**2026 மேஷ ராசி பலன்கள் | Jeevitha Sureshkumar Interview on 2026 Year Rasi Palan #mesham #rasipalan  — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/video-k9mbwxf87wm/

Answers

## Questions about this video

2026 ஆம் ஆண்டை சீனர்கள் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள்?

சீனர்கள் 2026 ஆம் ஆண்டை 'ஃபயர் ஹார்ஸ்' அதாவது 'நெருப்பு குதிரை' என்று குறிப்பிடுகிறார்கள். இது பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு பிறக்கும் புத்தாண்டுடன் தொடர்புடையது.

2026 ஆம் ஆண்டின் எண் கணித முக்கியத்துவம் என்ன?

2026 ஆம் ஆண்டின் எண்களை கூட்டினால் (2+0+2+6) 10 வரும், பின்னர் 1+0=1. எண் 1 என்பது 'பிரபஞ்சம் மீண்டும் தொடங்குகிறது' என்ற கருத்துடன் தொடர்புடையது.

2026 ஆம் ஆண்டை 'கர்மத்திலிருந்து மோட்சம்' என்று ஏன் குறிப்பிடப்படுகிறது?

பெரும்பாலானவர்களுக்கு 2025 ஒரு கடினமான ஆண்டாக இருந்திருக்கும் என்பதால், 2026 ஆம் ஆண்டை 'கர்மத்திலிருந்து மோட்சம்' என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு புதிய தொடக்கத்தையும், கடந்த கால கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறுவதையும் குறிக்கிறது.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவமனை. கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை. தொடர்புக்கு 88076 66117 மற்றும் 88076 66118.

00:21

Speaker A

நிம்மதி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மென்ட். காண்டாக்ட் 7667008999.

00:26

Speaker A

அன்னை பர்னிச்சர்ஸ் அன்னை திருமண சீர்வரிசை பொருட்கள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய திருமண சீர்வரிசை ரூபாய் 99,000 மட்டுமே. தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி. தொடர்புக்கு 7550014440, 9345044044.

00:44

Speaker A

பொதுவா நம்ம பாக்குறப்போ 2026 அப்படிங்கறது வந்து ஃபயர் ஹார்ஸ் அப்படின்னு சொல்லப்படுது. அதாவது நெருப்பு குதிரை. இது வந்து சைனீஸ் சொல்றாங்க. பிப்ரவரிக்கு அப்புறம் அவங்களுக்கு பிறக்கக்கூடிய புத்தாண்டு இருக்கு இல்லையா, அவங்க வந்து ஃபயர் ஹார்ஸ் அப்படின்னு சொல்றாங்க.

00:59

Speaker A

இது என்னன்னா இந்த 2026 இதோடைய நம்பரே நம்ம பாக்கணும்னு வச்சுக்கோங்களேன், ஒன்னு அப்படிங்கறதுதான் வருது. ஒன் அப்படிங்கறது வந்து இந்த யூனிவர்ஸ் அகைன் பிகின்ஸ்ங்கற மாதிரி ஒரு கணக்கிலேயும் இது வருது.

01:40

Speaker B

ஓ 2026 கூட்டினா 6, 2, 8, 2, 10, 1, 0, 1. ஓகே.

01:54

Speaker A

பெரும்பாலானவருக்கு 2025 ஒரு கடினமான ஒரு வருஷம் மாதிரி மேக்ஸிமம் இருந்திருக்கும். ஒரு சிலருக்கு கண்ணு தெரிஞ்சதே 2025ன்னே சொல்லலாம். அதாவது கர்மத்திலிருந்து மோட்சம்தான் வந்து 2026.

02:14

Speaker B

ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள். இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் இன்றைய சிறப்பு நேர்காணல் பகுதி. என்ன நேர்காணல் பகுதின்னு பார்த்தீங்கன்னா, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை முதல்ல தெரிவிச்சுக்கிறேன். ஏன்னா ஜனவரி 1, 2026 பிறந்திருக்கிறது. இந்த 2026 வந்து ஒரு ஆண்டு முடிஞ்சு இன்னொரு ஆண்டு பிறக்கும்போதே நம்ம எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான ஆர்வம், கியூரியாசிட்டி அப்படிங்கறது வந்து பார்த்தீங்கன்னா, 12 ராசிகளைப் பத்தி எல்லாருமே பேச கண்டிப்பா நினைப்போம். அந்த அடிப்படையில நம்மோடு மீண்டும் இன்றைக்கு இணையறாங்க. ரொம்ப நாள் கழிச்சு ஜாயின் பண்றாங்க. அவங்களை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு.

03:27

Speaker B

ரைட்டர் கம் அஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய திருமதி ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.

03:31

Speaker B

வணக்கம்.

03:32

Speaker A

வணக்கம்.

03:34

Speaker B

எப்படி இருக்கீங்க?

03:34

Speaker A

நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?

03:35

Speaker B

நல்லா இருக்கேன். மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய தொடர்ச்சியான காணொளிகளை பார்க்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.

03:42

Speaker A

நன்றி, நன்றி. உங்களுக்கே அந்த பாராட்டுகள் போகட்டும். ஏன்னா நீங்கதான் வந்து துவங்கி வச்ச பிள்ளையார் சுழியே நீங்கதான்.

03:45

Speaker B

ஒன்னும் இல்ல. அப்படிலாம் ஒன்னும் கிடையாது. உங்களுடைய ஆற்றல், உங்களுடைய உழைப்பு.

03:49

Speaker A

உழைப்பு இல்ல. நான் அதை இங்க சொல்லியே ஆகணும். அதாவது நான் அஸ்ட்ராலஜரா மாறி இருக்கேன் அப்படின்னா, அதுவரைக்கும் எனக்கு அந்த தாட் கிடையாது. நம்ம ஏதேச்சையா சினிமாவை பத்தி பேசப்போய், என்ன ரிசர்ச் பண்ணனும்னு பேசப்போய், அது அஸ்ட்ராலஜின்னு வந்தது.

04:11

Speaker A

ஏன்னா நான் சில

04:12

Speaker A

இன்டர்வியூஸ்ல இதை சொல்லிட்டேதான் இருக்கேன். எப்படி நான் அஸ்ட்ராலஜரா மாறினேன் அப்படின்னு.

04:16

Speaker A

ஒருத்தர் எதுக்கோ போனோம். இன்டர்வியூ கூட நம்ம வரல.

04:20

Speaker B

புரியுது.

04:21

Speaker A

ஒருத்தங்களை பார்க்க வந்தோம்.

04:22

Speaker B

ஒரு கெஸ்ட் மீட்ப்பா வந்தோம் நம்ம அப்போ.

04:25

Speaker A

பேசுனோம். திடீர்னு 12 ராசி. எந்த பிரிப்பரேஷனும் இல்ல. 12 ராசி பேசுறோம். நட்சத்திரம் பேசுறோம். லக்னம் பேசுறோம்.

04:30

Speaker A

ப்ரொடியூசர்ஸ் வருவாங்கன்னு நினைச்சேன். மக்கள் வந்துட்டாங்க.

04:35

Speaker B

மக்கள் வந்துட்டாங்க.

04:36

Speaker A

அப்படியே டோட்டலா அஸ்ட்ராலஜின்னு ஒன்னு மாறிடுச்சு.

04:39

Speaker B

அஃப்கோர்ஸ் அது எப்போதுமே ஒரு மனிதனை வந்து ஒரு விஷயம் இயங்க வச்சுக்கிட்டே இருக்குன்னா, அது வந்து ஒரு பெரிய ஒரு வரப்பிரசாதம் தான். ஏன்னா எங்கேஜிங்கா ஒருத்தர் இருக்கும்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். வாழ்க்கையிலேயே வந்து பயணப்பட முடியும். அந்த வகையில நீங்க தொடர்ச்சியா பயணப்பட்டுக்கிட்டு இருக்கீங்கங்கறத பார்க்கிறேன். சோ, வாழ்த்துக்கள். அஃப்கோர்ஸ் 2026 மேம்.

05:22

Speaker B

புத்தாண்டு வாழ்த்துக்கள் முதல்ல தெரிவிச்சுக்கிறேன்.

05:23

Speaker A

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

05:25

Speaker B

ரொம்ப நன்றி. எங்க நேயர்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. ஏன்னா எங்களுடைய நேயர்கள் வந்து இப்போ வரைக்கும் உங்க ஷார்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டுதான் இருக்காங்க. கமெண்ட்ஸ் போட்டுட்டுதான் இருக்காங்க.

05:33

Speaker B

நம்ம கூப்பிட்டு இன்டர்வியூ எடுப்போம்லாம் கேக்குறாங்க கீழ. எப்படி பாக்குறீங்க 2023 முடிஞ்சு 25 முடிஞ்சு 26 பிறந்திருக்குது?

05:38

Speaker B

எப்படி இருக்கப்போகுது பொதுவா?

05:39

Speaker A

பொதுவா நம்ம பாக்குறப்போ 2026 அப்படிங்கறது வந்து ஃபயர் ஹார்ஸ் அப்படின்னு சொல்லப்படுது. அதாவது நெருப்பு குதிரை. இது வந்து சைனீஸ் சொல்றாங்க. பிப்ரவரிக்கு அப்புறம் அவங்களுக்கு பிறக்கக்கூடிய புத்தாண்டு இருக்கு இல்லையா, அவங்க வந்து ஃபயர் ஹார்ஸ் அப்படின்னு சொல்றாங்க.

05:54

Speaker A

அப்போ இந்த சைனீஸ் ஓடதும் நம்ம நிறைய ஃபாலோ பண்ணுவோம். இவங்க என்ன சொல்றாங்க அப்படின்னு.

06:01

Speaker A

இந்த ஃபயர் ஹார்ஸ் அப்படிங்கறது என்னன்னா இது ஒரு ஜெர்னி. டக்குன்னு ஒரு ஆள் எந்திரிச்சு குதிரை மாதிரி ஓட முடியாது. அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் நடந்திருக்கணும் அப்படிங்கறதுதான். அப்போ இது ஒரு சைக்கிள் மாதிரிதான் நம்ம பாக்கணும். 2024ல இருந்து 2026 வரைக்கும் அந்த ஜெர்னியை நம்ம பாக்குறோம்னா கண்டினியூட்டி புரியும்.

06:40

Speaker A

ஏன்னா இப்ப ஜெனரலாவே நம்ம ராசிபலன்கள் அப்படின்னு பாக்குறோம். பாக்குறப்போ வருஷ வருஷம் மக்களுக்கே டென்ஷன் ஆகும் தான். உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? நாங்க இப்படியேதான் இருந்துகிட்டே இருக்கோம். நாங்க கஷ்டப்பட்டுட்டுதான் இருக்கோம் அப்படின்னு வசவுகள் வாங்கிட்டுதான் இருப்பாங்க எல்லா அஸ்ட்ராலஜர்ஸ்மே.

07:26

Speaker A

ஏன்னா என்ன

07:27

Speaker A

நம்ம முயற்சி பண்றோம். உங்களுக்கு எல்லாமே பாசிட்டிவா போகும்னு சொல்றதுக்குதான் நம்ம எல்லாமே முயற்சி பண்றோம். ஆனா ரியாலிட்டின்னு ஒரு விஷயம் இருக்குல்ல.

07:40

Speaker A

சில டைம் உண்மை கசக்கும்.

07:44

Speaker A

அந்த உண்மையை சொல்லும் பொழுது சிலரால ஏத்துக்க முடியும். பலரால ஏத்துக்க முடியாதுங்கறப்பதான் நம்மள்ட்ட நெகட்டிவா வராங்க.

07:56

Speaker A

நெகட்டிவா சொல்றாங்க அப்படின்னு ஒன்னு இருக்கு.

08:00

Speaker A

ஆனா இது என்னன்னா இந்த 2026 இதோடைய நம்பரே நம்ம பாக்கணும்னு வச்சுக்கோங்களேன், ஒன்னு அப்படிங்கறதுதான் வருது.

08:15

Speaker A

ஒன் அப்படிங்கறது வந்து இந்த யூனிவர்ஸ் அகைன் பிகின்ஸ்ங்கற மாதிரி ஒரு கணக்கிலேயும் இது வருது.

08:23

Speaker B

ஓ 2026 கூட்டினா 6, 2, 8, 2, 10, 1, 0, 1. ஓகே.

08:28

Speaker A

ஒன்னு வருது இல்லையா? சோ, இந்த ஒன்னுங்கறது மீண்டும் ஒரு துவக்கம் அப்படிங்கறதுதான்.

08:37

Speaker A

இந்த துவக்கம் என்னன்னா பழைய விஷயங்களை நம்ம ரிமெம்பர் பண்றோம் அப்படிங்கறது இல்ல.

08:43

Speaker A

ஆல்ரெடி இது நம்மகிட்ட எக்ஸிஸ்டட். இதை வந்து நம்ம இயக்க ஆரம்பிக்கிறோம். மறுபடியும் இது எந்திரிச்சு ஓட ஆரம்பிக்குதுங்கற ஒரு விஷயம் தான்.

08:51

Speaker A

அப்போ நம்ம 2024, 2025 அதோடைய கண்டினியூட்டிதான் 2026.

09:05

Speaker A

இப்ப 2024 அப்படின்னு பார்த்துக்குறோம் அப்படின்னா டிராகனை சொல்லப்படுது.

09:10

Speaker A

இது வந்து அந்த டிராகன் பிளஸ் ராகு அப்படிங்கறது.

09:17

Speaker A

அது எப்படி இருந்ததுன்னா அந்த டிராகன் காலத்துல நிறைய மக்கள் வந்து இல்யூஷன்ஸ் நோக்கி போற மாதிரியும், ஒரு அப்பதான் ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் நடக்கக்கூடிய ஒரு தருணம்ங்கறது 2024லதான் முதல் ஸ்டார்ட் ஆச்சு அப்படிங்கறது.

10:00

Speaker A

அப்போ நிறைய பொய்களோட நம்ம வந்து ஒன்று சேர்ந்தோம். இந்த டிராகன் என்ன பண்ணுச்சு அப்படின்னா 2024ல எக்ஸ்போஸ் பண்ணுச்சு. அரசியல் ஆகட்டும், எல்லா விஷயங்கள் ஆகட்டும், குடும்ப சூழல்கள் ஆகட்டும், ரியாலிட்டி என்னங்கறத காட்டுறதுக்காக முதல் பொய்யோட அந்த பொய்யான ஒரு லைஃப்னு ஒன்னு இருக்குல்ல, அந்த லைஸ்.

10:25

Speaker A

அந்த லைஸ்ஸோட நிறைய நம்மள கம்ஃபர்டபிளா இருக்க வச்சுட்டே இருந்தது 2024.

10:34

Speaker A

கொஞ்சம் கொஞ்சமா பிரேக் ஆக ஆரம்பிக்குதுங்கறதுதான் அந்த ராகு என்ன பண்ணும்னா ஒரு இல்யூஷன் கொடுக்கும்.

10:40

Speaker A

அந்த மாயைக்குள்ளேயே நம்ம இருந்தோம் 2024ல. அந்த ஒரு மாற்றம் எப்படி இருந்ததுன்னா ஒரு வழிகளோடு சுமந்து ஒரு மாற்றத்தை ஏத்துக்கணுமாங்கற மாதிரிதான் 2024 இருந்தது.

10:51

Speaker A

அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா 2025.

10:57

Speaker A

இந்த 2025தான் சுத்தமாவே அதாவது யாராலயுமே ஒத்துக்க முடியாம போன ஒரு விஷயம் 2025ன்னே சொல்லலாம்.

11:10

Speaker B

ஏன்?

11:11

Speaker A

மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்.

11:12

Speaker B

ஓகே.

11:13

Speaker A

ஸ்னேக் அப்படின்னாங்க.

11:14

Speaker A

பாம்பு.

11:15

Speaker A

பாம்புங்கறது எதுன்னா இது கேது.

11:20

Speaker A

ஸ்னேக் அப்படிங்கறது.

11:21

Speaker A

இந்த ஸ்னேக் என்ன செய்யும் அப்படின்னா இந்த கேது அப்படியே அப்பட்டமா ஒரிஜினாலிட்டி, ரியாலிட்டியை காட்டக்கூடியது.

11:30

Speaker B

தோலுரிச்சு காமிக்குது.

11:31

Speaker A

தோலுரிச்சு காட்டும். அப்போ இந்த பாம்பு தன் சட்டையை தோலுரிச்சிட்டு போகுது அப்படின்னா, அதுக்கு ஒரு டுரேஷன் டைம் வேணும். அந்த பாம்பு ஜஸ்ட் லைக் தட் அதால தோலுரிச்சுட்டு போக முடியாது. வெயிட் பண்ணும். பொறுமையா இருக்கும். சாப்பிடாது. உடம்பை இளைக்கும்.

11:48

Speaker A

இதுக்கு ஒவ்வொரு பாம்புக்கும் ஒரு ஜெர்னியே இருக்குது அதோடைய சட்டையை உரிச்சு போட்டுருக்கு அப்படிங்கறது. அப்போ இந்த 2025 எப்படி இருந்ததுன்னா இந்த 2024ல ஒரு கம்ஃபர்ட் ஜோன்ல இருந்திருப்போம். இதுதான் உண்மைன்னு நம்ம நினைச்சிருந்திருப்போம்.

12:06

Speaker A

அது இல்ல இது அப்படின்னு உங்களுடைய ரியாலிட்டிங்கற ஒரு விஷயத்துக்குள்ள நீங்க வாங்க. சில கசப்பான உண்மைகளை நம்ம ஏத்துக்கிட்டுதான் ஆகணும் அப்படிங்கற விஷயத்தை சொல்றதுக்குதான் 2025.

12:30

Speaker A

பெரும்பாலானவருக்கு 2025 ஒரு கடினமான ஒரு வருஷம் மாதிரி மேக்ஸிமம் இருந்திருக்கும்.

12:39

Speaker A

ஒரு சிலருக்கு கண்ணு தெரிஞ்சதே 2025ன்னே சொல்லலாம்.

12:46

Speaker A

இதுதான்ப்பா எனக்கு தேவை. இதை நோக்கிதான் நான் இவ்வளவு நாள் தேடிட்டே இருந்தேன்.

12:54

Speaker A

ஏன்னா இந்த 2024ல அந்த ஒரு மாயைங்கற ஒரு விஷயத்துல இருந்து ராகு ராகு என்னெல்லாம் செஞ்சுச்சோ கேது வெளிச்சம் போட்டு காட்டும்ங்கறதுதான் அது.

13:08

Speaker B

ஓகே.

13:09

Speaker A

சோ, அந்த ராகு அந்த ராகு இருந்த டைம்ல பாவங்கள் நிறைய சேப்போம். ஆசைகள் எல்லாமே டிசையர்ஸ் எல்லா விஷயமுமே வரும். ராகு குரோத்தையும் கொடுக்கும். 2024 அந்த டிராகன் என்ன பண்ணிருக்குன்னா துணிஞ்சு ஏதாவது ஒரு விஷயத்தை பண்ணுங்க அப்படின்னு ஒன்னு சொல்லும்.

13:36

Speaker A

ராகு என்ன பண்ணும்னா இம்பாசிபிளை பாசிபிள் ஆக்குறதுதான் ராகுவோட வேலையாவே இருக்கும்.

13:44

Speaker A

ஆனா நமக்கு சுத்தி இருக்கிற நல்லது என்ன கெட்டது என்னன்னு புரியக்கூடிய தன்மை அது கிடையாது.

13:50

Speaker A

2025 வந்து நல்லது கெட்டது புரிய வைக்கும். கஷ்டப்பட வைக்கும்.

14:01

Speaker A

கஷ்டப்படுத்தி இதிலிருந்து எனக்கு இதுதான்ப்பா வேணும். இப்ப 2024 எப்படி இருக்கும்னா நம்மளுக்கு நிறைய மிஷன்ஸ் வச்சிருந்திருப்போம்.

14:17

Speaker A

நான் இதை பண்றேன், அதை பண்றேன். நிறைய ஆம்பிஷன்ஸ் இருந்திருக்கும்னு வச்சுக்கோங்களேன்.

14:23

Speaker A

2025ல இப்ப அந்த ஆம்பிஷன் சுருங்கி இருக்கும்.

14:30

Speaker A

எது வேணும்? எது ரியாலிட்டி? எது பாசிபிலிட்டி? எது என்னால பண்ண முடியும்? ஏன்னா இழப்புகள் ஃபேஸ் பண்ணிருந்திருப்பாங்க. அது வந்து நம்முடைய உறவுகளா இருக்கலாம். நம்மள சுத்தி இருக்கிற நம்ம கம்ஃபர்ட் ஜோனா இருக்கலாம். இந்த மாதிரி நிறைய விஷயங்களை இழந்து அதிலிருந்து ஒரு மெருகேத்துன மாதிரிதான் கேது வந்து ஞானத்தை கொடுக்கக்கூடியது.

15:07

Speaker A

அப்போ இந்த 2025 செகண்ட் ஹாப்ல இருந்தே ஒரு சிலருக்கெல்லாம் வந்து ஏதாவது நான் ஒன்னு பண்ணனும்ப்பா. இந்த லைஃபை நோக்கி ஒரு பயம் வந்து அந்த பிராக்டிகல் லைஃப்குள்ள வர்றது, டாக்சிக்கான ரிலேஷன்ஷிப்குள்ள இருந்து வெளிய வர வச்சிருக்கும்.

15:34

Speaker A

நிறைய பிரிவினைகள் நம்ம பார்த்திருந்திருப்போம்.

15:40

Speaker A

கணவன் மனைவி பிரிவினைகள் பார்த்திருந்திருப்போம். இதுக்கு மேல எனக்கு இது வேண்டாம். எனக்கு கொஞ்சம் தனியா விடுங்களேன்.

15:50

Speaker A

அந்த ஐசோலேஷன் அப்படிங்கறதை கூட சுகமா கூட மாறி இருந்திருக்கும்.

16:00

Speaker A

அந்த ஐசோலேஷன் ஒரு ஞானத்தை நோக்கி கேது ஞானத்தை நோக்கிதான் கொண்டு போகும்.

16:05

Speaker A

அதுதான் இந்த 2025.

16:10

Speaker A

அப்படியே இந்த 2025ல இருந்து 2026 அப்படின்னு பாக்குறப்போ நான் ஒன்னுன்னு சொல்லிட்டேன்.

16:18

Speaker A

அந்த ஒன்னுங்கறது என்னன்னா மோட்சம்.

16:22

Speaker A

அதாவது கர்மத்திலிருந்து மோட்சம்தான் வந்து 2026.

16:30

Speaker A

அப்ப 2024லேயே கர்மாங்கற ஒரு விஷயம் ஸ்டார்ட் ஆயிருச்சு. இதோட கிளியரன்ஸ் பார்ட் தான் வந்து 2025.

16:40

Speaker A

அப்ப 2026 மோட்சம் அப்படிங்கறப்போ இந்த மோட்சம் வந்து அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காது.

16:45

Speaker A

சூசன் பீப்பிள்.

16:46

Speaker A

இப்ப 2024 என்ன பண்ணிருக்கும் அப்படின்னா நம்ம சோல் இருக்குல்ல, நம்ம சோலால வந்து சேஞ்சஸை வந்து அக்செப்ட் பண்ணிக்கவே முடியாது.

16:58

Speaker A

நம்ம போய் அந்த சேஞ்சஸை சூஸ் பண்ணவே இல்ல 2024ல.

17:05

Speaker A

இதுவே சூஸ் பண்ண வச்சிருச்சு. இக்கட்டான சூழல்களை கொடுத்து இதுதான்.

17:12

Speaker A

ஆப்ஷன்லாம் அது கொடுக்கல. இதுதான் அந்த சேஞ்ச்.

17:17

Speaker A

இந்த சேஞ்சை நீ எடுத்துட்டுதான் போகணும் அப்படிங்கறதுதான் 2024 சொல்லிருச்சு.

17:24

Speaker A

இதை அக்செப்ட் பண்ணி வரதுக்குதான் 2025.

17:28

Speaker A

இப்ப 2026 என்னன்னா என்னெல்லாம் இந்த 2025ல ஒரு விஷயத்தை ஸ்டார்ட் பண்ணாங்களோ

17:35

Speaker A

இல்ல பண்ணலாம்னு நினைச்சாங்களோ, எனக்கு இதுதான் வரும்ங்கற ஒரு விஷயத்தை புரிஞ்சுகிட்டாங்களோ.

17:43

Speaker A

இனி இந்த 2026 எப்படி இருக்கும்னா அதை நோக்கி ஓடணும்.

17:48

Speaker A

ஃபயர் ஹார்ஸ் அதுதான்.

17:49

Speaker A

இந்த ஃபயர் ஹார்ஸ் வந்து ஓடுற ஓட்டம் இனிமேல் புதுசா நான் போய் ஒரு ஆம்பிஷன் ரெடி பண்றேன்லாம் இல்ல.

18:03

Speaker A

இருக்கிற ஆம்பிஷனை எப்படி நான் மோல்ட் பண்ணி ஃபோகஸ் பண்ணி குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி இந்த விஷயத்தை நோக்கி அவங்க ஓடுனாங்கன்னா.

18:15

Speaker B

எப்படி அதை நோக்கி ஓடப்போறேன்?

18:16

Speaker A

எப்படி ஓடப்போறாங்க? உழைப்பை எப்படி போடப்போறாங்க? அவங்க லைஃபை எப்படி ஸ்ட்ராட்டஜிக்கலா இது வந்து ஸ்ட்ராட்டஜி.

18:23

Speaker A

2026 வந்து டோட்டல் ஸ்ட்ராட்டஜிக்கான வருஷம்.

18:26

Speaker B

ஓகே.

18:27

Speaker A

ஆல்ரெடி பிளான்ட் 2025.

18:30

Speaker A

இந்த ஸ்ட்ராட்டஜி படி கரெக்டா போயிட்டாங்கன்னா இதோடைய ஃப்ரூட் என்ன அப்படிங்கறது 2027ல உணர்வாங்க.

18:35

Speaker B

ஓ.

18:36

Speaker A

இதுதான் இதோடைய கண்டினியூட்டி ஜெர்னி.

18:40

Speaker B

இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்திருக்காமா?

18:42

Speaker B

இல்ல இதை மட்டும் தான் நீங்க கணக்கு பண்றீங்களா?

18:44

Speaker B

இந்த மாதிரி 2026 மட்டும் தான் கணக்கு பண்றீங்களா?

18:45

Speaker A

அதாவது அந்த கர்மா டு மோட்சா ஒரு டிராவல் இருக்குல்ல.

18:48

Speaker A

அது 2024ல இருந்து ஸ்டார்ட் ஆச்சு.

18:50

Speaker B

ஓகே.

18:51

Speaker A

நம்ம ஜெனரலாதான் கணக்கு பண்றீங்க நீங்க.

18:52

Speaker A

ஆமா.

18:53

Speaker A

இப்ப நம்ம ஜெனரலா பார்த்தோம் அப்படின்னா 2024லதான் நிறைய பேருக்கு லைஃப் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் டைம் பீரியட் ஸ்டார்ட் ஆயிருக்கும்.

19:00

Speaker A

அப்போ இந்த சோல் அக்செப்ட் பண்ணவே அக்செப்ட் பண்ணாது.

19:03

Speaker A

இந்த சோல் இப்படியேதான் இருக்கும்.

19:06

Speaker A

ஆனா நம்ம மாறணும் அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா?

19:10

Speaker A

அதுதான் இப்ப நம்ம ஜோசியம் சொல்றப்ப என்ன சொல்லுவோம்? இப்படி இருங்க, அப்படி இருங்க உங்களுக்கு இப்படி வந்து.

19:15

Speaker A

எங்களுக்கு எப்படி அப்படி நடக்கும்னா?

19:18

Speaker A

நம்மளும் அந்த விதியோட சேர்ந்து இயங்கணும்.

19:22

Speaker A

இப்ப ஜெனரலா வந்து எல்லாரும் கேட்கிற கேள்வி என்ன?

19:26

Speaker A

இந்த ஜோதிடத்தை எதிர்க்கிறாங்க ஆகட்டும் கேட்கிறது என்னன்னா சரி ஆல்ரெடி ஒரு விதி எழுதப்பட்டுருச்சுன்னா நான் ஏன் அதை செய்யணும்?

19:32

Speaker A

அப்படின்னா நம்ம செய்யணும்ங்கறதுதான் விதியே.

19:34

Speaker B

ஓகே.

19:35

Speaker A

இதை நம்ம இயக்கினாதான் அது இயங்கும்.

19:38

Speaker A

உங்களுக்கு அந்த மெஷினை கொடுத்தாச்சு. நீங்க சுவிட்ச் போட்டாதான் அது ஓடும்.

19:43

Speaker A

நான் சுவிட்ச்சே போட மாட்டேன்.

19:45

Speaker A

இது என்ன மேஜிக் கிடையாது.

19:46

Speaker A

சோ, இதோட சேர்ந்து நம்ம இயங்க ஆரம்பிக்கணும். யார் அந்த ரியாலிட்டிக்குள்ள அந்த உண்மை நிலைக்குள்ள நம்ம போறோமோ.

19:52

Speaker A

அவங்களுக்கு 2026 உகந்த வருடமாவே இருக்கும் அப்படிங்கறதுதான்.

19:57

Speaker B

சோ, 2026 வந்து ஒரு ஸ்ட்ராட்டஜிக்கான ஒரு இயர், ஒரு வியூகம் அமைப்பதற்கான ஒரு ஆண்டு அப்படின்னு வந்து சொல்லிருக்கீங்க. அஃப்கோர்ஸ் நம்ம இன்னைக்கு வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கிறது வந்து பார்த்தீங்கன்னா 12 ராசிக்காரங்களும் அவர்களுடைய அந்த ஸ்ட்ராட்டஜி எப்படி இருக்கப்போகுது?

20:11

Speaker B

அதை எப்படி அமைக்கணும் அப்படிங்கறத குறித்து பேசுவதற்காக திருந்ததற்காக காத்துக்கிட்டு இருக்காங்க. சோ, நம்ம துவங்கிடலாமா?

20:24

Speaker B

அந்த அடிப்படையில முதல்ல மேஷ ராசி அதிலிருந்து போயிரலாம். மேஷ ராசிக்கு எப்படி இருந்துச்சு? எப்படி இருக்கப்போகுது?

20:39

Speaker A

மேஷ ராசிக்கு வந்து 2024 அதாவது சுருக்கமாவே நம்ம இதுல போயிரலாம். 2024 எப்படி இருந்ததுன்னா ஈகோ.

20:53

Speaker A

அதிகமா இருந்திருக்கும். தான் அப்படிங்கற ஒரு விஷயம் ஜாஸ்தியாவே இருந்திருக்கும்.

20:59

Speaker A

இந்த ஈகோ சாகுறதுக்கான வருடம் அப்படின்னே சொல்லலாம்.

21:04

Speaker A

மேஷத்துக்கு 2024.

21:06

Speaker A

2025 எப்படி இருந்திருக்கும்னா ஒரு டிசிப்ளின்க்குள்ள போவாங்க.

21:12

Speaker A

ஓகே. என்னெல்லாம் ஒரு டிசிப்ளின் எப்படி வரும்?

21:20

Speaker A

நமக்கு கஷ்டம். டிசிப்ளின்க்குள்ள வர்றதுங்கறதே ஒரு கஷ்டம்.

21:25

Speaker A

ஆனா அதுதான் பவர் மேஷத்துக்கு.

21:27

Speaker A

அந்த பவர்க்குள்ள போயிட்டாங்கன்னா.

21:32

Speaker A

ஏன்னா மேஷம் வந்து ஜெனரலாவே ஹர்ட் ஆவாங்க.

21:40

Speaker A

என்னால இதை மாற முடியாது.

21:44

Speaker A

நான் கரெக்டாதான இருந்தேன் அப்படின்னா.

21:46

Speaker A

இல்ல.

21:47

Speaker A

அந்த ஒரு ஈகோங்கற ஒரு விஷயம் வந்து தலை தூக்கி இருந்ததுனால சில விஷயங்கள் உங்களால பார்க்க முடியாம போச்சு.

21:55

Speaker A

இப்ப நீங்க அந்த டிசிப்ளின்க்குள்ள 2025 வந்ததுனால ஒரு சைலன்ஸ்குள்ள போயிருப்பாங்க.

22:02

Speaker B

ஓகே.

22:03

Speaker A

அவங்க அந்த சைலன்ஸ்ல இருந்து இப்ப 2026 எப்படி இருக்கும் அப்படின்னா இதுதான் கரெக்டான ஃபயர் ஹார்ஸ் மூவ்மென்ட்டே அவங்களுக்குதான் இப்ப.

22:16

Speaker A

அதாவது போல்டா இருக்கும்.

22:17

Speaker A

போல்டா இப்ப ரிட்டர்ன் ஆகுற மாதிரி அவங்க.

22:22

Speaker A

இந்த ரிட்டர்ன் எப்படின்னா ஆல்ரெடி அவங்களுக்குள்ள இருந்த ஒரு விஷயம் அப்படினாலும் இது எப்படி அலைன் ஆகி வந்துச்சு?

22:32

Speaker A

இதையெல்லாம் பண்ணலாம் பண்ணலாம்னு நினைச்சிருந்தாலும்.

22:37

Speaker A

அலைன்மென்ட்க்குள்ள வந்திருக்காரு.

22:40

Speaker A

இப்ப ஒரு டிராவலே பண்ணனும்னு அவங்க நினைச்சிருந்தாலும் டிபென்டன்சி இருந்திருக்கும்.

22:46

Speaker A

இப்ப 2025ல யாருமே டிபன்ட் பண்ணாம அவங்க டிராவல் பண்ணிருந்திருப்பாங்க.

22:50

Speaker B

ஓகே.

22:51

Speaker A

அப்போ இந்த டிராவலிங்ங்கறது எவ்வளவு சுகம்?

22:56

Speaker A

தனிமை எவ்வளவு சுகம்?

22:58

Speaker A

அப்படிங்கற ஒரு விஷயம் வந்து அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

23:00

Speaker A

அதோட மேஷ ராசி அப்படினாலே இது லீடர்ஷிப்க்கான ஒரு ராசி.

23:07

Speaker A

இந்த லீடர்ஷிப்பைதான் இவங்க ஈகோ ஈகோன்னே ஒன்னு தலை தூக்கி இருந்திருக்கும்.

23:13

Speaker A

இப்ப ஒரிஜினல் லீடர்ஷிப் என்ன அப்படின்னா ஒரு தலைவன் எல்லாத்தையுமே இயக்கணும் அப்படிங்கறதுதான்.

23:20

Speaker A

இப்ப அந்த விஷயம் வந்து மேஷத்துக்கு.

23:24

Speaker B

ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சிரும்.

23:25

Speaker A

ஒர்க் அவுட் ஆகல.

23:26

Speaker A

பிளானிங்.

23:27

Speaker A

இப்பதான் அவங்க போயிருக்காங்க.

23:28

Speaker A

இனி அந்த பிசினஸை எக்ஸ்பான்ட் பண்றதோ இல்ல தனக்கான ஒரு லைஃப் ஸ்டைலை எக்ஸ்பான்ட் பண்றது அப்படிங்கறது வந்து மேஷம் போயிருந்திருப்பாங்க.

23:36

Speaker A

அதே மாதிரி ஒரு டிபென்டன்சிங்கறது மேஷத்துக்கு எப்பவுமே உண்டு.

23:40

Speaker A

இன்டிபென்டன்ஸ் அப்படின்னு ஒரு விஷயம் இருக்குல்ல.

23:43

Speaker A

இந்த இன்டிபென்டன்ட் நான் இன்டிபென்டன்ட்டா இருக்கேன் அப்படின்னு ஒரு மேஷம் நினைக்கிறாங்கன்னா அது ஈகோவாலதான் இருக்கும்.

23:49

Speaker B

ஓகே.

23:50

Speaker A

இப்ப அந்த ஈகோ இருக்காது 2026ல.

23:55

Speaker A

அந்த ஈகோ வந்து 2024ல இருந்தே சாக ஆரம்பிச்சிருச்சு.

24:00

Speaker B

படிப்படியா கம்மியாயிட்டே வந்திருக்கு.

24:03

Speaker A

படிப்படியா கம்மியாயிட்டு வந்து இப்போ இந்த இன்டிபென்டன்ஸ்ங்கறது ஈகோ ரிலேட்டட் கிடையாது.

24:13

Speaker A

இதுதான் ஸ்பிரிச்சுவாலிட்டி.

24:15

Speaker A

ஸ்பிரிச்சுவாலிட்டிங்கறது என்னன்னா தன்நிலை அறிதல்.

24:17

Speaker B

தன்நிலை உணர்தல்.

24:18

Speaker A

உணர்தல்.

24:19

Speaker A

இதுதான் வந்து இப்பதான் மேஷம் அதை உணர்ந்து தனியா நான் செயல்படும் பொழுது ஒரு லீடர்ஷிப்ங்கற ஒரு விஷயத்துக்குள்ள நான் போகும் பொழுது எப்படி எல்லாத்தையும் அணைவணைச்சு மக்களை சந்திக்கிறது?

24:28

Speaker A

ஒய் ஐ டு ஐ காண்டாக்ட்.

24:32

Speaker A

ஃபர்ஸ்ட் வந்து மேஷம் எப்படி ஜெனரலாவே இருந்திருப்பாங்க?

24:37

Speaker A

நான் ஏன் பாக்கணும்?

24:38

Speaker A

நான் யாரு?

24:40

Speaker A

அப்படிங்கற ஒரு விஷயம் இருந்திருக்கும்.

24:42

Speaker A

நான் யாரு?

24:43

Speaker A

இப்ப எப்படி இருக்கும்னா நான் யாரு?

24:45

Speaker A

நான் உங்களில் ஒரு ஆள்.

24:47

Speaker A

அந்த மாதிரி இப்ப மேஷம் வந்து செட் ஆவாங்க.

24:51

Speaker B

ஓகே.

24:52

Speaker A

இதுதான் அந்த ரியாலிட்டி ஃபேஸ்குள்ள போறது.

24:55

Speaker A

இந்த உண்மை கசந்து இதுதான் உண்மை நிலவரம்னு தெரிய வரப்போ இந்த இன்டிபென்டன்சி அப்படிங்கறது வந்து எல்லாத்தையும்.

25:02

Speaker A

அதாவது யாரோ ஒருத்தங்க யாரோ ஒருத்தங்களை சார்ந்துதான் இருக்கணும். நமக்குள்ள இருக்க இன்டிபென்டன்சி என்ன அப்படிங்கறது.

25:10

Speaker A

அந்த யாரையும் பாதிக்காத ஒரு இன்டிபென்டன்சின்னு வச்சுக்கலாமே.

25:15

Speaker B

ஓகே, ஓகே.

25:16

Speaker A

அகங்காரம் இல்லாத ஒரு விஷயம் அப்படிங்கறது மேஷத்துக்கு உண்டு.

25:20

Speaker A

ஏன்னா இவங்களுக்கு சில ஹெல்த் இஸ்யூஸ் எல்லாமே இருந்திருக்கும்.

25:25

Speaker A

இந்த ஹெல்த் இஸ்யூஸ் கூட மேஷம் எப்படி இருந்திருப்பாங்கன்னா 2025ல இவங்களுக்கு உடம்பு சரியில்ல அப்படின்னா.

25:34

Speaker A

தெரியும். பரவாயில்லை.

25:37

Speaker A

பார்த்துக்கலாம்.

25:38

Speaker A

எனக்கு என்ன ஆகப்போகுது?

25:40

Speaker A

இப்போ தனக்கு கேர் எடுத்துக்கணும்ங்கறது அவங்களுக்கு தெரியும்.

25:44

Speaker B

தெரியும்.

25:45

Speaker A

இன்னைக்கு கரெக்டா.

25:47

Speaker A

அதுதான் இன்டிபென்டன்சி.

25:48

Speaker B

ஓகே.

25:49

Speaker A

யாரையும் நான் சார்ந்து இருக்காம என்னைய பாவம்னு சொல்லாம இப்போ.

25:55

Speaker A

இது என்னன்னா இந்த பேட்டர்ன் நான் சொன்னேன் இல்லையா இந்த டிராகனோடது இந்த இந்த தோலுரிச்சு காட்டுறது எல்லாமே.

26:03

Speaker A

இவங்களுக்கு சொல்லக்கூடிய விஷயம் என்னன்னா மாயையிலிருந்து வெளிய வந்துட்டே இருங்க.

26:08

Speaker A

ஏன்னா மேஷம் பயங்கர மாயையில இருப்பாங்க.

26:10

Speaker A

நான் சொல்றது இவங்க கேட்கணும், அவங்க கேட்கணும் அப்படிங்கறது.

26:16

Speaker A

மேஷம் போயிட்டு ஒருத்தங்களை போய் தனக்கு என்ன வேணுமோ அது இன்னொருத்தங்களை போய் டாமினேட் பண்ணுவாங்க.

26:23

Speaker B

ம்.

26:24

Speaker A

நான் சொல்றது கரெக்ட். இதைப்படி நீ ஃபாலோ பண்ணு உனக்கு இது கரெக்டா இருக்கும்ங்கறப்போ ஆப்போசிட்ல இருக்கவங்க இரிடேட் ஆவாங்க.

26:30

Speaker A

இப்போ அவங்களுக்கு இது எப்படி சொல்லணும்னு தெரியும்.

26:33

Speaker B

ஓகே.

26:34

Speaker A

அதுதான் இன்டிபென்டன்சி. அந்த டிபென்டன்சி இல்லாம எனக்கு இது வேணும்னா நான் இதை செஞ்சுக்கிறேன்.

26:40

Speaker A

உன்னை யாரும் ஹர்ட் பண்ணல.

26:42

Speaker A

அப்படிங்கற ஒரு உணர்தலுக்குள்ளதான் வந்து இப்ப மேஷம் போயிருந்திருப்பாங்க.

26:49

Speaker B

சோ, 2026ல வந்து நீங்க சொன்ன மாதிரி லீடர்ஷிப் குவாலிட்டீஸ்ல இருக்கிறவங்க மேஷமா இருக்கிறவங்களுக்கு நீங்க சொன்னது.

26:52

Speaker B

அப்படியே வந்து பொருந்தி போச்சு.

26:54

Speaker B

எப்படி பண்றாங்க?

26:55

Speaker A

அதாவது லீடர்ஷிப்ங்கறது டாமினேஷன் இல்லாம போகும்.

26:58

Speaker A

கரெக்டா சொல்லணும்னா அதுதான்.

26:59

Speaker A

இவ்வளவு நாள் மேஷம் வந்து ஒரு டாமினேஷன்ல இருந்திருப்பாங்க.

27:04

Speaker A

டாமினேஷன் கிடையாது லீடர்ஷிப்.

27:07

Speaker B

கிடையாது.

27:08

Speaker A

நீங்க மக்களோட மக்களா இருந்தீங்கன்னா அவங்கதான் உங்களை தலைவனாவே சூஸ் பண்ணுவாங்க.

27:13

Speaker A

அப்படிதான் ஒரு தலைவன் உருவாக முடியும்.

27:16

Speaker A

நான் தான் தலைவன்னு சொல்ல முடியாது.

27:17

Speaker A

இதேதான் குடும்பத்துல இருக்க ஃபீமேலும் இதேதான் பண்ணிட்டு இருந்திருப்பாங்க.

27:21

Speaker A

நான் சொல்றது நீ கேளு உன்னை நான் கண்ட்ரோல் பண்றேன். எல்லாத்தையும் நான் கண்ட்ரோல் பண்றேன்.

27:27

Speaker A

எல்லாரும் என் கண்ட்ரோல்க்குள்ள வாங்கன்னு இதை பண்ணி பண்ணியே ஃபீமேல் மேஷம் நிறைய டிவோர்ஸ்லாம் ஃபேஸ் பண்ணிருப்பாங்க.

27:33

Speaker B

ஓ.

27:34

Speaker A

அவங்கல்லாம் வந்து போன வருஷத்துல இருந்தே அந்த டிவோர்ஸ் ஜோன்குள்ளலாம் அவங்க போயிருந்திருப்பாங்க.

27:40

Speaker A

அந்த பிரிவினைங்கற ஒரு பயத்துக்குள்ள போயிருந்திருப்பாங்க.

27:42

Speaker A

இது என்னன்னு போய் பின்னோக்கி அவங்க பார்த்திருந்தாங்கன்னு வச்சுக்கோங்களேன் 2024 ஒரு விஷயத்தை பார்த்திருந்தாங்கன்னா இதுதான் அந்த இல்யூஷன் மாயை.

27:50

Speaker A

இப்ப அந்த 2025ல இவங்களை தோலுரிச்சு அவங்க விஷயத்தை காட்டி இருப்பாங்க. இங்க பாரு இதுதான் நீ மிஸ்டேக் பண்ண.

27:59

Speaker A

இதனாலதான் நான் உன்னை பிரியணும்னு நினைச்சோம்.

28:02

Speaker A

நீ ஆள் நல்லவங்கதான்.

28:03

Speaker A

ஆனா உனக்கே தெரியாம நீ இந்த வேலைகள் எல்லாம் பண்ணிட்ட.

28:08

Speaker A

நீ மாறினியா இல்லையா?

28:09

Speaker A

அப்படிங்கறது. அப்போ இந்த உண்மை நிலைக்கு இப்ப மேஷம் போறப்போ கரெக்ட்.

28:13

Speaker A

நான் இந்த சரண்டரிங் ஜோன்குள்ளார நான் போகணும்.

28:18

Speaker A

அதுதான் 2026ல மேஷத்துக்கு சொல்ல வேண்டியது.

28:21

Speaker B

சோ, மீடியம், ஆவரேஜ், சூப்பர் அப்படின்னு ஒரு மூணு காலம் கொடுக்கப்போறோம் இப்ப நம்ம மூணு பேர் எல்லா ராசிக்குமே.

28:25

Speaker B

இவங்க மேஷம் எப்படி? மீடியமா? ஆவரேஜா? சூப்பரா?

28:28

Speaker A

மேஷம் வந்து இப்போ மீடியம் ஜோன்குள்ளதான் போறாங்க.

28:31

Speaker A

ஏன்னா 2026 வந்து அவங்களுக்கு எல்லாமே பேட்ச் ஒர்க்.

28:37

Speaker A

இனி வந்து ஏன்னா வேற ஒரு லைஃப் இப்ப வாழ்வாங்க மேஷம்.

28:40

Speaker A

2026ல இருந்து வேற ஒரு ஜோன்ல இருந்து அவங்க இப்ப இன்னொரு ஜோன்குள்ள போயிருக்காங்க.

28:45

Speaker A

ஏன்னா அவங்க மேஷம்ங்கறது பார்த்தீங்கன்னா அந்த ராசி ஆரம்பிக்கிறது கேதுலதான் ஆரம்பிக்கும்.

28:50

Speaker A

விதியிலிருந்துதான் ஆரம்பிக்கும்.

28:51

Speaker A

அப்போ இந்த 2025 கேதுவோட வருடம் அப்படிங்கறப்போ இவங்களுக்கு நிறைய பின்னடைவுகளை கொடுத்து ஒரு ஞானத்தை கொடுத்திருந்திருக்கும்.

28:59

Speaker B

ஓகே.

29:00

Speaker A

இப்பதான் எந்திரிச்சு ஓடுங்க அப்படிங்கறது அப்போ.

29:03

Speaker A

இவங்களுக்கு இந்த மீடியம் ஜோன் எப்படி இருக்கும்னா 2026 அட்ஜஸ்ட்மென்ட் இதுதான் இந்த சோல் கேட்காது.

29:10

Speaker B

ஓகே.

29:11

Speaker A

இப்பதான் அந்த அட்ஜஸ்ட்மென்ட் ஜோன்குள்ள போய் அவங்க மாறணும்.

29:17

Speaker A

மாற மாற 2027 அவங்களுக்கு வந்து ஒரு பெஸ்ட்டா போகும் அப்படின்னு சொல்லலாம்.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11591)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11591)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=11591)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/video-k9mbwxf87wm/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
