**Kadagam 2026 - வியூகம் வகுத்தால் வெற்றி உறுதி | Astrologer Jeevitha Sureshkumar Interview Kadagam — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/video-adeefxdhg3c/

Answers

## Questions about this video

கடக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருந்தது?

2024 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருந்தனர். உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவுகள் சரியாக இருந்திருக்காது, மேலும் குடும்ப கர்மாவை சுமந்திருப்பார்கள்.

2025 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

2025 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளில் இருந்து ஒரு எல்லையை (பவுண்டரி) உருவாக்க வேண்டும். இது எதெல்லாம் தவறு என்பதைப் புரிந்துகொள்ள உதவும், மேலும் இது ஒரு 'பிரிபரேஷன் மோடு' ஆக இருக்கும்.

சனி பகவான் கடக ராசிக்காரர்களுக்கு எப்போது தண்டனை வழங்குவார்?

கடக ராசிக்காரர்கள் நியாயமாக இல்லாத போதும், ஒழுக்கம் (டிசிப்ளின்) மற்றும் கீழ்ப்படிதல் (ஒபீடியன்ஸ்) இல்லாத போதும் சனி பகவான் தண்டனை வழங்குவார். இது அவர்களுக்கு ஒரு எல்லையை நிர்ணயிக்க உதவும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:05

Speaker A

2025 என்ன பண்ணிருக்கும்னா, இந்த எமோஷன்ல இருந்து நம்ம ஒரு பவுண்டரி கிரியேட் பண்ணனும் ஃபர்ஸ்ட். அந்த பவுண்டரியை வந்து செட் பண்றோம் அப்படின்னு ஒன்னு இருக்குல்ல, கிரியேட் பண்றது.

00:21

Speaker B

ம் ம்.

00:22

Speaker A

இந்த பவுண்டரி போட போடதான் நம்மளுக்கு வந்து எதெல்லாம் மிஸ்டேக், எதெல்லாம் மிஸ்டேக்னு அப்பதான் நம்ம வெளிய போறோம். அந்த ஜோனுக்குள்ளதான் வந்து கடகம் வந்து பிரிபரேஷன் மோடு அப்படின்னு சொல்லலாம் 2025.

00:40

Speaker A

எங்கெல்லாம் வந்து கடகம் நியாயமா இல்லையோ, அங்கெல்லாம் சனி பனிஷ்மென்ட் கொடுத்திருந்திருக்கும். டிசிப்ளின் எங்க இல்ல, ஒபீடியன்ஸ் எங்க இல்ல, உடனே சனி அடிக்கும்.

01:00

Speaker A

அதுதான் பவுண்டரி செட் பண்றது.

01:41

Speaker A

கடகம் வந்து ஸ்ட்ராட்டஜி போடணும்.

01:46

Speaker A

கடகம் ஸ்ட்ராட்டஜி போடுறதே கிடையாது. இந்த 2024லாம் இவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்னா, குடும்ப கர்மாவை ரொம்ப சுமந்திருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.

02:10

Speaker A

தவறான ஆட்களை நம்ம கூட சேர்த்துக்கிறது. அந்த எமோஷன்ஸ்லதான் போய் யார்கிட்ட போய் நம்ம பகிர்றது நம்மளுடைய ஒரு இதை வந்து எப்படி பகிர்றது அப்படின்னா, கரெக்டா ராங்கான மக்கள் சுத்தி வர்றது, ராங்கான ஆட்களை சூஸ் பண்றது.

02:38

Speaker A

நமக்கு ஃபேவரபிலா இருக்கவங்க வந்து கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருக்கறப்போ, கடகத்தினால அதை தாங்கிக்க முடியாது.

03:18

Speaker A

இப்ப அவங்களுக்கு அந்த மெச்சூரிட்டி வந்திருக்கும். இவ்வளவு எமோஷனாய் நான் என்ன இதை பண்ணனும், எவ்வளவு இழந்திருக்கேன், என்னென்ன விஷயங்கள் நான் பார்த்திருக்கேன்னு அந்த ஹர்ட் ஆகி, இப்ப இதாகி, இப்ப கடகம் எப்படி இருப்பாங்கன்னா, குத்து, அடி பாத்துக்கலாம் விடு.

05:34

Speaker B

ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள்.

05:43

Speaker B

இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் இன்றைய சிறப்பு நேர்காணல் பகுதி.

05:59

Speaker B

என்ன நேர்காணல் பகுதின்னு பார்த்தீங்கன்னா, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை முதல்ல தெரிவிச்சுக்கிறேன்.

06:06

Speaker B

ஏன்னா ஜனவரி 1, 2026 பிறந்திருக்கிறது. இந்த 2026 வந்து ஒரு ஆண்டு முடிஞ்சு இன்னொரு ஆண்டு பிறக்கும்போது நம்ம எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான ஆர்வம், கியூரியாசிட்டி அப்படிங்கறது வந்து பார்த்தீங்கன்னா, 12 ராசிகளைப் பத்தி எல்லாருமே பேச கண்டிப்பா நினைப்போம்.

06:51

Speaker B

அந்த அடிப்படையில நம்மோடு மீண்டும் இன்றைக்கு இணையறாங்க.

06:52

Speaker A

வணக்கம்.

06:53

Speaker B

ரொம்ப நாள் கழிச்சு ஜாயின் பண்றாங்க.

06:57

Speaker A

அவங்களை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு.

06:58

Speaker B

ரைட்டர் கம் அஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய திருமதி ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.

07:11

Speaker A

அதாவது கடகம் வந்து 2024 அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னு வச்சுக்கோங்க, பயங்கர எமோஷனல்.

07:27

Speaker A

எமோஷன்லயே நான் அதை பண்றேன், இதை பண்றேன்னு அந்த வெடிச்சு ஓரம்ல எமோஷன்ஸ்ல எடுக்கக்கூடிய டிசிஷன்ஸ் வந்து கரெக்டா இருந்திருக்காது 2024ல. 2025 என்ன பண்ணிருக்கும்னா, இந்த எமோஷன்ல இருந்து நம்ம ஒரு பவுண்டரி கிரியேட் பண்ணனும் ஃபர்ஸ்ட்.

08:25

Speaker B

ம் ம்.

08:26

Speaker A

அந்த பவுண்டரியை வந்து செட் பண்றோம் அப்படின்னு ஒன்னு இருக்குல்ல, கிரியேட் பண்றது. இந்த பவுண்டரி போட போடதான் நம்மளுக்கு வந்து எதெல்லாம் மிஸ்டேக், எதெல்லாம் மிஸ்டேக்னு அப்பதான் நம்ம வெளிய போறோம். அந்த ஜோனுக்குள்ளதான் வந்து கடகம் வந்து பிரிபரேஷன் மோடு அப்படின்னு சொல்லலாம் 2025.

08:49

Speaker A

2026ன்னு பாக்குறப்போ, இவங்க எமோஷன்ஸ்க்கு இவங்க எப்படி ஃப்ரீடம் கொடுக்குறாங்கன்னுதான் ஒன்னு இருக்குது. எமோஷனலா ஃப்ரீடமா இருக்குறது.

09:07

Speaker A

ஏன்னா கடகம்னாலே எமோஷன்ஸ்தான். எல்லாமே எடுக்கிற டிசிஷன்ல இருந்து பேசுற பேச்சுல இருந்து எல்லாமே எமோஷனாதான் இருக்கும் ஒத்தத்து, லாஜிக்கலா இருக்காது.

09:19

Speaker A

சோ, இந்த லாஜிக்கல் மைண்ட்செட் அப்படிங்கறதுதான் வந்து எமோஷனல் கடகத்துக்கு வந்து ரொம்ப அவசியம். ஏன்னா அது சந்திரன். அது கடகம்னாலே சந்திரன். இந்த சந்திரன் வந்து வளரும், தேயும் அப்படின்னுலாம் ஒன்னு இருக்கு. சோ, முழுக்க முழுக்க இது வந்து எமோஷன் சம்டைம்ஸ் அங்க டேஞ்சர் ஆயிடும்.

10:14

Speaker A

ஏன்னா அங்க சனி பகை. சனி வந்து நியாயவான். எங்கெல்லாம் வந்து கடகம் நியாயமா இல்லையோ, அங்கெல்லாம் சனி பனிஷ்மென்ட் கொடுத்திருந்திருக்கும்.

10:28

Speaker A

டிசிப்ளின் எங்க இல்ல, ஒபீடியன்ஸ் எங்க இல்ல, உடனே சனி அடிக்கும். அதுதான் பவுண்டரி செட் பண்றது. அந்த பவுண்டரி நம்ம வெறும் எமோஷன்ஸ் மட்டும் நம்மளுக்கு வந்து லைஃப்ல குரோத் கொடுத்துறது.

10:47

Speaker A

ஸ்ட்ராட்டஜி. கடகம் வந்து ஸ்ட்ராட்டஜி போடணும்.

10:55

Speaker A

கடகம் ஸ்ட்ராட்டஜி போடுறதே கிடையாது. இந்த 2024லாம் இவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்னா, குடும்ப கர்மாவை ரொம்ப சுமந்திருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன். இந்த ஃபேமிலி கர்மா, இந்த முன்னோர்கள் என்னென்ன வழிவேதனைகள்லாம் அனுபவிச்சாங்களோ, இந்த வழிவேதனைகள்லாம் இவங்க அனுபவிக்கணும்ங்கறதை ஏன் அப்படின்னா, நான் சொன்னேன் இல்லையா, அது வந்து டிராகன் ராகு.

12:15

Speaker A

ராகுங்கறது வந்து நம்முடைய பாட்டனார்களை குறிக்கக்கூடியது. அப்பாவோட அப்பா, தாத்தா அந்த மாதிரி குறிக்கக்கூடியது.

12:22

Speaker A

அப்ப அவங்க என்னென்ன கர்ம தர்மங்கள் செஞ்சாங்கன்னு ஒன்னு இருக்குது.

12:35

Speaker A

அந்த கர்ம தர்மங்கள் வழிகளை வந்து அவங்க எந்த அளவுக்கு ஹேண்டில் பண்ணிட்டு வந்தாங்கன்னு ஒரு விஷயம் இருக்குது.

12:42

Speaker A

அதே மாதிரி இவங்க வந்து இந்த 2024 வந்து இந்த எமோஷனலா எவ்வளவு டிபெண்டன்ட்டா இருந்தோம் அப்படின்னு ஒன்னு இருக்குது.

12:54

Speaker A

இந்த எமோஷனலா டிபெண்டன்ட்டா இருக்குறது என்ன அப்படின்னா, தன்னை சுத்தி யாருமே இல்லைங்கறதுதான் அந்த எமோஷனல் டிபெண்டன்சி.

13:35

Speaker B

அது கில்ட் ஃபீலே வேண்டாம்.

13:36

Speaker A

அப்போ வந்து தவறான ஆட்களை நம்ம கூட சேர்த்துக்கிறது. அந்த எமோஷன்ஸ்லதான் போய் யார்கிட்ட போய் நம்ம பகிர்றது நம்மளுடைய ஒரு இதை வந்து எப்படி பகிர்றது அப்படின்னா, கரெக்டா ராங்கான மக்கள் சுத்தி வர்றது, ராங்கான ஆட்களை சூஸ் பண்றது.

13:46

Speaker A

நமக்கு ஃபேவரபிலா இருக்கவங்க வந்து கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருக்கறப்போ, கடகத்தினால அதை தாங்கிக்க முடியாது. அப்ப அவங்க விட்டு கொஞ்சம் பிரியும் கடகம்.

14:05

Speaker A

அப்ப 2025 இந்த ஃபேமிலி கர்மால இருந்து இப்ப வர்றப்போ,

14:13

Speaker A

இந்த ஃபேமிலி கர்மா இந்த 2025 என்ன சொல்லிருக்கும்னா, உங்களுக்கு அந்த கில்ட் ஃபீலே வேண்டாம்.

14:22

Speaker B

அது கில்ட் ஃபீலே வேண்டாம்.

14:23

Speaker A

நம்ம டிட்டாச் ஆகி வந்தோம்னு ஒன்னு இருக்குல்ல, இந்த பாம்பு செட் பண்ணதுல, இந்த தோலை உரிச்சிருச்சுல்ல.

14:33

Speaker A

அப்போ வந்து அவங்களை குறை சொல்லிட்டே இருந்திருப்பாங்க. இந்த கடகத்தை பார்த்து உன்னாலதான் இந்த குடும்பம் இப்படி ஆச்சு.

14:47

Speaker A

நீதான் நீதான்னு அந்த பாயிண்ட் பண்ணிட்டே இருந்திருப்பாங்க. கடகம் அதுக்கு காரணமே கிடையாது.

15:00

Speaker A

இதுதான் கடகம் புரிஞ்சுக்கணும். உங்களுக்கு வந்து அந்த கில்ட் ஃபீலிங், அந்த ரெக்ரட் பண்ணனும் அப்படிங்கற இதே உங்களுக்கு வேண்டாம்.

15:15

Speaker A

ஏன்னா கடகம் ஃபர்ஸ்ட் தன்னை பார்த்துக்கணும். நீங்க முதல் உங்களுக்கு நீங்க பிரையாரிட்டி கொடுக்கணும்.

15:29

Speaker A

உங்களை நீங்க வந்து நியூச்சர் பண்ணனும்ங்கறதுதான் கடகத்துக்கு நம்ம சொல்றது.

15:39

Speaker A

அப்போ அந்த எமோஷனல் மெச்சூரிட்டினு ஒன்னு இருக்குது. அந்த எமோஷனல் மெச்சூரிட்டி இப்ப டீபன் ஆக ஆரம்பிச்சிருக்கும்.

15:50

Speaker B

26ல.

15:51

Speaker A

25ல. 25லயே எமோஷன் மெச்சூரிட்டினு ஒன்னு வந்திருக்கும்.

16:02

Speaker A

அந்த எமோஷனல் மெச்சூரிட்டிதான் எமோஷனல் இன்டெலிஜென்ஸா மாறும்.

16:10

Speaker B

ஓகே.

16:11

Speaker A

அந்த எமோஷனல் இன்டெலிஜென்ஸ் தான் வந்து 2026. இப்ப உங்களுக்கு அந்த மெச்சூரிட்டி வந்திருக்கும்.

16:22

Speaker A

இவ்வளவு எமோஷனாய் நான் என்ன இதை பண்ணனும், எவ்வளவு இழந்திருக்கேன், என்னென்ன விஷயங்கள் நான் பார்த்திருக்கேன்னு அந்த ஹர்ட் ஆகி, இப்ப இதாகி, இப்ப கடகம் எப்படி இருப்பாங்கன்னா, குத்து, அடி பாத்துக்கலாம் விடு.

16:44

Speaker A

எனக்கு தெரியும் இதை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும்.

16:53

Speaker A

நான் உடைய மாட்டேன் அப்படிங்கற மாதிரிதான் வந்து இப்ப கடகம் வந்திருப்பாங்க.

16:58

Speaker A

இப்ப 2026 எப்படி இருக்கும்னா, இவங்களுக்கு கடகத்துக்கு புது வீடு, புது அமைப்பு.

17:12

Speaker A

அந்த இவங்களுடைய எமோஷன்ஸ்க்குன்னு ஒரு லேண்ட்ஸ்கேப் போடுவாங்க.

17:20

Speaker A

இந்த எமோஷனல் வந்து நான் ஏன் இந்த எமோஷன் எமோஷன்னு சொல்லிட்டே இருக்கேன் கடகத்துக்கு அப்படின்னா,

17:30

Speaker A

இவங்களுடைய லைஃபே பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்களேன், எல்லாத்துக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கு வாழ்க்கையில.

17:40

Speaker A

அப்போ இந்த கடகம் எதுல போய் சிக்குவாங்க அப்படின்னா, இந்த எமோஷன்ங்கற ஒரு விஷயத்துக்குள்ளதான் போய் சிக்குவாங்க.

17:50

Speaker A

ஒன்னு தனக்குத்தானே எமோஷனல் ஆக்கிறது, இல்லைன்னா அந்த எமோஷனல் டிபெண்டன்சிக்குள்ள போறதுன்னு ஒன்னு.

18:00

Speaker A

இப்ப இவங்களுக்கு வந்து பாரங்கள் நிறைய இருந்திருக்கும்னு வச்சுக்கோங்களேன்.

18:10

Speaker A

இந்த பாரங்களை வந்து எங்க இறக்கி வைக்கணும்னு இருக்கு. இது ஒரு டிராவல்லதான்.

18:20

Speaker A

போற வழியில நம்முடைய பாரங்களை இறக்கி வச்சிட்டே போனாதான் அந்த பயணம் வந்து சுமுகமா இருக்கும்ங்கறதுதான் வந்து.

18:30

Speaker A

இன்னைக்கு கடகத்துக்கு தெரியக்கூடிய ஒரு அமைப்பு. செல்ஃப் சாக்ரிஃபைஸ் பண்ணனும்னு அவசியம் இல்லை.

18:40

Speaker A

இந்த செல்ஃப் சாக்ரிஃபைஸ் இல்லாமையே என்னால கம்பாஷனேட்டா இருக்க முடியும்ங்கறதுதான் வந்து 2026ல கடகம் புரிஞ்சுக்கும்.

18:50

Speaker A

நிறைய தன்னை சாக்ரிஃபைஸ் பண்ணிருந்திருப்பாங்க. தன்னை ப்ரூவ் பண்றதுக்கு வேற வழியே தெரியாம.

19:00

Speaker A

ஹெல்த்த ரொம்ப ஸ்பாயில் பண்ணிருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன். இப்பதான் இந்த ஹெல்த்த வந்து கரெக்டா சரி பண்ணனும்ங்கற மோடுக்குள்ளயே இப்பதான் அவங்க போயிருந்திருப்பாங்க.

19:10

Speaker A

ஏன்னா இந்த ஹெல்த் ஸ்பாயில் எப்படினா, இந்த முடி கொட்டுனது, ஹேர் ஃபால் ஆகுறது, திடீர்னு பாடி ட்ரைன் அவுட் ஆகுறது, எனர்ஜி ட்ரைன் அவுட் ஆகுறது.

19:20

Speaker A

கடகத்துக்கு 2025ல ஏதோ ஒரு ரீசனுக்காக கண்டிப்பா தூக்கம் கெட்டிருந்திருக்கும்.

19:30

Speaker B

ம் ம்.

19:31

Speaker A

தூக்கத்தை கெடுத்து இதுவே ஒரு செல்ஃப் சாக்ரிஃபைஸ்தான்.

19:40

Speaker A

ஒரு விஷயத்தை ப்ரூவ் பண்றதுக்காக இப்ப ஸ்டூடென்ட்ஸா இருக்கட்டும், வேலைக்கு போறவங்களா இருக்கட்டும், ஃபேமிலி பர்சனா இருக்கட்டும்.

19:50

Speaker A

எல்லாருமே ஒரு வகையில தூக்கத்தை இழந்திருந்திருப்பாங்க. ஆனா காலையில ஆக்டிவாதான் இருந்திருப்பாங்க.

20:00

Speaker A

ஆனா அந்த தூக்கத்தை இழந்ததுக்கான அந்த அந்த பாடி ஒரு ஒரு பிரச்சனை அவங்களுக்கு கொடுத்திருக்கும்.

20:10

Speaker B

கண்டிப்பா கொடுத்திருக்கும்.

20:11

Speaker A

டயர்ட்னஸ் அவங்களுக்கு கொடுத்திருந்திருக்கும்.

20:15

Speaker A

இப்ப அவங்க வந்து சரி பண்ணக்கூடியது.

20:18

Speaker A

அந்த விட்டமின்ஸ்லாம் எடுத்துக்கக்கூடிய ஒரு டைம் பீரியட்னு வச்சுக்கோங்களேன்.

20:25

Speaker B

பாடி பில்டிங் டைம்.

20:27

Speaker A

மனசு பில்டிங் டைம்.

20:30

Speaker B

கரெக்ட் பண்ணி நான் பார்த்துட்டேன்.

20:32

Speaker A

கரெக்டாதான் இருக்கு.

20:33

Speaker B

ஓகே.

20:34

Speaker A

ஓகே.

20:35

Speaker B

அப்ப அவங்களுக்கு எப்படி இருக்கு? ஆவரேஜா, மீடியமா, சூப்பரா?

20:38

Speaker A

சூப்பர்.

20:39

Speaker B

சூப்பர்.

20:40

Speaker A

கடகத்துக்கு ரொம்ப சூப்பரா இருக்கு.

20:44

Speaker A

கடகத்துக்கு சூப்பரா இருந்தாலுமே, கடகத்துக்கு சனி பகைங்கறது எப்பவுமே கடகம் ஞாபகம் வச்சுக்கணும்.

20:52

Speaker A

ஏன் சனி பகைனா, சனி வந்து நான் சொன்னேன்ல அந்த டிசிப்ளின், அந்த ஒபீடியன்ஸ்ங்கற ஒரு விஷயம்.

20:59

Speaker A

நியாயவான்.

21:00

Speaker A

இந்த எமோஷன்ஸ் நியாயத்துக்கிட்ட போகாது அப்பப்ப.

21:03

Speaker B

அப்படி போகாது.

21:04

Speaker B

அப்படி போகாதுன்னா அடிச்சிரும்.

21:05

Speaker A

போகலைனா உடனே பனிஷ்மென்ட் கொடுக்கும்.

21:07

Speaker B

பெரிய பனிஷ்மென்ட்டா கொடுத்திருவோம் போல இருக்கு.

21:09

Speaker A

பெரிய பனிஷ்மென்ட்டா கொடுக்கும்.

21:10

Speaker A

அப்போ டிசிப்ளின்.

21:11

Speaker B

ஓகே.

21:12

Speaker A

எது நியாயம், தர்மம் அதோட இருந்துக்கணும்.

21:16

Speaker A

லாஜிக்.

21:17

Speaker A

ஸ்ட்ராட்டஜி.

21:18

Speaker A

சனி சொல்லிக் கொடுக்கிற விஷயமே அதுதான் ஸ்ட்ராட்டஜி.

21:21

Speaker A

அப்படின்னா அப்ப கவனமாவே இருக்கணும்.

21:24

Speaker A

தன்னை சுத்தி என்ன விஷயம் இருக்கு அப்படிங்கறதை கடகம் வந்து.

21:28

Speaker B

கவனமா பார்க்கணும்.

21:29

Speaker A

இல்ல பிளானிங்.

21:30

Speaker A

எனக்கு இதுதான்ப்பா வரும். நாளைக்கு பார்த்துக்கலாம், அப்புறம் பார்த்துக்கலாம்.

21:40

Speaker A

நான் அந்த நேரத்துல பார்த்துக்கிறேன், அந்த நொடியில பார்த்துக்கிறேன்னு இருந்தா.

21:45

Speaker A

டிசிப்ளின் எங்க போச்சுன்னு வரும்.

21:49

Speaker B

குச்சியை எடுத்துட்டு.

21:50

Speaker A

சனி எப்பவுமே வரும் இவங்களுக்கு. ஏன்னா குரு ஃபேவர் பண்ணது.

21:55

Speaker A

குரு நல்லது பண்ற இடத்துல இருந்தாலும்.

22:00

Speaker A

இந்த குருவுடைய அமைப்பு என்ன அப்படின்னா.

22:05

Speaker A

குரு வந்து இந்தாங்க லட்டுன்னு எடுத்து கொடுக்காது.

22:09

Speaker A

குரு வெயிட் பண்ணும்.

22:10

Speaker A

வந்தாங்கன்னா இந்தாங்கன்னு கொடுக்கும் ஒத்தத்து. தேடி போய் கொடுக்காது.

22:15

Speaker A

சனி அப்படி இல்ல.

22:16

Speaker A

தேடி போகும்.

22:17

Speaker A

தேடி போய் ஒரு அடி அடிக்கும்.

22:20

Speaker B

பனிஷ்மென்ட் கொடுக்கும்.

22:21

Speaker A

அதுல கொஞ்சம் கவனம் அவ்வளவுதான்.

22:25

Speaker A

டிசிப்ளின் அண்ட் ஒபீடியன்ஸ்.

22:27

Speaker A

கரெக்ட்டான அந்த பிராக்டிஸ் மோடு.

22:30

Speaker A

இப்ப அந்த பிராக்டிஸ்ங்கறது என்னது? ஒரு எந்திரிச்சு காலையில எந்திரிச்சு ஒரு யோகா பண்றீங்க.

22:35

Speaker A

ஒரு எக்சர்சைஸ் பண்றீங்க.

22:37

Speaker A

அந்த ரொட்டின் லைஃப்குள்ள கரெக்டா இருந்துட்டீங்க.

22:40

Speaker A

உங்களுக்கு தெரியணும் பிளானிங் தெரியணும். இன்னைக்கு என் டே இப்படித்தான் இருக்க போகுதுன்னா.

22:45

Speaker A

இந்த பிளானிங்க்குள்ள கரெக்டா போயிட்டாங்கன்னா, இவங்களை மிஞ்ச யாருமே கிடையாது.

22:50

Speaker A

360 டிகிரிலயும் பார்க்கணும் கடகம்.

22:53

Speaker B

பார்ப்போம் கடகம் எப்படி இருக்குன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.

22:56

Speaker B

அதுக்கு சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டீங்க.

23:00

Speaker B

ரொம்ப சந்தோஷப்பட போறாங்க.

23:02

Speaker B

ரொம்ப ரொம்ப சிறப்பா சொன்னீங்க 2026ல ஒரு 12 ராசிக்கும் எப்படி இருக்குன்னு.

23:10

Speaker B

ஏன்னா மத்த பர்ஸ்பெக்டிவ் விட என்ன இதுல கொஞ்சம் நான் டிஃபரண்டா ஃபீல் பண்ணது என்னன்னா.

23:15

Speaker B

24, 25, 26ோட கனெக்டிவிட்டியை வச்சு நீங்க வந்து பேசி இருந்தீங்க.

23:20

Speaker B

சோ நேயர்களுக்கும் எப்படி இருக்கும்னா, சொல்றது வந்து நடந்துச்சா, நடக்கலையா?

23:25

Speaker B

அப்படிங்கறதை வச்சு கூட கனெக்ட் பண்ணி கட்டாயமா பார்ப்பாங்க.

23:28

Speaker B

மே பி நிறைய பேர் கனெக்ட் ஆயிருக்கும்.

23:30

Speaker B

கண்டிப்பா நான் நம்புறேன்.

23:31

Speaker B

பொறுத்திருந்து பார்க்கலாம் 2026 எல்லாருக்கும் நல்லபடியா அமையட்டும் அப்படிங்கிற ஒரு வாழ்த்துக்களோட.

23:37

Speaker B

உங்களுடைய கருத்து பகிர்வுக்கும் உங்களுடைய நேர ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.

23:40

Speaker A

நன்றி.

23:41

Speaker B

நன்றி நண்பர்களே மீண்டும் மற்றுமொரு சிறப்பு நேர்காணலில் சந்திக்கிறேன்.

23:46

Speaker B

நன்றி வணக்கம்.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11604)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11604)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=11604)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/video-adeefxdhg3c/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
