2 மஃரிபுக்கு 11 முறை 3 நாளைக்கு பிறகு பதில் கிடைக்கும் சூப்பர் சூரா

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.
00:04
Speaker A
அல்ஹம்துலில்லாஹ்.
00:06
Speaker A
நாம் அனைவருமே ஒரு பரக்கத் வாய்ந்த ரமலானுடைய மாதத்தில் இருக்கோம் இந்த மாதத்தில் செய்யக்கூடிய மிக முக்கியமான அமல்களை நம்ம தொடர்ந்து பார்த்துட்டு வரோம்.
00:19
Speaker A
அதுல இந்த ரமலான் மாதத்துல ஓதிக்கொள்ள வேண்டிய மிகச் சிறப்பான ஒரு சூராவ தான் நம்ம பார்க்க போறோம்.
00:32
Speaker A
இந்த சூராவை ரெண்டு மகரிபுக்கு உங்களோட ஹாஜத்தை நீங்க நிய்யத் வச்சுக்கிட்டு நீங்க நான் சொல்லக்கூடிய இந்த முறையில ஓதி முடிச்சீங்க அப்படின்னா அல்ஹம்துலில்லாஹ்.
00:48
Speaker A
மூணாவது நாள்ல இதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்.
00:50
Speaker A
இது நசீபை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை மிகுந்த ஒரு சூரா.
00:54
Speaker A
அதுமட்டுமல்ல நான் சொல்லக்கூடிய இந்த வஜீபாவும் உங்களுக்கு ரொம்ப ரொம்ப பலன் தரக்கூடியதாக இருக்கும்.
01:00
Speaker A
எனவே பெரிய ஹாஜத் ஏதாவது இருக்குது.
01:04
Speaker A
அதாவது ஒரு வேலை விஷயமா பணம் தேடிட்டு இருக்கீங்க.
01:10
Speaker A
அல்லது கடன் விஷயமா பணம் தேடிட்டு இருக்கீங்க.
01:13
Speaker A
ரெண்டு மூணு நாளுக்குள்ள எனக்கு ஒரு நல்ல செய்தி வந்தா நல்லா இருக்கும்.
01:18
Speaker A
அப்படிங்கிற மாதிரி டைம் எடுக்கக்கூடிய நீங்க எதிர்பார்க்கக்கூடிய சில தேவைகளுக்கு இதை நீங்க நிய்யத் வைங்க.
01:26
Speaker A
நல்ல செய்தி வரும்.
01:29
Speaker A
இதே மாதிரி ஒரு வீடு கட்ட போறீங்க ஒரு இடம் வாங்க போறீங்க.
01:34
Speaker A
அது நல்லபடியா முடிவுக்கு வரணும்.
01:37
Speaker A
இந்த மாதிரி ஏதாவது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கக்கூடிய தேவைகளுக்கு அல்ஹம்துலில்லாஹ்ன்னு நிய்யத் வைங்க.
01:45
Speaker A
அல்லாஹ் உங்களோட அத்தனை தேவையுமே கபூல் ஆகி தருவான்.
01:48
Speaker A
இப்ப அந்த சூரா என்ன எப்படி ஓதணும் அப்படிங்கறத பார்க்கலாம்.
01:59
Speaker A
அதுதான் சூரா பாத்திஹா.
02:01
Speaker A
சூரா பாத்திஹாவுக்கு ஏராளமான வஜீபாக்கள் இருக்கு.
02:03
Speaker A
சூரா பாத்திஹாவை எப்படி ஓதினாலுமே நமக்கு பலன் நிச்சயமா கிடைக்கும்.
02:09
Speaker A
ஏன்னா இதை நம்ம ஒரு தடவை ஓதினாலே அல்லாஹுத்தஆலா நம்மளோட துவாவை அங்கீகரித்து கொடுப்பான்.
02:13
Speaker A
அல்லாஹுவே வாக்குறுதி கொடுக்கிறான்.
02:15
Speaker A
அதனால அதுல எந்த விதமான மாற்று கருத்துக்களுமே கிடையாது.
02:18
Speaker A
இந்த சூராவை வச்சு நிறைய வஜீபா இருக்கு.
02:22
Speaker A
அதுல ஒரு வஜீபாவை தான் நான் இன்னைக்கு உங்களுக்கு சொல்ல போறேன்.
02:25
Speaker A
இந்த சூராவை ஆரம்பத்திலேயும் முடிவிலேயும் நீங்க தருதை இப்ராஹீம் சலவாத்தை மூணு தடவை ஓதிக்கணும்.
02:31
Speaker A
அதற்கு பிறகு சூரா பாத்திஹாவை நீங்க 11 தடவை நீங்க ஓதி முடிச்சிருங்க.
02:35
Speaker A
முடிச்ச உடனே.
02:37
Speaker A
சூரா பாத்திஹாவில் இருக்கக்கூடிய இயாக நபுது இயாக நஸ்தயின்.
02:43
Speaker A
இந்த ஆயத்தை மட்டும் நீங்க 100 தடவை தஸ்பீஹ் செய்யணும்.
02:47
Speaker A
உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
02:53
Speaker A
அப்படிங்கிற இந்த வசனத்தை 100 தடவை தஸ்பீஹ் செய்யுங்க.
02:55
Speaker A
இந்த வசனம்.
02:58
Speaker A
நசீபை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை மிகுந்ததாக அப்படின்னு சொல்லப்படுது.
03:05
Speaker A
உங்களோட நசீபுல அந்த தேவை உங்களுக்கு இல்லை அப்படினாலும் இந்த வஜீபாவை இந்த முறையில நீங்க ஓதிட்டு அல்லாஹுவிடத்தில கேட்டீங்க அப்படின்னா.
03:15
Speaker A
விதியே மாத்தி எழுதக்கூடிய சக்தி இந்த அமலுக்கு உண்டு என்பதாக சொல்லப்படுது.
03:19
Speaker A
இன்னும் அவசரமா பணம் தேடிட்டு இருக்கீங்க.
03:22
Speaker A
அல்லது ஒரு பெரிய தேவைக்காக ஒரு திருமணத்திற்கோ ஒரு வீடு கட்டுறதுக்கோ.
03:28
Speaker A
அல்லது நோய் செலவு பார்க்குறதுக்கோ நீங்க பணம் தேடிட்டு இருக்கீங்க அப்படினாலும் இந்த வஜீபாவை செய்யுங்க.
03:35
Speaker A
உங்களுக்கு தேவையான ரிஸ்கா அல்லாஹுத்தஆலா உங்ககிட்ட கொண்டு வந்து சேர்ப்பான்.
03:40
Speaker A
இன்னும் ஒரு வியாபாரத்துல செழிப்பு வரணும்.
03:43
Speaker A
இன்னும் உங்களோட வேலைகள்ல பரக்கத் கிடைக்கணும் அப்படினாலும் நீங்க இந்த ஒரு.
03:48
Speaker A
வஜீபாவை செஞ்சு பார்க்கலாம்.
03:50
Speaker A
இது ரொம்ப ரொம்ப பவர்ஃபுல்லான வஜீபா.
03:52
Speaker A
அதுவும் இந்த ரமலான் மாதத்துல நீங்க செஞ்சீங்க அப்படின்னா இன்னும் சிறப்பு.
03:56
Speaker A
ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையிலும் இந்த வஜீபா மேஜிக் மிராக்கிளை ஏற்படுத்தும்.
04:01
Speaker A
எனவே இந்த ஒரு அமலை நம்பிக்கையோட நீங்க செஞ்சுட்டு அல்லாஹுவிடத்தில நீங்க துவா செய்யுங்க.
04:07
Speaker A
இன்ஷா அல்லாஹ் மூன்றாவது மகரிப்ல உங்களுக்கு பலன் நிச்சயமா கிடைக்கும்.
04:12
Speaker A
எனவே இந்த ஒரு அமல் உங்களுக்கு பிடிச்சிருந்தது மத்தவங்களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நினைச்சீங்கன்னா.
04:17
Speaker A
முடிஞ்ச அளவு நிறைய நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
04:20
Speaker A
மேலும் நம்ம சேனலை இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்கன்னா.
04:24
Speaker A
இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணிக்கோங்க.
04:26
Speaker A
மேலும் நம்மளோட தயாரிப்புல அனைத்து தேவைகளுக்கும் அற்புத வஜீபாக்கள் என்ற தலைப்புல.
04:32
Speaker A
ஒரு புதிய கிதாப் நம்ம அறிமுகப்படுத்தி இருக்கோம்.
04:35
Speaker A
இந்த கிதாப்ல உங்களுக்கு தேவையான அனைத்து வஜீபாவுமே இருக்கு.
04:39
Speaker A
ஒவ்வொரு தேவைகளுக்கும் தனித்தனியான வஜீபா இருக்கு.
04:41
Speaker A
இந்த கிதாப் வேணும் அப்படினாலும் சரி.
04:44
Speaker A
கேட்பது கிடைக்கும் வஜீபா தௌபா கிதாப் வேணும் அப்படினாலும் சரி.
04:50
Speaker A
அல்லது தமிழிலேயே 30 ஜூஸ் குர்ஆனும் வேணும் அப்படினாலும் சரி.
04:54
Speaker A
ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே whatsapp மூலம் புக் பண்ணிக்கோங்க.
05:00
Speaker A
அதுமட்டுமல்ல முடி உதிர்வை நிறுத்தி முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய.
05:04
Speaker A
மூலிகை சீயக்காய் தூள் நம்மகிட்ட இருக்கு.
05:07
Speaker A
இன்னும் முக அழகை பராமரிக்கக்கூடிய ரோஜாப்பூ ஃபேஸ் பேக் இருக்கு.
05:11
Speaker A
இன்னும் உடல் அழகு இருக்கு.
05:13
Speaker A
சீக்ரெட் நலங்கு மாவும் இருக்கு.
05:16
Speaker A
இன்னும் உடல் ஆரோக்கியத்திற்கு.
05:20
Speaker A
மில்லட் மிக்ஸும் இருக்கு.
05:23
Speaker A
உங்களுக்கு இந்த ப்ராடக்ட்ல எது வேணும் அப்படினாலும் சரி.
05:28
Speaker A
ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே whatsapp மூலம் புக் பண்ணிக்கோங்க.
05:34
Speaker A
மேலும் உங்களோட மேலான துவாவில என்னையும் சேர்த்துக்கோங்க.
05:38
Speaker A
எல்லா மக்களையும் சேர்த்துக்கோங்க.
05:41
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →