**Moto G37 Power Full Review After 7 Days 🔥Best Battery Phone Under ₹15,000? — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/moto-g37-power-full-review-battery-phone/

Moto G37 파워 7일 사용 후 배터리, 성능, 카메라 등 예산형 스마트폰 리뷰입니다.

## Key Takeaways

- 7000mAh 배터리와 33W 충전으로 강력한 배터리 성능 제공.
- Helio G6400 프로세서로 일상 사용과 캐주얼 게임에 적합한 성능.
- IP64 방수 및 밀리터리 인증으로 내구성 강화.
- 120Hz 주사율의 IPS LCD 디스플레이로 쾌적한 시청 경험 제공.
- 스테레오 스피커와 3.5mm 잭으로 멀티미디어 활용도 높음.

## What the video covers

- Moto G37 파워는 ₹15,000 이하 예산형 스마트폰으로 다양한 기능 제공.
- 7000mAh 대용량 배터리와 33W 고속 충전 지원으로 하루 이상 사용 가능.
- 미디어텍 Helio G6400 프로세서와 LPDDR4X RAM, UFS 2.2 저장소로 원활한 성능 제공.
- 6.7인치 HD+ IPS LCD, 120Hz 주사율, 105니트 최대 밝기 디스플레이 탑재.
- 50MP 메인 카메라와 8MP 셀피 카메라로 자연스러운 색감과 HDR 지원.
- IP64 방수 등급, 밀리터리 스탠다드 810H 인증, 고릴라 글래스 7 보호 기능 포함.
- Wi-Fi 6, 블루투스 5.4, 12개 5G 밴드 지원으로 안정적인 연결성 제공.
- 스테레오 스피커, 돌비 애트모스, 하이레스 오디오, 3.5mm 이어폰 잭 지원.
- 무거운 멀티태스킹 시 약간의 버벅임 있으나 캐주얼 게임 60FPS 유지 가능.
- 전체적으로 가성비 좋은 배터리 중심의 예산형 스마트폰으로 평가됨.

## Chapters

1. 00:00 소개 및 개요
2. 00:20 개봉 및 구성품
3. 00:51 디자인 및 빌드 품질
4. 01:32 배터리 성능 및 충전
5. 02:35 성능 및 벤치마크
6. 03:48 게이밍 경험 및 발열
7. 04:48 연결성 및 통신
8. 05:33 카메라 성능
9. 05:57 디스플레이 특징
10. 07:01 오디오 및 스피커 품질

Answers

## Questions about this video

Moto G37 파워의 배터리 사용 시간은 어느 정도인가요?

7000mAh 대용량 배터리를 탑재해 일반 사용자는 약 하루 이상, 무거운 사용 시에도 하루 사용이 가능하며 33W 고속 충전을 지원합니다.

이 스마트폰의 주요 성능 특징은 무엇인가요?

미디어텍 Helio G6400 프로세서와 LPDDR4X RAM, UFS 2.2 저장소를 사용해 일상적인 작업과 캐주얼 게임에서 원활한 성능을 제공합니다.

Moto G37 파워의 카메라 성능은 어떤가요?

50MP 메인 카메라는 자연스러운 색감과 HDR 처리가 우수하며, 8MP 셀피 카메라도 기본적인 사진 촬영에 적합하지만 디테일은 다소 부드럽게 처리됩니다.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

பைனலி இந்த வருஷம் இந்த பிரைஸ் ரேஞ்ச்ல ஒரு ப்ராப்பர் பட்ஜெட் போன் வந்து லான்ச் ஆயிருக்குன்னு ஃபீல் ஆகுது. பிரைஸ் பைக் வந்ததுக்கு அப்புறம் இந்த செக்மெண்ட்லயே போன் லான்ச் ஆறது வந்து கம்மி ஆயிடுச்சு. சோ இந்த Moto G37 பவர்ல பட்ஜெட் போனுக்கு தேவையான நிறைய ஃபீச்சர்ஸ் வந்து கொடுத்திருக்காங்க.

00:13

Speaker A

ஆனா பிரைஸே ஆனதுக்கு அப்புறமா இந்த போன்ல என்னென்ன ஃபீச்சர்ஸ் எல்லாம் ஆஃபர் பண்றாங்க, எது எல்லாத்தையும் காம்ப்ரமைஸ் பண்ணிருக்காங்க அப்படின்னத கிளியரா இந்த ரிவ்யூ வீடியோல வந்து பாக்க போறீங்க.

00:20

Speaker A

இந்த போனை ஒன் வீக்கா என்னோட டெய்லி டிரைவரா வந்து யூஸ் பண்ணிருக்கேன். சோ, இதுதான் நம்ம சேனல்ல நீங்க பாகற ஃபர்ஸ்ட் வீடியோ அப்படின்னா, நான் சுதர்ஷன். இது நம்ம சேனல் டெக்ஃபீட் தமிழ். இந்த மாதிரி ஹானஸ்தான டெக் ரிவ்யூஸ்க்கு சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க.

00:32

Speaker A

சோ ஃபர்ஸ்ட் பாக்ஸ் கரனன்ஸ்ன்னு பாத்தீங்க அப்படின்னா மோட்டோ எப்போதும் போல கொடுக்குற மாதிரி அதே பேக்கேஜிங் தான். பாக்ஸ் ஓபன் பண்ணதுமே போன் வந்து கொடுத்துருக்காங்க. நம்மகிட்ட இருக்கறது ப்ளூ கலர் வேரியன்ட்.

00:37

Speaker A

அடுத்ததா புக்லெட்ஸ், சிம் எஜெக்டர் டூல், 33 வாக்கான சார்ஜர் அண்ட் USB டைப் A டு டைப் C கான கேபிள் வந்து கொடுத்திருக்காங்க.

00:43

Speaker A

பேக் கேஸ் வந்து தரல எப்போதும் போல. சோ பாக்ஸ் பேக்கேஜிங் டீசன்ட்தான்.

00:51

Speaker A

சோ ஃபர்ஸ்ட் டிசைன் அண்ட் பில்ட் குவாலிட்டின்னு பாத்தீங்க அப்படின்னா இந்த போன் மொத்தம் மூணு கலர் வேரியன்ட்ஸ்ல வந்து வருது.

00:58

Speaker A

நம்மகிட்ட இருக்கறது ப்ளூ கலர் வேரியன்ட். ஒவ்வொரு கலருக்கும் கொஞ்சம் டிஃபரண்டான ஃபினிஷ் வந்து கொடுத்திருக்காங்க. நம்மகிட்ட இருக்க வேரியன்ட்ல வீக்ன் லெதர் ஃபினிஷ் வந்து கொடுத்திருக்காங்க.

01:05

Speaker A

அதனால டெஸ்ட் பண்ணும் போது ஒரு பிரீமியம் ஃபீல் வந்து கொடுக்குது. கேமரா மாடல் பொறுத்தவரை எப்போதும் போல G சீரிஸ்ல இருக்க அதே டிசைனதான் வந்து ரீடைன் பண்ணிருக்காங்க.

01:11

Speaker A

இலாட் எட்ஜஸ் வந்து கொடுத்திருக்காங்க. வெயிட் பார்த்தா அரவுண்ட் 270 கிராம் வந்து இருக்கு. பில்ட் குவாலிட்டிக்கு நல்ல இம்பார்டன்ஸ் வந்து கொடுத்திருக்காங்க.

01:19

Speaker A

IP64 கான ரேட்டிங், ஸ்மார்ட் வாட்டர் டச் ரெசிஸ்டன்ஸ், மிலிட்டரி ஸ்டாண்டர்ட் 810H சர்டிபிகேஷன், குரல்ல கிளாஸ் 7 ப்ரொடக்ஷன் வந்து கொடுத்திருக்காங்க.

01:24

Speaker A

ஒரு பட்ஜெட் போனுக்கு இந்த லெவலுக்கு ப்ரொடெக்ஷன் கொடுத்திருக்கறது நல்ல விஷயம்.

01:32

Speaker A

நெக்ஸ்ட் பேட்டரின்னு பாத்தீங்க அப்படின்னா இந்த போனோட ஹைலைட். இதோட செக்மெண்ட்டே பாத்தீங்க அப்படின்னா பவர் சீரீஸ். இதுல வந்து பேட்டரி ஹைலைட்டடா வந்து குடுப்பாங்க.

01:44

Speaker A

இதுலயுமே பாத்தீங்க அப்படின்னா 7000 mAh பேட்டரி வந்து குடுத்துருக்காங்க.

01:57

Speaker A

33 வா சார்ஜர் கூட பாக்ஸ்லயே வந்து வருது. மார்னிங்ல இருந்து 5G ல வந்து யூஸ் பண்ணிட்டு இருக்கேன். அரவுண்ட் 5 ஹவர்ஸ் யூசேஜஸ் பண்ணதுக்கு அப்புறமா அதுல ஒரு மணி நேரம் கேம் விளையாடி ஸ்டில் 55% வந்து பேட்டரி இன்னும் பேலன்ஸ் இருக்கு.

02:03

Speaker A

சோ SOTன்னு பாத்தீங்க அப்படின்னா 11 ஹவர்ஸ் கிட்ட வந்து கிடைக்கும்.

02:16

Speaker A

பேட்டரி பேக் பொறுத்தவரை நீங்க நார்மல் யூசர் அப்படின்னா கிட்டத்தட்ட ஒன் நாள் கிட்ட பேட்டரி பேக்கப் வந்து கிடைக்கும். ஹெவி யூசேஜ் பண்ணா கூட சாலிட் ஒன் டே யூசேஜ்க்கு பெர்ஃபெக்ட்டா வந்து இருக்கும்.

02:25

Speaker A

சோ, பேட்டரி பேக்கப் தான் இந்த போனோட பிக்கஸ்ட் ஸ்ட்ரென்த்.

02:35

Speaker A

நெக்ஸ்ட் பெர்பார்மன்ஸ்னு பாத்தீங்க அப்படின்னா இந்த போன்ல மடியடக் 6400 ப்ராசசர் வந்து யூஸ் பண்ணிருக்காங்க.

02:41

Speaker A

LPDDR4X RAM வந்து இருக்கு. UFS 2.2 ஸ்டோரேஜ் வந்து கொடுத்துருக்காங்க.

02:48

Speaker A

பென்ச் மார்க்கிங்னு பாத்தீங்க அப்படின்னா அன்ட்ரాయ்டு ஸ்கோர்ஸ் 5 லாக்ஸ்க்கு மேல வந்து ஸ்கோர் பண்ணுது.

02:55

Speaker A

நார்மல் யூசேஜ்ல ஆப் ஓபன் பண்றது, ஆப் கிளோஸ் பண்றது, சுவிட்ச் பண்றது எல்லாமே வந்து ஸ்மூத்தா வந்து இருக்கு. லேக் வந்து ஃபீல் ஆகல.

03:02

Speaker A

ஆனா ஹெவி மல்டி டாஸ்கிங் பண்ணா நிறைய ஆப்ஸ் வந்து பேக் டு பேக் ஓபன் பண்றப்போ கொஞ்சம் ஸ்டட்டரி ஃபீல் வந்து ஆகுது.

03:06

Speaker A

கேமிங்ல இதுக்கு 60 FPS ஆன சப்போர்ட் வந்து இருக்கு. கேம் விளையாடி டெஸ்ட் பண்ணி பார்த்ததுல ஸ்லைட்டான ஃப்ரேம் டிராப் வந்து இருக்கு. மத்தபடி பெருசா வந்து இல்லை.

03:11

Speaker A

58, 57 அதுலயே வந்து மெயின்டைன் பண்ணிக்குது. 55க்கு கீழ வந்து போகல. சோ, ஸ்டெபிலிட்டி பெட்டராவே வந்து இருக்கு. ஆவரேஜ் FPS அரவுண்ட் 59 வந்து கிடைக்குது. கேஷுவல் கேமர்ஸ்க்கு ப்ராப்ளம் இருக்காது.

03:17

Speaker A

இன்புட் டிலேயும் பெருசா வந்து ஃபீல் ஆகல. ஹீட்டிங் இஸ்யூஸ்மே வந்து பெருசா வந்து இல்லை. ஸ்லைட்டான வார்ம் ஃபீல் வந்து ஆகுது சார்ஜ் பண்றப்போ.

03:27

Speaker A

மத்தபடி பெருசா ஹீட்டிங் இஸ்யூ வந்து இல்லை. கேமிங் பொறுத்தவரை இந்த பட்ஜெட்டுக்கு எந்த அளவுக்கு ஒரு பெர்ஃபார்மன்ஸ் கொடுக்குமோ அதை வந்து பர்ஃபெக்ட்டா வந்து டியூன் பண்ணி கொடுத்துருக்காங்க.

03:41

Speaker A

கனெக்டிவிட்டின்னு பாத்தீங்க அப்படின்னா இந்த போன்ல 12 5G பேண்ட்ஸ் வந்து இருக்கு. நான் Airtel சிம் யூஸ் பண்ணி சென்னையில வந்து டெஸ்ட் பண்ணி பார்த்தேன். 5G யூசேஜ்க்கு எந்த ஒரு இஸ்யுமே வந்து இல்லை.

03:48

Speaker A

கனெக்டிவிட்டி நல்லாவே வந்து இருக்கு. வைபை பொறுத்தவரை வைபை 6 வந்து குடுத்திருக்காங்க. ரிசெப்ஷன் ரொம்பவே நல்லா இருக்கு. ப்ளூடூத் 5.4 வந்து குடுத்துருக்காங்க.

04:04

Speaker A

அண்ட் சிம் ஸ்லாட்ஸ் பொறுத்தவரை 2 சிம் ஸ்லாட்ஸ் வந்து இருக்கு. இதுல நீங்க ரெண்டு சிம் கார்டு வந்து போட்டுக்கலாம்.

04:20

Speaker A

அப்படி இல்லை அப்படின்னா ஒரு சிம் கார்டு, ஒரு மெமரி கார்டு வந்து போட்டுக்கலாம். எடி கார்டு ஆப்ஷன் வந்து குடுத்திருக்கறது நல்ல விஷயம்.

04:28

Speaker A

ஸ்டோரேஜ் வந்து அதிகமாயிடுச்சு அப்படின்னா, எக்ஸ்டென்ட் பண்ணிக்கலாம் மெமரி கார்டு யூஸ் பண்ணி. அண்ட் மைக்ரோபோன்ஸ் பொறுத்தவரை டூவல் மைக்ரோபோன்ஸ் வந்து கொடுத்துத்திருக்காங்க.

04:33

Speaker A

கால் குவாலிட்டியும், அவுட்டோர் வீடியோ ரெக்கார்டிங் குவாலிட்டியும் பட்ஜெட் செக்மெண்ட்டக்கு நல்லாவே வந்து இருக்கு.

04:42

Speaker A

நெக்ஸ்ட் டிஸ்ப்ளேன்னு பாத்தீங்க அப்படின்னா இதுல 6.7 அங்குலம் HD+ 720p IPS எச்டிஸ்ப்ளே வந்து கொடுத்திருக்காங்க.

04:57

Speaker A

பஞ்ச் ஹோல் டிசைன் வந்து கொடுத்திருந்தாலும் பெஸ்ட் செல்ஸ் எஸ்பெஷலி சின் கொஞ்சம் நோட்டிசபிளா வந்து இருக்கு. கலர்ஸ் நல்லா இருக்கு. IPS LCD டிஸ்ப்ளே கொடுத்திருந்தாலுமே கண்டென்ட் பாகறதுக்கு பிளசன்ட்டா வந்து இருக்கு.

05:09

Speaker A

ஆனா HD பிளஸ் ரெசல்யூஷன்ால டீடைல்ஸ் கொஞ்சம் வந்து கம்மியா இருக்க மாதிரி வந்து ஃபீல் ஆகும்.

05:18

Speaker A

டிஸ்ப்ளே ஃபீச்சர்ஸ் பொறுத்தவரை 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் வந்து கொடுத்திருக்காங்க.

05:31

Speaker A

105 நிட்ஸ் மேக்ஸிமம் பிரைட்னஸ் வந்து இருக்கு. அவுட்டோர்ல கூட விசிபிலிட்டி ஓரளவுக்கு மேனேஜபிலாவே இருக்கு.

05:37

Speaker A

இதுல வைட் வன் எல் என் சப்போர்ட் வந்து கொடுத்திருக்காங்க. YouTube ல 1440p பிளேபேக் சப்போர்ட் வந்து கொடுத்துருக்காங்க.

05:52

Speaker A

நெக்ஸ்ட் ஆடியோ அப்படின்னு பாத்தீங்க அப்படின்னா மோட்டோல எப்போதுமே மல்டிமீடியா எக்ஸ்பீரியன்ஸ் பொறுத்தவரைக்கும் நல்லாவே வந்து பண்ணுவாங்க.

06:01

Speaker A

இந்த போன்லயுமே பட்ஜெட் செக்மெண்ட்ல லான்ச் பண்ணிருந்தாலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் வந்து கொடுத்திருக்காங்க.

06:08

Speaker A

டால்பி அடாப்டிவ் சப்போர்ட் வந்து இருக்கு. ஹைரஸ் ஆடியோ சப்போர்ட் வந்து கொடுத்திருக்காங்க.

06:17

Speaker A

அண்ட் சர்ப்ரைசிங்லி 3.5 mm ஜாக்கும் இதுல வந்து ரீடைன் பண்ணிருக்காங்க.

06:28

Speaker A

சோ வயர்டு ஹெட்போன்ஸ் யூஸ் பண்றவங்களுக்கு இது பெர்ஃபெக்ட்டா இருக்கும்.

06:37

Speaker A

அண்ட் ஸ்பீக்கரோட குவாலிட்டியுமேடவிட் சப்போர்ட் இருக்கறனால நல்ல லவுடரான அவுட்புட் வந்து கிடைக்குது.

06:53

Speaker A

சவுண்ட் குவாலிட்டி கிரிஸ்பாவும் இருக்கு. வேல்யூம் இன்கிரீஸ் பண்ணாலுமே இறையற மாதிரி ஃபீல் எல்லாம் இதுல வந்து தரல.

07:02

Speaker A

சோ ஒரு பட்ஜெட் போனுக்கு ஸ்பீக்கர் குவாலிட்டி நல்லாவே இருக்கு.

07:17

Speaker A

நெக்ஸ்ட் கேமரான்னு பாத்தீங்க அப்படின்னா ரியர் சைடுல 50 MP கான மெயின் சென்சார் வந்து கொடுத்திருக்காங்க.

07:30

Speaker A

அண்ட் இரண்ட்ல 8 MP கான செல்பி கேமரா வந்து இருக்கு.

07:38

Speaker A

மெயின் கேமரா நல்ல கலர்ஸ் வந்து ப்ரொடியூஸ் பண்ணுது. நேச்சுரலான ஸ்கின் டோன்ஸ் வந்து ரீடைன் பண்ணுது. HDR ப்ராசஸிங்மே வந்து நல்லா இருக்கு.

07:42

Speaker A

ஆனா ஜூம் பண்ணி பார்த்தா டீடைல்ஸ் வந்து கொஞ்சம் சாஃப்டா வந்து தெரியும். ஓவர் எக்ஸ்போஸ்ட் ஏரியாஸ்ல கூட நல்லா வந்து கண்ட்ரோல் பண்ணுது.

07:49

Speaker A

போர்ட்ரைட்ஸ பொறுத்தவரைக்கும் 1x, 2x ல போர்ட்ரைட் வந்து எடுத்துக்க முடியும்.

Topics: Moto G37 파워 예산형 스마트폰 배터리 리뷰 Helio G6400 120Hz 디스플레이 IP64 방수 스테레오 스피커 ₹15000 이하 가성비 스마트폰 돌비 애트모스

이 동영상으로 공부하기

- [이 동영상의 플래시카드](https://sozai.app/ko/tools/ai-flashcard-generator/?from=transcript&id=76383)
- [이 동영상의 퀴즈](https://sozai.app/ko/tools/quiz-generator/?from=transcript&id=76383)

이 텍스트 변환본으로 AI가 만든 무료 콘텐츠입니다. 회원가입이 필요 없습니다.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/moto-g37-power-full-review-battery-phone/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
