Speaker A
சிலர்லாம் சொல்லுவாங்க நான் என் பெருமாள் கோயிலுக்கு போனேன், லட்சுமி கோயிலுக்கு போனேன், ஆனா என் வாழ்க்கை இப்படிதான் இருக்கு, நீங்க எப்படி போனீங்கன்னு ஒன்னு இருக்குது, சிவன் கோயிலுக்கு போறப்போ ரொம்ப சாந்தமாவும், பெருமாள் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு போறப்போ ரொம்ப செழிப்பாவும், நல்ல அட்ராக்டிவான கலர்ஸ்ல நம்மகிட்ட இருக்க ஜுவல்ஸ்ல அதனாலதான் வந்து பெருமாள் வந்து செழிப்பாவே இருப்பார், இந்த லட்சுமி சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு போகும் பொழுது சந்தோஷமா போறோம்னா சந்தோஷம் பன்மடங்கு திரும்பி வரும், வருத்தப்பட்டுட்டே போறீங்க அப்படின்னா திரும்ப அதைவே பன்மடங்கு கொடுத்துரும் அப்படிங்கிறதுதான் லட்சுமியை வழிபாடு பண்ணக்கூடிய சூட்சுமம், லட்சுமி வரவே மாட்டாங்கன்னு ஒன்னு இருக்கு, லட்சுமி எங்க வந்து ஒரு சந்தோஷம், மகிழ்ச்சியான தருணங்கள், பாசிட்டிவ் திங்கிங் எங்க இருக்கோ அங்கதான் லட்சுமி இருப்பாங்க, சோ அதுல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும், அப்பதான் உங்களுக்கு வெல்த் அப்படிங்கிற ஒரு விஷயம் வந்து நல்லபடியாவே வரும், அடுத்தது வந்து யாரு கொடுக்கப்போறா அப்படின்னு ஒன்னு இருக்குல்ல, குருதான் கொடுக்கணும், அப்போ குருவோட அனுக்கிரகம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்படிங்கறதும் முக்கியம், அப்போ குரு ஸ்தலங்கள், குரு வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு, ஆலங்குடி போயிட்டு வந்துரணும், யாருக்காவது இல்லைங்க எனக்கு பணம் வர வேண்டிய இடத்துல வரவே இல்லை, எனக்கு ஒரு கைடன்ஸ் கரெக்டாவே இல்லை, இல்லை என்கிட்ட பணம் இருக்கு, ஆனா ஏதோ ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்குன்னா உடனே ஆலங்குடி கிளம்பி போயிடணும், ஆலங்குடி போயிட்டு அங்க வழிபாடு பண்றீங்கன்னா குரு முதல் ஸ்ட்ராங் ஆவார், அப்ப ஆலங்குடி போயிட்டு நாங்க அங்க என்ன பரிகாரங்கள் பண்ணலாம்ன்னா படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள், அதாவது எஜுகேஷன் ரிலேட்டடா ஏதாவது கஷ்டப்படுற ஒரு குழந்தைகளுக்கு ஒரு பெண்ணோ, ஒரு பென்சிலோ, ஒரு பேகோ, ஒரு நோட்டோ ஏதோ ஒன்னு நீங்க வாங்கி கொடுக்கிறீங்கன்னா படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு காசா கொடுத்துட்டு வரக்கூடாது.