**Meenam 2026 | உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை...   Jeevitha Sureshkumar Astrology Interview — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/video-akm-sspzjaq/

Answers

## Questions about this video

மீன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?

2026 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு எதையும் இழக்காமல் ஒரு விஷயத்தைப் பெற முடியும் என்ற நிலை இருக்கும். இது அவர்களின் ஆன்மீகப் பயணத்தில் ஒரு மோட்சப் பாதையாக அமையும்.

மீன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் உடல் ஆரோக்கியத்தில் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

மீன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, பரவும் நோய்கள் (contagious diseases) குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மீன ராசிக்காரர்களுக்கு 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகள் எப்படி இருந்தன?

2024 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு குழப்பங்கள் நிறைந்ததாக இருந்தது, அது திடீரென முடிவுக்கு வந்தது. 2025 ஆம் ஆண்டில், அவர்கள் தங்கள் எல்லைகளை வகுத்துக்கொண்டு பலமாக இருந்திருப்பார்கள்.

## Full Transcript — Download SRT & Markdown

00:05

Speaker A

National Arogya Expo and Ayush Conclave 2026.

00:08

Speaker B

Ayush Conclave.

00:10

Speaker C

நம்ம சென்னையில

00:11

Speaker D

மனப்பாக்கத்தில் உள்ள

00:12

Speaker E

Heartfulness Institute

00:13

Speaker F

Babuji

00:14

Speaker G

January 9 to 12

00:15

Speaker H

Click the link below and register.

00:20

Speaker I

இப்ப அவங்களுக்கு 2025 தெளிவா ஒரு விஷயத்தை என்ன சொல்லி கொடுத்திருக்குன்னா மாயை எவ்வளவு பெரிய ஆபத்து அப்படிங்கிற ஒரு விஷயத்தை சொல்லி கொடுத்திருந்திருக்கும்.

00:30

Speaker I

நீங்க ரியாலிட்டிக்குள்ள வந்தே தீரணும் அப்படிங்கறதுதான்.

00:40

Speaker I

இந்த கன்பியூஷன் 2024-ல இருந்து அவ்வளவு கன்பியூஷன் ஆகி, அது அப்ரூப்டாவே அவங்களுக்கு அந்த கன்பியூஷன் எண்ட் ஆயிருக்கும்.

00:46

Speaker I

இப்ப 2025 என்னன்னா, இப்பதான் அவங்க அந்த பவுண்டரிஸ்லாம் போட்டு கொஞ்சம் ஸ்ட்ராங் ஆயிருப்பாங்க.

01:05

Speaker I

எதையும் இழக்காமலேயே என்னால ஒரு விஷயத்தை பெற முடியும் அப்படிங்கறதுதான் வந்து அவங்களுக்கு 2026.

01:45

Speaker I

அதாவது இவங்களுடைய ஸ்பிரிச்சுவாலிட்டி வாழ்க்கைப்பாதை எப்படி தெரியுமா? இவங்க வந்து மோட்சப்பாதைன்னு நான் சொல்லிட்டேன்ல, இந்த மீன ராசிக்கு வந்து சித்தர்கள் கனெக்ட் ஆகுறது, ஆத்மாக்கள் கனெக்ட் ஆகுறது எல்லாமே நடக்கும்.

02:03

Speaker I

அவங்க வந்து இப்ப வந்து ஆவரேஜ்ல இருந்து சூப்பருக்கு போகணும். ஹெல்த் ரொம்ப கவனம். மீனத்துக்கு ஹெல்த் அடி வாங்கும். அந்த கான்டேஜியஸ் டிசீஸ்லாம் ஒன்னு இருக்கு இல்லையா? இங்க இருந்து பரவுறது, ஒட்டுறது இதெல்லாம் கொஞ்சம் நடக்கும்.

02:29

Speaker J

Nimmadhi Property Management. Contact 7667008999.

02:33

Speaker J

நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை. இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரகப் பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டுப் பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவமனை. கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை. தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118.

03:33

Speaker J

Fourth Estate Tamil நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள். இது உங்கள் Fourth Estate Tamil வழங்கும் இன்றைய சிறப்பு நேர்காணல் பகுதி. என்ன நேர்காணல் பகுதின்னு பார்த்தீங்கன்னா, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை முதல்ல தெரிவிச்சுக்கிறேன். ஏன்னா ஜனவரி 1, 2026 பிறந்திருக்கிறது. இந்த 2026 வந்து ஒரு ஆண்டு முடிஞ்சு இன்னொரு ஆண்டு பிறக்கும்போதே நாம எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான ஆர்வம், கியூரியாசிட்டி அப்படிங்கறது வந்து பார்த்தீங்கன்னா 12 ராசிகளைப் பத்தி எல்லாருமே கண்டிப்பா நினைப்போம். அந்த அடிப்படையில நம்மோடு மீண்டும் இன்றைக்கு இணையறாங்க. ரொம்ப நாள் கழிச்சு ஜாயின் பண்றாங்க. அவங்களை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு. ரைட்டர் கம் அஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய திருமதி ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.

04:10

Speaker I

வணக்கம்.

04:11

Speaker J

எப்படி இருக்கீங்க?

04:14

Speaker I

நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?

04:14

Speaker J

சோ இறுதியா நம்ம வந்து கடைசி ராசியாக பார்க்கப்படுற ராசி வந்து பார்த்தீங்கன்னா மீன ராசி. சோ மீன ராசி நேயர்களுக்கு எப்படி இருந்தது எப்படி இருக்கப் போகிறது?

05:07

Speaker I

அதாவது 2024-ன்னு பாக்குறப்போ இவங்களுக்கு வந்து ஜெனரலாவே மீனம்னு பார்த்தீங்கன்னாலே இல்லுஷன்ஸ்தான்.

05:13

Speaker J

ஓகே.

05:15

Speaker I

ஃபேன்டஸி, கனவுகள் எல்லாமே அதுதான் அவங்களுக்கு.

05:17

Speaker I

இவங்களை வந்து ஈஸியா சமாதானமும் படுத்த முடியும். சில டைம் சமாதானப்படுத்தவே முடியாதுன்னு ஒன்னு இருக்குது. ஏன்னா இவங்களுக்கு வந்து தெளிவை சொல்லிக்கிட்டே இருக்கணும். இப்ப கரெக்டாதான் இருக்குது, கரெக்டாதான் இருக்குதுன்னு. அப்ப இந்த 2024 எப்படி இருந்திருக்கும்னா அவங்களுக்கு அந்த ஒரு மாயையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பாங்க. ரொம்ப வருஷமா வாழ்ந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.

05:42

Speaker I

அந்த மாயையை எவ்வளவு பெரிய ஒரு அடி கொடுத்துச்சுங்கறதுதான் 2024. அந்த இல்லுஷன் அப்படிங்கறத வந்து கொஞ்சம் கொஞ்சமா அது டிசால்வ் பண்ணுன டைம் பீரியட். இதை கரைக்க ஆரம்பிச்சிருக்கும் 2024-ல. கரைஞ்சு கரைஞ்சு வரப்போ அந்த சாயம் வெளுக்குதுங்கற மாதிரிதான். அந்த ஃபேன்டஸில இருந்து ரியாலிட்டிக்குள்ள வந்துகிட்டே இருக்காங்கங்கறதுதான்.

06:42

Speaker J

ஓகே.

06:43

Speaker I

இது என்ன பண்ணியிருக்கும்னா 2025-ல அதிகமா கோயிலுக்கு யார் போயிருப்பாங்கன்னா மீனம் தான் போயிருக்கும்.

06:47

Speaker J

ஓ.

06:48

Speaker I

2025-ல அதிகமா தெய்வ வழிபாட்டு யார் பண்ணிருப்பாங்க? மீனம் தான் பண்ணிருக்கும்.

06:50

Speaker J

மீனம் தான் பண்ணிருக்கு.

06:51

Speaker I

ஆன்மீகத்தை யார் நம்பியிருப்பாங்க? மீனம் தான் நம்பியிருக்கும். கடவுளை திட்டவும் செஞ்சிருப்பாங்க, ஆன்மீகத்துக்குள்ள போகவும் செஞ்சிருப்பாங்க. சத்தமே இல்லாம பிரார்த்தனைகள் வச்சிருக்கிறது, அவங்களுக்குன்னு சில ஏஞ்சல்ஸ் வச்சிருக்கிறது, வழிபாட்டு முறைகள் பண்றது, எதெல்லாம் உங்களுக்கு வந்து ஆகாதுன்னு நம்ம சொல்லிருப்போமோ, அதை போய் ட்ரையல் பண்ணி பார்த்துட்டு வந்து ஆமா சொன்னது கரெக்ட்தான். ஆகாமதான் போச்சு அப்படின்னு இப்ப அவங்களுக்கு 2025 தெளிவா ஒரு விஷயத்தை என்ன சொல்லி கொடுத்திருக்குன்னா மாயை எவ்வளவு பெரிய ஆபத்து அப்படிங்கிற ஒரு விஷயத்தை சொல்லி கொடுத்திருந்திருக்கும்.

07:16

Speaker J

ஓகே.

07:17

Speaker I

நீங்க ரியாலிட்டிக்குள்ள வந்தே தீரணும் அப்படிங்கறதுதான். ஏன்னா 2024 ராகு.

07:24

Speaker I

ராகு செம்மையா வெச்சு செஞ்சது அந்த இல்லுஷன்ங்கிற ஒரு இதுக்குள்ள இருந்து வெச்சு செஞ்சு இதை நான் மாத்திறேன் அதை நான் எதையுமே மாத்த முடியல. 2025 கேது.

08:20

Speaker I

ஏன்னா கேதுதான் வந்து இவங்களை மோட்சத்துக்கு கொண்டு போகக்கூடிய ஒரு அமைப்பு. மோட்சப்பாதை அவ்வளவு ஈஸியான பாதை கிடையாது. மீனம் பிறந்ததே மோட்சப்பாதைக்குதான். அந்த மோட்சப்பாதை ரொம்ப கரடுமுரடான ஒரு பாதை அப்படிங்கறப்போ இவங்க இந்த வழிபாடுகள் எப்படி பண்ணிருப்பாங்க தெரியுமா? இந்த ஆன்மீகத்துக்குள்ளயும் இவங்க எப்படி போயிருந்திருப்பாங்கன்னா இதை செஞ்சா எனக்கு இது கிடைக்கும். அதனால நான் இந்த ஆன்மீகத்துக்குள்ள.

08:36

Speaker J

ஓகே.

08:37

Speaker I

வெயிட் பண்ண வைக்கும். இதை நான் செஞ்சுட்டு இன்னும் ஏன் வரவே இல்லைன்னா வராது. ஏன்னா இப்பதான் ஒரு பரிகாரமே ஒன்னு பண்றோம். ஒரு தெய்வத்தை நம்ம வழிபாடு பண்றோம்னா நம்ம போய் தெய்வத்துக்கு போய் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க முடியாது.

08:50

Speaker J

காத்திருந்துதான் பெற முடியும்.

08:51

Speaker I

தெய்வம் பக்குவம்தான் படுத்தும். நீங்க பக்குவ நிலைக்கு வரதுக்குதான் இந்த பரிகார முறைகளே. பக்குவ நிலைக்கு வரதுக்குதான் இந்த ஆன்மீகமே. பொறுமை ரொம்ப அவசியம். உங்களுக்கான அந்த டிவைன் டைமிங்னு ஒன்னு இருக்குல்ல, அது 2026 லேட்டர் ஆன் டைம்லதான் அவங்களுக்கு அந்த டிவைன் டைமே வரும். ஏன்னா அவ்வளவு கன்பியூஷன்ஸ்.

09:06

Speaker I

இந்த கன்பியூஷன் 2024-ல இருந்து அவ்வளவு கன்பியூஷன் ஆகி, அது அப்ரூப்டாவே அவங்களுக்கு அந்த கன்பியூஷன் எண்ட் ஆயிருக்கும்.

09:12

Speaker I

இப்ப 2025 என்னன்னா, இப்பதான் அவங்க அந்த பவுண்டரிஸ்லாம் போட்டு கொஞ்சம் ஸ்ட்ராங் ஆயிருப்பாங்க. இந்த பவுண்டரி ஸ்ட்ரென்தன் ஆன டைம்னு சொல்லலாம். இப்ப அவங்களுக்கு தெரியும் எந்த அளவுக்கு அவங்ககிட்ட கிரியேட்டிவிட்டி இருந்திருக்கு அப்படிங்கறது. அந்த கிரியேட்டிவிட்டிய வந்து ஒரு ஃப்ரீடமாவே அவங்க ஹேண்டில் பண்ணுவாங்க. இவங்க வந்து தன்னை சாக்ரிஃபைஸ் பண்ணிதான் சர்வீஸ் பண்ணனும்னே நினைச்சிட்டு இருந்திருப்பாங்க.

10:12

Speaker J

மீனம்.

10:13

Speaker I

உங்களை சாக்ரிஃபைஸ் பண்ணனும்னு அவசியமே இல்லை. இப்ப நான் சொன்னேன் இல்லையா தெய்வ வழிபாடுகள் எல்லாம் பண்ணிருப்பாங்கன்னு. காலையில 3 மணிக்கு எந்திரிச்சு பண்ணனும்னா பண்ணிருப்பாங்க. இது அவங்க என்ன நினைச்சிருப்பாங்கன்னா என்ன நான் சாக்ரிஃபைஸ் பண்ணி சாக்ரிஃபைஸ் பண்ணி எல்லாமே பண்றது. வீட்டுக்குள்ளயும் அதான் பண்ணிருப்பாங்க. எல்லாத்துக்கிட்டயும் அதான் பண்ணிருப்பாங்க. அந்த சாக்ரிஃபைஸ போய் சொல்லி சொல்லி காட்டிட்டே இருந்திருப்பாங்க. நான் இவ்வளவு பெரிய சாக்ரிஃபைஸ் பண்ணனும்ல. உனக்கு கண்ணுக்கு தெரிஞ்சுச்சா இல்லையா? எமோஷனலா நான் இந்த எமோஷன்ஸ் பெரிய ஆபத்து.

10:38

Speaker J

ஓகே.

10:39

Speaker I

ஏன்னா இங்க வந்து குருவும் அவங்களுக்கு ஃபேவரபுளாதான் இருக்கு. சுக்ரனும் ஃபேவரபுளாதான் இருக்கு. பட் ஸ்டில் அந்த இடத்துல வந்து அவங்களுடைய எமோஷன்ஸ் வந்து வீக்.

10:48

Speaker J

26-ல அது கம்மியாகுதா?

10:49

Speaker I

இல்ல 26-ல வந்து புரியுது அவங்களுக்கு. என்னுடைய எமோஷன் வந்து எட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுங்கறதுதான் இப்ப வந்து மீனம் புரிஞ்சிட்டு ஓகே இனி இனி என்ன பேம்பர் பண்றதுக்குலாம் யாருமே வரமாட்டாங்க. அந்த டிவைன் டைமிங்காக நான் காத்து இருந்துதான் ஆகணும் அப்படிங்கறதுதான். அதாவது சாக்ரிஃபைஸ் பண்ண தேவையில்லை.

11:58

Speaker I

எதையும் இழக்காமலேயே என்னால ஒரு விஷயத்தை பெற முடியும் அப்படிங்கறதுதான் வந்து அவங்களுக்கு 2026. அதாவது இவங்களுடைய ஸ்பிரிச்சுவாலிட்டி வாழ்க்கைப்பாதை எப்படி தெரியுமா? இவங்க வந்து மோட்சப்பாதைன்னு நான் சொல்லிட்டேன்ல, இந்த மீன ராசிக்கு வந்து சித்தர்கள் கனெக்ட் ஆகுறது, ஆத்மாக்கள் கனெக்ட் ஆகுறது எல்லாமே நடக்கும்.

12:11

Speaker I

இதெல்லாம் தேவையில்லாத எனர்ஜிஸ். இந்த மீன ராசிக்காரங்ககிட்ட போய் நம்ம கேக்குறோம்னா என்னுடைய முஜ்ஜென்மம் எப்படி இருந்தது? இதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன்? எல்லாமே பின்னோக்கி பின்னோக்கி பாக்குறது. என் முஜ்ஜென்ம கதையை சொல்ல முடியுமா? நீ முஜ்ஜென்மத்துல நீ ராஜா ராணியா இருந்திருக்கலாம். இப்ப யாரு? ரியாலிட்டிக்குள்ள வாங்க. அந்த வாழ்க்கை முடிஞ்சு போச்சுங்கறதுதான். இந்த ஸ்பிரிச்சுவாலிட்டிங்கறது பூமியில நடக்கக்கூடியது. பூமியில நடந்து வரணும்.

12:37

Speaker J

பறந்துட்டு இருந்தாங்க.

12:39

Speaker I

இவ்வளவு நாள் ஆகாசத்துல பறந்துட்டு இருந்தாங்க. இதை பறந்து பறந்து ஏன்னா மீனத்தோட நட்சத்திர அமைப்பே எப்படி தெரியுமா? இது வந்து தண்ணில வாழ்ந்து இவங்களுக்கு ஒரு ஹிஸ்டரி இருக்கு. தண்ணில வாழ்ந்து அதுக்கப்புறம் வந்து சொர்க்க வானத்துக்கு போயிட்டு முதல் யுகத்துல போய் தனக்கான லைஃப் பார்ட்னரை தேட போயிட்டு அதுக்கப்புறம் வானத்துல பறந்து வந்து மரத்துல விழுந்து பூமியில வந்து விழுந்ததுக்கு அப்புறம்தான் சாபமே வாங்குச்சு. யானையா நடந்து போச்சுன்னு ஒன்னு இருக்கு. நீ பூமியில நட. அதுதான் மீனத்துக்கு சொல்ற விஷயமே. நடங்க ரியாலிட்டிய பாருங்க அப்படிங்கறதுதான்.

13:51

Speaker J

சோ அவங்களுக்கு எப்படி இருக்கப் போகுது? மீடியம் ஆர் ஆவரேஜ் ஆர் சூப்பர்?

13:54

Speaker I

அவங்களை வந்து இப்ப வந்து ஆவரேஜ்ல இருந்து சூப்பருக்கு போகணும். ஹெல்த் ரொம்ப கவனம். மீனத்துக்கு ஹெல்த் அடி வாங்கும். அந்த கான்டேஜியஸ் டிசீஸ்லாம் ஒன்னு இருக்கு இல்லையா? இங்க இருந்து பரவுறது, ஒட்டுறது இதெல்லாம் கொஞ்சம் நடக்கும். ஹெல்த் ரொம்ப ரொம்ப கவனம். அடிபடாமலாம் கொஞ்சம் பாத்துக்கணும். அந்த இவங்களுக்கு வந்து ப்ரொபஷனல் லைஃப் ரொம்ப நல்லா இருக்கும் 2026 மீனத்துக்கு. சோ ப்ரொபஷனல் லைஃப்ல நல்லா கான்சன்ட்ரேட் பண்ணிட்டு அந்த பர்சனல் விஷயத்தெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு ஏன்னா வொர்க்கஹாலிக் இவங்கல்லாம். நல்லா வொர்க்கஹாலிக்கா இருக்கிறப்ப ஹெல்த்தையும் கொஞ்சம் பாத்துக்கணும். உங்களையும் கொஞ்சம் பாத்துக்கணும். க்ரோத் ரொம்ப நல்லா இருக்கும் ப்ரொபஷனல் வைஸ் பாக்குறப்ப.

15:07

Speaker J

அப்படிங்கறத வச்சு கூட கனெக்ட் பண்ணி கட்டாயமா பார்ப்பாங்க. மே பி நிறைய பேர் கனெக்ட் ஆயிருக்கும். கண்டிப்பா நான் நம்புறேன். பொறுத்திருந்து பார்க்கலாம். 2026 எல்லாருக்கும் நல்லபடியா அமையட்டும் அப்படிங்கிற ஒரு வாழ்த்துக்களோட உங்களுடைய கருத்து பகிர்வுக்கும் உங்களுடைய நேர ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.

15:21

Speaker I

நன்றி.

15:22

Speaker J

நன்றி நண்பர்களே மீண்டும் மற்றுமொரு சிறப்பு நேர்காணலில் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11607)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11607)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=11607)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/video-akm-sspzjaq/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
