**விருச்சிக ராசிக்கு ராஜயோகம் தரும் முருகன் | Viruchigam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/viruchigam-rajoyogam-murugan/

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறந்த முருகன் வழிபாடு மற்றும் ஆன்மீக விளக்கங்கள் ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் மூலம்.

## Key Takeaways

- விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேல்முருகன் மற்றும் வல்லக்கோட்டை முருகன் வழிபாடு சிறந்தது.
- செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் வழிபாடு அதிக பலனளிக்கும்.
- வீட்டிலும் முருகனை வழிபாடு செய்யலாம், மனதில் நம்பிக்கை முக்கியம்.
- விருச்சிக ராசிக்காரர்கள் குடும்பத்துடன் தொடர்பு குறைவாக இருப்பதால் ஆன்மீக வழிபாடு அவசியம்.
- செவ்வாய் தோஷத்திற்கு முருகர் வழிபாடு பரிகாரமாகும்.

## What the video covers

- விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அப்பாவின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் நிதான தன்மை பற்றி விளக்கம்.
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேல்முருகன் மற்றும் வல்லக்கோட்டை முருகன் சிறந்த வழிபாடு ஆகும்.
- விருச்சிக ராசிக்காரர்கள் குடும்பத்துடன் தொடர்பு குறைவாக இருப்பது மற்றும் ஆன்மீக காரணங்கள்.
- செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாட்களில் முருகனை வழிபடுவதன் முக்கியத்துவம்.
- வீட்டிலும் சிகப்பு மலர்கள் மற்றும் அரளி வைத்து முருகனை வழிபடலாம் என்பதற்கான ஆலோசனைகள்.
- முருகர் வழிபாட்டின் மூலம் விருச்சிக ராசிக்காரர்கள் ஆன்மீக சக்தி மற்றும் தெளிவை பெற முடியும்.
- செவ்வாய் தோஷம் மற்றும் அதற்கான பரிகாரங்கள் பற்றிய விளக்கங்கள்.
- விருச்சிக ராசிக்காரர்கள் தங்களுடைய சக்தி மற்றும் நம்பிக்கையை மேம்படுத்த முருகனை வழிபட வேண்டும்.
- முருகர் வழிபாட்டின் போது மனதில் நம்பிக்கை மற்றும் மனதின் தெளிவு அவசியம்.
- ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் வழங்கும் ஆன்மீக மற்றும் ஜோதிட ஆலோசனைகள்.

Answers

## Questions about this video

விருச்சிக ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினால் சிறப்பு?

விருச்சிக ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினால் சிறப்பு என்று ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் இந்த வீடியோவில் விளக்குகிறார். இருப்பினும், இந்த வீடியோவின் கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து எந்த குறிப்பிட்ட முருகன் கோவிலையோ அல்லது முருகனின் வடிவத்தையோ அவர் குறிப்பிடவில்லை.

விருச்சிக ராசிக்காரர்களின் முக்கிய குணாதிசயங்கள் என்ன?

விருச்சிக ராசிக்காரர்கள் நிதானம் இல்லாதவர்கள், மிகவும் அன்பானவர்கள், அதே சமயம் கோபப்பட்டால் தூக்கி எறியக்கூடியவர்கள். அவர்கள் எளிதில் அனைவரையும் நம்பிவிடுவார்கள், ஆனால் பின்னர் வருத்தப்படுவார்கள். முடிவுகள் எடுப்பதில் அவர்களுக்கு சிரமம் இருக்கும், மேலும் அவர்கள் மற்றவர்களின் வழிகாட்டுதலை நாடுபவர்கள்.

விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தந்தையின் பங்கு என்ன?

விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தந்தையின் பங்கு மிகவும் முக்கியமானது. தந்தை இருக்கும் வரை அவர்களின் வாழ்க்கை ஒரு மாதிரியாகவும், தந்தை இல்லாத பிறகு அவர்களின் வாழ்க்கை வேறு மாதிரியாகவும் இருக்கும். தந்தை இல்லாதபோது ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:01

Speaker A

விருச்சிக ராசிக்காரங்களுக்கும் நிதானம்கிறது கிடையவே கிடையாது. அவங்க அப்பா இருக்கிற வரைக்கும் விருச்சிக ராசியோட லைஃப் வேற மாதிரி இருக்கும். அப்பா இல்லாதப்போ விருச்சிக ராசியோட லைஃப் வந்து வேற மாதிரி ஆயிடும். வேல்முருகன் தான் இவங்களுக்கு வந்து

00:18

Speaker B

ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு வணக்கம். தொடர்ந்து ஆன்மீக ரீதியா நிறைய விஷயங்கள் பார்த்துட்டு இருக்கோம். அதுல இன்னைக்கு நம்ம என்ன பார்க்க போறோம்னா எந்த ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினா நல்லது அப்படிங்கறத ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

00:32

Speaker A

வணக்கம் மேம்.

00:33

Speaker B

வணக்கம்.

00:34

Speaker B

விருச்சிக ராசிக்காரர்கள் எந்த முருகனை எந்த கோவில் போய் எந்த முருகனை வணங்கினா ரொம்ப சிறப்பா இருக்கும்?

00:38

Speaker A

விருச்சிக ராசிக்காரங்களுக்கும் நிதானம்கிறது கிடையவே கிடையாது.

00:41

Speaker B

ஓகே.

00:42

Speaker A

ரொம்ப அன்பாவும் இருப்பாங்க. அட் தி சேம் டைம் தூக்கி எரியிறவங்களும் இவங்களாதான் இருப்பாங்க.

00:46

Speaker A

டக்குன்னு நம்பிடுவாங்க.

00:47

Speaker B

எல்லாரையும்.

00:47

Speaker A

எல்லாரையுமே நம்பிடுவாங்க. நம்பிட்டு அதுக்கப்புறம் கோவிச்சிட்டு கண்டுக்காம போறது, லைஃப் பார்ட்னரை ராங்கா சூஸ் பண்றது, அப்புறம் காலம் ஃபுல்லா ஃபீல் பண்ணிட்டே இருக்கிறது.

01:00

Speaker A

அதுக்கப்புறம் ரெண்டாவது லைஃப் பார்ட்னர் கரெக்டா அமைவாங்களான்னு யோசிச்சிட்டு இருக்கிறது.

01:05

Speaker A

எதிலுமே ஒரு பிடிமானம்ங்கிறது விருச்சிகத்துக்கு இருக்காது. ஏன்னா விருச்சிகத்துக்கு வந்து வாழ்க்கையில அந்த நம்பிக்கைங்கிறது குறைஞ்சுகிட்டே இருக்கும்.

01:13

Speaker A

அவங்க அப்பா இருக்கிற வரைக்கும் விருச்சிக ராசியோட லைஃப் வேற மாதிரி இருக்கும்.

01:20

Speaker A

அப்பா இல்லாதப்போ விருச்சிக விருச்சிக ராசியோட லைஃப் வந்து வேற மாதிரி ஆயிடும்.

01:26

Speaker A

இது ஒரு டியூவல் லைஃப் இவங்களுக்குமே விருச்சிக ராசிக்காரங்களுக்குமே.

01:33

Speaker A

அப்பா அப்பா இருக்கிற வரைக்கும் அப்பா இல்லாதப்போங்கிறப்போ அப்பா இல்லாதப்போ ஏதோ ஒன்னு இழந்த மாதிரியே அவங்களுக்கு ஒரு ஃபீலிங்.

01:47

Speaker A

ஜெனரலாவே அப்பா இல்லைன்னா நிறைய பேத்துக்கு அந்த ஃபீலிங் இருந்தாலும் விருச்சிகத்துக்கு அதிகம் அது.

01:50

Speaker A

இவங்க இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமோ அப்படின்னு.

01:52

Speaker A

ஏன்னா இவங்களுக்கு முடிவுகள் எடுக்க தெரியாது.

01:55

Speaker A

விருச்சிகத்துக்கு.

01:56

Speaker A

யார்கிட்டயாவது கேட்டுக்கிட்டே இருப்பாங்க.

02:00

Speaker A

யாராவது ஒரு கைடன்ஸ் இருந்தா நான் பண்றது கரெக்டா கரெக்டா கரெக்டான்னுட்டே இருப்பாங்க.

02:02

Speaker A

இது சரியா வந்துருமா?

02:03

Speaker A

தன்னை நம்புறது ரொம்ப கஷ்டம்.

02:05

Speaker B

விருச்சிகம்.

02:06

Speaker A

அவங்க அவங்களே நம்பிக்க மாட்டாங்க.

02:07

Speaker A

விருச்சிகம் வந்து வெரி பவர்ஃபுல் அவங்க.

02:09

Speaker A

அந்த பவர் வந்து அவங்களுக்கு தெரியாது.

02:12

Speaker A

அந்த பவர் என்ன ஆயிடும்னா ஓவர் கான்பிடன்ஸ் ஆயிடும் சில டைம்.

02:14

Speaker A

எல்லாமே நான்தான் எல்லாமே என்னாலதான் நடந்துச்சு அப்படிங்கிறப்போ கூட இருக்கிறவங்க விட்டுட்டு போயிடுவாங்க.

02:17

Speaker A

எவ்வளவு பெரிய பெரிய ஆட்கள் காண்டாக்ட்ஸ் இருந்தா கூட யூஸ் பண்ண தெரியாது விருச்சிகத்துக்கு.

02:20

Speaker A

ஏன்னா வாய் திறந்து கேட்க தெரியாது.

02:22

Speaker A

அந்த இடத்துல எல்லா பிரசன்ஸும் எல்லாமே இருக்கும் எனக்கு இது வேணும்னு கேட்டு பழகணும் என்ன வேணுமோ அதை வாய் திறந்து பேசி அந்த ஒரு நிதானம்.

02:30

Speaker A

விருச்சிகத்துக்கு நிதானம் வந்துருச்சு அப்படினாலே தெளிவாயிடும்.

02:32

Speaker A

இவங்க வந்து வல்லக்கோட்டை வேல்முருகன் வந்து இவங்களுக்கு செட் ஆகும்.

02:35

Speaker B

வல்லக்கோட்டை முருகன்.

02:36

Speaker A

வேல்முருகன் தான் இவங்களுக்கு வந்து ஒரு ஒரு கிளாரிட்டி கொடுத்து.

02:40

Speaker A

ஏன்னா இவங்களுக்கு வந்து ஆன்செஸ்டர்ஸோட கர்மா.

02:42

Speaker A

விருச்சிகம் ஏகப்பட்ட கர்மாவை சுமந்து வந்தது.

02:45

Speaker A

விருச்சிக ராசிக்காரங்க வந்து தன்னுடைய முன்னோர்கள் கர்மா மட்டும் கிடையாது.

02:50

Speaker A

இவங்க வந்து சித்தர்கள் வேற ஒரு கண்ட்ரி சம்பந்தமே இல்லாத இந்த டிஎன்ஏலயே இல்லாம வேற ஒரு டிஎன்ஏல இருந்துலாம் விருச்சிக ராசி பிறப்பாங்க.

02:56

Speaker B

ஓ.

02:56

Speaker A

அதனாலதான் குடும்பத்துக்கே சம்பந்தமாவே இருக்க மாட்டாங்க விருச்சிக ராசி.

02:59

Speaker A

ஒரு குடும்பத்துல விருச்சிக ராசி இருக்காங்க அப்படின்னா இவங்கதான் அந்த அந்த ப்ரொபஷன் வைஸ் ஆகட்டும்.

03:04

Speaker A

லைஃப் ஸ்டைல் வைஸ் ஆகட்டும்.

03:05

Speaker A

இவங்கதான் டோட்டலி டிஃபரண்டா இருப்பாங்க அந்த ஃபேமிலில.

03:07

Speaker B

சோ அந்த குடும்பத்துக்கும் இவங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி.

03:08

Speaker A

இப்ப அந்த குடும்பமே நல்ல ஒரு வசதியான ஒரு குடும்பமா இருக்குது.

03:11

Speaker A

ஆனா இவங்க மட்டும் கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க.

03:12

Speaker B

ஓ.

03:13

Speaker A

இவங்களோட பாத் வேற மாதிரி இருக்கும்.

03:14

Speaker A

இல்லைன்னா அந்த குடும்ப சொத்தை இவங்க அழிச்சுக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்.

03:18

Speaker A

வாங்கி வாங்கி யூஸ் பண்ணி அது எப்படி செலவு பண்றதுன்னு தெரியாம.

03:21

Speaker A

ஒரு டிஃபரண்ட் கேட்டகிரியா என்னடா நம்ம குடும்பத்துக்கே சம்பந்தமே இல்லாம இருக்காங்களே அப்படிங்கிற மாதிரி இருக்கும்.

03:25

Speaker A

திடீர்னு பார்த்தா இந்த விருச்சிகம் வந்து ரொம்ப சாதாரண ஒரு ஃபேமிலில பிறந்திருப்பாங்க.

03:31

Speaker A

பார்த்தா அவங்களாலதான் அந்த குடும்பமே டெவலப் ஆகும்.

03:33

Speaker B

ஓகே.

03:33

Speaker A

விருச்சிகத்தினால.

03:34

Speaker A

இப்படி குடும்பத்துக்கு பண்ணக்கூடியவங்களா இருப்பாங்க.

03:37

Speaker A

சம்டைம்ஸ் குடும்பத்தை விட்டு டோட்டலா வெளியே போறவங்களும் விருச்சிக ராசியா தான் இருப்பாங்க.

03:40

Speaker A

சோ இந்த விருச்சிக ராசியை வந்து அண்டர்ஸ்டாண்ட் பண்றது கஷ்டம்.

03:44

Speaker A

எப்படிடா இது நம்ம குடும்பத்துல இப்படி யாரு இல்ல யாரு இல்லன்னா.

03:47

Speaker A

இது வேற ஏதோ ஒரு ஆன்மா.

03:49

Speaker A

இந்த ஆன்மாவுக்கு அந்த ஆன்மா ஒரு சாபம் பெற்ற ஒரு ஆன்மா இப்படி வந்து வாழ்ந்து.

03:55

Speaker A

அது வாழ்ந்தாங்களா வீழ்ந்தாங்களாங்கிறதுதான் விருச்சிகம்.

03:58

Speaker B

ஓ விருச்சிகத்துக்குள்ள இவ்வளவு கதை இருக்கு.

04:00

Speaker B

சோ விருச்சிக ராசிக்காரர்கள் எங்க அம்மா பிறந்திருக்கா எங்க அப்பா பிறந்திருக்கா அப்படின்னுலாம் கொஞ்ச முடியாது.

04:05

Speaker B

எந்த சம்பந்தமே இல்லாத டிஎன்ஏல இருந்துலாம்.

04:07

Speaker A

அதாவது உருவ ஒற்றுமை வேணா இருக்கலாம்.

04:09

Speaker B

ஓகே ஓகே.

04:10

Speaker A

ஆனா குண ஒற்றுமைங்கிறது வந்து ஒருவேளை அவங்களுடைய ஆன்செஸ்டர்ஸ் யாராவது இந்த ஸ்பிரிச்சுவல்.

04:17

Speaker A

ஸ்பிரிச்சுவாலிட்டியோட கனெக்டடா இருந்திருப்பாங்கன்னா பிறக்க வாய்ப்புண்டு.

04:21

Speaker A

இல்லை அப்படின்னா வித்தியாசமானவர்கள்தான்.

04:22

Speaker B

எல்லா முருகன் கோயிலையும் செவ்வாய்க்கிழமை ஆனால் கூட்டம் கூட்டமா மக்கள் போறாங்க.

04:27

Speaker B

அதுக்கப்புறம் அப்படின்னு பார்த்தா வியாழக்கிழமை முருகனை பார்க்க யாராலயும் முருகனை பார்க்கவே முடியல.

04:32

Speaker B

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அப்படின்னு சொல்லிட்டு ரிட்டர்ன் வந்திருந்தாங்க.

04:34

Speaker B

ஏன் அந்த ரெண்டு கிழமைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க?

04:36

Speaker A

ஏன்னா செவ்வாய் காரகன் அதே மாதிரி முருகரை வந்து குருவாவும் பார்க்கப்படுது.

04:40

Speaker A

அதனாலதான் வியாழன்.

04:41

Speaker A

அதனாலதான் இந்த ரெண்டு நாள்.

04:43

Speaker A

இப்போ அதை எப்படி வழிபடலாம்னா இப்ப நீங்க செவ்வாய்க்கிழமை போயிட்டீங்க.

04:48

Speaker A

தங்கிடுங்க புதன்கிழமையும் வழிபாடு பண்ணுங்க.

04:52

Speaker A

ஏன்னா வந்து புதன் புத்தி.

04:54

Speaker A

அந்த புத்திக்கும் முருகர் வேலை பார்ப்பார்.

04:57

Speaker A

அதனால அந்த புத்திக்கும் சேர்த்து வழிபாடு பண்ணிட்டு நீங்க கிளம்பிக்கலாம்.

05:00

Speaker A

இல்லைன்னா புதன்கிழமை போய் தங்கிட்டு வியாழக்கிழமை வழிபாடு பண்ணிட்டு வாங்க.

05:05

Speaker A

இந்த இதுதான் அந்த காம்பினேஷன்.

05:06

Speaker A

செவ்வாய், புதன், வியாழன்.

05:09

Speaker A

இந்த மூணும்.

05:10

Speaker A

இந்த இந்த மூணு நாள் இவங்க வழிபாடு பண்றாங்க.

05:14

Speaker A

இந்த மூணு நாள் கண்டினியூஸா வழிபாடு பண்ணுனாலும் சிறப்போ சிறப்பு.

05:17

Speaker A

ஏன்னா வந்து அந்த புதன் அப்படிங்கிறது அங்க இருக்க சித்தர்களையும் குறிக்கும்.

05:21

Speaker A

இந்த பச்சையையும் குறிக்கும்.

05:22

Speaker A

மயிலையும் குறிக்கும்.

05:24

Speaker A

சோ அது வந்து ஹிடன் நாலேட்ஜ்.

05:27

Speaker A

புதன் அப்படிங்கிறது.

05:28

Speaker A

முருகர்கிட்ட அந்த ஹிடன் நாலேட்ஜ் உண்டு.

05:30

Speaker A

அதனால இந்த செவ்வாய், புதன், வியாழன் இப்படி வந்து கணக்கு வச்சிட்டு கூட நீங்க வந்து வழிபாடு பண்ணலாம்.

05:33

Speaker A

இந்த கூட்டத்துலதான் போய் கும்பிடணும் அப்படிங்கிறது இல்லை.

05:35

Speaker A

முருகரை தனிச்சும் நம்ம கும்பிடலாம்.

05:36

Speaker A

ஆனா இந்த இந்த நாட்கள்ல வந்து இவங்களுடைய எனர்ஜி பவர் ஸ்ட்ராங்கா இருக்கிறதா.

05:41

Speaker A

அந்த கிழமைகள்ல அவங்களுடைய எனர்ஜி வந்து நம்மளுடைய எனர்ஜியும் அந்த எனர்ஜியும் கனெக்ட் ஆகுதுங்கிறப்போ.

05:45

Speaker A

உங்களுக்கு குருவா நீங்க பார்க்கிறீங்கன்னா வியாழக்கிழமை.

05:48

Speaker A

நீங்க பக்தரா போறீங்க அப்படின்னா செவ்வாய்க்கிழமை.

05:51

Speaker A

உங்களுக்கு ஞானம் வேணும்னா புதன்கிழமை போங்க.

05:52

Speaker B

இப்ப வந்து கோயிலுக்கே போக முடியாதவங்க இருப்பாங்க.

05:54

Speaker B

நீங்க சொல்ற மாதிரி.

05:56

Speaker B

செவ்வாய், புதன், வியாழன் நாள்ல கோயில்ல எல்லாம் போய் தங்க முடியாது நான் வந்து வீட்லயே எனக்கு பிடிச்ச முருகன் போட்டோவை வச்சு நான் வழிபடலாமா இந்த மாதிரி?

06:02

Speaker A

தாராளமா அதாவது முருகரை வந்து சிகப்பு மலர்களால் அவரை வந்து வழிபாடு பண்ணனும்.

06:06

Speaker A

வீட்ல வந்து ஒரு ரோஸோ இல்ல சிகப்பு அரளியோ இதெல்லாம் போட்டு நீங்க முருகரை வழிபாடு பண்றப்போ.

06:10

Speaker A

முருகரை மனசுல நினைச்சிட்டாலே போதும்.

06:12

Speaker A

வேல்மாரல் கேட்கிறதோ கந்த சஷ்டி கவசம் கேட்கிறதோ.

06:15

Speaker A

இந்த மாதிரி அவருடைய அந்த மந்திரங்களை கேட்டாலே அந்த அந்த உபதேசங்களை கேட்டாலே போதும்.

06:21

Speaker A

முருகர் வந்து வந்து உட்கார்ந்துருவார்.

06:22

Speaker A

நீங்க வந்து கோயிலுக்கு போகணும்னு இல்ல.

06:24

Speaker A

நீங்க வந்து கற்பனையிலேயே அங்க போயிட்டு வந்துரலாம் நீங்க.

06:26

Speaker A

கண் முருகர் அழைக்கணும்னு நினைச்சிட்டாருன்னா அது எப்படியாவது அழைச்சு டக்குன்னு போய் நிக்கிற மாதிரிதான் இருக்கும் முருகர்.

06:30

Speaker B

சோ 12 ராசிக்காரர்களும் எந்தெந்த முருகனை வணங்கினா சிறப்பா இருக்கும்னு ரொம்ப அருமையா சொன்னீங்க மேம்.

06:34

Speaker B

இப்ப முருகன் அப்படின்னு சொன்னாலே செவ்வாய் காரகர் அப்படின்னு சொல்லுவாங்க.

06:37

Speaker B

சிகப்பு கலருக்கு சொந்தக்காரர் ரத்த குருதி கலருக்கு சொந்தக்காரர் அப்படின்னு சொல்லுவாங்க.

06:40

Speaker B

சோ முருகனை வணங்குறவங்க அதிகமா பார்த்தா வந்துட்டு செவ்வாய்க்கிழமை போய் கும்பிடுவாங்க.

06:44

Speaker B

சில பேர் ஜாதகக்காரர்கிட்ட போனா வந்து என்னதான் நட்சத்திரம் தசா புத்தி எல்லாமே பார்த்தாலுமே செவ்வாய் தோஷம் அப்படின்னு இருந்தா அதுக்கான சில பரிகாரங்கள் சில விஷயங்கள் சொல்லுவாங்க.

06:52

Speaker B

அதுவும் அதிகமா பார்த்தா முருகனை நோக்கியே இருக்கும்.

06:54

Speaker B

சோ செவ்வாய் தோஷத்தை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேம்.

06:57

Speaker A

அதாவது நம்மளுக்கு வந்து கட்டங்கள்ல எங்கெங்க செவ்வாய் உட்கார்ந்திருக்கு அப்படிங்கிறதுதான் அதனுடைய கணக்கு.

07:01

Speaker A

இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு 12ல செவ்வாய் உட்கார்ந்திருக்கு.

07:06

Speaker A

ஒன்பதுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு.

07:08

Speaker A

இப்படினா ஒவ்வொரு இடத்துலயும் செவ்வாய்க்கு வந்து ஒவ்வொரு காரக பலன்கள் இருக்கு.

07:12

Speaker A

இப்ப நாலுல செவ்வாய் இருக்கிறவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வீடு அமையாது.

07:15

Speaker A

சொந்த வீடு அமையாது.

07:16

Speaker A

அவங்களுக்குதான் இந்த வீடு பிரச்சனை வருது.

07:18

Speaker A

லைஃப் பார்ட்னர்ட்ட போவாங்க.

07:21

Speaker A

நல்லா இருக்கும் எங்கயாவது ஒரு மனஸ்தாபம் வந்தா மனசு ஒட்டாது.

07:24

Speaker A

இப்ப எட்டுல செவ்வாய் இருக்கிறவங்களுக்கு கண்டிப்பா நீங்க வந்து செவ்வாய்க்கான பரிகாரம் பண்ணுங்க அப்படிங்கிறது அவங்களுக்கு சொல்லிடுவாங்க.

07:29

Speaker A

எப்படின்னா அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணுங்க.

07:31

Speaker A

ஏன்னா நிதானம் இருக்காது.

07:33

Speaker A

ஆக்ரோஷமா இருக்கிறது அதுவும் உங்களுக்கு செவ்வாய் வக்கிரம்லாம் ஆயிடுச்சு அப்படின்னா இன்னும் கஷ்டம்.

07:36

Speaker A

அப்போ இவங்க எப்படி செவ்வாய் எப்படி வழிபாடு பண்ணனும்னா.

07:38

Speaker A

நிறைய பேத்துக்கு செவ்வாய் வழிபாட்டு முறை சொல்லிதான் ஆகணும்.

07:40

Speaker B

கண்டிப்பா.

07:41

Speaker A

செவ்வாய்ங்கிறது நம்மளுடைய விதியில ஏதோ ஒரு பெரிய பங்கம் இருக்குங்கிறது சொல்றதுதான் அது.

07:46

Speaker A

அதை சரி பண்ணிக்கணும்.

07:47

Speaker A

இப்ப செவ்வாய் திசை எனக்கு போயிட்டு இருக்கு அப்படின்னா என் அப்பாவை நான் பார்க்கணும்.

07:51

Speaker A

அப்படி அவங்க யோசிக்கணும்.

07:52

Speaker A

என் அப்பாக்கு என்ன ஆகப்போகுது?

07:54

Speaker A

ஹெல்த் பார்க்கிறது.

07:55

Speaker A

அதாவது அப்பாக்கு ஏதாவது ரத்தக்காயங்கள் நடக்கக்கூடிய அமைப்பு.

07:58

Speaker A

அவங்க அந்த நேரத்துல கொஞ்சம் சரியா இருந்துக்கிறது.

08:00

Speaker A

இப்ப செவ்வாய் ரொம்ப உக்கிரமா இருக்குது.

08:03

Speaker A

ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு.

08:04

Speaker A

இப்போ அந்த குழந்தை வளர வளர இந்த குழந்தை ஸ்ட்ராங் ஆயிட்டே போகுதுன்னா.

08:08

Speaker A

அப்போட வீக் ஆயிட்டே போகுதுன்னா கொஞ்சம் ஜாக்கிரதையா கொஞ்சம் பார்க்கிறது.

08:11

Speaker A

ஹெல்த் வைஸ் பண்ணாது.

08:13

Speaker A

டக்குன்னு ஏதாவது ஒரு ஆக்சிடென்ட்ஸ் பண்ணி விட்டுரும்.

08:15

Speaker A

ஏதோ ஒன்னு பண்ணி விட்டுரும்.

08:17

Speaker A

இல்லை இவங்களோட நல்ல விஷயங்களை பார்க்க விடாது.

08:19

Speaker A

செவ்வாய்.

08:21

Speaker A

வாழ்க்கையில ஏன்னா ஏன்னா கேது வந்து அந்த இடத்துல வேலை பார்க்கும்.

08:23

Speaker A

செவ்வாய்க்கு ஏன்னா செவ்வாய் வந்து ரொம்ப அவசரம்.

08:25

Speaker A

புத்தி உடையது.

08:27

Speaker A

கேதுதான் நிதானத்தை கொடுக்கும்.

08:28

Speaker A

அப்ப கேது எப்படி நிதானத்தை கொடுக்கும்னா யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்களை தூக்கி எறிவோம்.

08:30

Speaker B

ஓகே.

08:31

Speaker A

அதுல நம்மளுக்கு ஒரு அப்செட்டை கொடுக்கும்.

08:33

Speaker A

கொடுத்து அதுக்கப்புறம் உங்களை வந்து ஒரு அமைதி நிலைக்கு கொண்டு போய் அந்த செவ்வாய்னாலே.

08:38

Speaker A

அந்த உக்கிரமா இருந்து எல்லாமே நான்தான் அப்படிங்கிற ஒரு தாட் ப்ராசஸ் இருக்கும் அவங்களுக்கு.

08:44

Speaker A

இதெல்லாம் உடைக்கிற வேலை கேது பார்த்துட்டு இருக்கும்.

08:46

Speaker A

சனியும் இந்த வேலையை பார்த்துட்டு இருக்கும்.

08:47

Speaker A

சனியும் அவங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்துட்டு இருக்கும்.

08:50

Speaker A

சோ இவங்க மெத்தடே எப்படி பண்ணனும்னா காலபைரவரை வழிபாடு பண்ணனும்.

08:52

Speaker B

ஓ.

08:53

Speaker A

அஷ்டமி அமாவாசையில காலபைரவரை வழிபாடு பண்ணி காலபைரவருக்கு அஷ்டமியில போய் விளக்கு போடணும்.

08:58

Speaker A

விளக்கு போட்டு முதல் வந்து அதுதான் பிராயச்சித்தம்.

09:00

Speaker A

பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் தேடணும்.

09:02

Speaker A

பிராயச்சித்தம் பண்ணிட்டு.

09:05

Speaker A

அங்க அதாவது அஷ்டத்திக் பாலகர்கள் கூட சொல்லுவாங்க.

09:08

Speaker A

அஷ்டத்திக் பாலகர்களை தொட்டுலாம் வழிபாடு பண்ணக்கூடாது.

09:11

Speaker A

அஷ்டத்திக் பாலகர்களை வந்து நினைச்சுக்கணும்.

09:13

Speaker A

உன்னை எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க.

09:14

Speaker A

அது அஷ்டத்திக் பாலகர்கள்தான் பார்த்துட்டே இருப்பாங்க.

09:17

Speaker A

எட்டு திசையில இருந்தும் பார்க்கக்கூடியவங்க அவங்க.

09:21

Speaker A

சொர்ண ஆகாஷ்ன பைரவரையும் அவங்க வழிபாடு பண்ணனும்.

09:23

Speaker A

சொர்ண ஆகாஷ்ன பைரவர் வந்து எப்படின்னா அவருக்கு கீழ.

09:28

Speaker A

ஆறு சிவன் இருக்கும்.

09:30

Speaker A

சொர்ண ஆகாஷ்ன பைரவர் கீழ ஒரு ஆறு சிவன் இருக்கும்.

09:33

Speaker A

அவங்களும் பார்த்தீங்கன்னா ஆறு திசைகளை பார்த்துட்டு இருப்பாங்க.

09:36

Speaker A

ஈஸ்ட், வெஸ்ட், நார்த், சவுத், அப்வேர்ட், டவுன்வேர்ட் அப்படின்னு பார்த்துட்டு இருப்பாங்க.

09:41

Speaker A

இது எப்படின்னா எல்லா திசைகளிலும் நான் என் சரண்டர் ஆகுறேங்கிறதுதான் அது.

09:45

Speaker A

அதுதான் அந்த செவ்வாய் காரகன்.

09:46

Speaker A

இதெல்லாம் அந்த கர்மாவை இறக்கி வைக்கணும் ஃபர்ஸ்ட்.

09:49

Speaker A

கர்மாவை இறக்கி வச்சிட்டுதான் செவ்வாய் ஸ்தலத்துக்கே போகணும்.

09:53

Speaker A

அப்பதான் செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்கும்.

09:56

Speaker A

இல்லைன்னா செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்காது.

09:58

Speaker A

பிராயச்சித்தத்தை முடிச்சிட்டு பரிகாரம் பண்ணனும்.

09:59

Speaker B

நீங்க ஒரு விஷயம் தெளிவா சொன்னீங்க மேம்.

10:01

Speaker B

பிராயச்சித்தம் பண்ணிட்டுதான் வந்துட்டு பரிகாரத்தை பார்க்கணும்னு சொல்லிட்டு.

10:04

Speaker B

இப்ப செவ்வாய் தோஷம் அப்படின்னு சொல்லும்போது எல்லாருக்குமே ஒரு மைண்ட்ல வரது வந்துட்டு பெண்களாதான் அதிகமா சொல்லுவாங்க.

10:10

Speaker B

இந்த பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு.

10:12

Speaker B

இந்த பொண்ணை கல்யாணம் பண்ண வேணாம்.

10:13

Speaker B

இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு பையனுக்கு ஏதாவது ஆயிரும்.

10:17

Speaker B

இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு என் வீட்டு வீடுல நல்லா இருக்காது.

10:20

Speaker B

வீடு நல்லா இல்லைன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க குறை சொல்றதை பார்த்தா அந்த பொண்ணோட ஜாதகத்தை மட்டும் அந்த பொண்ணோட ஜாதகத்தில் இருக்க கட்டம்.

10:24

Speaker B

அந்த செவ்வாய் கட்டத்தை மட்டும் சொல்றாங்க.

10:26

Speaker B

அது உண்மைதானா மேம்?

10:27

Speaker A

அதாவது அவங்களை கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணிக்கிறது நல்லது.

10:30

Speaker A

பரிகாரங்கள் மூலமா அதை சரி பண்ணிக்க முடியும்.

10:31

Speaker A

ஒரு 28 வயசுக்கு அப்புறம் வந்து அது கொஞ்சம் குறைய ஆரம்பிச்சுரும்.

10:34

Speaker A

அவங்களுக்கு.

10:35

Speaker A

அது என்ன அப்படின்னா ஹஸ்பண்டுக்கு உடம்பு சரியில்லாம போகலாம்.

10:38

Speaker A

அந்த மாதிரி விஷயங்கள்தான்.

10:40

Speaker A

ஆனா அவங்களால குடும்பம் கொலைய போகுது சீர்கெட போகுது அந்த மாதிரிலாம் கிடையாது.

10:43

Speaker A

அந்த மாதிரிலாம் இஸ்யூஸ் ஆகாது.

10:45

Speaker A

ஏன்னா அவங்க எல்லாம் வந்து காத்திருக்கக்கூடிய அமைப்புல இருக்கிறவங்க.

10:48

Speaker A

அந்த செவ்வாய்.

10:50

Speaker A

ஏன்னா அவங்க அவங்க அது பண்ணல.

10:52

Speaker A

அவங்களால அது நடக்கல.

10:53

Speaker A

இது வந்து அவங்களுடைய கர்மா.

10:54

Speaker A

அதனாலதான் கர்மாவை இந்த பக்கம் கழிச்சிட்டு இங்க.

10:56

Speaker A

ஏன்னா அந்த கர்மாவை டோட்டலா நம்ம அங்க கழிக்கிறப்போ.

10:58

Speaker A

இங்க இது கிளியர் ஆயிடும்.

11:00

Speaker B

ஓகே.

11:00

Speaker A

ஒரு 28 வயசுக்கு அப்புறம்லாம் ரொம்ப நார்மல் லைஃப் தான் வாழ்வாங்க.

11:03

Speaker A

செவ்வாய் தோஷத்துல இருக்கிறவங்களுக்கு செவ்வாய் தோஷக்காரங்களே கல்யாணம் பண்ணி வைக்கணும்.

11:07

Speaker A

அப்படிங்கிறது எல்லாம் 28 வயசு வரைக்கும் தான்.

11:09

Speaker A

28 வயசு தாண்டிடுச்சு அப்படின்னா உங்களுக்கு லக்னம் வேலை பார்க்க ஆரம்பிச்சுரும்.

11:13

Speaker A

அங்க செவ்வாய் செவ்வாயுடைய பவர் வந்து குறைய ஆரம்பிச்சு.

11:15

Speaker A

குருவை ஸ்ட்ராங் பண்ணனும்.

11:17

Speaker A

அவங்க ஜாதகத்துல குருவை எவ்வளவு ஸ்ட்ராங் பண்றாங்களோ.

11:20

Speaker A

குரு ஸ்ட்ராங் பண்றது வந்து குரு வழிபாடு.

11:22

Speaker A

குரு குருமார்களை மதிக்கிறது.

11:24

Speaker A

ஏன்னா செவ்வாய் குரு காம்பினேஷன் எப்படி அப்படின்னா.

11:28

Speaker A

குருவை விட செவ்வாய்க்கு நிறைய தெரிஞ்சிருந்தாலும் செவ்வாய் குரு கிட்ட கொஞ்சம் அடக்கியே வாசிக்கும்.

11:32

Speaker A

அப்போ அங்க குரு இருக்கிறப்போ செவ்வாய் கொஞ்சம் அடங்கும்.

11:35

Speaker A

சில ஸ்தலங்கள்லலாம் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க.

11:38

Speaker A

விஷ்ணுக்கு நேரா கூட முருகரை வச்சிருப்பாங்க.

11:42

Speaker A

அது அதுவும் பார்த்தீங்கன்னா அது மாதிரி ஒரு குரு செவ்வாய் காம்பினேஷன் தான் அது.

11:46

Speaker A

அப்படி இருக்கிறப்போ கொஞ்சம் அடக்கி வாசிக்கும்.

11:48

Speaker A

குருவை ஸ்ட்ராங் பண்ணிட்டா செவ்வாய் தோஷம் எதுவும் ஒன்னும் பண்ணாது.

11:50

Speaker A

குரு குருதான் மாங்கல்யத்தை கொடுக்கக்கூடியது.

11:52

Speaker A

செவ்வாய் அதை கெடுக்கக்கூடிய மாதிரி இருந்தாலும் குரு பவர்ஃபுல்லா ஜாதகத்துல இருக்குன்னா துணிஞ்சு கல்யாணம் பண்ணலாம்.

11:57

Speaker A

குரு ஸ்ட்ராங்கா இருக்கக்கூடிய ஜாதகக்காரங்க கூட செவ்வாய் தோஷத்துல இருக்கிறவங்களை கல்யாணம் பண்ணாங்கன்னா.

12:00

Speaker A

அவங்க ஜாதகத்துல குரு ஸ்ட்ராங் அப்ப எதுவும் நடக்காது.

12:02

Speaker B

சோ செவ்வாய் தோஷம்னா என்ன அதுக்கு என்ன பரிகாரங்கள் செய்யணும்.

12:05

Speaker B

பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் ரொம்ப முக்கியம் அப்படிங்கிறதையும்.

12:09

Speaker B

செவ்வாய் தோஷம் இருக்கிறவங்க செவ்வாய் தோஷத்தை கல்யாணம் பண்ணலாம் அதுக்கும் இந்த மாதிரியான நிபந்தனைகள் இருக்கு அப்படிங்கிறதையும் ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.

12:14

Speaker B

தொடர்ந்து பேசுவோம் நன்றி.

Topics: விருச்சிக ராசி முருகன் வழிபாடு வேல்முருகன் வல்லக்கோட்டை முருகன் செவ்வாய் தோஷம் ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் ஆன்மீகம் முருகர் கோவில் தமிழ் ஜோதிடம் முருகன் வழிபாட்டு நாட்கள்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11434)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11434)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/viruchigam-rajoyogam-murugan/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
