கு வந்து.
10:00
Speaker B
ஏழாம் ஸ்தானம் எட்டாம் ஸ்தானம் ரொம்ப முக்கியம்.
10:05
Speaker B
அதைவிட எட்டு ரொம்ப ரொம்ப முக்கியம்.
10:07
Speaker B
ஒரு லைஃப் பார்ட்னர்னு வரப்ப.
10:10
Speaker B
ஏன்னா அதுதான் வாழ்க்கையை எப்படி கொண்டு போகப்போகுதுன்னே சொல்லக்கூடிய ஒரு இடம்.
10:14
Speaker B
அந்த இடத்திலேயே இவங்க இருக்கனால பெரும்பாலும் மேக்ஸிமம் விருச்சிக ராசிக்காரங்க வந்து இரண்டாம் திருமணத்துல இருக்கக்கூடிய அமைப்புதான் அதிகம்.
10:20
Speaker B
முதல் திருமணம் அப்படிங்கறது ஒரு துரோகத்தையோ இல்ல ஒரு இழப்பையோ சந்திச்சுக்கணும் அப்படிங்கறதுதான் அவங்களுடைய விதியாகவே இருக்கும்.
10:27
Speaker B
சோ இப்போ நாங்க எப்படி லைஃப் பார்ட்னர் சூஸ் பண்றது?
10:32
Speaker B
எங்களுக்கு இரண்டாவது இதெல்லாம் யாருக்குமே அந்த எண்ணம் கிடையாது.
10:36
Speaker B
ஆனா காலபுருஷ தத்துவப்படி உங்களுக்கான ட்ராப் அதுவா இருக்குங்கறப்போ அவசரப்படக்கூடாது.
10:41
Speaker B
வெளிப்புற தோற்றத்தையோ.
10:44
Speaker B
இவங்க சொன்னாங்க அவங்க சொன்னாங்கங்கறதெல்லாம் இல்லாம உணர்ந்து புரிஞ்சு தீர விசாரிச்சு நாலா பக்கம் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை விசாரிச்சு பண்ணனும்.
10:50
Speaker B
பூமியில கை வச்சாலும் விருச்சிகம் மாட்டிக்கும்.
10:53
Speaker B
எந்த பூமியில கை வைக்கிறாங்க?
10:56
Speaker B
அதாவது புதுசா ஒரு பூமியை தோண்டுது விருச்சிகம்.
11:00
Speaker B
காலபுருஷ தத்துவப்படி கர்மா ஆக்டிவேட் ஆயிடும்.
11:03
Speaker A
ஓகே.
11:03
Speaker B
அந்த பூமியை அவங்களை வச்சு செய்யும்.
11:05
Speaker B
சொத்து சேர்க்கிறவங்களும் விருச்சிகம் தான் அதிகம்.
11:08
Speaker B
அப்போ அந்த சொத்து எந்த மாதிரி நீங்க சேர்க்கிறீங்க?
11:13
Speaker B
எந்த சொத்தை நோக்கி நீங்க போறீங்க?
11:15
Speaker B
அப்பா இருக்கிற வரைக்கும் காலபுருஷ தத்துவம் என்ன சொல்லுதுன்னா அப்பாவோட கைடன்ஸ்லயே அவங்க இருந்துருவாங்க.
11:21
Speaker B
அப்பாவாலயே வாழ்க்கையும் மாறும். நல்லதும் நடக்கும் தீயதும் நடக்கும் அப்பாவாலதான் நடக்கும்.
11:27
Speaker B
அதுவும் விருச்சகத்துக்கு ஏதோ ஒரு குடும்ப பாரத்தை சுமக்கக்கூடிய சூழலையோ இல்ல அப்பாவுக்காக திருமணம் பண்ணிக்கிட்டேங்கிற ஒரு சூழலோ.
11:34
Speaker B
அதுக்கப்புறம் இவங்களுக்கு திருமணம் ஆனதுக்கு அப்புறம் அப்பாவுடைய ஹெல்த்ங்கிறது ஒரு மாதிரி குறைய ஆரம்பிக்கும்.
11:40
Speaker B
ஒன்னு வீக் ஆயிடுவாங்க.
11:41
Speaker B
இல்ல ஒரு சிலருக்கு அப்பா இறந்தே போயிடுவாங்க.
11:44
Speaker B
ஏன் அப்படின்னா.
11:45
Speaker B
விருச்சகத்துக்கு வந்து இருந்த ஒரு ப்ரொடக்ஷனோ ஒரு கைடன்ஸோ வந்து அப்பா மேக்ஸிமம் இருந்திருப்பாங்க.
11:51
Speaker B
அப்படி இல்லாம போறப்ப அந்த லைஃப் என்ன ஆகுது அப்படிங்கறதும் காலபுருஷ தத்துவம்.
11:57
Speaker B
ஏன்னா அது அஷ்டம ஸ்தானம்.
11:59
Speaker B
அது என்ன வேணாலும் பண்ணும்.
12:01
Speaker B
நீங்க வாங்கிட்டு வந்த கர்மாவை பொறுத்துதான் அது.
12:04
Speaker B
ஒரு சிலருக்கு தந்தை இறந்ததுக்கு அப்புறம் குரோத் அப்படின்னு ஒன்னு இருக்கு.
12:08
Speaker B
ஒரு சிலருக்கு தந்தை இறந்ததுக்கு அப்புறம் சரிவை நோக்கியே போயிட்டு இருக்க மாதிரியே இருக்கும்.
12:13
Speaker B
அப்போ அவங்கலாம் வந்து பித்ருக்கள்.
12:15
Speaker B
உங்களுக்கான தீயே அதுதான்.
12:17
Speaker B
பித்ருக்களை வழிபாடு பண்ணிக்கிட்டே இருக்கணும்.
12:20
Speaker B
கோயிலுக்கு போறதை விட.
12:22
Speaker B
அவங்க இறந்த இடத்துக்கு போயோ இல்லனா வந்து அவங்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறதோ.
12:28
Speaker B
அவங்க பேரை சொல்லி அன்னதானம் பண்றது.
12:32
Speaker B
இறந்தவங்க தாத்தா பாட்டி அப்பா.
12:34
Speaker B
யாரா இருந்தாலும் சரி உங்களுடைய குடும்பத்துல.
12:36
Speaker B
விருச்சகத்துக்கு இந்த காலபுருஷ தத்துவப்படி வச்சிருக்கக்கூடிய சூட்சமமான விஷயமே என்ன அப்படின்னா சோல்ஸை ரிலீஸ் பண்ணக்கூடிய ஆற்றல் சக்தி வந்து அவங்களுக்கு உண்டு.
12:45
Speaker B
ஏன்னா விருச்சகத்தினாலதான் எல்லா எனர்ஜிஸையுமே கிராஸ் பண்ணிக்க முடியும்.
12:51
Speaker B
அது பாசிட்டிவ் ஆகட்டும் நெகட்டிவ் ஆகட்டும்.
12:53
Speaker B
சோ இந்த எனர்ஜிஸ் அவங்க கிராஸ் பண்றாங்க அப்படின்னா.
12:57
Speaker B
இவங்களுக்கெல்லாம் வந்து மகாலய பக்ஷ அமாவாசை அப்படிங்கறதெல்லாம் வந்து பயங்கரமான எனர்ஜியை கொடுக்கும்.
13:02
Speaker B
இவங்க அந்த அங்க உட்கார்ந்து காளி வழிபாடு.
13:05
Speaker B
கால பைரவர்.
13:06
Speaker B
கால பைரவரை போய் பிடிச்சுக்கணும்.
13:10
Speaker B
கால பைரவர்தான் இவங்களுக்கான கீ விமோசனமே அதுதான்.
13:13
Speaker B
கால பைரவரை பிடிச்சு வழிபாடு பண்ண பண்ண பண்ண கர்மாங்கிறது பேலன்ஸ் ஆயிட்டே போயிட்டு இருக்கும்.
13:20
Speaker B
லைஃப் என்னங்கிறது புரிய ஆரம்பிக்கும்.
13:22
Speaker B
எத்தனை வகையான கால பைரவர் இருக்காங்களோ இந்த தேய்பிறை அஷ்டமி ஏன்னா எட்டு.
13:26
Speaker B
இந்த தேய்பிறை அஷ்டமிதான் இவங்களுக்கான விமோசன பாதை அதுதான்.
13:31
Speaker B
அந்த நேரங்கள்ல யாருக்காவது அன்னதானம் பண்றது, விளக்கேத்தி வழிபாடு பண்றது, கோயிலுக்கு போய் வழிபாடு பண்றது.
13:36
Speaker B
அமைதியா உட்கார்ந்துட்டு வர்றது.
13:40
Speaker B
ஏன்னா அவங்க இருக்கக்கூடிய சூழல் வந்து அவ்வளவு சீக்கிரம் விருச்சிகம் தன்னுடைய கஷ்டத்தை வெளியே சொல்ல மாட்டாங்க.
13:44
Speaker A
ஓகே.
13:44
Speaker B
புலம்பவும் மாட்டாங்க.
13:45
Speaker B
டியூவல் ரோல் பிளே பண்ணிட்டே இருப்பாங்க.
13:47
Speaker B
அவங்க இருக்கக்கூடிய இடம் சந்தோஷமா செழிப்பாவே இருந்துட்டு இருக்கும். ஆனா உள்ளுக்குள்ளார புழுங்கிக்கிட்டே அழுதுக்கிட்டே ஃபீல் பண்ணிக்கிட்டே குறைப்பட்டுட்டே இருக்கக்கூடிய அமைப்பும் விருச்சகத்துக்கு உண்டு.
13:54
Speaker B
அதனால என்ன ஆகும்னா பட்டு பட்டுன்னு மத்தவங்கட்ட பேசிறது பொறுமையே இல்லாம.
13:58
Speaker B
நல்ல நல்ல பிரண்ட்ஷிப்பை இழக்கக்கூடிய அமைப்பும் விருச்சகத்துக்கு இருக்கும்.
14:01
Speaker B
விருச்சகத்தை வந்து ஐசோலேட் பண்ணிரும் விதி.
14:04
Speaker B
ஐசோலேஷன்க்குள்ள போயிறவே கூடாது.
14:06
Speaker B
விருச்சிகம்.
14:07
Speaker B
அதுதான் விருச்சகத்துக்கு சொல்லக்கூடிய ஒரு ரெக்வஸ்ட்டாவே படுது.
14:11
Speaker B
ஏன் அப்படின்னா காலபுருஷ தத்துவம் என்ன பண்ணும்னா இவங்களுக்கு ரியலைசேஷன் வரணும்னா அப்படியே தனியா உருவி அப்படியே வச்சிரும்.
14:17
Speaker B
ஒரு ட்ராப்ல போய் வச்சிரும்.
14:19
Speaker B
யாருமே எனக்கு இல்லை. நான் என்ன பண்ணுனேன்னு யோசிக்கணும் விருச்சிகம்.
14:24
Speaker B
அவங்கலாம் எனக்கு என்ன பண்ணுனாங்கன்னு நினைச்சுட்டாங்கன்னா திரும்ப திரும்ப அந்த குழிக்குள்ளயே போயிட்டு இருக்கக்கூடிய அமைப்புதான் விருச்சகத்துக்கு.
14:30
Speaker B
எப்பவுமே நான் யாருக்கும் எதுவும் பண்ண மாட்டேன்.
14:34
Speaker B
இது என்னுடைய விதி அப்படின்னு அக்செப்ட் பண்ணிட்டு.
14:37
Speaker B
குரு.
14:38
Speaker B
குருவை பிடிச்சுக்கணும்.
14:40
Speaker B
ஏதோ ஒரு குருவை பிடிச்சுக்கிட்டாங்கன்னா விருச்சிகம் தப்பிச்சிரும்.
14:45
Speaker B
அது யாரா வேணாலும் இருக்கலாம் ஒரு மென்டர்.
14:47
Speaker B
யாரோ ஒருத்தவங்க சொல்லி கேட்டு அவங்க பாதைப்படி கரெக்டான மென்டரை பிடிக்கணும்.
14:52
Speaker A
மென்டரும் கரெக்டா இருக்கணும்.
14:53
Speaker B
ஆமா.
14:55
Speaker B
அப்போ இவங்க வந்து உக்கிர தெய்வத்தை வழிபாடு பண்ணா ஏன்னா இவங்க வந்து இன்னொரு ஆன்மான்னு நான் சொன்னேன்.
15:00
Speaker B
வேற ஒரு ஆன்மா.
15:01
Speaker B
ஏன்னா நெகட்டிவ் எனர்ஜியை வாங்கிட்டு வந்த ஒரு ஆன்மாவால வந்து தாந்திரிக முறைப்படி அந்த மாதிரிதான் வழிபாட்டு முறைகளே வந்து இவங்க பண்றாங்க அப்படின்னா.
15:08
Speaker B
உக்கிர தெய்வத்துட்ட போய் உட்கார்ந்துரும்.
15:10
Speaker B
அந்த உக்கிர தெய்வத்துட்ட போய் ஆசுவாசப்பட்டு ரிலீஸ் பண்ண ரிலீஸ் பண்ண லைஃப் பேலன்ஸ் ஆகும்.
15:15
Speaker A
இவங்க வந்துட்டு பிறந்ததுல இருந்தே நிறைய ட்ராப்பை தாண்டிதான் வருவாங்க அப்படிங்கறத சொன்னீங்க.
15:20
Speaker A
நிறைய விஷயங்களை உள்ளேயே வச்சுட்டு உள்ளேயே வச்சுட்டு வெளியே சொல்ல மாட்டாங்க.
15:26
Speaker A
ரெண்டு ரோல் பிளே பண்ணுவாங்க அப்படின்னு சொன்னீங்க.
15:29
Speaker A
இவங்க எந்த துறையில பெஸ்ட்டா இருப்பாங்க மேம்?
15:32
Speaker A
இப்ப வேலைன்னு போனா எதை செலக்ட் பண்ணி போவாங்க?
15:34
Speaker B
விருச்சகத்தினால வந்து 9 டு 5 ஜாப்ங்கிறது அவங்களுக்கு சாட்டிஸ்பேக்ஷன் கொடுக்காது.
15:40
Speaker B
ஆனா விதி அப்படித்தான் அமைச்சு கொடுக்கும்.
15:42
Speaker B
9 டு 5 ஜாப் தான் அமைச்சு கொடுக்கும்.
15:44
Speaker B
ஏன் அப்படி அமைச்சு கொடுக்குது அப்படின்னா.
15:48
Speaker B
இவங்களுக்கு லிசனிங் கெப்பாசிட்டிங்கிறது ரொம்ப கம்மி.
15:51
Speaker B
யாராவது இவங்களுக்கு ஆர்டர் போடுறாங்க இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கிறாங்கன்னா கோவம் வந்துரும்.
15:55
Speaker B
இவங்களால இது வந்து விதி கொடுக்கக்கூடிய ஒரு பனிஷ்மென்ட் இவங்களுக்கு.
15:58
Speaker B
இவங்களுக்கு கீழ அதான் நல்ல ஒரு தொழிலாளி நல்ல வேலை பார்க்க முடியும் விருச்சகத்தினால.
16:03
Speaker B
ஆனா ஏத்துக்க மாட்டாங்க.
16:05
Speaker B
ஒத்துக்க மாட்டாங்க.
16:06
Speaker B
தாந்தோன்றித்தனமா நானே எல்லாம் செய்யணும்னு நினைக்கிறது.
16:09
Speaker B
இவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் அந்த பார்ட்னர்ஷிப்பும் சரியா அமையாது.
16:12
Speaker B
விருச்சகத்துக்கு சொல்லக்கூடிய விஷயம் என்னன்னா தன்னுடைய பவர் வந்து அவங்களுக்கு தெரியவே தெரியாது.
16:17
Speaker B
அந்த பவர் அதாவது இதுதான் என்னுடைய ஒரே டேலன்ட்.
16:23
Speaker B
இதை பிடிச்சு நான் மேல வந்துறணும் அப்படிங்கறது உணர்றதுக்கு பல காலம் ஆகும்.
16:28
Speaker A
ரொம்ப வருஷம்.
16:29
Speaker B
ஆனா அது கர்வமா மாறிடக்கூடாது.
16:32
Speaker B
விருச்சகத்துக்கு அந்த கர்வம் உண்டு.
16:34
Speaker B
ஹாஃப் நாலேட்ஜ்.
16:36
Speaker B
அப்படிங்கற ஒரு கர்வம் உண்டு.
16:38
Speaker B
அந்த ஹாஃப் நாலேட்ஜ் இருக்கிற வரைக்கும் ட்ராப் ட்ராப் தான்.
16:41
Speaker B
எதுவா இருந்தாலும் அரைகுறையா நான் விடாம.
16:45
Speaker B
இவங்க எப்படின்னா ஒரு விஷயத்தை கத்துக்க ஆரம்பிக்கிறாங்கன்னா.
16:50
Speaker B
எத்தனை விஷயம் பாதி பாதியா விட்டுருப்பாங்க.
16:55
Speaker B
இதேதான் அவங்களுடைய பிறப்பின் ரகசியமும் அதுதான்.
16:58
Speaker B
முஜ்ஜென்மத்திலயும் இதேதான் எதையுமே கம்ப்ளீட் பண்ணல.
17:01
Speaker B
இங்க ஒரு வேலை பார்த்துட்டு இருப்பாங்க.
17:05
Speaker B
இதை விட்டுட்டு இன்னொரு இன்னொரு விஷயத்தை போய் பார்க்கிறது.
17:07
Speaker B
ஒரு விஷயம்னா ஒரு விஷயத்தை ஃபோகஸ் பண்ணி போயிட்டாங்கன்னா லைஃப் சக்சஸை நோக்கி போகுதுங்கிறதுதான் அர்த்தம்.
17:13
Speaker B
அது எந்த துறையா இருந்தாலும் மீடியாங்கிறது ரொம்ப ஸ்ட்ராங்கா இவங்களுக்கு வேலை பார்க்கும்.
17:17
Speaker B
ஏன் அப்படின்னா கிரியேட்டிவிட்டி ஜாஸ்தி இவங்களுக்கு.
17:19
Speaker B
செழிப்பு.
17:20
Speaker B
விருச்சிகம் எங்க போனாலும் இன்னொருத்தங்க செழிப்படைவாங்க.
17:24
Speaker B
இவங்க ஒரு லக்.
17:25
Speaker B
இவங்க நிறைய பேரை கோயிலுக்கு கூட்டிட்டு போறாங்கன்னு வச்சுக்கோங்க.
17:30
Speaker B
புண்ணியம் இவங்களுக்கு வந்து சேரும்.
17:32
Speaker B
விருச்சிகம் தனியா போய் கோயிலுக்கு உட்கார்றதை விட.
17:36
Speaker B
எப்ப ரொம்ப ஃபீலிங்கா இருக்காங்களோ அப்பதான் விருச்சிகம் கோயிலுக்கு போவாங்க.
17:39
Speaker B
இன்னொருத்தங்களை கூட்டிட்டு போறப்போ அது சந்தோஷமா மாறும்.
17:42
Speaker B
கலகலப்பு அப்படிங்கறது விருச்சகத்தினால மத்தவங்க கிட்ட கொண்டு வர வைக்க முடியும்.
17:47
Speaker B
இதுதான் அவங்களுக்கான சூட்சம ரகசியமே.
17:50
Speaker B
சுத்தி இருக்கவங்களை சந்தோஷமா வச்சுக்கிட்டாலே.
17:53
Speaker B
உங்களுக்கான கர்மாங்கிறது பேலன்ஸ் ஆயிடும் அப்படிங்கிறதுதான்.
17:56
Speaker A
தொடர்ந்து காலபுருஷ தத்துவப்படி என்னென்ன ட்ராப்ஸ் இந்த 12 ராசிகளும் இருக்கணும்.
18:03
Speaker A
ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தெந்த விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கணும்.
18:10
Speaker A
எந்த கடவுளை வணங்கணும்.
18:12
Speaker A
எந்த துறையில அவங்க வந்து பெஸ்ட்டா இருப்பாங்க.
18:16
Speaker A
சில ராசிகளுக்கு குரு சொல்றதை கேட்கணும். தனக்குன்னு ஒரு குரு வச்சுக்கணும்.
18:22
Speaker A
அந்த குரு சொல்றதை கேட்கணும்.
18:25
Speaker A
லைஃப் பார்ட்னரை வந்து சிறப்பா தேர்ந்தெடுக்கணும் அப்படின்னு நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க.
18:32
Speaker A
இதுல நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கும்.
18:34
Speaker A
சோ எல்லாரும் ஒரே மாதிரி ஒரே ஆங்கிள்லயே சொல்ல மாட்டாங்க.
18:40
Speaker A
நிறைய அஸ்ட்ராலஜர் இருக்காங்க.
18:42
Speaker A
நிறைய ஆங்கிள்ஸ்ல நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க.
18:46
Speaker A
இதுல டவுட்ஸ் இருந்து ரொம்ப தெளிவா இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா எப்படி மேம் அணுகுறது?
18:50
Speaker B
அதாவது நான் இப்பதான் அஸ்ட்ராலஜி கிளாஸ் ஸ்டார்ட் பண்றேன்.
18:54
Speaker B
நம்முடைய வாழ்க்கை என்ன அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா நம்முடைய ஹாரோஸ்கோப் சார்ட் நம்ம தெரிஞ்சுக்கணும்.
19:00
Speaker B
இந்த கலியுகத்தை பத்தியும் நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுனால.
19:04
Speaker B
அஸ்ட்ராலஜி யாரெல்லாம் இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ கத்துக்கணும் அப்படின்னு இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ அவங்கலாம் வந்து செப்டம்பர் ஆறாம் தேதியிலிருந்து நான் வந்து அஸ்ட்ராலஜி கிளாஸ் அப்படிங்கறது ஸ்டார்ட் பண்றேன்.
19:10
Speaker B
இதுதான் வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் அப்படின்னு ஸ்டார்ட் பண்றேன்.
19:13
Speaker B
சோ கீழ தெரியிற நம்பருக்கு அவங்க வந்து வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்க.
19:16
Speaker B
கால் இல்ல வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்கன்னா அவங்களுக்கான டீடைல்ஸ் வரும்.
19:20
Speaker A
ஜோதிடம் பத்தின உங்களுக்கு எந்த டவுட்ஸா இருந்தாலும் இல்ல ஜோதிடம் படிக்கணும் அப்படின்னு ஆர்வம் இருந்தா.
19:26
Speaker A
செப்டம்பர் ஆறுல இருந்து கிளாஸ் ஸ்டார்ட் ஆகுது. கீழ இருக்க வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி நீங்க கிளாஸ் ஜாயின் பண்ணிக்கலாம்.
19:32
Speaker A
தொடர்ந்து இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு சொல்லிக்கிட்டே இருப்போம்.
19:37
Speaker A
தொடர்ந்து பேசுவோம் நன்றி.
Topics:விருச்சிகம்காலபுருஷ தத்துவம்ஆன்மீகம்ராசி பலன்அமானுஷ்ய ஆன்மாஉக்கிர தெய்வ வழிபாடுயோகாசனம்ஆன்மீக மாற்றம்ட்ராப்கள்மறுபிறப்பு

Frequently Asked Questions

காலபுருஷ தத்துவம் என்றால் என்ன?

காலபுருஷ தத்துவம் என்பது காஸ்மிக் எனர்ஜி மற்றும் மனிதன் ஏன் பிறந்தான் என்பதற்கான காரணமான கர்மாவைக் குறிக்கிறது. இது மனிதனின் பிறப்பு முதல் பாதம் வரை, அதாவது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளைக் குறிக்கிறது.

காலபுருஷ தத்துவம் எவ்வாறு 12 ராசிகளுடன் தொடர்புடையது?

காலபுருஷ தத்துவத்தின்படி, 24 மணி நேரம் 12 மணி நேரமாகப் பிரிக்கப்பட்டது போல, 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியிலும் பிறக்கும் மனிதர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட 'ட்ராப்' இருக்கும், அதாவது அவர்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களின் பொதுவான குணம் என்ன?

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் பிறக்கும்போதே ஒரு ராஜா அல்லது ராணியைப் போல இருப்பார்கள் என்று சொல்லலாம்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →