**Magaram 2026 - டைம் சூப்பரா இருக்கு .. ஆனால்.. | Jeevitha Sureshkumar Interview on Magaram rasi 2026 — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/video-lbylbwyecna/

Answers

## Questions about this video

மகர ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?

மகர ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். 2024 ஆம் ஆண்டில் அவர்கள் தங்கள் அதிகாரத்தை எடுக்கத் தொடங்கியிருப்பார்கள், மேலும் 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இனிமேல் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.

மகர ராசிக்காரர்கள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் என்ன அனுபவித்தார்கள்?

2024 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்களுக்கு சில வழிகளையும், சில வலிகளையும் கொடுத்திருக்கும். 2025 ஆம் ஆண்டில், அவர்கள் தங்கள் லட்சியங்களில் முதல் தோல்வி ஜோனை பார்த்திருப்பார்கள், இது அவர்களை இனிமேல் மிகவும் உறுதியாக இருக்க கற்றுக்கொடுத்திருக்கும்.

இந்த வீடியோவில் மகர ராசிக்காரர்களுக்கு யார் ஜோதிட கணிப்புகளை வழங்குகிறார்கள்?

இந்த வீடியோவில் மகர ராசிக்காரர்களுக்கு ஜோதிட கணிப்புகளை வழங்குபவர் எழுத்தாளரும் ஜோதிடருமான திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.

## Full Transcript — Download SRT & Markdown

00:05

Speaker A

National Arogya Expo and

00:08

Speaker B

Ayush Conclave

00:08

Speaker C

நம்ம சென்னையில

00:09

Speaker D

மணப்பாக்கத்தில் உள்ள

00:10

Speaker E

Heartfulness Institute

00:11

Speaker F

Babuji

00:12

Speaker G

மேம் ஒரு லாஸ்ட் டைம்ல

00:13

Speaker H

January 9 to 12

00:14

Speaker I

Click the link below and register.

00:20

Speaker J

இந்த கேது ரொம்ப ரொம்ப ஒரு ஞானத்தை கொடுத்த டைம் பீரியட்னே சொல்லலாம். ஏன்னா மகரம் வந்து யாரும் ஒருத்தங்களை டிபெண்ட் பண்ணியே இருந்திருக்கணும் அப்படிங்கிற மாதிரி இருந்திருக்கும்.

00:30

Speaker J

ஏன்னா 2024 உங்களுக்கு சில வழிகள் வழியை கொடுத்திருக்கும். சில பெயினை கொடுத்திருந்திருக்கும்னு வச்சுக்கோங்களேன்.

00:42

Speaker J

எதை பிரையாரிட்டி பண்றோம்னு ஒன்னு இருக்குது அவங்களுக்கு. அதாவது இவங்க சக்சஸ் ஜோன்க்குள்ள இப்ப அவங்க போயிட்டாங்க.

00:50

Speaker J

என்னன்னா ஏகப்பட்ட ஆம்பிஷன்ஸ் வச்சிருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன். 2025ல அந்த ஆம்பிஷன் முதல்

01:45

Speaker J

ஃபெயிலியர் ஜோன் பார்த்ததுனால இனி இனி ஸ்ட்ரிக்ட்டா வாங்க. அந்த இன்னசென்ஸ்ங்கிற விஷயம்லாம் இனிமேல் வேலை செய்யாது. இவங்களுக்கு தெரியும் யார்ட்ட எப்படி பேசணும், எப்படி பழகணும். இவங்க லைஃப்ல நிறைய பேர் இவங்களை விட்டு போயிருந்திருப்பாங்க.

01:58

Speaker J

இது நன்மைக்கே அப்படிங்கறதும் மகரம் புரிஞ்சுக்குவாங்க. ஏன்னா

02:15

Speaker K

நிம்மதி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் காண்டாக்ட் 7667008999

02:19

Speaker L

நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை. இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவமனை. கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை. தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118.

03:19

Speaker M

ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள். இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் இன்றைய சிறப்பு நேர்காணல் பகுதி. என்ன நேர்காணல் பகுதின்னு பார்த்தீங்கன்னா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை முதல்ல தெரிவிச்சுக்கிறேன். ஏன்னா ஜனவரி 1, 2026 பிறந்திருக்கிறது.

03:35

Speaker M

இந்த 2026 வந்து ஒரு ஆண்டு முடிஞ்சு இன்னொரு ஆண்டு பிறக்கும்போதே நாம் எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான ஆர்வம், கியூரியாசிட்டி அப்படிங்கறது வந்து பார்த்தீங்கன்னா 12 ராசிகளை பத்தி எல்லாருமே பேச கண்டிப்பா நினைப்போம். அந்த அடிப்படையில நம்மோடு மீண்டும் இன்றைக்கு இணையறாங்க. ரொம்ப நாள் கழிச்சு ஜாயின் பண்றாங்க. அவங்களை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு. ரைட்டர் கம் அஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.

03:56

Speaker J

வணக்கம்.

03:57

Speaker M

வணக்கம்.

03:58

Speaker M

எப்படி இருக்கீங்க?

03:59

Speaker J

நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

04:00

Speaker M

அடுத்த கட்டமா மகர ராசிக்கு எப்படி மேம் இருக்கு 2026?

04:10

Speaker J

மகரம் வந்து 2024ல இருந்து நம்ம பார்க்கிறோம்னு வச்சுக்கோங்களேன். இவங்களுடைய அத்தாரிட்டின்னு ஒரு விஷயத்தை வந்து எடுக்க ஆரம்பிச்சிருப்பாங்க 2024ல. விதியே புஷ் பண்ணிருந்திருக்கும்.

05:03

Speaker J

ஏன்னா மகரத்துக்கு வந்து இந்த ஏழரை சனி எல்லாம் நடந்த டைம்ல எல்லாம் இழப்புகள் ரொம்ப ஜாஸ்தி. அவங்க வந்து வாழ்க்கையில விழுந்து புரண்டு கஷ்டப்பட்டு சொல்ல முடியாத துயரம் அப்படிங்கறதுதான் அவங்களுக்கு.

05:14

Speaker J

அப்ப இந்த 2024ல நானே மேனேஜ் பண்ணிக்கிறேன்பான்னு ஒரு அத்தாரிட்டிக்குள்ள என்டர் ஆன தருணம் மகரத்துக்கு.

05:20

Speaker M

மகரத்துக்கு.

05:20

Speaker J

2024.

05:22

Speaker J

2025 என்னன்னா அவங்களுக்கு நல்லாதான் இருந்தது மகரத்துக்கு. அதாவது தனக்குள்ள ஒரு மாஸ்டர். நானே எனக்கு நானேதான் மாஸ்டர்ங்கிற மாதிரி அந்த ஒரு இன்னர் மாஸ்டரி அப்படிங்கிற ஒரு விஷயம் வந்து அவங்களுக்கு இயங்க ஆரம்பிச்சிருக்கும்.

05:35

Speaker M

ம்.

05:36

Speaker J

இன்னும் சொல்லப்போனா கான்பிடன்ஸ் லெவல் அப்படிங்கறது வந்து மகரத்துக்கு 2025 வந்து என்னால எல்லாத்தையும் பார்த்துக்க முடியும். நான் யாரையும் சார்ந்து இருக்கிறது இல்லை.

05:46

Speaker J

இவங்களுக்கு வந்து இந்த கேது ரொம்ப ரொம்ப ஒரு ஞானத்தை கொடுத்த டைம் பீரியட்னே சொல்லலாம். ஏன்னா மகரம் வந்து யாரும் ஒருத்தங்களை டிபெண்ட் பண்ணியே இருந்திருக்கணும் அப்படிங்கிற மாதிரி இருந்திருக்கும்.

05:56

Speaker J

ஏன்னா 2024 உங்களுக்கு சில வழிகள் வழியை கொடுத்திருக்கும். சில பெயினை கொடுத்திருந்திருக்கும்னு வச்சுக்கோங்களேன். அந்த பெயின் வந்து அவங்களை மோல்ட் பண்ணிருந்திருக்கும் 2024ல.

06:45

Speaker J

விழுந்தா யாரும் தூக்கி விட வரமாட்டாங்க. நீங்களேதான் எந்திரிக்கணும் அப்படிங்கிறதுதான் 2024.

06:53

Speaker M

25ல அப்படி தெரிஞ்சிருக்கும்.

06:55

Speaker J

தெரிஞ்சிருக்கும்.

06:56

Speaker J

இனிமேல் என்னை யாரும் தூக்கி விடலாம் வர தேவையில்லை. நானே பார்த்துக்கிறேன்.

07:00

Speaker M

நானே பார்த்துக்கிறேன்.

07:00

Speaker J

இப்ப 2026 எப்படி இருக்கும் அப்படின்னா எந்திரிச்சிட்டாங்க. எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ரெஸ்பான்சிபிலிட்டியும் சேர்ந்தே வரும். ரெஸ்பான்சிபிலிட்டி வந்து ஓவர்லோடிங் டைம் பீரியட் 2026.

07:13

Speaker M

ம்.

07:16

Speaker J

ஏன்னா எல்லாம் நானே பார்த்துக்கிறேன்னு வரப்போ ஏன்னா சுமை தாங்கிகள் மகரம். மகரம் வந்து ஒன்னு ஃபர்ஸ்ட் எப்படி இருந்திருப்பாங்கன்னா யாருக்கும் ஒன்னும் பண்ண முடியலைன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்திருப்பாங்க. இப்ப என்னால பண்ண முடியும்ங்கிறது இப்ப அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். பண்ணவும் ஆரம்பிச்சிருந்திருப்பாங்க எல்லாத்தையும்.

07:31

Speaker M

சரி.

07:32

Speaker J

இப்ப உன்னால பண்ண முடியும்னா எல்லாரும் வந்து லோடு வைப்பாங்க இனி மகரத்துக்கு மேல. ரெஸ்பான்சிபிலிட்டிக்கு மேல ரெஸ்பான்சிபிலிட்டி ஓவர்லோடிங். எவ்வளவு தாங்கணும்னு ஒன்னு இருக்கு. பிளானிங் ரொம்ப ரொம்ப அவசியம் மகரத்துக்கு.

08:20

Speaker M

26ல.

08:21

Speaker J

2026 ரொம்ப கவனம். டைம் சூப்பரா இருக்கு மகரத்துக்கு. ஆனா கவனம். எதுல கவனம்னா ஹெல்த், டைம் மேனேஜ்மென்ட். எதை பிரையாரிட்டி பண்றோம்னு ஒன்னு இருக்குது அவங்களுக்கு.

08:30

Speaker J

அதாவது இவங்க சக்சஸ் ஜோன்க்குள்ள இப்ப அவங்க போயிட்டாங்க. என்னன்னா

08:36

Speaker J

ஏகப்பட்ட ஆம்பிஷன்ஸ் வச்சிருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன். 2025ல அந்த ஆம்பிஷன் முதல் கரெக்டா அலைன் ஆகி வந்திருக்கும்.

08:45

Speaker M

மோல்ட் ஆயிருக்கும்.

08:45

Speaker J

இல்ல என்னால இதுதான் பண்ண முடியும். இதிலிருந்து நான் கரெக்டா போய்க்கிறேங்கிற மாதிரி ஆயிருந்திருக்கும்.

08:50

Speaker J

இப்போ இந்த 2026ல புதுசு புதுசா நிறைய தொடங்குவாங்க. அதாவது அட்வென்சரஸாவே இருக்கும். துணிஞ்சு பார்த்துக்கலாம். அவங்களுக்கு தெரியும் நான் சக்சஸ் ஆயிடுவேன் அப்படின்னு.

09:02

Speaker M

வெற்றிதான் 26.

09:03

Speaker J

ஏன்னா இப்ப அவங்களுக்கு வந்து ஃபெயிலியர் ஜோன் எல்லாம் பார்த்துட்டாங்க. ஃபெயிலியர் ஜோன் பார்த்ததுனால இனி இனி ஸ்ட்ரிக்ட்டா வாங்க.

09:10

Speaker J

அந்த இன்னசென்ஸ்ங்கிற விஷயம்லாம் இனிமேல் வேலை செய்யாது. இவங்களுக்கு தெரியும் யார்ட்ட எப்படி பேசணும், எப்படி பழகணும். இவங்க லைஃப்ல நிறைய பேர் இவங்களை விட்டு போயிருந்திருப்பாங்க. இது நன்மைக்கே அப்படிங்கறதும் மகரம் புரிஞ்சுக்குவாங்க. ஏன்னா கர்மத்தில இருந்து தர்மத்தை நோக்கி போகக்கூடிய அமைப்பு வந்து

10:04

Speaker M

மகரத்துக்கு உண்டு.

10:05

Speaker J

மகரத்துக்கு இருக்கு 2026ல இருக்கு. ரொம்ப கர்மாவை அனுபவிச்சாச்சு.

10:08

Speaker M

26ல இருக்கு.

10:08

Speaker J

ஓகே. இப்ப இந்த தர்மம் பாதைக்குள்ள போகணும்னா என்ன பண்ணனும்னா இந்த கர்மாவை வந்து நிறைய டீக்ளட்டர் பண்ணனும் வாழ்க்கை.

10:15

Speaker M

ம்.

10:16

Speaker J

இந்த டீக்ளட்டரிங் எப்படின்னா தேவையிலாத ஆட்கள் குடும்பத்திலயே உறுப்பினர்கள் ஆகட்டும், பிரண்ட்ஸ் ஆகட்டும், வொர்க் பிளேஸ் ஆகட்டும். எல்லாத்தையுமே கிளியர் பண்ணி விட்டுட்டே இருந்திருக்கும்.

10:23

Speaker M

ம்.

10:24

Speaker J

தனிச்சை செயல்படுற மாதிரியே கொண்டு வந்திருக்கும். இவங்க இருந்தாலும் நான் செயல்படுவேன், இல்லைனாலும் செயல்படுவேன். நானே தனியா என்னால இயங்க முடியும் அப்படிங்கற மாதிரிதான் இப்ப இவங்க.

10:33

Speaker J

இவங்க வந்து தனிச்சு ஒரு கழுகு மாதிரி இப்ப. கழுகு எப்படி தனியா போய் பறந்து தன் இரையை எடுக்குமோ அதுதான் வந்து இப்ப மகரத்துக்கான ஒரு அமைப்பு.

10:42

Speaker M

வெற்றிதான் 26.

10:43

Speaker J

இன்டிபென்டன்ட்டான ஒரு லீடர்ஷிப் ஸ்கில். தானே ராஜா, தானே தனக்குத்தானே ராஜாதான் இப்ப வந்து மகரம்.

10:50

Speaker J

எந்த இந்த ரெஸ்பான்சிபிலிட்டி ஓவர்லோட் ஆகுதுன்னு நான் சொன்னேன் இல்லையா? இந்த பர்டனை எப்படி ஈஸியா கொண்டு போகணும்னு பிளான் பண்ணுவாங்க. இல்ல பிளான் பண்ணிடுவாங்க. அதுக்குதான் அந்த மாஸ்டர்னு நான் சொன்னேன் இல்லையா? அதுக்கு இவங்க தனக்குத்தானே ஒரு மாஸ்டராய் அந்த பர்டனை வந்து இனிமேல் இவங்க சுமக்க மாட்டாங்க. சுமை சுமை வந்து பாரமா தெரியாது இவங்களுக்கு.

11:52

Speaker M

சோ இவங்களுக்கு எப்படி இருக்கப்போகுது? மீடியமா, ஆவரேஜா, சூப்பர்?

11:54

Speaker J

சூப்பர்.

11:55

Speaker M

சூப்பர்.

11:56

Speaker J

மகரத்துக்கு சூப்பரா இருக்கு.

11:57

Speaker M

ஃபைன். 2026ல மகரம் வந்து ரொம்ப சூப்பரா இருக்கீங்கன்னு சொல்லிருக்காங்க மேம். பொறுத்திருந்து பார்க்கலாம். 2026 எல்லாருக்கும் நல்லபடியா அமையட்டும் அப்படிங்கிற ஒரு வாழ்த்துக்களோடு உங்களுடைய கருத்து பகிர்வுக்கும் உங்களுடைய நேர ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.

12:09

Speaker J

நன்றி.

12:10

Speaker M

நன்றி நண்பர்களே. மீண்டும் மற்றுமொரு சிறப்பு நேர்காணலில் சந்திக்கிறேன். நன்றி, வணக்கம்.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11602)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11602)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=11602)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/video-lbylbwyecna/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
