Speaker A
ஓ அப்படிங்கிறவங்க வந்து ஜெனரலாவே இந்த ரிஷபத்தோட அமைப்பு என்னன்னா, இவங்க மத்தவங்கள கேர் பண்ணிக்கிறதை விட இவங்களை யாராவது கேர் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்ங்கிற மாதிரி இருக்கும். சோ, இந்த ஓ எந்த ஸ்பேஸ்க்குள்ளயும் போகாது. அந்த ஸ்பேஸ்ங்கிறதை விட்டுக்கொடுக்கும் அப்படிங்கிறதுனால ஏ அண்ட் ஓங்கிறது இவங்களுக்கு செட் ஆகும். இவங்களுக்கு இப்ப ரிஷபத்துக்கு கூட இருக்க இந்த இந்த ஏ ஆகட்டும், ஓ ஆகட்டும் இவங்களுக்கெல்லாம் வந்து த்ரோட் பிரச்சனை ரொம்ப அதிகமாவே இருக்கும். ஏன்னா அந்த எனர்ஜி அது வந்து பூமி தத்துவத்தை வாங்கிட்டு வந்திருக்கக்கூடிய எனர்ஜி எப்படின்னா, கூட இருக்க ஆப்பனன்ட்க்கு வந்து இந்த மாதிரியான ஒரு டைஜெஷன் பிரச்சனைகள் கொடுக்கிறது, எல்லாமே தொண்டை வழியாவே பிரச்சனை கொடுக்கக்கூடிய அமைப்பு வந்து இவங்களுக்கு லைஃப் பார்ட்னருக்கு இருக்கும். இவங்க கூட எந்த லைஃப் பார்ட்னருமே வந்து வாழ்ந்தாலுமே வெல்த் அப்படிங்கிறது ஏன்னா இப்ப இந்த ஓ அண்ட் ஏ ஒரு காம்பினேஷன் வருதுன்னா, கிராஜுவலாதான் வெல்த்ங்கிறது கொஞ்சம் இன்கிரீஸ் ஆகக்கூடிய ஒரு அமைப்பு இருக்கும். ஆனா அது வந்து பெர்மனன்ட்டாவே இருக்கும். அது இருந்துச்சுன்னா அழியா சொத்தா மாறக்கூடிய ஒரு அமைப்பு ஓலையும் ஏலையும் இருக்காங்கன்னா இருக்கும். ஏ கூட இருக்குதுன்னு வச்சுக்கோங்க இந்த ரிஷபத்தோட பயங்கர லக்.