**🔴Meenam |நட்பால் வாழ்கையே மாறபோகுது! | Astrologer Jeevitha Sureshkumar | Guru Peyarchi 2026 — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/video-6abcp9cqszm/

Answers

## Questions about this video

மீன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

மீன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியால் திருமணம் கைகூடும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும், மேலும் வீடு கட்டுதல் அல்லது புதிய விஷயங்களை தொடங்குதல் போன்ற எண்ணங்கள் நிறைவேறும்.

மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வழிகாட்டி கிடைப்பார்களா?

ஆம், மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் ஒரு வழிகாட்டி அல்லது வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு நண்பர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இது அவர்களுக்கு ஒரு அப்கிரேடேஷன் போல இருக்கும்.

ஜூலை மாதத்திற்குப் பிறகு மீன ராசிக்காரர்கள் சந்திக்கக்கூடிய சவால்கள் என்ன?

ஜூலை மாதத்திற்குப் பிறகு மீன ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பங்கள் மற்றும் எமோஷனல் பயம் அதிகமாக இருக்கும். ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தி தொடர்ந்து வேலை செய்தால், தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

மீன ராசிக்கு வந்து திருமணம் அமையும் இந்த இந்த தடவை.

00:07

Speaker A

அதுதான் குரு கொடுக்க காத்திருக்கு.

00:10

Speaker A

எல்லாமே சுப நிகழ்ச்சிகளாவே கொடுக்க காத்திருக்கு.

00:14

Speaker A

அதே மாதிரி லைஃப்லயே நிறைய ட்ரான்ஸ்பர்மேஷன் அப்படிங்கறது வந்து மீனத்துக்கு இந்த தடவை வருது.

00:20

Speaker A

அவங்களுக்கு ஒரு அப்கிரேடேஷன் பண்ற மாதிரி ஒரு வழிகாட்டி மாதிரி யாராவது ஒருத்தங்க வரதுக்கு வந்து வாய்ப்புகள் ரொம்ப அதிகம்.

00:26

Speaker A

குழப்பங்கள் அதிகமா இருக்கும்.

00:28

Speaker A

அந்த எமோஷன் வைஸ் நிறைய பயம் ஜாஸ்தியா இருக்கும் இதை செய்யலாமா செய்ய வேண்டாமா அப்படின்னு.

00:32

Speaker A

கன்சிஸ்டன்ட்டா அந்த வேலையை மட்டும் அவங்க பாட்டுக்கு பார்த்துட்டே இருந்தாங்கன்னா.

00:36

Speaker B

மீன ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சி என்னெல்லாம் கொடுக்க காத்திருக்கு.

00:40

Speaker A

மீன ராசிக்கு வந்து திருமணம் அமையும்.

00:44

Speaker B

ஓகே.

00:44

Speaker A

இந்த இந்த தடவை.

00:46

Speaker A

அதுதான் குரு கொடுக்க காத்திருக்கு.

00:48

Speaker A

எல்லாமே சுப நிகழ்ச்சிகளாவே கொடுக்க காத்திருக்கு.

00:50

Speaker A

சில பேர் வந்து வீடு கட்டிட்டு இருப்பாங்க.

00:52

Speaker A

சில பேர் வந்து பூமியில ஏதாவது ஒரு விஷயத்தை ஸ்டார்ட் பண்ணி இருந்திருப்பாங்க.

00:57

Speaker A

இல்ல அந்த தாட் ப்ராசஸ்ஸா தான் அவங்களுக்கு போயிருந்திருக்கலாம்.

00:59

Speaker A

அதே மாதிரி லைஃப்லயே நிறைய ட்ரான்ஸ்பர்மேஷன் அப்படிங்கறது வந்து மீனத்துக்கு இந்த தடவை வருது.

01:03

Speaker A

ஏதாவது கஷ்டமான சூழ்நிலைகள் அவங்க இருந்திருந்தாங்கன்னா கூட அந்த சூழல்கள் இப்ப அவங்களுக்கு மாறுது.

01:09

Speaker A

அவங்களுக்கு உகந்த மாதிரியான ஒரு நண்பரோ இல்ல ஏதாவது லைஃப்ல.

01:17

Speaker A

அவங்களுக்கு ஒரு அப்கிரேடேஷன் பண்ற மாதிரி ஒரு வழிகாட்டி மாதிரி யாராவது ஒருத்தங்க வரதுக்கு வந்து வாய்ப்புகள் ரொம்ப அதிகம்.

01:22

Speaker A

இந்த தடவை மீனத்துக்கு.

01:24

Speaker A

மீனத்துக்கு கொஞ்சம் டைம் நல்லா இருக்கு.

01:27

Speaker A

அதாவது சனி கொஞ்சம் வச்சு செஞ்சிருக்கும் ஹெல்த் வைஸ்.

01:30

Speaker B

ஓகே.

01:31

Speaker A

ஹெல்த்ல தான் ரொம்ப கை வச்சிருக்கும் அவங்களுக்கு.

01:33

Speaker A

மன ரீதியா சில அழுத்தங்கள் போயிருந்தாலும் விடிவு காலம் அப்படின்னே அவங்களுக்கு சொல்லலாம்.

01:39

Speaker A

இன்னும் சொல்லப்போனா ஒரு சில மீனம்லாம் வந்து சுயமா தொழில் ஆரம்பிக்கலாமா அப்படின்னா தாராளமா அவங்க தொழில் ஆரம்பிக்கலாம்.

01:45

Speaker B

சூப்பர்.

01:46

Speaker A

மீனத்துக்கு அந்த அமைப்பு ரொம்ப நல்லா இருக்கு.

01:48

Speaker A

ஏன்னா ஒரு விஷயத்துல அவங்க போக்கஸ் பண்ணிட்டாங்க அப்படின்னா.

01:52

Speaker A

வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரிங்கறது மீனம் தான்.

01:56

Speaker A

சோ அந்த விஷயம் வந்து மீனத்துக்கு இந்த தடவை ரொம்ப நல்லா இருக்கு.

02:01

Speaker A

இது பார்த்தீங்கன்னா ஒரு ஜூலை மாசத்துக்கு அப்புறம்.

02:03

Speaker A

ஜூலை மாசத்துக்கு அப்புறம் ஒவ்வொரு ஸ்டெப்பா எடுக்க எடுக்க அவங்களுக்கு லைஃப் நல்லா இருக்கும்.

02:08

Speaker B

ஓகே ஜூலை மாசத்துக்கு அப்புறம் அப்படின்னு ஒரு இக்கு வச்சிருக்கீங்க.

02:12

Speaker B

இந்த டைம்ல அவங்க ஏதாவது பிரச்சனைகளை சந்திக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கா?

02:15

Speaker A

குழப்பங்கள் அதிகமா இருக்கும்.

02:16

Speaker B

ஓகே.

02:17

Speaker A

மனக்குழப்பங்கள் அந்த எமோஷன் வைஸ் நிறைய பயம் ஜாஸ்தியா இருக்கும் இதை செய்யலாமா செய்ய வேண்டாமா அப்படின்னு.

02:22

Speaker A

ஒரு விஷயத்தை போக்கஸ் பண்ணி ஒரு அதாவது கன்சிஸ்டன்ட்டா அந்த வேலையை மட்டும் அவங்க பாட்டுக்கு பார்த்துட்டே இருந்தாங்கன்னா.

02:28

Speaker A

கரெக்டா போகும்.

02:29

Speaker A

பர்சனல் லைஃப்ல.

02:31

Speaker A

ஏமாற்றங்கள் நிறைய பார்த்திருப்பாங்க.

02:33

Speaker A

குடும்ப உறுப்பினர்களே சில ஏமாற்றங்களை வந்து அவங்களுக்கு கொடுத்திருந்திருப்பாங்க மீனத்துக்கு.

02:38

Speaker A

இப்ப அதிலிருந்துலாம் மீண்டு வந்து தெளிவடைந்த காலமாவே இது பார்க்கப்படுது.

02:44

Speaker A

திரும்பவும் அதுக்குள்ள போய் விழுந்துற வேணாம் அப்படிங்கறதுதான்.

02:47

Speaker B

ஓகே சூப்பர் மேம்.

02:48

Speaker B

இவங்களுக்கு இந்த பணவரவு எப்படி இருக்கும் இந்த டைம்ல?

02:52

Speaker A

இந்த டைம் அருமையா இருக்குது அவங்களுக்கு பணவரவு.

02:54

Speaker A

ஏன்னா அவங்க வந்து தொழில்.

02:56

Speaker A

தொடங்கக்கூடிய அமைப்பு கடன் பட்டிருப்பாங்க சில மீனம்லாம்.

03:00

Speaker A

இந்த கடனிலிருந்து எப்படி வெளிய வரது நம்ம மூலமா என்ன உதவி இந்த குடும்பத்துக்கு பண்ணலாம் அப்படின்னா.

03:06

Speaker A

சுயமா அவங்களுக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை ஒரு தொழிலை கரெக்டா எடுத்து நடத்துறாங்க அப்படின்னா.

03:12

Speaker A

கண்டிப்பா ரொம்ப நல்லா வரும்.

03:14

Speaker A

முடிஞ்ச அளவுக்கு பார்ட்னர்ஷிப் போகாம அப்படி பார்ட்னர்ஷிப் போற மாதிரி இருந்தா அவங்க லைஃப் பார்ட்னரோட சேர்ந்து அவங்க பண்ற மாதிரி இருந்தாலுமே கொஞ்சம் கவனம் அவசியம் தான்.

03:20

Speaker A

தனிச்சு அவங்க செயல்படுறாங்க அப்படின்னா அவங்களை மட்டுமே நம்பி ஒரு வேலையில முயற்சி பண்ணி இறங்குனாங்கன்னா குரோத் நல்லா இருக்கும் அவங்களுக்கு.

03:25

Speaker B

ஓகே.

03:26

Speaker B

இப்ப சொத்து வாங்கணும்னு நினைக்கிறாங்க இல்ல வண்டி வாகனங்கள் வாங்கணும்னு நினைக்கிறாங்கன்னா இந்த காலகட்டம் உகந்ததா இருக்குமா?

03:30

Speaker A

ஒரு ஜூலை மாசத்துக்கு அப்புறம் அவங்க அதற்கான பிளானிங்ஸ் பண்ணலாம்.

03:33

Speaker A

ஏன்னா அவங்களுக்கு வந்து.

03:34

Speaker A

குருவே வருவார்.

03:36

Speaker A

குரு வந்து அவங்களுக்கு திருமண வாழ்க்கையே தராருங்கறப்போ திருமண வாழ்க்கையே வருதுங்கறப்போ.

03:42

Speaker A

பின்னாலேயே குழந்தையும் வரும் வாகனமும் வரும் வீடும் வரும் எல்லாமே வரும் அப்படிங்கறதுதான் அதோடைய கணக்கு.

03:47

Speaker B

அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்குமாம் போல மீன ராசிக்கு குரு பெயர்ச்சியில அப்படின்னு சொல்லிட்டீங்க.

03:51

Speaker B

மீன ராசி இப்ப வெளிநாட்டுக்கு போகணும் அப்படின்னு யாராவது பிளான் பண்றாங்க அப்படின்னா இந்த டைம் வந்து அவங்களுக்கு உகந்ததா இருக்குமா?

03:57

Speaker A

அவங்க கடல் தாண்டி எங்கேயாவது ஒரு பிரயாணம் அதாவது கோவில் குளத்துக்காவது போயிட்டு வந்துறது அவங்களுக்கு நல்லது.

04:02

Speaker B

ஓகே.

04:03

Speaker A

எங்கேயாவது போயிட்டு வராங்க அப்படின்னா ஒரு சேஞ்சஸ் அப்படிங்கறது அவங்களுக்கு வரும்.

04:06

Speaker B

ஓவர் ஆலா மீன ராசி நேயர்கள் இந்த விஷயத்துல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்னா எந்த விஷயத்துல கவனமா இருக்கணும்?

04:12

Speaker A

மீன ராசி நேயர்கள் குழப்பம் அடைய வேண்டாம் எதிலுமே.

04:16

Speaker B

ஓகே.

04:17

Speaker A

ஒரு குழப்பம் அடைஞ்சுட்டாங்கன்னா அதுக்குள்ளேயே சுழன்று சுழன்று வந்து மன ரீதியா கொஞ்சம் பாதிக்கப்பட்டுருவாங்க.

04:22

Speaker A

சோ அதிலிருந்து மட்டும் அவங்க சிக்கிக்காம இருந்துக்கணும்.

04:25

Speaker B

ஓகே மேம் சூப்பர்.

04:26

Speaker B

மீன ராசி நேயர்கள் குரு பெயர்ச்சி காலங்கள்ல எந்த கோவில்ல போய் வழிபடுறது எல்லா பிரச்சனைகளிலிருந்தும் வெளிவர வைக்கும்?

04:31

Speaker A

இவங்களுக்கு வந்து ஸ்ரீரங்கம் உகந்த ஸ்தலம்.

04:35

Speaker A

அதோட திருப்புலானி உகந்த ஸ்தலம்.

04:37

Speaker B

ஓகே.

04:38

Speaker A

திருப்புலானில இருக்கக்கூடிய பெருமாளை வழிபாடு பண்றதாகட்டும்.

04:42

Speaker A

மீன ராசிக்கு வந்து இன்னும் சொல்லப்போனா முருகன்.

04:46

Speaker A

முருகனையே இவங்க குருவா ஏத்துக்கிறது நல்லது.

04:48

Speaker B

ஓகே.

04:49

Speaker A

முருகர வந்து முருகருடைய ஸ்லோகங்கள் சொல்றது.

04:54

Speaker A

இந்த வேல்மாரல் கேட்கிறது.

04:56

Speaker A

இந்த மாதிரி விஷயங்கள்லாம் கேட்கிறப்போ இவங்களுக்கு ஒரு தைரியம் வரும்.

04:58

Speaker A

சோ தட்சிணாமூர்த்தி தான் எல்லாத்துக்குமே குருனாலே தட்சிணாமூர்த்தி தான்.

05:03

Speaker A

எப்படி இருந்தாலும் அது சிவனே ஆனாலும் இவங்களுக்கு முருகன் கொஞ்சம் கை கொடுப்பார் அப்படின்னே இருக்குது மீனத்துக்கு.

05:10

Speaker B

ஓகே மேம் சூப்பர் மேம்.

05:11

Speaker B

சோ இந்த குரு பெயர்ச்சி 2026ல நம்மளுடைய மக்களுக்கு எப்படி இருக்க போகுது அப்படின்றத பத்தி பார்க்க போறோம்.

05:16

Speaker B

இந்த குரு பெயர்ச்சி எப்ப வருது?

05:18

Speaker A

இந்த குரு பெயர்ச்சி வந்து ஜூன் 2 வரைக்கும் மிதுனத்துல இருக்கு.

05:22

Speaker A

ஜூன் 2க்கு அப்புறம் கடகத்துக்கு மாறுறாங்க.

05:24

Speaker A

அதுக்கப்புறம் அக்டோபர் 31 ஆம் தேதி வந்து கடகத்திலிருந்து சிம்மத்துக்கு போயிடுவாங்க.

05:29

Speaker A

சோ தன்னுடைய இடத்துக்கே அதாவது குரு உச்சமா இருக்கக்கூடிய இடத்துக்கே வந்து குரு வராரு கடகத்துக்கு அப்படிங்கறதுதான் இதுல சிறப்பே.

05:36

Speaker A

அதாவது இந்த குரு என்ன பண்றாரு அப்படின்னா சனியால யார் யாரெல்லாம் ரொம்ப அவதிப்பட்டு இருந்திருப்பாங்களோ அவங்களுக்கு கொஞ்சம் ஒரு ரிலீஃப் ஸ்டேஜ் அப்படிங்கற மாதிரிதான் ஒன்னு இருக்கும்.

05:43

Speaker A

ஒரு சிலருக்கு வந்து புதனால சில பாதிப்புகள்லாம் சில பேத்துக்கு இருந்திருக்கும்.

05:49

Speaker A

அவங்களுக்கும் ரிலீஃப் ஸ்டேஜ் வந்து குரு கொடுப்பார் அப்படிங்கறதுதான்.

05:52

Speaker A

குரு அப்படினாலே வந்து.

05:54

Speaker A

திருமண தடைகள்.

05:56

Speaker A

அதாவது குழந்தை பிறக்கிறது இந்த மாதிரி எல்லா விஷயமும் எல்லா சுப காரியங்களையும் முடங்கி போயிருந்தாலோ தடை பெற்றிருந்தாலோ திருப்பி இயக்க வைக்க போறது வந்து குரு அப்படிங்கறதுதான்.

06:04

Speaker B

ஓகே இந்த குரு பார்வையால எந்தெந்த ராசிகள் வந்து நல்லது நடக்கப்போகுது எந்தெந்த ராசிக்கு?

06:07

Speaker A

ஆக்சுவலா சிம்மம் வந்து ரொம்ப அவதிப்பட்டாங்க.

06:10

Speaker B

ஓகே.

06:11

Speaker A

சனியால.

06:12

Speaker A

இப்ப கொஞ்சம் ஒரு பிரீத்திங் ஸ்பேஸ் அப்படிங்கறது அவங்களுக்கு வரும்.

06:16

Speaker A

அதாவது அவங்களுடைய ப்ரொபஷன் வைஸ் ஏதாவது போக்கஸ் பண்றாங்க.

06:20

Speaker A

அப்படின்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.

06:21

Speaker B

ஓகே.

06:22

Speaker A

ஒரு ஆக்டிவ் ஒரு ஆக்டிவ் ஆகுற மாதிரியான சிச்சுவேஷன்ஸ்ங்கறது அவங்களுக்கு இருக்கு.

06:25

Speaker A

சில பேத்துக்கு வந்து திருமணமே ஆயிருந்திருக்கும்.

06:27

Speaker A

இந்த சனில தான் திருமணமே ஆயிருந்திருக்கும்.

06:29

Speaker A

ஏதாவது ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் போயிட்டு இருக்கும் இல்லனா இன்னும் ஒரு புரிதல்ல முயற்சி பண்ணிட்டு இருக்காங்கன்னா புரிதல்கள் இனிமேல் வர ஆரம்பிக்கும் அப்படிங்கறதுதான்.

06:34

Speaker A

ரொம்ப ஹை லெவல் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தவங்களுக்கு எல்லாத்துக்குமே அது ராசி ஆகட்டும் லக்னம் ஆகட்டும்.

06:40

Speaker B

ஓகே.

06:41

Speaker A

லைஃப் பார்ட்னரால நிறைய இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணவங்க சிம்மம் அதிகம்.

06:45

Speaker A

சோ அதோட இஸ்யூஸ் ஆகட்டும் அந்த மனஸ்தாபங்கள் ஆகட்டும் எல்லாமே ஒரு கிளியரன்ஸ் லெவலுக்கு வந்து.

06:50

Speaker A

என்னதான் அன்யோனியமா இருந்தாலும் அட்லீஸ்ட் சில பேர் லாங் டிஸ்டன்ஸ்லயாவது இருந்திருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.

06:55

Speaker A

அவங்களுக்குலாம் ஒரு கிளியரன்ஸ் கொடுக்கிறது.

06:57

Speaker A

அதே மாதிரி ஸ்டுடென்ட்ஸ்க்கும் அப்படித்தான்.

06:58

Speaker A

ஸ்டுடென்ட்ஸும் நிறைய ஒரு ஸ்ட்ரெஸ்ல இருந்திருப்பாங்க நிறைய எஃபர்ட் போட்டு இருந்திருப்பாங்க ஆனா எங்கேயோ ஒரு விஷயத்தை மிஸ் பண்ணிருக்கோம்னு ஒரு மாதிரி.

07:04

Speaker A

ஃபீல் பண்ணிட்டே இருந்த மாதிரியான ஒரு சிச்சுவேஷன்ஸ் இருந்திருக்கும்.

07:08

Speaker A

ஹெல்த்ல சில இஸ்யூஸ் கொடுத்திருந்திருக்கும்.

07:10

Speaker A

அவங்களுக்குலாம் ஒரு ரிலீஃப் அப்படிங்கறதுதான்.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/video-6abcp9cqszm/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
