துலாம் ராசிக்கு அதீத வளர்ச்சி தரும் முருகன் | Thulam | … — Transcript

துலாம் ராசிக்காரர்களுக்கு மருதமலை முருகனை வழிபாடு செய்வது வாழ்க்கையில் அதீத வளர்ச்சி தரும் வழிகாட்டுதல்களை பகிர்கிறது.

Key Takeaways

  • துலாம் ராசிக்காரர்கள் மருதமலை முருகனை வழிபாடு செய்வது ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியம்.
  • செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.
  • மன அமைதி மற்றும் கோப கட்டுப்பாடு துலாம் ராசிக்காரர்களுக்கு அவசியம்.
  • வீட்டிலும் முருகனை வழிபாடு செய்து ஆன்மீக சக்தி பெறலாம்.
  • செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரங்கள் மற்றும் வழிபாடு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

Summary

  • துலாம் ராசிக்காரர்கள் தங்களுடைய அம்மாவின் கர்மா காரணமாக சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
  • மருதமலை முருகர் மற்றும் சப்த கன்னிகள் வழிபாடு துலாம் ராசிக்காரர்களுக்கு ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும்.
  • செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் முருகனை வழிபாடு செய்வது சிறப்பு பலன்களை தரும்.
  • துலாம் ராசிக்காரர்கள் தங்களுடைய மனதை சமநிலைப்படுத்தி, சின்ன விஷயங்களுக்கு கோபப்படாமல் இருக்க வேண்டும்.
  • முருகனை வீட்டிலும் வழிபாடு செய்யலாம்; சிகப்பு மலர்கள் மற்றும் மந்திரங்கள் வழியாக ஆன்மீக சக்தி பெறலாம்.
  • துலாம் ராசிக்காரர்கள் தங்களுடைய ஜட்ஜ்மென்ட்களை கட்டுப்படுத்தி, மன அமைதியை பேண வேண்டும்.
  • செவ்வாய் தோஷம் மற்றும் அதற்கான பரிகாரங்கள் குறித்து விளக்கம் வழங்கப்படுகிறது.
  • மருதமலை முருகர் கோவில் மற்றும் அதில் உள்ள மூலிகைகள் துலாம் ராசிக்காரர்களுக்கு நிதானம் மற்றும் தெளிவை வழங்கும்.
  • துலாம் ராசி மக்கள் தங்களுடைய ஆன்மீக சக்தியை அதிகரிக்க சப்த கன்னிகளை வழிபாடு செய்ய வேண்டும்.
  • முருகனுடன் பார்வதி தேவியின் ஆன்மீக தொடர்பும் விளக்கப்படுகிறது.

Full Transcript — Download SRT & Markdown

00:01
Speaker A
இவங்களுக்கு வரக்கூடிய ஆப்பர்சுனிட்டிஸ் எல்லாமே இவங்களே கெடுத்துக்குவாங்க
00:05
Speaker A
அவங்க அம்மாவுடைய கர்மா துலாம் ஜாஸ்தியா இருக்கும்
00:07
Speaker A
ஏஞ்சல்ஸ் ப்ரொடெக்ஷன்ல இருக்கக்கூடியவங்க
00:09
Speaker A
இந்த முருகரை தான் இவங்க வழிபாடு பண்ணனும்
00:15
Speaker B
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு வணக்கம் தொடர்ந்து ஆன்மீக ரீதியா நிறைய விஷயங்கள் பார்த்துட்டு இருக்கோம் அதுல இன்னைக்கு நம்ம என்ன பார்க்க போறோம்னா எந்த ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினா நல்லது அப்படிங்கறத ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் வாங்க
00:29
Speaker B
வணக்கம் மேம்
00:30
Speaker A
வணக்கம்
00:31
Speaker B
துலாம் ராசிக்காரர்கள் எந்த கோவில் போய் எந்த முருகனை வணங்கினா அவங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும்
00:36
Speaker A
துலாம் ராசிக்காரங்க வந்து பொதுவாவே ஜட்ஜ் பண்ணக்கூடியவங்க தன்னைத்தானே ஜட்ஜ் பண்ணக்கூடியவங்க
00:42
Speaker A
அதாவது யாருமே சூனியம் வைக்க வேண்டாம் துலாம் தனக்குத்தானே சூனியம் வச்சுக்கும்
00:46
Speaker B
அவங்களே அவங்களுக்கு வச்சுக்குவாங்க
00:47
Speaker A
அவங்களே அவங்களுக்கு சூனியம் வச்சுப்பாங்க அவங்களே தனக்கு பனிஷ்மென்ட் கொடுத்துக்கிறது சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோவிச்சுக்கிறது
00:54
Speaker A
எதுக்கு கோவிச்சுக்கிறோம்னு அவங்களுக்கே தெரியாது அது அது லென்த்தியா போயிடும் அவங்க கோவிச்சுக்கிட்டே இருக்கிறது லென்த்தியா போயிட்டே இருக்கும்
01:00
Speaker A
அது ரொம்ப சின்ன விஷயமா இருக்கும் சின்ன விஷயத்துக்கு எக்ஸ்பெக்டேஷன்ஸ் வந்திருக்கும்
01:05
Speaker A
இருக்குறவங்களுக்கு கூட இருக்கிறவங்களுக்கு புரியவே புரியாது
01:10
Speaker A
இவங்க எதுக்கு இந்த எதுக்கு கோவிச்சிட்டு இருக்காங்கன்னே தெரியாது அவங்க எதை எதோ கூட இருக்கிறவங்க சமாதானமே படுத்திட்டே இருக்காங்கன்னா இவங்க அந்த ஒரு பாயிண்ட்ல நிப்பாங்க
01:17
Speaker A
எந்த பாயிண்ட்ல நிப்பாங்க அப்படின்னா இங்க இருக்கிற ரிமோட்டை ஏன் நீ இந்த பக்கம் மாத்தி வச்ச
01:23
Speaker A
நான் இங்கதான வச்சேன் அப்படிங்கறதுதான் அவங்க கோவமா இருக்கும்
01:26
Speaker A
நம்ம பெருசு பெருசா யோசிச்சுட்டு இருப்போம் இவங்க சின்ன சின்ன விஷயத்துக்கும் கோவிச்சுக்குவாங்க
01:30
Speaker A
இவங்களுக்கு வரக்கூடிய ஆப்பர்சுனிட்டிஸ் எல்லாமே இவங்களே கெடுத்துக்குவாங்க
01:33
Speaker A
இவங்களுடைய இவங்க வந்து அழகா பிறப்பாங்க
01:37
Speaker A
துலாம்ல இருக்கிறவங்க வந்து அழகு அதிகம்
01:40
Speaker A
ஆனா கெடுத்துக்குவாங்க
01:42
Speaker A
பல்ல கெடுத்துக்கிறது
01:44
Speaker A
ஸ்கின்ன கெடுத்துக்கிறது
01:46
Speaker A
பயந்துக்கும் செய்வாங்க
01:47
Speaker B
ஓகே
01:48
Speaker A
தன்னுடைய தன்னுடைய லுக்ஸ நல்லா பாத்துக்கணும் இப்படி ஆயிடுச்சுன்னா என்ன பண்றது சின்னதா சொன்னீங்கன்னாலும் ரொம்ப பயந்துக்குவாங்க
01:53
Speaker A
அந்த ஜட்ஜ்மென்ட்ங்கறது ஒன்ஸ் அந்த மைண்ட் ஜட்ஜ் பண்ணிடுச்சுன்னு வச்சுக்கோங்க சின்ன விஷயமா இருக்கும்
01:59
Speaker A
ஜட்ஜ் பண்ணிடுச்சுன்னா அவங்களால அதுல இருந்து வெளியவே வர முடியாது நீங்க என்னதான் கண்ணுக்கு நேரா ஃபேக்ட்ட காட்டினாலுமே
02:06
Speaker A
இல்ல இல்ல நான் இப்படித்தான் பார்த்தேன்
02:09
Speaker A
துலாம் ராசியில ரெண்டே கேட்டகிரி
02:12
Speaker A
அவ்வளவு சீக்கிரம் டெவலப் ஆக மாட்டாங்க
02:15
Speaker A
அப்படி டெவலப் ஆயிட்டாங்கன்னா அதை ஃபோகஸ் பண்ணி புடிச்சிட்டே போயிடுவாங்க
02:17
Speaker A
ஒன்ஸ் ஸ்டெப் பேக் பண்ணிட்டாங்க அப்படின்னா அவங்க அங்கேயே ஸ்டாக்னன்ட் ஆகி நின்னுருவாங்க
02:22
Speaker A
சோ இவங்களுக்கு வந்து மருதமலை முருகர்
02:26
Speaker A
குமாரசுவாமி
02:28
Speaker A
இவங்க போய் அந்த மருதமலை முருகரை அவருடைய என்ன கோலத்துல இருக்கிறாரோ அந்த கோலத்துல அவங்க வழிபாடு பண்ண பண்ண
02:35
Speaker A
அது படிக்கட்டுகள் அதிகம் மருதமலைக்கு
02:38
Speaker A
எப்ப டைம் கிடைக்குதோ நீங்க ஏறி போறப்ப அங்க இருக்கிற அந்த மூலிகைகள் எல்லாம் இருக்கு இல்லையா
02:45
Speaker A
மைண்ட கொஞ்சம் மாத்தும்
02:48
Speaker A
அதாவது நிதானத்தை கொடுத்து சிந்திக்க வைக்கும்
02:52
Speaker A
துலாம் ராசிக்காரங்களா நீங்க வந்து
02:55
Speaker A
எல்லா பெர்ஸ்பெக்டிவ்லயும் முதல் பார்க்கணும்
02:59
Speaker A
உங்களுடைய தாட் ப்ராசஸ்யே வந்து என்னோடதுதான் கரெக்ட் நான் இப்படி நினைச்சுட்டேன்
03:05
Speaker A
ஸ்டபார்னா இருப்பாங்க
03:07
Speaker A
அது எப்படின்னா வாக்கு வாக்கு தவற மாட்டேன் அப்படிங்கிற மாதிரி
03:11
Speaker A
என்னோட எண்ணத்துல இருந்து நான் மாற மாட்டேன்
03:14
Speaker A
அது அவமானமா நினைச்சிருவாங்க
03:16
Speaker A
அவங்களை யார் முன்னாடியும் நம்ம அவமானப்படுத்தியும் பேசவும் முடியாது
03:20
Speaker A
அவங்களால தாங்கவே முடியாது
03:22
Speaker A
பட்டு பட்டுன்னு கோவம் வர்றதாட்டும் பட்டு பட்டுன்னு அழுகுறதாட்டும்
03:26
Speaker A
எல்லாமே துலாம் ராசிக்காரங்கதான்
03:28
Speaker A
சோ இவங்க வந்து
03:31
Speaker A
தனக்கு என்ன வேணும்
03:33
Speaker A
அதாவது நிராயுதபாணி மாதிரி
03:35
Speaker A
அங்க போய் உட்கார்ந்துட்டு
03:38
Speaker A
இவங்க யாராவது ஒருத்தங்க கைடன்ஸ்ல இருந்துட்டாங்கன்னா ஃபைன்
03:42
Speaker A
துலாம் ராசிக்காரங்க
03:44
Speaker A
யாராவது அவங்களுக்கு வந்து அம்மா பிடிக்கும்
03:46
Speaker A
ஆனா துலாம் ராசிக்காரங்களுடைய அம்மா கரெக்டா இருக்கணும்
03:50
Speaker A
ஏன்னா அவங்க அம்மாவுடைய கர்மா துலாம் ஜாஸ்தியா இருக்கும்
03:54
Speaker A
இப்ப எப்படி பார்வதி பார்வதிக்கும் முருகருக்கும் இருக்கிற கனெக்டிவிட்டி மாதிரிதான்
03:59
Speaker A
அதாவது கிட்டத்தட்ட பார்வதி முருகருக்கு நிறைய செல்லம் கொடுத்திருப்பாங்க
04:03
Speaker A
அப்ப ஆக ஓ இந்த முருகரும் கோவிச்சிட்டு போன முருகரை ஏன் நம்ம அங்க போய் வழிபட சொல்றாங்கன்னா
04:08
Speaker A
அங்கதான் ரியலைசேஷன் அங்கதான் அவருக்கு விஸ்டம் கிடைச்ச இடம்
04:11
Speaker A
அந்த மருதமலை
04:12
Speaker A
அதே மாதிரி இந்த துலாம் ராசிக்காரங்களுக்கும் அங்க ஒரு விஸ்டம் ஒரு நாலேட்ஜ் அவங்களுக்கான ஒரு நாலேட்ஜ் ஒரு தெளிவு கிடைக்கும்
04:17
Speaker A
அங்க இருக்கிற பாம்பாட்டி சித்தர்
04:21
Speaker A
பாம்பாட்டி சித்தர் வந்து அங்க சமாதி ஆகல அது வந்து தியான பீடம்
04:25
Speaker A
அந்த இடத்துல
04:26
Speaker A
அந்த தியான பீடத்துல போய் தியானம் பண்ணிட்டு அப்படியே படி வந்த சப்த கன்னிகள் இருப்பாங்க
04:31
Speaker A
சப்த கன்னிகளையும் அவங்க வழிபாடு பண்ணனும்
04:34
Speaker A
ஏன் துலாம் ராசி சப்த கன்னிகளை வழிபாடு பண்ணனும்னா
04:37
Speaker A
இவங்க வந்து அம்மா வகையில இருக்க முன்னோர்களுடைய கர்மாவை கேரி ஆன் பண்ணிட்டு வந்திருப்பாங்க
04:44
Speaker A
இல்லனா அதே ஆத்மாக்களுடைய ஆசீர்வாதத்துல பிறந்தவங்களா இருப்பாங்க
04:47
Speaker A
சோ கிட்டத்தட்ட இவங்க எல்லாம் வந்து அந்த மாதிரி
04:52
Speaker A
ஏஞ்சல்ஸ் ப்ரொடெக்ஷன்ல இருக்கக்கூடியவங்க துலாம்
04:56
Speaker A
சோ இந்த மாதிரி அந்த அந்த சப்த கன்னிகளை வழிபாடு பண்றப்ப இவங்களுக்கு எனர்ஜி கொஞ்சம் பேலன்ஸ்டா இருக்கும்
05:02
Speaker A
சோ இப்படித்தான் அவங்க வழிபாடு பண்ணிட்டு வரணும்
05:03
Speaker B
எல்லா முருகன் கோயிலையும் செவ்வாய்க்கிழமை ஆனால் கூட்டம் கூட்டமா மக்கள் போறாங்க
05:08
Speaker B
அதுக்கப்புறம் அப்படின்னு பார்த்தா வியாழக்கிழமை முருகனை பார்க்க யாரனாலயும் முருகனை பார்க்கவே முடியல
05:14
Speaker B
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அப்படின்னு சொல்லிட்டு ரிட்டர்ன் வந்துறாங்க
05:18
Speaker B
ஏன் அந்த ரெண்டு கிழமைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க
05:22
Speaker A
ஏன்னா செவ்வாய் காரகன்
05:24
Speaker A
அதே மாதிரி முருகரை வந்து குருவாவும் பார்க்கப்படுது
05:27
Speaker A
அதனாலதான் வந்து வியாழன்
05:29
Speaker A
அதனாலதான் இந்த ரெண்டு நாள்
05:32
Speaker A
இப்போ
05:34
Speaker A
அது எப்படி வழிபடலாம்னா
05:37
Speaker A
இப்ப நீங்க செவ்வாய்க்கிழமை போயிட்டீங்க தங்கிடுங்க
05:41
Speaker A
புதன்கிழமையும் வழிபாடு பண்ணுங்க
05:44
Speaker A
ஏன்னா வந்து புதன் புத்தி
05:46
Speaker A
அந்த புத்திக்கும் முருகர் வேலை பார்ப்பார்
05:49
Speaker A
அதனால அந்த புத்திக்கும் சேர்த்து வழிபாடு பண்ணிட்டு
05:53
Speaker A
நீங்க கிளம்பிக்கலாம்
05:54
Speaker A
இல்லனா புதன்கிழமை போய் தங்கிட்டு வியாழக்கிழமை வழிபாடு பண்ணிட்டு வாங்க
05:59
Speaker A
இந்த இதுதான் அந்த காம்பினேஷன்
06:01
Speaker A
செவ்வாய் புதன் வியாழன்
06:04
Speaker A
இந்த மூணும்
06:06
Speaker A
இந்த இந்த மூணு நாள் இவங்க வழிபாடு பண்றாங்க இந்த மூணு நாள் கண்டினியூஸா வழிபாடு பண்ணுனாலும் சிறப்போ சிறப்பு
06:11
Speaker A
ஏன்னா வந்து அந்த புதன் அப்படிங்கிறது
06:16
Speaker A
அங்க இருக்கிற சித்தர்களையும் குறிக்கும்
06:19
Speaker A
இந்த பச்சையையும் குறிக்கும்
06:21
Speaker A
மயிலையும் குறிக்கும்
06:23
Speaker A
சோ அது வந்து ஹிடன் நாலேட்ஜ்
06:26
Speaker A
புதன் அப்படிங்கிறது
06:28
Speaker A
முருகர்கிட்ட அந்த ஹிடன் நாலேட்ஜ் உண்டு
06:30
Speaker A
அதனால இந்த செவ்வாய் புதன் வியாழன் இப்படி வந்து கணக்கு வச்சிட்டு கூட நீங்க வந்து வழிபாடு பண்ணலாம்
06:34
Speaker A
இந்த கூட்டத்துலதான் போய் கும்பிடணும் அப்படிங்கிறது இல்லை
06:37
Speaker A
முருகரை தனிச்சு நம்ம கும்பிடலாம்
06:40
Speaker A
ஆனா இந்த இந்த நாட்கள்ல வந்து இவங்களோட எனர்ஜி பவர் ஸ்ட்ராங்கா இருக்கிறதா
06:46
Speaker A
அந்த கிழமைகள்ல அவங்களோட எனர்ஜி வந்து நம்மளோட எனர்ஜியும் அந்த எனர்ஜியும் கனெக்ட் ஆகுதுங்கிறப்ப
06:52
Speaker A
உங்களுக்கு குருவா நீங்க பார்க்கிறீங்கன்னா வியாழக்கிழமை
06:55
Speaker A
நீங்க பக்தரா போறீங்க அப்படின்னா செவ்வாய்க்கிழமை
06:58
Speaker A
உங்களுக்கு ஞானம் வேணும்னா புதன்கிழமை
07:00
Speaker B
இப்ப வந்து கோவிலுக்கே போக முடியாதவங்க இருப்பாங்க
07:02
Speaker B
நீங்க சொல்ற மாதிரி செவ்வாய் புதன் வியாழன்
07:05
Speaker B
அதனால கோவில்ல எல்லாம் போய் தங்க முடியாது
07:09
Speaker B
நான் வந்து வீட்டிலேயே எனக்கு பிடிச்ச முருகன் போட்டோவை வச்சு நான் வழிபடலாமா இந்த மாதிரி
07:15
Speaker A
தாராளமா அதாவது முருகரை வந்து சிகப்பு மலர்களால் அவரை வந்து வழிபாடு பண்ணனும்
07:20
Speaker A
வீட்ல வந்து ஒரு ரோஸோ இல்ல சிகப்பு அரளியோ இதெல்லாம் போட்டு நீங்க முருகரை வழிபாடு பண்றப்ப
07:25
Speaker A
முருகரை மனசுல நினைச்சாலே போதும்
07:28
Speaker A
வேல் மாறல் கேட்கிறதோ கந்த சஷ்டி கவசம் கேட்கிறதோ
07:31
Speaker A
இந்த மாதிரி அவருடைய அந்த மந்திரங்கள்ல கேட்டாலே போதும்
07:37
Speaker A
முருகர் வந்து வந்து உட்கார்ந்துருவார்
07:38
Speaker A
நீங்க வந்து கோவிலுக்கு போகணும்னு இல்ல
07:40
Speaker A
நீங்க வந்து கற்பனையிலேயே அங்க போயிட்டு வந்துரலாம்
07:42
Speaker A
நீங்க முருகர் அழைக்கணும்னு நினைச்சுட்டாருன்னா
07:45
Speaker A
அது எப்படியாவது அழைச்சு டக்குன்னு போய் நிக்கிற மாதிரிதான் இருக்கும் முருகர்
07:49
Speaker B
சோ 12 ராசிக்காரர்களும் எந்தெந்த முருகனை வணங்கினா சிறப்பா இருக்கும்னு ரொம்ப அருமையா சொன்னீங்க மேம்
07:55
Speaker B
இப்ப முருகன் அப்படின்னு சொன்னாலே
07:57
Speaker B
செவ்வாய் காரகர் அப்படின்னு சொல்லுவாங்க
07:59
Speaker B
சிகப்பு கலருக்கு சொந்தக்காரர்
08:02
Speaker B
ரத்த குருதி கலருக்கு சொந்தக்காரர்
08:05
Speaker B
அப்படின்னு சொல்லுவாங்க
08:06
Speaker B
சோ முருகனை வணங்குறவங்க அதிகமா பார்த்தா வந்துட்டு செவ்வாய்க்கிழமை போய் கும்பிடுவாங்க
08:11
Speaker B
சில பேர் ஜாதகக்காரர்கிட்ட போனா வந்து என்னதான் நட்சத்திரம்
08:15
Speaker B
தசா புத்தி எல்லாமே பார்த்தாலுமே
08:18
Speaker B
செவ்வாய் தோஷம் அப்படின்னு இருந்தா அதுக்கான சில பரிகாரங்கள் சில விஷயங்கள் சொல்லுவாங்க
08:23
Speaker B
அதுவும் அதிகமா பார்த்தா முருகனை நோக்கியே இருக்கும்
08:26
Speaker B
சோ செவ்வாய் தோஷத்தை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேம்
08:29
Speaker A
அதாவது நம்மளுக்கு வந்து கட்டங்கள்ல எங்கெங்க செவ்வாய் உட்கார்ந்திருக்கு அப்படிங்கிறதுதான் அதனுடைய கணக்கு
08:34
Speaker A
இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு
08:41
Speaker A
12ல செவ்வாய் உட்கார்ந்திருக்கு ஒன்பதுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு இப்படி எல்லாம் ஒவ்வொரு இடத்துலயும் செவ்வாய்க்கு வந்து
08:47
Speaker A
ஒவ்வொரு காரக பலன்கள் இருக்கு
08:50
Speaker A
இப்ப நாலுல செவ்வாய் இருக்கிறவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வீடு அமையாது
08:54
Speaker A
சொந்த வீடு அமையாது
08:56
Speaker A
அவங்களுக்குதான் இந்த வீடு பிரச்சனை வருது
08:58
Speaker A
லைஃப் பார்ட்னர்ட்ட போவாங்க நல்லா இருக்கும்
09:04
Speaker A
எங்கேயாவது ஒரு மனஸ்தாபம் வந்தா மனசு ஒட்டாது
09:07
Speaker A
இப்ப எட்டுல செவ்வாய் இருக்கிறவங்களுக்கு கண்டிப்பா நீங்க வந்து செவ்வாய்க்கான பரிகாரம் பண்ணுங்க அப்படிங்கிறது அவங்களுக்கு சொல்லிருவாங்க
09:13
Speaker A
எப்படின்னா அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணுங்க
09:17
Speaker A
ஏன்னா நிதானம் இருக்காது
09:20
Speaker A
ஆக்ரோஷமா இருக்கிறது
09:22
Speaker A
அதுவும் உங்களுக்கு செவ்வாய் வக்கிரம் எல்லாம் ஆயிடுச்சு அப்படின்னா
09:25
Speaker A
இன்னும் கஷ்டம்
09:27
Speaker A
அப்போ இவங்க எப்படி செவ்வாய் எப்படி வழிபாடு பண்ணனும்னா
09:30
Speaker A
நிறைய பேருக்கு செவ்வாய் வழிபாட்டு முறை சொல்லித்தான் ஆகணும்
09:33
Speaker A
கண்டிப்பா
09:34
Speaker A
செவ்வாய்ங்கிறது நம்மளுடைய விதியில ஏதோ ஒரு பெரிய பங்கம் இருக்கு அப்படிங்கிறது சொல்றதுதான் அது
09:41
Speaker A
அதை சரி பண்ணிக்கணும்
09:42
Speaker A
இப்ப செவ்வாய் திசை எனக்கு போயிட்டு இருக்கு அப்படின்னா
09:45
Speaker A
ஏன் என்னோட அப்பாவை நான் பார்க்கணும்
09:48
Speaker A
அப்படி அவங்க யோசிக்கணும்
09:49
Speaker A
என் அப்பாவுக்கு என்ன ஆகப்போகுது
09:51
Speaker A
ஹெல்த் பார்க்கிறது
09:52
Speaker A
அதாவது அப்பாவுக்கு ஏதாவது ஒரு ரத்தக்காயங்கள் நடக்கக்கூடிய அமைப்பு
09:56
Speaker A
அவங்க அந்த நேரத்துல கொஞ்சம் சரியா இருந்துக்கிறது
09:58
Speaker A
இப்ப செவ்வாய் ரொம்ப உக்கிரமா இருக்குது
10:01
Speaker A
ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு
10:04
Speaker A
இப்போ அந்த குழந்தை வளர வளர இந்த குழந்தை ஸ்ட்ராங் ஆயிட்டே போகுதுன்னா
10:09
Speaker A
அப்பாவோடது வீக் ஆயிட்டே போகுதுன்னா
10:11
Speaker A
கொஞ்சம் ஜாக்கிரதையா கொஞ்சம் பார்க்கிறது
10:15
Speaker A
ஹெல்த் வைஸ் பண்ணாது
10:16
Speaker A
டக்குன்னு ஏதாவது ஒரு ஆக்சிடென்ட்ஸ் பண்ணி விட்டுரும்
10:18
Speaker A
ஏதோ ஒன்னு பண்ணி விட்டுரும்
10:20
Speaker A
இல்ல இவங்களோட நல்ல விஷயங்களை பார்க்க விடாது
10:23
Speaker A
செவ்வாய்
10:24
Speaker A
வாழ்க்கையில ஏன்னா
10:25
Speaker A
ஏன்னா கேது வந்து அந்த இடத்துல வேலை பார்க்கும்
10:28
Speaker A
செவ்வாய்க்கு
10:29
Speaker A
ஏன்னா செவ்வாய் வந்து ரொம்ப அவசரம்
10:32
Speaker A
புத்தி உடையது
10:33
Speaker A
கேதுதான் நிதானத்தை கொடுக்கும்
10:35
Speaker A
அப்ப கேது எப்படி நிதானத்தை கொடுக்கும்னா
10:38
Speaker A
யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்களை தூக்கிடும்
10:40
Speaker B
ஓகே
10:41
Speaker A
அதுல நம்மளுக்கு ஒரு அப்செட் கொடுக்கும்
10:44
Speaker A
கொடுத்து அதுக்கப்புறம் உங்களை வந்து ஒரு அமைதி நிலைக்கு கொண்டு போய் அந்த
10:50
Speaker A
செவ்வாய்னாலே அந்த உக்கிரமா இருந்து எல்லாமே
10:56
Speaker A
நான்தான் அப்படிங்கிற ஒரு
11:00
Speaker A
ஒரு தாட் ப்ராசஸ் இருக்கும் அவங்களுக்கு
11:02
Speaker A
இதெல்லாம் உடைக்கிற வேலை கேது பார்த்துட்டு இருக்கும்
11:05
Speaker A
சனியும் இந்த வேலையை பார்த்துட்டு இருக்கும்
11:07
Speaker A
சனியும் அவங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்துட்டு இருக்கும்
11:10
Speaker A
சோ இவங்க மெத்தடே எப்படி பண்ணனும்னா
11:12
Speaker A
கால பைரவரை வழிபாடு பண்ணனும்
11:14
Speaker B
ஓகே
11:15
Speaker A
அஷ்டமி அமாவாசையில கால பைரவரை வழிபாடு பண்ணி
11:20
Speaker A
கால பைரவருக்கு அஷ்டமியில போய் விளக்கு போடணும்
11:23
Speaker A
விளக்கு போட்டு முதல் வந்து
11:25
Speaker A
அதுதான் பிராயச்சித்தம்
11:27
Speaker A
பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் தேடணும்
11:30
Speaker A
பிராயச்சித்தம் பண்ணிட்டு அங்க
11:35
Speaker A
அதாவது அஷ்டதிக் பாலகர்கள் கூட சொல்லுவாங்க
11:38
Speaker A
அஷ்டதிக் பாலகர்களை தொட்டெல்லாம் வழிபாடு பண்ணக்கூடாது
11:41
Speaker A
அஷ்டதிக் பாலகர்களை வந்து நினைச்சுக்கணும்
11:44
Speaker A
உன்னை எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க
11:48
Speaker A
அது அஷ்டதிக் பாலகர்கள்தான் பார்த்துட்டே இருப்பாங்க
11:51
Speaker A
எட்டு திசையில இருந்தும் பார்க்கக்கூடியவங்க அவங்க
11:54
Speaker A
ஸ்வர்ண ஆகாஷ்ன பைரவரையும் அவங்க வழிபாடு பண்ணனும்
11:56
Speaker A
ஸ்வர்ண ஆகாஷ்ன பைரவர் வந்து எப்படின்னா
12:00
Speaker A
அவருக்கு கீழ
12:03
Speaker A
ஆறு சிவன் இருக்கும்
12:06
Speaker A
ஸ்வர்ண ஆகாஷ்ன பைரவருக்கு கீழ ஒரு ஆறு சிவன் இருக்கும்
12:09
Speaker A
அவங்களும் பார்த்தீங்கன்னா ஆறு திசைகளை பார்த்துட்டு இருப்பாங்க
12:12
Speaker A
ஈஸ்ட் வெஸ்ட் நார்த் சவுத் அப்வர்ட் டவுன்வர்ட் அப்படின்னு பார்த்துட்டு இருப்பாங்க
12:16
Speaker A
இது எப்படின்னா எல்லா திசைகளிலும் நான் என் சரண்டர் ஆகுறேங்கிறதுதான் அது
12:21
Speaker A
அதுதான் அந்த செவ்வாய் காரகன்
12:22
Speaker A
இதெல்லாம் அந்த கர்மாவை இறக்கி வைக்கணும் ஃபர்ஸ்ட்
12:26
Speaker A
கர்மாவை இறக்கி வச்சிட்டுதான் செவ்வாய் ஸ்தலத்துக்கே போகணும்
12:29
Speaker A
அப்பதான் செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்கும்
12:33
Speaker A
இல்லைனா செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்காது
12:36
Speaker A
பிராயச்சித்தத்தை முடிச்சிட்டு பரிகாரம் பண்ணனும்
12:38
Speaker B
நீங்க ஒரு விஷயம் தெளிவா சொன்னீங்க மேம்
12:40
Speaker B
பிராயச்சித்தம் பண்ணிட்டுதான் வந்துட்டு பரிகாரத்தை பார்க்கணும்னு சொல்லிட்டு
12:43
Speaker B
இப்ப செவ்வாய் தோஷம் அப்படின்னு சொல்லும்போது எல்லாருக்குமே ஒரு மைண்ட்ல வர்றது வந்துட்டு
12:48
Speaker B
பெண்களைத்தான் அதிகமா சொல்லுவாங்க
12:50
Speaker B
இந்த பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு
12:53
Speaker B
இந்த பொண்ணை கல்யாணம் பண்ண வேணாம்
12:55
Speaker B
இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு பையனுக்கு ஏதாவது ஆயிடும்
13:00
Speaker B
இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு என் வீட்டு வீட்ல நல்லா இருக்காது
13:04
Speaker B
வீடு நல்லா இல்லைன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க குறை சொல்றதை பார்த்தா
13:07
Speaker B
அந்த பொண்ணோட ஜாதகத்தை மட்டும் அந்த பொண்ணோட ஜாதகத்தில் இருக்கிற கட்டம் அந்த செவ்வாய் கட்டத்தை மட்டும் சொல்லுவாங்க
13:12
Speaker B
அது உண்மைதானா மேம்
13:14
Speaker A
அதாவது அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணிக்கிறது நல்லது
13:16
Speaker A
பரிகாரங்கள் மூலமா அதை சரி பண்ணிக்க முடியும்
13:18
Speaker A
ஒரு 28 வயசுக்கு அப்புறம் வந்து அது கொஞ்சம் குறைய ஆரம்பிச்சிரும் அவங்களுக்கு
13:22
Speaker A
அது என்ன அப்படின்னா ஹஸ்பண்டுக்கு
13:26
Speaker A
உடம்பு சரியில்லாம போகலாம்
13:29
Speaker A
அந்த மாதிரி விஷயங்கள்தான்
13:31
Speaker A
ஆனா அவங்களால குடும்பம் கொலைய போகுது சீர்கெட போகுது அந்த மாதிரிலாம் கிடையாது
13:35
Speaker A
அந்த மாதிரிலாம் இஸ்யூஸ் ஆகாது
13:37
Speaker A
ஏன்னா அவங்க எல்லாம் வந்து
13:41
Speaker A
காத்திருக்கக்கூடிய அமைப்புல இருக்கிறவங்க அந்த செவ்வாய்
13:44
Speaker A
ஏன்னா அவங்க அவங்க அதை பண்ணல
13:47
Speaker A
அவங்களால அது நடக்கல
13:48
Speaker A
இது வந்து அவங்களுடைய கர்மா
13:50
Speaker A
அதனாலதான் கர்மா இந்த பக்கம் கழிச்சுட்டு இங்க
13:53
Speaker A
ஏன்னா அந்த கர்மாவை டோட்டலா நம்ம அங்க கழிக்கிறப்ப
13:56
Speaker A
இங்க இது கிளியர் ஆயிடும்
13:58
Speaker A
ஒரு 28 வயசுக்கு அப்புறம்லாம் ரொம்ப நார்மல் லைஃப் தான் வாழ்வாங்க
14:02
Speaker A
செவ்வாய் தோஷத்துல இருக்கிறவங்களுக்கு செவ்வாய் தோஷக்காரங்களே கல்யாணம் பண்ணி வைக்கணும்
14:07
Speaker A
அப்படிங்கறதெல்லாம் வந்து 28 வயசு வரைக்கும் தான்
14:10
Speaker A
28 வயசு தாண்டிடுச்சு அப்படின்னா
14:12
Speaker A
உங்களுக்கு லக்னம் வேலை பார்க்க ஆரம்பிச்சிரும்
14:15
Speaker A
அங்க செவ்வாய் செவ்வாயுடைய பவர் வந்து குறைய ஆரம்பிச்சு குருவை ஸ்ட்ராங் பண்ணனும்
14:20
Speaker A
அவங்க ஜாதகத்துல குருவை எவ்வளவு ஸ்ட்ராங் பண்றாங்களோ
14:23
Speaker A
குரு ஸ்ட்ராங் பண்றது வந்து குரு வழிபாடு
14:25
Speaker A
குருவை குருமார்களை மதிக்கிறது
14:27
Speaker A
ஏன்னா
14:29
Speaker A
செவ்வாய் குரு காம்பினேஷன் எப்படின்னா
14:33
Speaker A
குருவை விட செவ்வாய்க்கு நிறைய தெரிஞ்சிருந்தாலும்
14:37
Speaker A
செவ்வாய் குரு கிட்ட கொஞ்சம் அடக்கியே வாசிக்கும்
14:41
Speaker A
அப்போ அங்க குரு இருக்கிறப்ப செவ்வாய் கொஞ்சம் அடங்கும்
14:44
Speaker A
சில ஸ்தலங்கள்ல எல்லாம் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்களேன்
14:47
Speaker A
விஷ்ணுக்கு நேரா கூட முருகரை வச்சிருப்பாங்க
14:52
Speaker A
அது அதுவும் பார்த்தீங்கன்னா அது மாதிரி ஒரு குரு செவ்வாய் காம்பினேஷன் தான் அது
14:57
Speaker A
அப்படி இருக்கிறப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கும்
15:00
Speaker A
குருவை ஸ்ட்ராங் பண்ணிட்டா செவ்வாய் தோஷம் எதுவும் ஒன்னும் பண்ணாது
15:03
Speaker A
குரு குருதான் மாங்கல்யத்தை கொடுக்கக்கூடியது
15:05
Speaker A
செவ்வாய் அதை கெடுக்கக்கூடிய மாதிரி இருந்தாலுமே குரு பவர்ஃபுல்லா ஜாதகத்துல இருக்குன்னா துணிஞ்சு கல்யாணம் பண்ணலாம்
15:11
Speaker A
குரு ஸ்ட்ராங்கா இருக்கக்கூடிய ஜாதகக்காரங்க கூட செவ்வாய் தோஷத்துல இருக்கிறவங்களை கல்யாணம் பண்ணாங்கன்னா
15:16
Speaker A
அவங்க ஜாதகத்துல குரு ஸ்ட்ராங் அப்ப எதுவும் நடக்காது
15:20
Speaker B
சோ செவ்வாய் தோஷம்னா என்ன அதுக்கு என்ன பரிகாரங்கள் செய்யணும்
15:25
Speaker B
பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் ரொம்ப முக்கியம் அப்படிங்கிறதையும்
15:30
Speaker B
செவ்வாய் தோஷம் இருக்கிறவங்க செவ்வாய் தோஷக்காரங்களை கல்யாணம் பண்ணலாம்
15:35
Speaker B
அதுக்கும் இந்த மாதிரியான நிபந்தனைகள் இருக்கு அப்படிங்கிறதையும் ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க
15:39
Speaker B
தொடர்ந்து பேசுவோம் நன்றி மேம்
Topics:துலாம் ராசிமுருகன் வழிபாடுமருதமலை முருகர்சப்த கன்னிகள்செவ்வாய் தோஷம்ஆன்மீக வளர்ச்சிஜோதிடம்புத்தன் வழிபாடுவியாழன் வழிபாடுமந்திரம்

Frequently Asked Questions

துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக எப்படிப்பட்டவர்கள்?

துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக தங்களைத் தாங்களே மதிப்பிடுபவர்கள். சிறிய விஷயங்களுக்கும் கோபித்துக்கொள்வார்கள், எதற்காக கோபித்துக்கொள்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?

துலாம் ராசிக்காரர்கள் தங்களுக்கு வரும் வாய்ப்புகள் அனைத்தையும் அவர்களே கெடுத்துக்கொள்வார்கள். அவர்கள் அழகாகப் பிறந்தாலும், தங்கள் அழகையும் கெடுத்துக்கொள்வார்கள்.

துலாம் ராசிக்காரர்கள் எந்த முருகனை வழிபட வேண்டும்?

துலாம் ராசிக்காரர்கள் மருதமலை முருகனை வழிபட வேண்டும். இது அவர்களுக்கு அதீத வளர்ச்சியைத் தரும்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →