**🔴Kadagam | நினைத்ததை அடையும் நேரம் வந்துடுச்சு! | Astrologer Jeevitha Sureshkumar | Guru Peyarchi — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/video-mr2dhcvjca4/

Answers

## Questions about this video

கடக ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும்?

ஜூன் மாதத்திலிருந்து கடக ராசிக்காரர்களின் வாழ்க்கை கொஞ்சம் மாறும். குரு அள்ளி கொடுக்க தயாராக இருக்கிறார், ஆனால் அவர்களின் முயற்சி மற்றும் உழைப்பைப் பொறுத்தே பலன்கள் அமையும்.

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பலன் கிடைக்குமா?

ஆம், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தாராளமாக கிடைக்கும். குரு கொடுக்கும் இடத்தில் இருக்கிறார், ஆனால் சனி சில வேலைகளைப் பார்ப்பதால் சரியான முயற்சி அவசியம்.

கடக ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

கடக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சோம்பேறித்தனமாக இருக்காமல், கடின உழைப்பை செலுத்த வேண்டும். அவர்கள் என்ன விதைக்கிறார்களோ, அதற்கான அறுவடையை குரு கொடுப்பார் என்பதால், நேரத்தை வீணாக்காமல் தரமான முறையில் பயன்படுத்த வேண்டும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

சின்ரசை கையில பிடிக்க முடியாதுன்னு சொல்லுவாங்கல்ல.

00:02

Speaker B

ஆஹா ஓகே.

00:03

Speaker A

அதுதான் கடகம்.

00:04

Speaker B

ஓகே.

00:05

Speaker A

ஏன்னா ஜூன் மாசத்துல இருந்து அவங்களுடைய லைஃப் கொஞ்சம் மாறும்.

00:10

Speaker A

குரு வந்து அள்ளி கொடுக்கறதுக்கு ரெடி.

00:12

Speaker A

சோம்பேறியா இருக்காங்களா இந்த மாதிரி எல்லா விஷயங்களுமே இருக்கு நமக்கு தான் டைம் நல்லா இருக்க போதே தானா வரும்னா குரு தானா வரமாட்டார் குரு வந்து லக் கிடையாது.

00:22

Speaker A

பிரச்சனைகள் வந்து கண்டிப்பா இவங்களுக்கு வரும்.

00:24

Speaker A

புதன் ஹெல்ப் பண்ண வந்தாலும் சந்திரனால புரிஞ்சுக்க முடியாத ஒன்னு இருக்கு அப்போ இவங்களோட புத்தியால சில ப்ராப்ளம்ஸ் இவங்க பேஸ் பண்ணிடுவாங்கன்னு ஒன்னு இருக்கு அப்போ குரு வந்து பேசாம தான் இருப்பார்.

00:34

Speaker B

குரு வந்து இந்த பணவரவு கொடுக்கறதுல எப்படி இருக்கார்?

00:37

Speaker A

அதுதான் அள்ளி தான் கொடுக்கிறார்.

00:38

Speaker B

இல்ல இல்ல அள்ளி.

00:39

Speaker A

இல்ல இல்ல அள்ளி தான் கொடுக்கிறார் இந்த அள்ளி கொடுக்கிற அளவுக்கு நீங்க என்ன வந்து விதை விதைச்சிருக்கீங்கன்னு ஒன்னு இருக்குது.

00:47

Speaker B

இல்ல குழந்தைக்காக காத்துட்டு இருக்காங்கன்னா கிடைக்குமா?

00:49

Speaker A

தாராளமா அவங்களுக்கு கிடைக்கும் குரு கொடுக்கிற இடத்துல தான் இருக்கிறார் கெடுக்கிற இடத்துல இங்க சனியும் ஒரு வேலை பார்த்துட்டு இருப்பார் எஃபர்ட் கரெக்டா போடலைனா.

00:59

Speaker B

இந்த கடக ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சி டைம்ல என்னென்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் நிகழ காத்திருக்கு.

01:46

Speaker A

சின்ரசை கையில பிடிக்க முடியாதுன்னு சொல்லுவாங்கல்ல.

01:48

Speaker B

ஆஹா ஓகே.

01:49

Speaker A

அதுதான் கடகம்.

01:50

Speaker B

கடகத்தை கையில பிடிக்க முடியாது.

01:51

Speaker A

ஆமா ஏன்னா ஜூன் மாசத்துல இருந்து அவங்களுடைய லைஃப் கொஞ்சம் மாறும்.

01:55

Speaker A

இப்ப பயம் இருக்கும் இந்த டைம் பீரியட்ல எல்லாம் வந்து கரெக்டா வருமா இது சரியா வந்துருமா ஏன்னா இந்த பயம் வந்து கரெக்ட்.

02:02

Speaker A

ஒரு பயந்து யார் செயல்பட்டு அதாவது நம்ம வந்து குருவுக்கு பயந்துக்கணும் இது வந்து நம்மளுடைய எஃபர்ட் பொறுத்து தான் எல்லாமே.

02:11

Speaker A

சோ இந்த எஃபர்ட் கரெக்டா இவங்க போக்கஸ் பண்ணி போட்டுட்டாங்க அப்படின்னா குரு வந்து அள்ளி கொடுக்கறதுக்கு ரெடி.

02:16

Speaker A

சோ இப்ப ஹார்ட் ஒர்க் எவ்வளவு போட முடியுமோ போட்டுறணும் ஏன்னா சனி சில வேலைகள் அவங்களுக்கு பார்த்துட்டு இருக்கும் ஏன்னா இப்பவுமே அவங்க சனியோட பிடியில வந்து கொஞ்சம் இருப்பாங்க கடகம் எஃபர்ட் எப்படி போடுறாங்க என்ன உழைப்பு அவங்க போடுறாங்க.

02:27

Speaker A

சோம்பேறியா இருக்காங்களா இந்த மாதிரி எல்லா விஷயங்களுமே இருக்கு நமக்கு தான் டைம் நல்லா இருக்க போதே தானா வரும்னா குரு தானா வரமாட்டார்.

02:34

Speaker A

குரு வந்து லக் கிடையாது.

02:36

Speaker A

குரு வந்து குருவை பொறுத்தவரைக்கும் இது எல்லாரும் புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னா ஆல்ரெடி நம்ம செஞ்ச விஷயத்தோட அறுவடை எப்படி இருக்க போகுதுங்கறதுதான் குரு.

02:45

Speaker A

சோ என்ன விதைக்கிறோம்னு ஒன்னு இருக்கு அதனால இது வந்து கடகத்துக்கு விதைக்கக்கூடிய நேர காலங்கள் இது.

02:50

Speaker A

அப்ப டைமே வேஸ்ட் பண்ணக்கூடாது குவாலிட்டி டைமா அவங்க ப்ராப்பரா யூஸ் பண்ணிட்டாங்க அப்படின்னா.

02:55

Speaker A

ஜூன் மாசத்துக்கு அப்புறம் பார்த்தா அவங்களுடைய லெவல் இன்கிரீஸ் ஆக ஆரம்பிக்கும் கொஞ்சம் கொஞ்சமா இன்கிரீஸ் ஆக ஆரம்பிக்கும்.

03:02

Speaker A

அவங்களுடைய ஸ்டேட்டஸ் லெவலுமே கொஞ்சம் இன்கிரீஸ் ஆகக்கூடிய ஒரு அமைப்பு.

03:07

Speaker A

திருமணம் சீக்கிரம் ஆகக்கூடிய ஒரு அமைப்பு.

03:10

Speaker A

சில பேர் தொழில் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறவங்க தொழில் ஆரம்பிக்கிறது.

03:13

Speaker A

புதுசா வேலை மாறணும்னு நினைக்கிறவங்க.

03:16

Speaker A

இப்ப ஸ்டுடென்ட்ஸ் ஏதாவது அப்ராட் போகணும்னு நினைக்கிறவங்க.

03:19

Speaker A

இந்த மாதிரி எல்லா ஒரு எக்ஸ்பான்ஷனுக்கான டைம் பீரியட் அப்படின்னே கடகத்துக்கு சொல்லலாம்.

03:26

Speaker B

ஓகே சூப்பர்.

03:27

Speaker B

இந்த டைம்ல அவங்களுக்கு வேற ஏதாவது பிரச்சனைகள் வருமா?

03:30

Speaker A

பிரச்சனைகள் வந்து கண்டிப்பா இவங்களுக்கு வரும்.

03:32

Speaker B

ஓகே.

03:34

Speaker A

ஏன் அப்படின்னா இப்ப குரு இப்ப கடகம் எடுத்துக்கிறோம் அப்படின்னா அது சந்திரனுடைய வீடா இருந்தாலும்.

03:40

Speaker A

அங்க ஒரு பிரச்சனை யாரு கொடுப்பான்னா புதன் கொடுக்கும்.

03:43

Speaker A

புதன் ஹெல்ப் பண்ண வந்தாலும் சந்திரனால புரிஞ்சுக்க முடியாத ஒன்னு இருக்கு அப்போ இவங்களோட புத்தியால சில ப்ராப்ளம்ஸ் இவங்க பேஸ் பண்ணிடுவாங்கன்னு ஒன்னு இருக்கு.

03:51

Speaker A

அப்போ குரு வந்து பேசாம தான் இருப்பார்.

03:53

Speaker A

இந்த மாதிரி ப்ராப்ளம்ஸ் பேஸ் பண்றப்போ அப்போ எதையும் அவசரப்படாம நிதானமா தான் இவங்க சில விஷயங்களை வந்து ஹேண்டில் பண்ணனும்.

03:59

Speaker A

ஏன்னா இவங்களுக்கு ஆப்பர்சுனிட்டிஸ் இப்ப நிறைய வரும்.

04:02

Speaker A

நல்ல நல்ல ஆப்பர்சுனிட்டிஸே வரும்.

04:04

Speaker A

அப்ப இவங்க என்ன பண்ணுவாங்கன்னா இந்த சந்திரன் என்ன செய்யும்னா அதோட மூடுக்கு தகுந்த மாதிரி தான் மூட் ஸ்விங்ஸ் அப்படிங்கறது வந்து இவங்களுக்கு இருக்கும்.

04:11

Speaker A

ஒரு விஷயத்தை வந்து பிடிக்குது பிடிக்கல அப்படின்னு ஒரு விஷயத்தை ஹோல்ட் ஆன் பண்ணிட்டே இருப்பாங்க.

04:18

Speaker A

அப்போ நல்ல விஷயத்தை இவங்களே ஒதுக்கிடுவாங்க வேண்டாம் அப்படின்னு.

04:22

Speaker A

இல்ல ரிஸ்க் எடுக்க மாட்டாங்க.

04:23

Speaker A

ட்ரை பண்ணி ட்ரை கூட பண்ணி பார்க்க மாட்டாங்க இவங்க.

04:26

Speaker A

சோ அதைத்தான் இவங்க வந்து கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்.

04:30

Speaker A

ஒரு ஆப்பர்சுனிட்டி வருதுன்னா.

04:32

Speaker A

நல்லது சொல்றாங்கன்னா அது குருதான்.

04:34

Speaker A

குரு உபதேசம் பண்ற மாதிரி தான் பண்ணும்.

04:35

Speaker A

இங்க போனா உனக்கு இது ரொம்ப நல்லா இருக்கும் உன் ஃபியூச்சர் உன் நல்லதுக்கு தான் இதை சொல்றேன்.

04:40

Speaker A

ஒரு மாற்றத்தை ஒரு சேலஞ்ச அக்செப்ட் பண்ணுங்க அப்படின்னு.

04:43

Speaker A

இந்த சேலஞ்ச் மாற்றத்தை துணிஞ்சு இவங்க அக்செப்ட் பண்றாங்க.

04:48

Speaker A

அதாவது எனக்கு இது பிடிக்கல மனசுக்கு ஒவ்வால அப்படின்னுலாம் அவங்க சொல்லக்கூடாது.

04:53

Speaker A

இது வந்து கடகம் வந்து என் மனசு மனசையும் லைஃப்ல இருக்க குரோத்தையும் ரெண்டையும் பிரிச்சு வச்சுக்கணும்.

05:00

Speaker B

ஓகே.

05:01

Speaker A

உங்களுடைய கோல்ஸ் வேற கெரியர் வேற எமோஷன்ஸ் வேற எமோஷன்ஸ வந்து லைஃப் குரோத்ல மிக்ஸ் பண்ணிட்டாங்கன்னா எதிரி வந்து எமோஷன் குரு கிடையாது அப்படிங்கறத அவங்க தெரிஞ்சுக்கணும்.

05:09

Speaker A

குரு ஆப்பர்சுனிட்டி கொடுத்துட்டு தான் கையில வச்சுட்டு தான் இருக்குது பெருசு பெருசா நிறைய விஷயங்கள் வரும் கரெக்டா அதை வாங்கிக்கணும்.

05:16

Speaker B

ஓகே சூப்பர் மேம்.

05:17

Speaker B

இப்ப நீங்க சொன்னீங்க அவங்க வந்து வெளிநாடு போறதுக்கான ஆப்பர்சுனிட்டி.

05:20

Speaker B

நல்லா படிக்கிறதுக்கான ஆப்பர்சுனிட்டி இருக்கும்.

05:22

Speaker B

சோ இந்த டைம்ல ஏதாவது தொழில் தொடங்குறாங்க அப்படின்னா அதுக்கான வாய்ப்பும் இருக்கா?

05:26

Speaker A

தாராளமா அவங்களுக்கு இருக்கு.

05:28

Speaker A

இப்ப அவங்களுக்கு சப்போர்ட் வரக்கூடிய அமைப்பும் நிறைய இருக்குது.

05:30

Speaker A

என்னன்னா இதை வந்து பிரம்மாண்டப்படுத்தி அவங்க சொல்லிக்க வேணாம் அப்படிங்கறதுதான்.

05:36

Speaker A

ஏன்னா இது திருஷ்டி படுறதுக்கான வாய்ப்புகள் வந்து அவங்களுக்கு அதிகமா இருக்கும்.

05:42

Speaker A

ஓவர் கான்பிடன்ஸ் வந்துடக்கூடாது கடகத்துக்கு.

05:43

Speaker B

ஓகே ஸ்மூத்தா ஹேண்டில் பண்ணிக்க வேண்டிய விஷயம்.

05:45

Speaker A

ஏன்னா இவங்க வந்து சில பிரச்சனைகளை பேஸ் பண்ற மாதிரி சிச்சுவேஷன்ஸ் வந்துட்டு வந்துட்டு போகும்.

05:51

Speaker A

கூட இருக்கிற சரவுண்டிங்ஸ்னாலயும் பிரண்ட்ஸ்னாலயும் அந்த அமைப்பாலயும்.

05:56

Speaker A

சில பேர் வந்து ஆல்ரெடி இந்த சந்திரன் ஆதிகமா இவங்களுக்கு விஷயங்கள் இருக்கிறதுனால குருவே கொடுத்தாலும் சந்திரனே வந்து தடுக்கும்ங்கிற மாதிரி கூட அவங்களுக்கு சில விஷயங்கள் இருக்கு.

06:04

Speaker A

அதனாலதான் இப்ப நம்ம சொல்றோம்ல கடகம் உங்களுக்கு டைம் ரொம்ப நல்லா இருக்குன்னு.

06:07

Speaker A

பாதி பேர் சொல்லுவாங்க நீங்க எல்லாம் சும்மா சொல்லிட்டு இருக்கீங்க அப்படின்னு.

06:10

Speaker A

வெறும் குரு என்ன செய்றாருங்கிற விஷயத்தை தான் நம்ம சொல்றோம்.

06:13

Speaker A

உங்ககிட்ட இருக்க சந்திரன் என்ன பண்ணிட்டு இருக்குங்கிற ஒரு விஷயத்தையும் புதன் என்ன பண்ணிட்டு இருக்குங்கிற ஒரு விஷயத்தையும் ஞாபகத்துல வச்சுக்கணும்.

06:20

Speaker A

இதெல்லாம் தாண்டி தான் குரு உங்களுக்கு கொடுக்க வராருங்கிறப்போ அந்த அக்செப்டன்ஸ் குள்ள நீங்க போய்க்கணும் அப்படிங்கறதுதான்.

06:25

Speaker B

ஓகே சூப்பர் மேம்.

06:26

Speaker B

இந்த காலகட்டத்துல ஏதாவது கடல்ல சிக்கி இருந்தாங்கன்னா வெளியில வரதுக்கான வாய்ப்பு இருக்கா?

06:30

Speaker A

கொஞ்சம் கொஞ்சமா வெளியில வரதுக்கு அவங்களுக்கு தாராளமா வாய்ப்பு இருக்கு.

06:32

Speaker A

இதை ப்ராப்பரா யூஸ் பண்ணிட்டாங்கன்னா கடனை முழுசா அடைக்கக்கூடிய அதாவது திறமையா யூஸ் பண்ணிட்டாங்கன்னா.

06:38

Speaker A

கடனே இல்லாம கூட ஆக்கறதுக்கு குரு ரெடியா தான் இருக்கிறார் கடகத்துக்கு.

06:41

Speaker B

ஓகே.

06:42

Speaker B

குரு வந்து இந்த பணவரவு கொடுக்கறதுல எப்படி இருக்கார்?

06:44

Speaker A

அதுதான் அள்ளி தான் கொடுக்கிறார்.

06:45

Speaker B

ஓகே.

06:46

Speaker A

இல்ல இல்ல அள்ளி இல்ல இல்ல அள்ளி தான் கொடுக்கிறார் இந்த அள்ளி கொடுக்கிற அளவுக்கு நீங்க என்ன வந்து விதை விதைச்சிருக்கீங்கன்னு ஒன்னு இருக்குது.

06:52

Speaker A

நீங்க விதைச்ச விதைக்கு பன்மடங்கு கொடுக்கிற மாதிரி தான் இருக்கிறார் அப்போ விதை நீங்க போட்டுருக்கணும் அப்படிங்கறதுதான்.

06:58

Speaker A

இப்ப ஸ்டுடென்ட்ஸே எடுத்துக்கிறோம்.

07:00

Speaker A

இப்ப எக்ஸாம்ஸ் எல்லாம் இப்பலாம் எழுத போறாங்க.

07:03

Speaker A

இப்பலாம் பப்ளிக் எக்ஸாம் அது இதுலாம் எழுதுவாங்க.

07:05

Speaker A

இந்த எக்ஸாம் டைம் பீரியட் தான் அவங்க.

07:06

Speaker A

சோ வந்து அட்லீஸ்ட் அந்த கொஸ்டின் நம்பரையாவது போட்டு நீங்க வந்து ஆன்சர் எழுதுறீங்களோ இல்லையோ ஜஸ்ட் நம்பராவது போட்டு அட்டென்ட் பண்ணி வச்சிருந்தீங்கன்னா கூட குரு அள்ளி கொடுக்கிற இடத்துல தான் இருக்கிறார்.

07:12

Speaker B

ஓகே.

07:13

Speaker B

சூப்பர் அதாவது அட்டென்ட்டாவது பண்ணுங்க அப்படின்னு.

07:16

Speaker A

முயற்சியாவது பண்ணிடுங்க.

07:18

Speaker A

பார்ட்டிசிபேட் பண்ணிடுங்க அப்படிங்கறதுதான்.

07:19

Speaker B

ஓகே சூப்பர் மேம் சூப்பர்.

07:20

Speaker B

இப்ப வந்து திருமணத்துக்காக காத்துக்கிட்டு இருக்காங்க இல்ல குழந்தைக்காக காத்துட்டு இருக்காங்கன்னா கிடைக்குமா?

07:25

Speaker A

தாராளமா அவங்களுக்கு கிடைக்கும்.

07:26

Speaker A

என்ன அப்படின்னா அவங்களுடைய யூட்ரஸையும் அவங்க கொஞ்சம் கவனிச்சுக்கணும் லைஃப் ஸ்டைலையும் கொஞ்சம் மாத்திக்கணும் அப்படிங்கறதுதான்.

07:31

Speaker A

ஏன்னா குரு கொடுக்கிற இடத்துல தான் இருக்கிறார் கெடுக்கிற இடத்துல இங்க சனியும் ஒரு வேலை பார்த்துட்டு இருப்பார் எஃபர்ட் கரெக்டா போடலைனா.

07:38

Speaker A

அப்போ குரு வந்துட்டாரு குரு வந்தா நம்ம எல்லாருமே தப்பிச்சிரலாம்னா மத்த கிரகங்களும்.

07:43

Speaker A

அப்பப்ப தள்ளி விடுறதுக்கு இருப்பாங்க.

07:48

Speaker A

சோ அதையும் சரி பண்ணிட்டு இங்க வரப்ப தான் உங்களுக்கான ஃபுல்ஃபில்மென்ட் அப்படிங்கறது கிடைக்கும்.

07:53

Speaker A

ஹெல்த்ல கரெக்டா போக்கஸ் பண்ணி ஸ்கின்னை ஒழுங்கா டேக் கேர் பண்ணிக்கிறாங்க.

07:57

Speaker A

அவங்க ஸ்கின்னே தான் எல்லாமே அவங்களுக்கு காட்டி கொடுக்கும்.

08:00

Speaker A

கடகத்துல பொறுத்தவரைக்கும் ஸ்கின் டேமேஜ் மட்டும் உங்களுக்கு ஆயிடக்கூடாது.

08:03

Speaker B

ஓகே.

08:04

Speaker A

ஸ்கின் டேமேஜ் ஆயிடுச்சுனாலே ஹெல்த்ல வந்து ஃபிளக்சுவேஷன்ஸ் இருக்க ஆரம்பிச்சிருச்சுன்னு அவங்களுக்கு அர்த்தம்.

08:09

Speaker A

சோ லைஃப் ஸ்டைல் கரெக்டா ஃபாலோ பண்ணிக்கிறாங்க அப்படின்னா இயற்கை சார்ந்து அவங்க போயிட்டாங்க அப்படின்னா.

08:14

Speaker A

இயற்கையோட எவ்வளவு ஒன்றிணைறாங்களோ அந்த அளவுக்கு அவங்களுக்கு வந்து குழந்தை பிறப்புக்கான அமைப்பும் அதிகமாவே இருக்கும்.

08:20

Speaker B

ஓகே சூப்பர் மேம்.

08:21

Speaker B

ஓவர் ஆலா இவங்க எந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கணும்?

08:25

Speaker A

ஓவர் ஆலா அப்படின்னு பாக்குறப்போ ஓவர் கான்பிடன்ஸ்ங்கறதுதான் இவங்களுக்கு வந்து.

08:28

Speaker B

ஓவரா இருக்கக்கூடாது.

08:29

Speaker A

இல்ல ரொம்ப ஓவர் கான்பிடன்ஸ்.

08:31

Speaker A

ஏன்னா நமக்கு தான் குரு கொடுக்க போறாரே அப்படின்னா.

08:33

Speaker A

எப்பவுமே குரு கொடுத்தாலும் கடகத்தை சுத்தி இந்த இந்த பேஸ்மென்ட்ட வந்து ஆட்டி வைக்கிறதுக்குன்னு சுத்தி சில பேர் இருப்பாங்க.

08:41

Speaker A

சோ உங்களுடைய சுற்றுவட்டாரம் கவனம்.

08:43

Speaker B

ஓகே சூப்பர்.

08:44

Speaker A

கடகத்துக்கு.

08:46

Speaker B

இப்ப கடக ராசி நேயர்கள் இந்த கோவிலுக்கு போய் வழிபட்டுட்டு வந்தா எல்லாம் நல்லா தான் நடக்கும்னா எந்த கோவிலுக்கு போயிட்டு வரலாம்.

08:50

Speaker A

அவங்க வந்து திட்டை குரு வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்கு போயிட்டு வராங்க அப்படின்னா அவங்களுக்கு வந்து.

08:56

Speaker A

ஒரு பெரிய மாற்றம் அப்படிங்கறதே அவங்களுக்கு கிடைக்கும்.

08:58

Speaker A

இது எப்படின்னா.

09:01

Speaker A

இந்த வசிஷ்டேஸ்வரர் கோவில் அப்படின்னு பாக்குறப்போ ஒரு சிலருக்கு தான் இந்த கோவில்.

09:05

Speaker A

தெரியும்னே சொல்லலாம்.

09:06

Speaker A

இப்ப திட்டை அப்படினாலே அங்க இருக்கிற குரு ஸ்தலங்களுக்கு போவாங்க.

09:10

Speaker A

இங்க இங்க போறப்போ.

09:12

Speaker A

முக்கியமா கடகத்துக்கு போறப்போ.

09:15

Speaker A

சந்திரனோட அமைப்புக்கும் புதன் சில சில வேலைகள் எல்லாம் இவங்களுக்கு பண்றதுக்கும்.

09:22

Speaker A

இங்க குரு காப்பாத்துவார்னு அவங்களுக்கு இருக்கும்.

09:25

Speaker A

கொஞ்சம் அதுவும் லக் ஆக்டிவேட் ஆகக்கூடிய இடம் அப்படின்னு.

09:27

Speaker A

இது எப்படின்னா பெரும்பாலும் வந்து.

09:31

Speaker A

பரிகார ஸ்தலமாவே இந்த இடம் பார்க்கப்படுது.

09:34

Speaker A

இந்த இடத்துக்கு போயிட்டு வந்தாலே அதோட பிராச்சித்தமான ஒரு இடம் அப்படிங்கறதுதான் வந்து இங்க இருக்கிற திட்டை குரு கோவில்.

09:39

Speaker B

அதாவது மத்த கிரகங்கள் வந்து என்ன பிரச்சனை கொடுத்தாலும் இந்த கோவிலுக்கு போயிட்டு வந்தா குரு காப்பாத்திடுவார்.

09:43

Speaker A

இந்த கோவிலுக்கு போறப்போ அவங்களுக்கு கிளியர் ஆயிடும்.

09:44

Speaker A

இந்த வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்கு போயிட்டு அங்க இருக்கிற குரு வழிபாடு பண்ணிட்டு வரப்போ அவங்களுக்கு கிளியரன்ஸ் அப்படிங்கறது உண்டு.

09:50

Speaker B

ஓகே மேம் சூப்பர்.

09:51

Speaker A

அதே மாதிரி இந்த கோவிலுக்கு போறப்போ இந்த கோவிலுக்கு போறேன் போறேன்னு சொல்லாம.

09:54

Speaker B

நண்டராவே வேண்டாம்.

09:55

Speaker A

ஆமா பேசாம போயிட்டு பேசாம வந்துருங்க அப்படிங்கறதுதான்.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/video-mr2dhcvjca4/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
