கும்பம் – தங்கத்தால் அடிக்க போகும் ஜாக்பாட் | Kumbam | … — Transcript

கும்பம் ராசிக்காரர்களின் கடன் பிரச்சனைகள், காரணங்கள் மற்றும் பரிகார வழிகள் குறித்து விரிவான விளக்கம்.

Key Takeaways

  • கும்பம் ராசிக்காரர்கள் கடன் பழக்கத்தில் சிக்கி மன அழுத்தம் அதிகரிக்கும்.
  • தங்கத்தை விற்று கடன் திருப்பி அடைக்கும் பரிகாரம் முக்கியம்.
  • குரு மற்றும் சிவன் வழிபாடு கடன் பிரச்சனைகளை குறைக்கும்.
  • மனநிலை கவனிப்பு மற்றும் பரிகார வழிகள் கடன் சுமையை குறைக்கும்.
  • கடன் வாங்கும் போது அவமானம் மற்றும் மன அழுத்தம் தவிர்க்கப்பட வேண்டும்.

Summary

  • கும்பம் ராசிக்காரர்கள் கடன் கேட்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாத பழக்க நிலைக்கு வரும்.
  • கடன் வாங்கும் போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அவமானம் குறித்து விவரிப்பு.
  • கும்பம் ராசிக்காரர்கள் கடன் வாங்கும் காரணங்கள் மற்றும் வாழ்க்கை சிக்கல்கள்.
  • கடன் சுமை அதிகரிப்பதால் மனநிலை பாதிப்புகள் மற்றும் மனநோய் நிலை உருவாகும் அபாயம்.
  • கும்பம் ராசிக்காரர்களுக்கு பரிகாரமாக தங்கத்தை விற்கும் வழி மற்றும் அதன் செயல்முறை.
  • குரு கிரகத்தின் வழிபாடு மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள்.
  • சிவன் ஸ்தலங்களுக்கு போய் வழிபாடு செய்வது கடன் பிரச்சனைகளை குறைக்கும்.
  • கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பொருட்கள் மற்றும் சூழ்நிலைகள்.
  • மனநிலை மற்றும் கர்மா குறைவுக்கு வழிவகுக்கும் வழிபாடுகள்.
  • கடன் பிரச்சனைகளில் இருந்து மீள வழிகள் மற்றும் பரிகார முறைகள்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
Once கும்ப ராசிக்காரங்க கடன் கேட்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா நிறுத்தவே முடியாது.
00:07
Speaker A
கேது காலங்கள்ல கடன் படுறதும், கேது காலங்கள்ல கடன் அடைக்க முடியாம சிரமப்படுறதும் நம்ம யார்ட்டயாவது போய் கடன் அடைக்கிறதுக்கு இன்னொருத்தங்கள்ட்ட போய் கடன் கேட்க போற நேரத்துல கூட ஒரு அவமானம் அசிங்கமோ
00:15
Speaker A
இல்ல கடன் கிடைக்க முடியாத ஒரு சூழ்நிலையோ கேது இந்த மாதிரி உருவாக்கிடும்.
00:22
Speaker A
ஃபெயிலியர் நோக்கி இருக்கக்கூடியவங்கள மட்டுமே கும்ப ராசிக்கு பார்க்க தோணும்.
00:25
Speaker A
அப்ப தானும் கீழ்நோக்கி போயிட்டு இருக்கும். பாசிட்டிவ் தாட்ஸே அவங்களுக்கு போகவே போகாது.
00:30
Speaker A
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
00:34
Speaker A
இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னா
00:37
Speaker A
வாழ்க்கையில யாருக்கு தான் கடன் இல்ல இல்லையா எல்லாத்துக்கும் பணம் சம்பாதிக்கணும் அட் தி சேம் டைம் எப்படி சம்பாதிக்கிறது
00:44
Speaker A
இப்ப இருக்க காலகட்டங்கள்ல கடன் வாங்காம எதுவுமே எங்களால பண்ண முடியலையே அப்படிங்கிற கேள்வி அம்பானிக்கு கூட உண்டு எல்லாத்துக்குமே உண்டு இந்த கேள்வி.
00:51
Speaker A
அப்படி இருக்கும்போது இந்த 12 ராசிகளுக்கும் அவங்க கடந்து வரக்கூடிய அந்த வாழ்க்கை பாதைன்னு வரப்போ அட் எனி காஸ்ட் ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது வந்துரும். அப்படி பார்க்கிறப்போ நான் ஜோதிடம் பார்த்ததுல இருந்து என்னுடைய அனுபவத்துல ஒவ்வொரு ராசிக்காரங்க என்னென்ன மாதிரியான ஒரு விஷயத்துக்கு காரணமா அவங்க வந்து கடன் வாங்கினாங்க எப்படி அவங்க அதிலிருந்து மீண்டாங்க அப்படிங்கறத வச்சு நான் இந்த 12 ராசிகளுக்கு எப்படி அப்படிங்கறத உங்களுக்கு சொல்றேன். என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணனும் எப்படி அந்த கடன் கடன்ங்கிற விஷயத்திலிருந்து எப்படி வெளிய வரணும் அப்படிங்கறத பத்தி நம்ம இங்க பார்ப்போம்.
02:07
Speaker A
கும்ப ராசிக்காரங்க அவங்க எப்படி கடன் படுவாங்க அப்படின்னா மெயினா ஃபேமிலிக்காகவும் ஏதாவது ஒரு தொழில் பண்றேன் அப்படிங்கிற பேர்ல வந்து கடன் படுவாங்க.
02:12
Speaker A
இவங்க கும்ப ராசிக்காரங்களும் அவ்வளவு சீக்கிரம் வந்து கடன் அப்படிங்கறது போறதுக்கு கொஞ்சம் பயம் கொஞ்சம் தயக்கம் இருக்கும் கும்ப ராசியில் இருக்கவங்களுக்கு கடன் கேட்க்குறதுக்கே ஒரு தயக்கம் இருக்கும்.
02:24
Speaker A
ஆனா ஒன்ஸ் கும்ப ராசிக்காரங்க கடன் கேட்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா நிறுத்தவே முடியாது ஏன்னா அதுவே பழக்கமாகக்கூடிய அமைப்பு கிட்டத்தட்ட ஒரு சோம்பல் நிலைக்கே கும்ப ராசிக்காரங்களை போய் அது விட்ரும்.
02:35
Speaker A
அதுதான் பணம் வருதே அதான் இங்க கேட்டா வருதே தன்னைத்தானே ரொம்ப தாழ்த்தி கடன் கேட்கக்கூடிய ஒரு சூழ்நிலை வந்து பெரும்பாலான கும்ப ராசிக்காரங்க வந்து சிக்கிடுவாங்க. எப்படி இருக்கும்னா இந்த கடன் படக்கூடிய தருணங்கள் எல்லாம் வந்து தன் மேல இருக்க நம்பிக்கை முழுசாவே போயிடும் கும்ப ராசியில் இருக்கவங்களுக்கு.
03:25
Speaker A
எப்படி அவங்களோட பாயிண்ட் ஆஃப் வியூ இருக்கும்னா சுத்தி இருக்கவங்க எல்லாருமே கஷ்டப்படுறாங்க போல அதனாலதான் நானும் கஷ்டப்படுறேன்னு நினைப்பாங்க எல்லாரும் எவ்வளவு செழிப்பா இருக்காங்க எல்லாரும் எப்படி உயர்ந்தாங்க அப்படிங்கிற ஒரு எண்ணத்துக்குள்ள கும்ப ராசியால அந்த நேரங்கள்ல போகவே முடியாது.
03:45
Speaker A
இப்ப வந்து இப்ப ஐடி ஃபீல்ட்ல இருக்காங்கன்னு வச்சுக்கோங்க ஐடில இருந்து எல்லாத்தையும் வேலையில தூக்கிட்டு இருக்காங்க.
03:53
Speaker A
நிறைய பேத்த வந்து வேலையிலிருந்து லே ஆஃப் பண்றாங்க அப்படின்னுலாம் பார்க்கிறப்ப அந்த லே ஆஃப் ஆகுறவங்கள மட்டுமே அந்த சரிஞ்சு போறவங்கள ஃபெயிலியர் நோக்கி இருக்கக்கூடியவங்கள மட்டுமே கும்ப ராசிக்கு பார்க்க தோணும் அப்ப தானும் கீழ்நோக்கி போயிட்டு இருக்கும் தானும் கடன் படலாம். பாசிட்டிவ் தாட்ஸே அவங்களுக்கு போகவே போகாது ஒன்ஸ் கடல்ல கும்ப ராசி மூழ்கிட்டாங்க அப்படின்னா தொழில் அப்படிங்கறது உங்களை விட்டு போயிடும்.
04:13
Speaker A
தொழில்ல ரொம்ப கவனம் தொழில்ல நீங்க சரியா இருக்கீங்க வேலையில நீங்க சரியா இருக்கீங்கன்னா மட்டும்தான் கும்ப ராசிக்காரங்க கடனுக்குள்ளேயே போவாங்க. அதுவரைக்கும் அவங்களுக்கு கடன்கிற எண்ணம் அவ்வளவு சீக்கிரம் வராது ஒன்ஸ் வந்துருச்சு அப்படின்னா கூனிக்குறுகி போகக்கூடிய ஒரு நிலைமை மைண்ட் ஃபுல்லா கும்ப ராசிக்காரங்களுக்கு அந்த கடனை திருப்பி கொடுக்கணும் கடனை திருப்பி கொடுக்கணும் அப்படிங்கறதே மன மன நிலைமையே எப்படி ஆயிரும்னா கிட்டத்தட்ட மனநோயாளி மாதிரி ஆயிடுவாங்க.
05:11
Speaker A
இந்த கும்ப ராசிக்காரங்களுக்கு கடன் கொடுத்தவங்களே என்ன சொல்லுவாங்கன்னா சரிங்க மெதுவா கொடுங்க ஒன்னும் அவசரம் இல்லைன்னு கூட சொல்லிடுவாங்க. அந்த அளவுக்கு இவங்க வந்து புலம்பிடுவாங்க நான் உங்கள்ட்ட வாங்கினேன் நான் கொடுக்கல நான் கொடுக்கலன்னு ஆனா கொடுக்கறதுக்கு என்ன முயற்சி பண்ணுனீங்க அதைத்தான் நீங்க பாக்கணும் இல்லையா.
05:35
Speaker A
அது வந்து உங்களுக்கு பார்க்க தெரியாது கடன் வந்து எதுக்கு வாங்குறோம் அப்படிங்கறது உங்களுக்கு தெரியாது அதாவது எல்லா கேட்டகிரிலயும் நான் சொல்றேனே.
05:45
Speaker A
இப்ப வந்து ஒரு மிடில் கிளாஸ்ல இருக்கீங்க இந்த கிராசரி வாங்குறதுக்காக நான் கடன் வாங்கினேன் இல்ல என்னுடைய குழந்தைக்காக இந்த துணி வாங்குறதுக்காக நான் கடன் வாங்கினேன்.
05:55
Speaker A
இல்ல ஒரு மிஷினரி ஒரு தொழிலுக்காக நான் மிஷினரி வாங்கி போட்டேன் இப்போ கும்ப ராசிக்காரங்களுக்கும் வந்து நீங்க எல்லாம் சனி சனி ஆதிக்கம் பெற்றவங்க அப்படிங்கறப்போ என்ன மாதிரியான ஒரு பொருளுக்காக நீங்க கடன் வாங்குறீங்க ஒரு விஷயம்லாம் இருக்கு ஒரு சில பொருள் உங்க வீட்டுக்குள்ள வரதும் ஒரு சில பொருள் உங்க வீட்டை விட்டு வெளிய போறதும் இதுவுமே வந்து கடன் சுமைகள் உங்க வீட்ல இருக்க உறுப்பினர்களுக்கு மருத்துவ செலவுகள் பண்ணக்கூடியது இந்த மாதிரி எல்லாம் சிச்சுவேஷன்ஸ் கிரியேட் ஆயிடும்.
07:03
Speaker A
இரும்பு ஒரு பெரிய ரோல் பிளே பண்ணும் இப்போ ஒரு இரும்பு நீங்க வாங்குறீங்க அப்படின்னு வச்சுக்கோங்களேன்.
07:09
Speaker A
அந்த இரும்பு வந்து மத்தவங்க யூஸ் பண்ணன இரும்பு நீங்க வாங்கினீங்களா ஒரு மிஷின் மாதிரி நான் சொல்றேன் ஒரு யூஸ் பண்ண ஒரு மிஷினுக்கு வாங்குறதுக்காக நீங்க கடன் வாங்குறீங்க அப்படின்னா வீட்ல இருக்கவங்களுக்கு யாருக்காவது உடம்பு சரியில்லாம போகும் ஏன்னா கும்ப ராசிக்காரங்களுக்கும் மகர ராசிக்காரங்களுக்கும் இரும்பு உகந்தது இதே இது மத்த ராசிக்காரங்கலாம் இருப்பாங்க இல்லையா வீட்ல அவங்களுக்கு இரும்பே ஆகாம கூட இருக்கும். அந்த டைம்ல பார்த்தீங்கன்னா அப்படியே அந்த லக்குங்கறது அப்படியே வைஸ் வர்சாவா மாறி வேலைக்கு போயிட்டு இருந்தவங்க கூட வேலை போகக்கூடிய அமைப்போ இல்லனா நோய்வாய்ப்படக்கூடிய அமைப்போ கூட இந்த மாதிரி வந்து கடன் இன்னும் அதிகரிக்கக்கூடிய சூழல் அந்த மாதிரி எல்லாம் போய் விட்ரும்.
08:22
Speaker A
அதனால என்ன பொருள் எந்த பொருள் வீட்டுக்குள்ள வருது அப்படிங்கறது மிக மிக கவனம் இதை நீங்க கவனிச்சு பாக்கணும் ஆமாங்க இந்த பொருள் வந்த பிறகுதாங்க நான் ரொம்ப கடன் பட்டேன் அதுக்கப்புறம் தாங்க என்னால வந்து அடைக்கவே முடியாம போச்சு அந்த மாதிரி எல்லாம் இருக்கும்.
08:36
Speaker A
மகர ராசிக்காரங்களுக்கு பரிகாரம் அப்படின்னு பார்க்கிறப்போ கையில இருக்க ஒரு தங்கத்தை விக்கணும் வித்து பொருளா வாங்கி வீட்டுக்குள்ள திருப்பி அந்த பொருளா வரணும். ஏன்னா குரு அந்த குருவை வந்து நீங்க கொடுத்து அது இன்னொரு மாற்று பொருளா நீங்க வாங்குறீங்க அப்படின்னா இது ஒரு சூட்சமமான ஒரு பரிகாரம் மகர ராசிக்காரங்களுக்கு என்னங்க தங்கத்தை விக்க சொல்றீங்க ஆமா.
08:59
Speaker A
தங்கத்தை வித்துட்டீங்க அதுக்காக எல்லா தங்கத்தையும் வீட்ல இருக்க எல்லா தங்கத்தையும் போய் வித்துருங்க நான் சொல்லல சாங்கியத்துக்காக யூஸ் பண்ணாத ஏதாவது ஒரு தங்கம் நீங்க வீட்ல வச்சிருக்கீங்க அப்படின்னா போய் வித்துருங்க.
09:10
Speaker A
வித்துட்டு அந்த பணத்தை வந்து சுபவிரய செலவா நீங்க பண்ணுங்க சுபவிரய செலவா பண்ணிட்டு எங்கயாவது கடன் அடைக்கிற மாதிரி இருந்துச்சுன்னா ஒரு செவ்வாய்க்கிழமையில நீங்க அந்த கடனை கொடுத்து அடைக்க முயற்சி பண்ணுங்க. முடிஞ்சா நீங்கலாம் உங்களுக்கு புதன்கிழமையும் உகந்ததுதான் புதன்கிழமை கூட நீங்க கடனை ஓரளவுக்கு நீங்க வந்து கொடுக்கலாம் ஒன்னும் தப்பு கிடையாது.
10:02
Speaker A
ஏன் அப்படின்னா சூதானமா இருந்து அதை திருப்பி அடைக்கக்கூடிய அமைப்பும்ங்கறது உங்களுக்கு இருக்கும் அப்புறம் நீங்க குரு வழிபாடு பண்றது இந்த தங்கத்தை ஒரு தடவை இல்லனா ரெண்டு தடவை விக்கிறது ஒரு பரிகாரமா வச்சுக்கோங்க. இதை பழக்கமாக்கிடக்கூடாது நான் இது ஒரு பரிகாரமா தான் சொல்றேன் இந்த ஒரு பரிகாரத்துக்கு இதை நீங்க பண்ணுங்க.
10:27
Speaker A
ஏன்னா ஏதாவது ஒரு பொருள் வீட்டுக்குள்ள வந்து இல்லையா அதோடைய நெகட்டிவ் எனர்ஜி நம்மள என்ன வேணாலும் பண்ணும் அப்போ இந்த குரு வந்து நம்மளுக்கு உதவணும் அப்படிங்கறதுக்காக இந்த குருவை கொடுத்து நம்ம வாங்கி இப்படி ஒரு பரிகாரம் பண்றோம்.
10:39
Speaker A
நீங்கலாம் வந்து கும்ப ராசிக்காரங்கலாம் வந்து சிவம் ஸ்தலங்களுக்கு போய் வழிபாடு பண்றது சிவம் ஸ்தலத்துல இருக்கிற ஆஞ்சநேயரை வழிபாடு பண்ணிட்டு வரது.
10:51
Speaker A
சிவன் ஸ்தலங்களுக்கு அதிகமா போக போக போக உங்களுக்கு வந்து அந்த கர்மா அப்படிங்கிற பாரம்ங்கறது குறைய ஆரம்பிக்கும் முடிஞ்ச அளவுக்கு நீங்கலாம் ஞாயிற்றுக்கிழமைகள்ல கும்ப ராசிக்காரங்கலாம் வந்து ஞாயிற்றுக்கிழமைகள்ல சிவன் ஸ்தலங்களுக்கு போக ஆரம்பிங்க. காலையிலயா பார்த்து சிவன் ஸ்தலங்களுக்கு போங்க நடந்து அதாவது இந்த சிவன் ஸ்தலங்களை நீங்க எப்படி வழிபாடு பண்ணனும்னா அந்த செவுரெல்லாம் இருக்கு இல்லையா தொட்டுட்டே போகணும் நீங்க.
11:46
Speaker A
நிதானமா தொட்டு தொட்டு போக போக ஏன்னா உங்களுக்குலாம் முன்னோர்களுடைய ஆசீர்வாதம் எத்தனையோ பேர் அந்த வால் எல்லாம் இந்த செவுரெல்லாம் தொட்டு கடந்து போயிருப்பாங்க இல்லையா அந்த எனர்ஜி அந்த செவுத்துல வாழக்கூடிய அந்த ஓட்டையில வாழக்கூடிய அந்த பல்லி போன்ற அந்த உயிரினங்கள் எல்லாத்துக்குமே ஒரு எனர்ஜி உண்டு. உங்களுக்குலாம் அந்த எனர்ஜி ட்ரான்ஸ்பர்மேஷன் அப்படிங்கறது ரொம்ப நல்லாவே செயல்படும் அதனால தொட்டு வழிபாடு பண்ணக்கூடிய அமைப்பு நந்தீஸ்வரரை தொட்டு வழிபாடு பண்ணிடக்கூடாது.
12:26
Speaker A
ஜெனரலா அந்த வாலை தொட்டு நடக்குறப்போ அந்த அந்த செவுர தொட்டு தொட்டு நீங்க நடந்து வழிபாடு பண்றப்போ உங்களுக்கு ஒரு எனர்ஜி ட்ரான்ஸ்மிஷன் அப்படிங்கறது நீங்க பரிபூரணமா நீங்க வந்து உணர்வீங்க.
12:33
Speaker A
சோ கடன் அப்படிங்கறது முக்கியமா இந்த சனி கேது சில டைம் ராகு கடன் வாங்க நம்மளுக்கு வைக்கும். ராகு இப்போ ஒவ்வொரு கிரகங்கள் இருக்கு இல்லையா ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு காரணத்துக்காக நம்மள கடன் வாங்க வைக்கிறப்போ ராகு வந்து அதீத ஆடம்பரத்துக்கும் கற்பனை இமேஜினேஷன் இல்யூஷன் பாத்துக்கலாம் அப்படிங்கற தருணத்துல ராகு கடன் வாங்க வச்சிரும்.
13:13
Speaker A
கேது வந்து வச்சு செஞ்சிரும் கேது காலங்கள்ல எப்படி கடன் வாங்க வைக்கும் அப்படின்னா எல்லாமே என்கிட்ட இருந்து போய்கிட்டே இருக்கு எப்படியாவது நான் தக்க வச்சுக்கணும் அப்படின்னா அது எப்படின்னா ஒரு ஓட்டை வழியா எல்லாமே ஒழுகி போயிட்டே இருக்க மாதிரிதான் கேது காலங்கள்ல கடன் படுறதும் கேது காலங்கள்ல கடன் அடைக்க முடியாம சிரமப்படுறதும் நம்ம யார்ட்டயாவது போய் கடன் அடைக்கிறதுக்கு இன்னொருத்தங்கள்ட்ட போய் கடன் கேட்க போற நேரத்துல கூட ஒரு அவமானம் அசிங்கமோ.
13:48
Speaker A
இல்ல கடன் கிடைக்க முடியாத ஒரு சூழ்நிலையோ கேது இந்த மாதிரி உருவாக்கிடும் அதனாலதான் நான் வந்து விநாயகர் வழிபாடு பண்ணுங்க ஏன்னா இந்த கடன் அப்படினாலே இந்த சனி ராகு கேது பெரிய ரோல் பிளே பண்ணுவாங்க.
14:05
Speaker A
புதன் கெட்டு போயிடுச்சு அந்த நேரத்துல உங்களால டிசிஷன் எடுக்க முடியல அப்படின்னா புதன் ஸ்தலங்களுக்கு போயிட்டு வரது உங்களுடைய புத்தியை ஷார்ப் ஆக்கிக்கிறது புத்தி மூலமா எப்படி சம்பாதிக்கணும் அப்படிங்கறதுதான் நீங்க வந்து ஃபாலோ பண்ணனும்.
14:12
Speaker A
இப்ப குரு வழிபாடு அப்படின்னுலாம் பண்றப்போ குரு வழிபாடு பண்ண பண்ண இந்த கடன் தொல்லைகளால அவமானப்படாம அசிங்கப்படாம தப்பிக்க முடியும் செவ்வாய் வழிபாடு அப்படின்னு பண்றப்போ செவ்வாய்ங்கறது முருகன். முருகன் வழிபாடுனு பண்றப்போ பெரும் பிரச்சனையில போய் விடாது அதாவது சில பேத்துக்குலாம் வந்து இப்ப பேங்கே வந்து எல்லாமே ஜப்தி பண்ணிட்டு போறாங்க இல்ல ஒரு அடிதடி மாதிரி ஆயிடுது இல்ல ஒரு பஞ்சாயத்து மாதிரி ஆயிடுது அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்லாம் வந்து இந்த செவ்வாய் ஹோரையில்ல கடன் வாங்கக்கூடிய சிச்சுவேஷன் வரப்போ இந்த மாதிரி எல்லாம் அமைஞ்சிரும்.
15:22
Speaker A
அதனால எந்த ஹோரை ஹோரைங்கறது முக்கியம் கடன் கொடுக்கறதும் கடன் வாங்குறதும் அந்த ஹோரையை பார்த்து செய்றது நல்லது.
15:30
Speaker A
சப்போஸ் சனிக்கிழமை நீங்க கடன் வாங்கிடுறீங்கன்னு வச்சுக்கோங்க சனி பெருக்கிட்டே தான் போகும் சனிக்கிழமை கடன் வாங்குறீங்கன்னா அது நோய்க்கா இருக்கட்டும் நோய்க்கு கடன் வாங்குறீங்க அப்படின்னா அது ஓரளவுக்கு நம்மளால அடைச்சிட முடியும்.
15:41
Speaker A
ஏன்னா சனியே வந்து அன்னைக்கு மருத்துவத்துக்கு நீங்க செலவு பண்ணலாம் அது வந்து எதுவும் பண்ணாது சுபகாரியங்களுக்கு சனிக்கிழமையில வந்து கடன் வாங்குற வேலை வேண்டவே வேண்டாம்.
15:54
Speaker A
அது வந்து இன்னும் கஷ்டத்திலேயே போய் விட்ரும் அதனால கடன் வாங்குறதுக்கும் வெள்ளிக்கிழமை யாரும் கடன் கொடுக்கவும் மாட்டாங்க வாங்கவும் மாட்டாங்க. ஆனா செவ்வாய்க்கிழமை நீங்க கடன் அடைக்கலாம் புதன்கிழமை கடன் கேட்க்குறதுக்கு டிஸ்கஷன்ஸ் வச்சுக்கலாம் ஒரு வியாழக்கிழமையா கடன் யாருக்காவது நீங்க கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா.
16:40
Speaker A
குரு வழிபாடு பண்ணிட்டு வியாழக்கிழமை கடன் கொடுங்க அடைக்கிறவங்க செவ்வாய்க்கிழமை அடைங்க இந்த மாதிரி நேரம் காலம் நாள் கிழமை உங்களுக்கு சந்திராஷ்டமமா இல்லையா இந்த மாதிரி எல்லாம் பார்த்துட்டு.
16:52
Speaker A
என்னங்க ஆத்திர அவசரம் எங்களுக்கு ஒரு ஹாஸ்பிடல் எக்ஸ்பென்ஸ் இந்த டைம்ல போய் நாங்க நேரம் காலம் பார்த்துட்டு இருக்க முடியுமா அப்படின்னா ஆத்திர அவசரத்துக்கு நம்ம நேரம் காலம் பார்க்க முடியாது அது வந்து உதவி.
17:06
Speaker A
அது வந்து நம்ம உதவி கேட்கிறோம் அது எமர்ஜென்சி உதவி கேட்கிறோம் முறையா கடன் கேட்கிற ஒரு அமைப்புனு இருக்கு இல்லையா இப்ப நீங்க வந்து பினான்சியல் கிட்டலாம் போய் பணம் கேட்கிறீங்கன்னா அதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் ஒரு பேங்க்ல போய் நகையை அடமானம் வைக்க போறீங்க இல்ல அடைக்க போறீங்க இதுக்கெல்லாம் நீங்க நேரம் காலம் பார்த்து செய்யறப்போ.
17:19
Speaker A
உங்களுக்கு இழந்த செல்வம் திருப்பி கிடைக்கணும் அப்படிங்கறதுதான் வந்து கடன் அடைத்தல் அப்படிங்கறதே பேரு ஒரு கடன் எதுக்கு நம்ம வாங்குறோம் ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா தெளிவா இருக்கணும்.
17:35
Speaker A
அந்த கடன் எப்படி உபயோகப்பட்டுச்சு அப்படின்னு ஒன்னு இருக்கு ஊதாரித்தனமா செலவு பண்ணிட்டு காத்துல போன மாதிரி இருந்திடக்கூடாது கடன்.
17:42
Speaker A
ஒரு பொருள் உள்ள வரணும் ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா அந்த பொருளுக்கான ஒரு அடையாளம் அப்படிங்கறது வீட்ல இருந்து அது ஒரு செழிப்பை கொடுக்கிற மாதிரி இருக்கணும்.
17:50
Speaker A
இல்லைனா நிறைய கடன் வாங்கினவங்க வீட்டை போய் பாருங்க வீட்டுக்குள்ள ஒண்ணுமே இருக்காது அப்ப எதுக்கு கடன் வாங்கினீங்க அப்படின்னா எதுக்கு வாங்கணும்னே தெரியாது.
17:59
Speaker A
எதையோ வித்து வித்து இந்த கடனுக்காகவே சம்பாதிக்கிறேன் இந்த கடன் அடைக்கிறதுக்காகவே நான் வாழ்றேன் அப்படிங்கற மாதிரி போயிடும்.
18:11
Speaker A
அதனால பிளானிங் அப்படிங்கறது ரொம்ப முக்கியம் அகலக்கால் எப்பவுமே ஆபத்தானது சிறு சேமிப்பு கூட உங்களுக்கு ஹெல்ப் பண்ணும்.
18:16
Speaker A
அந்த சேமிப்புக்கெல்லாம் வந்து சாமிகிட்டயே வந்து நீங்க வந்து பணம் சேமிச்சு வைக்கிறது.
18:21
Speaker A
அந்த சேமிச்சு வச்ச பணத்துல வந்து ஆலய தரிசனங்களுக்கு செலவு பண்றது ஆலய வழிபாடு பண்றது இந்த மாதிரி பில்கிரிமேஜ் ட்ரிப் போறது.
18:31
Speaker A
இந்த மாதிரி தெய்வ வழிபாட்டுக்கான ட்ரிப் எல்லாம் வந்து சேர்த்து வச்ச பணத்துல போயிட்டு வர வர செழிப்புங்கறது அதிகரிக்கும்.
18:40
Speaker A
பொதுவாவே எல்லா ராசிக்காரங்களுக்கும் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா
18:44
Speaker A
யார் கடன் வாங்கி இருந்தாலும் சரி என்ன ராசிக்காரங்க கடன் வாங்கி இருந்தாலும் சரி விநாயகரை போய் பிடிச்சுக்கணும் ஏன்னா அவர்தான் ஆதி கடவுள் இல்லையா.
18:50
Speaker A
விநாயகரை வழிபாடு பண்ணி அவரையே சொல்யூஷன் கொடுக்க வைக்கணும் நீங்கதான் எனக்கு சரணாகதி அப்படின்னுட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு வழிபாடு பண்றது. இந்த மாதிரி வழிபாடு முறைகள் எல்லாம் பண்ணி விநாயகரை வழிபட்டா மட்டும் இங்க கடன் அடைஞ்சிருமா அப்படிங்கறது இல்ல அவருடைய அந்த பிளஸ்ஸிங்ஸ் அப்படிங்கறது நீங்க எடுத்துக்கணும்.
19:05
Speaker A
அதுபோக முக்கியமா சந்திராஷ்டமம் வரக்கூடிய நாட்கள்ல உங்களுக்கு என்னைக்கு சந்திராஷ்டமம் எல்லா ராசிக்கார எல்லா நட்சத்திரக்காரங்களுக்குமே வந்து ஒரு ரெண்டரை நாள் சந்திராஷ்டமம் அப்படிங்கறது இருக்கும்.
19:14
Speaker A
உங்களுடைய சந்திராஷ்டம காலங்கள்ல எதுவுமே பண்ணாம அதாவது எதுவும் பண்ணாமங்கறது முடிவுகள் எடுக்காம கடன் வாங்கணும்ங்கற எண்ணம் இல்லாம.
19:22
Speaker A
சந்திராஷ்டமம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம் கடனை கொடுக்கவும் வேணாம் வாங்க போகவும் வேணாம் அந்த நேரத்துல முடிவும் எடுக்க வேண்டாம் சந்திராஷ்டம காலங்கள்ல கடன் வாங்கினாலோ கடன் கொடுத்தாலோ.
19:30
Speaker A
கடன் அடைப்பது மிகவும் கடினம் ரொம்ப கஷ்டத்துல போயிடுவீங்க சந்திராஷ்டமம் தெரியாம நாங்க சந்திராஷ்டமத்துல கடன் வாங்கிட்டோம் எங்களுக்கு தெரியலையே அன்னைக்கு எங்க நட்சத்திரம்.
19:40
Speaker A
விதி அப்படித்தான் பண்ணும் அன்னைக்கு நீங்க கடன் வாங்க போற நேரத்துல சப்போஸ் ஒரு லோன் அப்ளை பண்ணிருக்கீங்க என்னக்கு அன்னைக்கு போய் நான் பேங்குக்கு போகணும் அன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க.
19:48
Speaker A
அலைச்சல் ஜாஸ்தியா இருக்கும் அந்த கடனை அடைக்கவே முடியாது சரி இன்னைக்கு நான் லோன் அடைக்க போற நாள் இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க திரும்பவும் அங்கேயும் ஏதாவது ஒரு அலைச்சலோ இல்ல ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டோ.
19:55
Speaker A
இல்ல கட்ட முடியாம போற சூழ்நிலையோ இல்ல மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையோ ஏதோ ஒன்னு சந்திராஷ்டமம் நம்மளுக்கு பண்ணி விட்ரும் அதனால முடிஞ்ச அளவுக்கு சந்திராஷ்டம காலங்கள்ல அமைதியா இருந்துகிறது நல்லது.
20:05
Speaker A
தெய்வ வழிபாட்டோடு இருந்தது நல்லது எதற்காக கடன் வாங்குறோம் வீண ஆடம்பரத்துக்கு வாங்குறோமா கால்குலேட்டிவா இருந்து சிக்கனமா இருக்க பழகிக்கிட்டீங்க அப்படினாலே.
20:10
Speaker A
யாருமே கடன் படணும் அப்படிங்கறது கிடையாது கடவுள் நம்மளுக்கு எல்லாத்துக்குமே யார் யாருக்கு எப்படி எப்படி படி அளந்து கொடுக்கணுமோ அப்படி கொடுத்துக்கிட்டே தான் இருப்பார்.
20:15
Speaker A
ஆசைப்படப்படதான் கடனுக்குள்ள போய் நம்ம விழுவோம் ஆசை ஆபத்து அப்படின்னு சொல்லி நான் இந்த வீடியோவை முடிச்சுக்கிறேன்.
Topics:கும்பம்கடன் பிரச்சனைதங்கம் விற்றல்குரு வழிபாடுசிவன் ஸ்தலம்பரிகாரம்மனநிலைஜோதிடம்தமிழ் ஆன்மீகம்கடன் தீர்வு

Frequently Asked Questions

கும்ப ராசிக்காரர்கள் எதற்காக கடன் வாங்குவார்கள்?

கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் குடும்பத்திற்காகவும், தொழில் செய்வதற்காகவும் கடன் வாங்குவார்கள். கடன் கேட்க தயக்கம் காட்டுவார்கள், ஆனால் ஒருமுறை கடன் கேட்க ஆரம்பித்தால் நிறுத்தவே முடியாது.

கும்ப ராசிக்காரர்கள் கடன் வாங்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

கேது காலங்களில் கடன் படுவது, அதை அடைக்க முடியாமல் சிரமப்படுவது போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். கடன் கேட்கும் போது அவமானம், அசிங்கம் அல்லது கடன் கிடைக்காத சூழ்நிலைகள் உருவாகலாம்.

கும்ப ராசிக்காரர்கள் கடன் வாங்கும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

கடன் படும் தருணங்களில் தங்கள் மீதான நம்பிக்கை முழுவதுமாக போய்விடும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் கஷ்டப்படுவதால் தான் தானும் கஷ்டப்படுவதாக நினைப்பார்கள்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →