**🔴Magaram | அலைச்சலும் வேலைச்சுமையும் உண்டு! | Astrologer Jeevitha Sureshkumar | Guru Peyarchi 2026 — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/video-vs-wn-px7m4/

Answers

## Questions about this video

மகர ராசிக்காரர்களுக்கு குருவின் தாக்கம் எப்படி இருக்கும்?

குரு பகவான் மகர ராசிக்காரர்களுக்கு அள்ளி கொடுக்கப் போகிறார். அவமானப்படக்கூடிய சூழல்கள் வந்தாலும், குரு கடைசி நொடியில் காப்பாற்றுவார். வாழ்க்கையில் பல சங்கடங்களை சந்தித்தவர்களுக்கு இது ஒரு ஆறுதலான காலகட்டமாக இருக்கும்.

மகர ராசிக்காரர்கள் எதில் கவனமாக இருக்க வேண்டும்?

மகர ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், குறிப்பாக வாழ்க்கை துணையுடனும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளை விடுவதைத் தவிர்த்து, நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகர ராசிக்காரர்களின் முக்கிய பயம் என்ன?

மகர ராசிக்காரர்களுக்கு எப்போதுமே அவமானப்பட்டு விடுவோமோ அல்லது அசிங்கப்பட்டு விடுவோமோ என்ற ஒரு பயம் இருக்கும். இந்த பயத்தில் இருந்து குரு அவர்களை பாதுகாப்பார் என்று இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

குரு வந்து ஒரு ராசிக்கு ரொம்ப அள்ளி கொடுக்க போறாரு அப்படின்னா வந்து மகரத்துக்கு தான்.

00:05

Speaker A

அதாவது அவமானப்பட்டு அசிங்கப்படக்கூடிய சூழல்கள் வந்தா கூட குரு எப்படியாவது கடைசி நொடியில காப்பாத்திருவாரு அப்படின்னு தான்.

00:12

Speaker A

ஏன்னா மகரத்துல இருக்கவங்க பெரும்பாலும் நிறைய

00:17

Speaker A

இருந்தாலும் மகரத்துக்கு எப்படி இருக்கும்னா நம்ம எங்கயாவது அவமானப்பட்டுருவோமா அசிங்கப்பட்டுருவோமா அப்படிங்கிற ஒரு ஒரு பயம்ங்கிறது எப்பவுமே வந்து மகரத்துக்கு உண்டு.

00:27

Speaker A

லைஃப் பார்ட்னர் அப்படிங்கிற ஒரு விஷயத்துல எல்லாம் வந்து கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது.

00:32

Speaker A

வார்த்தைகளை விட்டுறாம இருந்துக்கிறது நல்லது.

00:33

Speaker A

எதுவா இருந்தாலும் ஒரு ஒரு நியாயத்தோட ஒரு மரியாதையோட செயல்பட்டுட்டாங்க அப்படின்னா வந்து அந்த மாதிரி இஸ்யூஸ்ல இருந்து அவங்க வெளிய வருவாங்க.

00:42

Speaker B

அடுத்ததா மகர ராசி நேயர்கள் மாம்.

00:44

Speaker B

இந்த மகர ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சி டைம்ல என்னென்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் நடக்க காத்துருக்கு.

00:51

Speaker A

குரு வந்து ஒரு ராசிக்கு ரொம்ப அள்ளி கொடுக்க போறாரு அப்படின்னா வந்து மகரத்துக்கு தான்.

00:58

Speaker A

அதாவது அவமானப்பட்டு அசிங்கப்படக்கூடிய சூழல்கள் வந்தா கூட குரு எப்படியாவது கடைசி நொடியில காப்பாத்திருவாரு அப்படின்னு தான்.

01:05

Speaker A

ஏன்னா மகரத்துல இருக்கவங்க பெரும்பாலும் நிறைய வாழ்க்கையில இஸ்யூஸ் நிறைய ஃபேஸ் பண்ணி இருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.மன சங்கடங்கள் நிறைய ஃபேஸ் பண்ணி இருந்திருப்பாங்க.

01:54

Speaker A

இப்பதான் அவங்க வந்து ஒரு ஒரு வருஷமா தான் அந்த ரிலீஃப் ஸ்டேஜ்ல ஒன் பை ஒன்னா போயிட்டு இருக்காங்க.

01:59

Speaker A

இருந்தாலும் மகரத்துக்கு எப்படி இருக்கும்னா நம்ம எங்கயாவது அவமானப்பட்டுருவோமா அசிங்கப்பட்டுருவோமா அப்படிங்கிற ஒரு ஒரு பயம்ங்கிறது எப்பவுமே வந்து மகரத்துக்கு உண்டு.

02:07

Speaker A

அதே மாதிரி அக்கவுண்ட் கூட செக் பண்ணி செக் பண்ணி பார்க்கிறது இந்த பணம் இருக்கா இல்லையான்னு செக் பண்ணி செக் பண்ணி பார்க்கிறது.

02:14

Speaker A

சோ இதெல்லாம் செக் பண்ணி பார்க்கிறப்ப எங்க நம்ம வாழ்க்கை வந்து பாதியில போயிடுமோ இல்ல நம்மனால மத்தவங்களுக்கு பாரமா போயிடுமோ இதனாலதான் வந்து மகரம் பெரும்பாலும் யோசிப்பாங்க நம்ம அவமானப்பட்டுற கூடாது அசிங்கப்பட்டுற கூடாதுன்னு.

02:31

Speaker A

அப்போ குரு வந்து அந்த அவமானம் அசிங்கத்துல இருந்து இவங்கள ப்ரொடெக்ட் பண்ணுவாங்க அப்படிங்கிற மாதிரிதான் வந்து மகரத்துக்கு இருக்கு.

02:32

Speaker B

ஓகே சூப்பர்.

02:33

Speaker B

மகரம் வந்து இந்த டைம்ல ஏதாவது பிரச்சனைகளை சந்திக்க கூடுமா?

02:36

Speaker A

மகரத்துக்கு வந்து பர்சனல் லைஃப்.

02:39

Speaker A

லைஃப் பார்ட்னர் அப்படிங்கிற ஒரு விஷயத்துல எல்லாம் வந்து கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது.வார்த்தைகளை விட்டுறாம இருந்துக்கிறது நல்லது.மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ஸ் போகக்கூடிய அமைப்பு அந்த மாதிரிலாம் இருக்கும்.ஒரு சில மகரம் எல்லாம் வந்து செல்ஃப் ரெஸ்பெக்ட் அப்படிங்கிற ஒரு விஷயத்துல கான்சென்ட்ரேஷன் பண்றது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கிறப்போ எதுவா இருந்தாலும் பட்டு பட்டுன்னு முடிவு பண்ணாம கொஞ்சம் நிதானத்தை கடைபிடிச்சு வார்த்தைகளை விடாம எதுவா இருந்தாலும் ஒரு ஒரு நியாயத்தோட ஒரு மரியாதையோட செயல்பட்டுட்டாங்க அப்படின்னா வந்து அந்த மாதிரி இஸ்யூஸ்ல இருந்து அவங்க வெளிய வருவாங்க.

03:47

Speaker B

ஓகே சூப்பர் மேம்.

03:48

Speaker B

இந்த டைம்ல வந்து மகர ராசி ஒரு தொழில் தொடங்கணும்னு நினைக்கிறாங்கன்னா தொடங்கலாமா?

03:51

Speaker A

யார் கூடயாவது சேர்ந்து தொடங்குனாங்கன்னா கரெக்டா இருக்கும்.

03:54

Speaker B

ஓகே.

03:54

Speaker A

தனிச்சு தொடங்காம ஒரு ஜாயிண்ட்டா பண்ணுனாங்கன்னா பாசிபிலிட்டிஸ் ரொம்ப நல்லா இருக்கும்.

03:59

Speaker A

ஃபேவரபிலா இருக்கும் அவங்களுக்கு.

04:00

Speaker B

ஓகே சூப்பர் மேம்.

04:00

Speaker B

பணம் வரவு எப்படி இருக்கும்?

04:01

Speaker A

பணம் வரவு அவங்களுக்கு ரொம்ப நல்லபடியா இருக்கு.

04:03

Speaker A

சேமிப்பு மிக அவசியம் மகரத்துக்கு.

04:06

Speaker A

பணம் வருது அப்படிங்கறதுனால டக்கு டக்குன்னு அவங்க செலவு பண்ணிடக்கூடாது.

04:09

Speaker B

ஓகே சூப்பர் மேம்.

04:10

Speaker B

இப்ப ரொம்ப கடன்ல இருக்காங்க அப்படின்னா கடன்ல இருந்து வெளியில வருவாங்களா?

04:14

Speaker A

தாராளமா வெளிய வருவாங்க.

04:16

Speaker A

கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர ஆரம்பிப்பாங்க.

04:19

Speaker A

இந்த ப்ராசஸ் வந்து எப்படின்னா ஒரு ஒரு வருஷம் ஒன்றரை வருஷத்துல கிளியர் ஆயிடும்.

04:22

Speaker B

ஓகே சூப்பர் மேம் சூப்பர்.

04:23

Speaker B

இப்ப திருமணம் குழந்தை பாக்கியம் அப்படின்ற விஷயம் எப்படி இருக்கு?

04:26

Speaker A

அவங்களுக்கு ரொம்ப அருமையா இருக்குது.

04:28

Speaker A

அவங்களுக்கு வந்து செகண்ட் ஹாஃபே ரொம்ப நல்லா இருக்குது அவங்களுக்கு.

04:31

Speaker A

ஜூன் மாசத்துக்கு அப்புறமே இன்னும் சொல்லப்போனா ஒரு அக்டோபர் மாசத்துல எல்லாம் வந்து ஒரு லைஃப் நல்லபடியா அமையக்கூடிய சாத்தியக்கூறுகள் வந்து மகரத்துக்கு அதிகமாவே இருக்குது.

04:40

Speaker A

குழந்தை பிறப்புமே வந்து அவங்க தாராளமா முயற்சி பண்ணலாம்.

04:46

Speaker A

ஏன்னா இப்பதான் அவங்களுக்கு மன அழுத்தங்கள் இருந்தெல்லாம் கிளியர் ஆகக்கூடிய டைம் பீரியட் அப்படிங்கறப்போ அவங்களுடைய உடலே வந்து இயற்கையாவே வந்து அவங்களுக்கு சப்போர்ட் பண்ணும்.

04:52

Speaker B

ஓகே.

04:53

Speaker B

இப்ப ஒரு சொத்து வாங்கணும் இல்ல வீடு கட்டணும் அப்படின்னு நினைக்கிறாங்கன்னா இந்த டைம் அவங்களுக்கு உகந்ததா இருக்குமா?

04:58

Speaker A

அதுக்கான இன்வெஸ்ட்மென்ட் பிளான்ஸ் அவங்க தாராளமா யோசிக்க ஆரம்பிக்கலாம்.

05:02

Speaker A

இந்த வருட கடைசி அவங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு.

05:05

Speaker B

ஓகே சூப்பர் மேம்.

05:05

Speaker B

இப்ப வெளிநாடு போகணும்னு ஆசைப்படுறாங்க இல்ல அதுக்கான ப்ராசஸ் ஸ்டார்ட் பண்றாங்கன்னா இது செட் ஆகும்.

05:09

Speaker A

ஒரு அக்டோபர் நவம்பர் மாசத்துல அவங்களுக்கு இன்னும் சொல்லப்போனா மே மாசத்துக்கு அப்புறம் கொஞ்சம் ரிலீஃப் பீரியட் தான்.

05:12

Speaker A

மே மாசம் வரைக்கும் எல்லாமே டைட்டா போயிட்டு இருக்கிற மாதிரியா தான் அவங்களுக்கு இருக்கும்.

05:17

Speaker A

அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா அவங்க வெளிநாடு போகக்கூடிய அமைப்பு அதுக்கு ஒரு பிளான் பண்றது எல்லாம் அவங்க தாராளமா ட்ரை பண்ணலாம்.

05:22

Speaker B

சூப்பர்.

05:23

Speaker B

இப்ப மகரம் ஓவர் ஆலா இந்த விஷயத்துல ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும்னா எந்த விஷயத்துல?

05:28

Speaker A

மகரம் வந்து பயந்துக்க வேண்டாம் எதுக்குமே.

05:31

Speaker A

ஒரு விஷயத்தை செயல்படுத்தணும்னு நினைச்சிட்டாங்கன்னா ஒரு அடியாவது எடுத்து வச்சது ஒரு பேபி ஸ்டெப்பாவது எடுத்து வைக்கிறது நல்லது.

05:37

Speaker A

பயந்துக்காம.

05:39

Speaker A

அப்படி இருந்துட்டாங்கன்னா நல்லா இருக்கும்.

05:40

Speaker A

ஏன்னா இப்ப நம்ம ராசியே பார்க்கிறோம்.

05:42

Speaker A

இப்ப வேற ஏதாவது ஒரு லக்னமா கூட அவங்களுக்கு இருக்கலாம்.

05:45

Speaker A

மகரத்துக்கு டைம் நல்லா இருக்கலாம் இல்ல அவங்க லக்னத்துக்கு டைம் பிரச்சனையா இருக்கலாம்.

05:48

Speaker A

சோ அதையும் கொஞ்சம் பேலன்சிங்கா அவங்க பார்த்துக்கிறது நல்லது.

05:51

Speaker B

ஓகே சூப்பர் மேம்.

05:52

Speaker B

ஓவர் ஆலா மகர ராசி நேயர்கள் இந்த கோவிலுக்கு போயிட்டு வந்தா நினைச்சதெல்லாம் நடக்கும்னா எந்த கோவிலுக்கு போயிட்டு வரலாம்?

05:57

Speaker A

மகர ராசி வந்து எங்கெல்லாம் முருகர் கோவில்ல தட்சிணாமூர்த்தி இருக்கிறாரோ.

06:02

Speaker B

ஓகே.

06:03

Speaker A

அங்க வழிபாடு பண்றப்போ கரெக்டா இருக்கும்.

06:05

Speaker B

சோ இந்த குரு பெயர்ச்சி 2026ல நம்மளுடைய மக்களுக்கு எப்படி இருக்க போகுது அப்படின்றத பத்தி பார்க்க போறோம்.

06:11

Speaker B

இந்த குரு பெயர்ச்சி எப்ப வருது?

06:13

Speaker A

இந்த குரு பெயர்ச்சி வந்து ஜூன் 2 வரைக்கும் மிதுனத்துல இருக்கு.

06:16

Speaker A

ஜூன் 2க்கு அப்புறம் கடகத்துக்கு மாறுறாங்க.

06:18

Speaker B

ஓகே.

06:18

Speaker A

அதுக்கப்புறம் அக்டோபர் 31 ஆம் தேதி வந்து கடகத்துல இருந்து சிம்மத்துக்கு போயிடுவாங்க.

06:22

Speaker A

சோ தன்னுடைய இடத்துக்கே அதாவது குரு உச்சமா இருக்கக்கூடிய இடத்துக்கே வந்து குரு வராரு கடகத்துக்கு அப்படிங்கறதுதான் இதுல சிறப்பே.

06:30

Speaker B

ஓகே.

06:31

Speaker A

அதாவது இந்த குரு என்ன பண்றாரு அப்படின்னா சனியால யார் யாரெல்லாம் ரொம்ப அவதிப்பட்டு இருந்திருப்பாங்களோ அவங்களுக்கு கொஞ்சம் ஒரு ரிலீஃப் ஸ்டேஜ் அப்படிங்கிற மாதிரிதான் ஒன்னு இருக்கும்.

06:40

Speaker A

ஒரு சிலருக்கு வந்து புதனால சில பாதிப்புகள் எல்லாம் சில பேத்துக்கு இருந்திருக்கும்.

06:44

Speaker B

ஓகே.

06:45

Speaker A

அவங்களுக்கும் ரிலீஃப் ஸ்டேஜ் வந்து குரு கொடுப்பார் அப்படிங்கறதுதான்.

06:48

Speaker A

குரு அப்படினாலே வந்து திருமண தடைகள்.

06:51

Speaker A

அதாவது குழந்தை பிறக்கிறது இந்த மாதிரி எல்லா விஷயமும் எல்லா சுபகாரியங்களையும் முடங்கி போயிருந்தாலோ தடை பெற்றிருந்தாலோ திருப்பி இயக்க வைக்க போறது வந்து குரு அப்படிங்கறதுதான்.

07:01

Speaker B

ஓகே.

07:02

Speaker B

இந்த குரு பார்வையால எந்தெந்த ராசிகள் வந்து நல்லது நடக்க போகுது எந்தெந்த ராசிக்கு?

07:08

Speaker A

ஆக்சுவலா சிம்மம் வந்து ரொம்ப அவதிப்பட்டாங்க.

07:11

Speaker B

ஓகே.

07:12

Speaker A

சனியால.

07:13

Speaker A

இப்ப கொஞ்சம் ஒரு பிரீதிங் ஸ்பேஸ் அப்படிங்கறது அவங்களுக்கு வரும்.

07:18

Speaker A

அதாவது அவங்களோடைய ப்ரொபஷனல் வைஸ் ஏதாவது ஃபோக்கஸ் பண்றாங்க அப்படின்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.

07:23

Speaker B

ஓகே.

07:24

Speaker A

ஒரு ஆக்டிவ் ஒரு ஆக்டிவ் ஆகுற மாதிரியான சிச்சுவேஷன்ஸ்ங்கிறது அவங்களுக்கு இருக்கு.

07:27

Speaker A

சில பேத்துக்கு வந்து திருமணமே ஆயிருந்திருக்கும்.

07:30

Speaker A

இந்த சனியில தான் திருமணமே ஆயிருந்திருக்கும்.

07:32

Speaker A

ஏதாவது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் போயிட்டு இருக்கும் இல்லன்னா இன்னும் ஒரு புரிதல்ல முயற்சி பண்ணிட்டு இருக்காங்கன்னா புரிதல்கள் இனிமேல் வர ஆரம்பிக்கும் அப்படிங்கறதுதான்.

07:37

Speaker A

ரொம்ப ஹை லெவல் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தவங்களுக்கு எல்லாத்துக்குமே அது ராசியாகட்டும் லக்னமாகட்டும் லைஃப் பார்ட்னரால நிறைய இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணவங்க சிம்மம் அதிகம்.

07:46

Speaker B

ஓகே.

07:47

Speaker A

சோ அதோட இஸ்யூஸ் ஆகட்டும் அந்த மனஸ்தாபங்கள் ஆகட்டும் எல்லாமே ஒரு கிளியரன்ஸ் லெவலுக்கு வந்து என்னதான் அன்யோனியமா இருந்தாலும் அட்லீஸ்ட் சில பேர் லாங் டிஸ்டன்ஸ்லயாவது இருந்து வந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன் அவங்களுக்கெல்லாம் ஒரு கிளியரன்ஸ் கொடுக்கிறது.

07:53

Speaker A

அதே மாதிரி ஸ்டூடென்ட்ஸ்க்கும் அப்படித்தான்.

07:55

Speaker A

ஸ்டூடென்ட்ஸும் நிறைய ஒரு ஸ்ட்ரெஸ்ல இருந்திருப்பாங்க.

07:57

Speaker A

நிறைய எஃபர்ட் போட்டு இருந்திருப்பாங்க.

07:59

Speaker A

ஆனா எங்கயோ ஒரு விஷயத்தை மிஸ் பண்ணிருக்கோம்னு ஒரு மாதிரி ஃபீல் பண்ணிட்டே இருந்த மாதிரியான சிச்சுவேஷன்ஸ் இருந்திருக்கும்.

08:05

Speaker A

ஹெல்த்ல சில இஸ்யூஸ் கொடுத்திருந்திருக்கும்.

08:07

Speaker A

அவங்களுக்கெல்லாம் ஒரு ரிலீஃப் அப்படிங்கறதுதான் அது.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/video-vs-wn-px7m4/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
