**மகரம் - நீங்கள் தொட்டதெல்லாம் இனி வெற்றி தான் | Magaram | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/magaram-transcript/

Answers

## Questions about this video

மகர ராசிக்காரர்களுக்கு எந்த வகையான வேலைகள் பொருத்தமானவை?

மகர ராசிக்காரர்களுக்கு 9 to 5 வேலைகள் செட் ஆகாது. அவர்களுக்கு வணிகம் (பிசினஸ்) செய்வதுதான் மிகவும் பொருத்தமானது என்று இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவை ஒருவருடைய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன?

லக்னம் ஒருவரின் வாழ்க்கையின் திசையைச் சொல்லும். ராசி அந்த திசைக்குள் ஒருவரின் மனநிலையை வெளிப்படுத்தும். நட்சத்திரம் வாழ்க்கையின் சூட்சுமங்களை விளக்கும்.

ஓ ரத்த வகையைச் சேர்ந்தவர்களின் முக்கிய குணம் என்ன?

ஓ ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு போர்வீரரின் குணம் உண்டு. அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் ஒரு காரியத்தை எப்படியாவது முடிக்கும் குணம் கொண்டவர்கள்.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

மகரத்தில் வந்து ஓ இருக்காங்க அப்படின்னா இவங்களுக்கெல்லாம் வந்து 9 to 5 ஜாப்லாம் ஆக்சுவலா செட் ஆகாது. இவங்களுக்கெல்லாம் பிசினஸ் தான் செட் ஆகும்.

00:09

Speaker A

இப்ப ஏபி வந்து கார்ல போயிட்டு இருக்குன்னா இந்த மகரம் பஸ்ல போயிட்டு இருக்கும்.

00:13

Speaker A

இவங்க வந்து ஏவையும் ஓவையும் கல்யாணம் பண்ணிக்கிறது பெஸ்ட் இந்த ஏ கூட இருக்குன்னா லைஃப் டைம்க்கு ஒரு பணத்தை எப்படி சம்பாதிக்கலாம் எப்படி சேர்க்கலாம்னு ஒரு ஸ்ட்ரக்சர் போட்டு பிளான் போடுவாங்க தெரியுமா ஏ பக்கத்துல இருந்தா செய்வாங்க.

00:28

Speaker B

ரெட்ரோ ஆன்மீகம் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பவர் அஸ்ட்ராலஜர் ரைட்டர் திருமதி ஜீவிதா சுரேஷ் அவர்கள்.

00:35

Speaker A

வணக்கம்.

00:36

Speaker B

எப்படி இருக்கீங்க?

00:36

Speaker A

நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?

00:37

Speaker B

ரொம்ப நல்லா இருக்கேன். இப்போ ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்குல்ல.

00:43

Speaker B

அதே மாதிரி ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் ஒரு குணாதிசயம் இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயத்தை நீங்க சொல்லிருந்தீங்கல்ல சோ அது மாதிரி அவங்கனா இப்ப ஒரு ஓ பாசிட்டிவ் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம்னா அவங்களோட குணாதிசயம் எப்படி இருக்கும் அவங்களோட கேரக்டர் எப்படிப்பட்டது அப்படிங்கிற மாதிரி எல்லா பிளட் குரூப்புக்கும் நீங்க கொஞ்சம் டீடைலா சொல்லுங்க அதுக்கப்புறம் நம்ம ராசிக்குள்ள போலாம்.

00:57

Speaker A

பொதுவா நம்ம வந்து ராசி, லக்னம், நட்சத்திரம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்ம பார்ப்போம். லக்னம் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம் அப்படின்னா நம்முடைய வாழ்க்கையோட திசையை லக்னம் சொல்லும். ராசி அப்படிங்கறது அந்த திசைக்குள்ள நம்முடைய மனநிலைமை என்ன அப்படிங்கறத சொல்லும். நட்சத்திரம் என்ன அப்படிங்கறது நம்ம வாழ்க்கையோட சூட்சுமங்களை அப்படிங்கிற ஒரு விஷயத்தை சொல்லும்.

01:55

Speaker A

இது எல்லாமே ஒன்னோடு ஒன்னு கனெக்டட் அப்படிங்கிறப்போ நம்முடைய ரத்தமும் இதுல சம்பந்தப்பட்டது. எந்த டிஎன்ஏக்குள்ள நம்ம பிறந்து வரோம். இந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பிளட் குரூப் நம்ம கேரி ஆன் பண்ணிட்டு வந்துட்டு இருக்கோம்னு ஒரு விஷயம் இருக்கு.

02:14

Speaker A

அப்போ இந்த பிளட்ங்கிற விஷயம் என்ன பண்ணும் அப்படின்னா இந்த ராசிகளுக்குன்னு சில தத்துவங்கள் அப்படிங்கறது ஒன்னு உண்டு இல்லையா இந்த வாழ்க்கை அமைப்புன்னு ஒன்னு இருக்கு.

02:22

Speaker A

அப்போ ஒரு பர்டிகுலர் பிளட் குரூப் இந்த ஒரு ராசி அமைப்புல இருக்கிறப்போ இது எப்படி ரியாக்ட் பண்ண போகுது ரெஸ்பான்ட் பண்ண போகுது இது எப்படி ரியாக்ட் பண்ண போகுது அப்படிங்கறதுதான் நம்ம பார்க்க போறோம். இப்போ ஓ அப்படின்னு எடுத்துக்குறோம் அப்படின்னா ஓக்கு வந்து ஒரு வாரியர் குணம் அப்படிங்கறது ஒன்னு உண்டு.

02:37

Speaker A

என்ன எதுன்னு கேட்காம எந்த எக்ஸ்பெக்டேஷனுமே இல்லாம ஹெல்ப் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது ஓக்கு இருக்கும். எப்படி இருந்தாலும் அதை முடிச்சிருவாங்க அப்படிங்கறது ஒன்னு ஒரு ஓக்கு அந்த கேரக்டர் உண்டு. இப்போ ஏ எடுத்துக்குறோம் அப்படின்னு வச்சுக்கோங்களேன் ஏ கிட்ட வந்து ஒரு டிசிப்ளின் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து ஏ ஃபாலோ பண்ணும்.

03:17

Speaker A

ஒரு ரெஸ்பான்சிபிலிட்டின்னு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாங்க ஏ அப்படின்னா முடிக்காம விடமாட்டாங்க அப்படிங்கறதுனால அந்த ஏவை வந்து கொஞ்சம் ஃபர்ஸ்ட் ஆபீசர் லெவல் அப்படிங்கற மாதிரி வச்சாங்க.

03:34

Speaker A

நெக்ஸ்ட் பாக்குறப்போ பி பிக்கு ஒரு குணாதிசயம் என்னன்னா கிரியேட்டிவிட்டி அதிகம் சுயநலமும் அதிகம் ஃபர்ஸ்ட் தனக்கு என்ன அப்படிங்கற ஒரு விஷயத்தை இந்த பி பார்க்கும்.

03:43

Speaker A

இந்த ஏ பி தான் வந்து உள்ளதுலயே வந்து ஸ்மார்ட்டான ஒரு பிளட் குரூப் அப்படின்னு சொல்லலாம்.

03:51

Speaker A

ஏன் அப்படின்னா இவங்க பயங்கரமான ஒரு ஸ்ட்ராட்டஜிஸ்ட் செம்மையா பிளான் போடக்கூடியவங்க ஈஸியா போரும் இவங்களுக்கு அடிச்சிரும் அந்த ஏவுடைய கேரக்டரும் பியுடைய கேரக்டரும் சேர்ந்ததுதான் இந்த ஏபி அப்படிங்கறது.

04:11

Speaker A

ஏபி எல்லாம் எப்படி இருந்தாங்கன்னா ரொம்ப இந்த ஹை லெவல் இந்த கிட்டத்தட்ட நம்ம சகுனி ரேஞ்சுக்கு சொல்லலாம் அந்த அளவுக்கு பிளான் போடக்கூடியவங்க பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் ரெண்டு விஷயத்தையுமே வந்து இந்த ஏபி அப்படிங்கறவங்க யூஸ் பண்ணாங்க. அந்த டைம்ல எல்லாம் வந்து ஃபர்ஸ்ட் ஜாப்பனீஸ் தான் கண்டுபிடிச்சாங்க அப்படின்னு எல்லாம் சொன்னது உண்டு.

04:59

Speaker A

ஆனா கண்டுபிடிச்சது யாருன்னா நம்மளுடைய சித்தர்கள். போகர் வந்து நிறைய உலகம் சுத்துனார் ஜப்பான் போனார் சைனா போனார் இப்படி எல்லாம் போனப்போ அவருடைய ஓலைச்சுவடிகளில் இருந்த ஒரு விஷயம் தான் இது ரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் வாதம் பித்தம் இதெல்லாம் சேர்ந்து வச்சு இந்த இந்த ரத்த அமைப்புல இருக்கிறவங்க இப்படித்தான் இருப்பாங்க அப்படின்ன உடனே அந்த டைம்ல வாருக்கு சூஸ் பண்ணாங்க இல்லையா வாருக்கு சூஸ் பண்ணப்போ இந்த கேட்டகிரி பேசிஸ்ல தான் சூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.

05:19

Speaker A

இந்த ராசி எல்லாம் அமைப்பையும் தாண்டி ஒரு பிளட் குரூப்பை வச்சே ஒரு மனிதருடைய கேரக்டர் இதுதான் ரொம்ப ஈஸியா வந்து நம்மளால கண்டுபிடிக்க முடியும்.

05:27

Speaker B

அதே மாதிரி இப்ப ஒவ்வொரு பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் இதுதான் அப்படிதான் இருக்கப்போகுது அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டீங்க. இப்ப இந்த ராசியில ஒவ்வொரு ராசிக்கும் அதுல இருக்கிற பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் எப்படி இருக்கும்? இந்த ராசியில இருக்கிற பிளட் குரூப்போட வேற எந்த ராசியோட ராசியில இருக்கிற பிளட் குரூப் வந்து சேர்ந்துச்சுன்னா அவங்களுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கை.

05:45

Speaker B

இந்த திருமணம் வந்து நடக்குறதுக்கு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த பிளட் குரூப்புக்கு நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லுங்க.

05:48

Speaker B

அடுத்ததா நம்ம பார்க்கப்போற ராசி மகரம். இந்த மகர ராசியில இருக்கிற பிளட் குரூப்.

05:54

Speaker B

அவங்களோட குணாதிசயம் என்ன அப்படிங்கறத சொல்லுங்க.

05:55

Speaker A

மகரத்துல வந்து ஓ இருக்காங்க அப்படின்னா இவங்களுக்கெல்லாம் வந்து 9 to 5 ஜாப்லாம் ஆக்சுவலா செட் ஆகாது. இவங்களுக்கெல்லாம் பிசினஸ் தான் செட் ஆகும். இவங்க பார்ட்னர்ஷிப்ஸ்லாம் வச்சு பெருசா வச்சுக்க தேவையில்லை இந்த ஓல இருக்கிற மகரம். ஏன்னா வாழ்க்கையில நிறைய ஏமாறுவாங்கல்ல அது ஓ தான் போய் ஃபர்ஸ்ட் ஏமாறும் மகரத்துல. எல்லாம் ஏமாந்து முடிச்சு அப்புறம் நானே எனக்கு ஒரு விஷயம் வரும் நானே கண்டுபிடிச்சு ஒன்னு பண்றேன்னு சொல்லிட்டு அந்த பிசினஸ்ல ஒரு லீடர்ஷிப் ஸ்கில்லோட இவங்க வந்துருவாங்க. அப்பதான் ஏன்னா ஓ வந்து லீடர்ஷிப் அத்தாரிட்டியோட இருக்கக்கூடியது.

07:06

Speaker A

அப்புறம்தான் அவங்களுக்கு அந்த லீடர்ஷிப் லேட்டர் ஆன் ஸ்டேஜ்ல தான் வந்து இந்த ஓக்கு அப்படிங்கறது வரும். இதே இது ஏ அப்படின்னு எடுத்துக்கிட்டோம் அப்படின்னா இந்த மகரத்துல இருக்கிறவங்க தான் ஒரு கட்டுப்பாட்டிலேயே ஒரு டிசிப்ளின்லேயே இருக்கிறது. இவங்க எல்லாம் வந்து ஒரு கவர்மெண்ட் ஜாப்ல இருக்காங்க. ஒரு ஆபீஸ் போயிட்டு வராங்கன்னா அந்த டிசிப்ளின் குள்ளேயே ஒரு வட்டத்தை போட்டே வந்துருவாங்க. இவங்களுடைய லைஃப் வந்து ஒரே மாதிரிதான் இருக்கும்.

07:32

Speaker A

ஏறவும் செய்யாது இறங்கவும் செய்யாது லைஃப் ஸ்டைல் ஒரே பேட்டர்ன்ல அந்தந்த காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி அப்படியே இருந்துட்டு போகக்கூடிய ஒரு அமைப்பு வந்து ஏல இருக்கிறவங்களுக்கு இருந்துரும். இதே இது பி இருக்கிறாங்கன்னா இவங்க பயங்கர ஆம்பிஷியஸா இருப்பாங்க. அது இவங்களோட ஆம்பிஷன்லாம் எப்படி இருக்கும்னா கிரியேட்டிவாதான் இருக்கும். கலைத்துறையில வந்து சாதிக்கணும்ங்கிற வெறி வந்து இந்த பில இருக்கிறவங்களுக்கு ரொம்ப ஜாஸ்தி.

08:12

Speaker A

என்ன ஆனாலும் விடமாட்டாங்க அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா டீ குடிச்சிட்டாவது நான் இந்த வேலையை முடிச்சிருவேன் அப்படின்னு அந்த மாதிரிதான் அந்த பில இருக்கிறவங்க இருப்பாங்க. இவங்களுடைய கிரியேட்டிவிட்டி இமேஜினேஷன் வேற லெவல்ல இருக்கும் மகரத்துல இருக்கக்கூடிய பீக்கு.

08:36

Speaker A

இதே இது வந்து ஏபி இருக்கிறாங்க அப்படின்னா இவங்க சரியான மாஸ்டர்ஸ் ஒரு ஒரு ஸ்கெட்ச் போட்டு கொடுக்கிறது ஒரு ஸ்ட்ராட்டஜி போட்டு கொடுக்கிறது வந்து மகரத்துல இருக்கிற ஏபியை தாண்டி யாராலுமே செய்ய முடியாது.

09:07

Speaker A

அப்படித்தான் வந்து மேப் போட்டு கொடுக்கிறது இந்த பெரிய பெரிய பிளான்ஸ் எல்லாம் போடுறாங்க இல்லையா இந்த அந்த காலத்துல எல்லாம் பெரிய பெரிய அரண்மனைகள் எல்லாம் கட்டிருப்பாங்க அண்டர் கிரவுண்ட்லாம் வச்சு கட்டிருப்பாங்க இந்த அளவுக்கு ஒரு ஸ்ட்ராட்டஜி போட்டு பண்ணக்கூடியவங்களா இருப்பாங்க.

09:58

Speaker A

அதே மாதிரி கோயில் சிற்பங்களை எல்லாம் நுணுக்கமா கண்டுபிடிச்சு சொல்லக்கூடியது அவங்களால வந்து ஓலைச்சுவடிகள் எல்லாம் படிக்க முடியும்.

10:06

Speaker B

பழங்காலத்துல இருக்கிற கல்வெட்டுகள்லாம்.

10:07

Speaker A

ஓலைச்சுவடிகள்ல இருக்கிற விஷயத்தை எடுத்து அந்த விஷயத்தை எல்லாம் கண்டுபிடிச்சு ஒரு ஸ்ட்ராட்டஜி போடுவாங்கல்ல அந்த மாதிரி ஸ்ட்ராட்டஜிஸ்ட் அவங்க நுணுக்கமா தேடி கண்டுபிடிச்சு பண்ணக்கூடியவங்கதான் வெரி யூனிக்.

10:12

Speaker A

மகரத்துல வந்து ஏபி இருக்கிறாங்க அப்படின்னா இவங்க வந்து ஏவையும் ஓவையும் கல்யாணம் பண்ணிக்கிறது பெஸ்ட்.

10:25

Speaker A

ஏன்னா இவங்களுடைய பாதையே ஒரு யூனிக் பாதை மகரத்துக்கு வந்து யாரும் ஹெல்ப் பண்ண தேவையில்லை அவங்களுக்கு ஸ்பேஸ் தான் தேவை.

10:42

Speaker A

இவங்க வந்து எனக்கு ஒரு பெரிய ஆள் வந்து எனக்கு இந்த எல்லாம் ஹெல்ப் பண்ணுங்க எனக்கு ஒரு ஸ்ட்ராட்டஜிஸ்ட் வேணும் அதெல்லாம் இல்ல. நான் பாட்டுக்கு ஒரு வழியில போயிட்டு இருக்கேன் என்ன லைஃப் ரொம்ப சிம்பிளான லைஃப் நான் இப்படி இருக்கணும் என் கூட ஒரு ஆள் இருக்கணும் அவங்களுக்கு தேவை ஒரு கம்பானியன்ஷிப்.

10:56

Speaker A

நான் கம்பானியன்ஷிப் ஓவும் ஏவும் கொடுக்கும் ஏன்னா இந்த ஓ ஏக்குமே அதுதான் தேவை.

11:06

Speaker A

அதனால அவங்க ரெண்டு பேருமே வேற வேற ஃபீல்ட்ல இருக்கிற மாதிரிதான் இருக்கும்.

11:10

Speaker A

இவங்க இவங்க கூட லைஃப் பார்ட்னர் யார் வந்தாலுமே சரி போன்ஸ் வீக்கா இருக்கும் மகரத்தை கல்யாணம் பண்றவங்களுக்கு ஜாயின்ட்ஸ் வீக்கா இருக்கும். போகப்போக போன்ல ப்ராப்ளம் கால்சியம் ப்ராப்ளம்ஸ் அதெல்லாம் வந்து இவங்களுடைய லைஃப் பார்ட்னருக்கு கண்டிப்பா வரும்.

11:42

Speaker B

மகரத்துல ரெண்டு பேர்ல ஓவும் பி சொல்றீங்க இது தி பெஸ்ட் அப்படின்னா எது சொல்றீங்க?

11:47

Speaker A

தி பெஸ்ட்ன்னு பார்த்தா கூட ஏ இருந்தா லக். ஏன்னா ஓ கூட சம்டைம்ஸ் வந்து டாமினேட் பண்ணும் சண்டை வந்துரும். எங்கயோ ஒரு இடத்துல ஒரு ஆர்கியூமென்ட் வந்து திரும்ப சேர்ற மாதிரி இருக்கும். ஏ ஒண்ணுமே கேட்காது. ஏ வந்து தன்னோட டிசிப்ளின் குள்ள கரெக்டா இருக்கும்.

12:17

Speaker A

எல்லாம் கரெக்டா பண்றாங்களான்னா ஓகேன்னு இருக்கும். கடமையை கண்ணும் கருத்துமா பாத்துக்குவாங்கல்ல நீ எப்படி இருந்தாலும் நான் கரெக்டா இருப்பேன்.

12:28

Speaker A

நான் எல்லாமே கரெக்டா பாத்துக்குறேங்கிறப்போ இவங்களுக்கு மகரத்துக்கு அது ஓகே.

12:36

Speaker A

அப்போ ஒரு ஏ பக்கத்துல இருக்கு அப்படின்னா இவங்களுக்கு லக் ஆக்டிவேட் ஆயிட்டே இருக்கும்.

12:43

Speaker A

ஏன்னா இவங்க வந்து ஃப்ரீ திங்கர்ஸ் ஓ.

12:48

Speaker A

இவங்களுக்கு இதுதான் செட் ஆகும். ஏன்னா இவங்க இந்த ஏ கூட இருக்குன்னா லைஃப் டைம்க்கு ஒரு பணத்தை எப்படி சம்பாதிக்கலாம் எப்படி சேர்க்கலாம்னு ஒரு ஸ்ட்ரக்சர் போட்டு பிளான் போடுவாங்க தெரியுமா ஏ பக்கத்துல இருந்தா செய்வாங்க. மகரம் வந்து ஒரு பிசினஸ் பார்ட்னர் ஏ வராங்க அப்படின்னா ஏன்னா ஏ வந்து ஒரு டிசிப்ளின் சொல்லிக் கொடுக்கும்.

13:28

Speaker A

மகரத்துக்கு வந்து அப்பப்ப ஒரு சோம்பேறித்தனம் வந்துட்டு வந்துட்டு போகும். இது திருப்பி ஒரு டிசிப்ளின்க்கு கூட்டிட்டு வரும்.

13:34

Speaker A

டிசிப்ளின்ங்கிறது என்னன்னா சனி.

13:35

Speaker A

அப்ப ஏக்கு வந்து இந்த சனியோட ஆட்டிடியூட் ஜாஸ்தியா உண்டு. அப்போ இந்த சனியே பக்கத்துல வந்து உட்காருறப்போ இவங்களை டெவலப் பண்ணி விட்டுரும். குறுக்கு வழியில போக விடாது ஸ்ட்ரக்சர் போட்டு கொடுக்கும்.

13:51

Speaker B

லைஃப் பார்ட்னரா இருந்தாலும் பிசினஸ் பார்ட்னரா இருந்தாலும் ஏ தான் பெஸ்ட்.

13:55

Speaker A

ஏ தான் தி பெஸ்ட் வந்து இவங்களுக்கு அதுதான்.

13:57

Speaker B

அதே மாதிரி உங்களுக்கு செட் ஆகாத பிளட் குரூப்னா?

13:58

Speaker A

பி.

13:58

Speaker B

பி டோட்டலா செட் ஆகாது.

13:59

Speaker A

பியோட எமோஷன்ஸ் வந்து இவங்களால பிரடிக்ட் பண்ணவே முடியாது மகரத்தினால. ஏன்னா மகரம் வந்து கிட்டத்தட்ட வெகுளி அப்படின்னு சொல்றோம்.

14:11

Speaker A

அவங்களால வந்து சில விஷயங்கள் அப்சர்வ் பண்ண முடியாது தெரிஞ்சு செய்ய மாட்டாங்க. தெரிஞ்ச ஒருத்தங்களை போய் ஹர்ட் பண்ற வேலை எல்லாம் பண்ண மாட்டாங்க. ஆனா பி எப்படின்னா ஏதோ ஒரு விஷயத்தை கற்பனை பண்ணிட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு ஹைலி எமோஷனல் சீக்கிங்காவே இருக்கிறது.

15:04

Speaker A

ரொம்ப நேரத்துக்கு மகரத்தினால அதை செய்ய முடியாது அந்த எமோஷனலாவே ஹேண்டில் பண்ணிட்டு ரொம்ப நெகட்டிவ் எனர்ஜிஸ பார்த்துட்டே இருக்க முடியாது. பிய வந்து பி வந்து ரொம்ப திடீர்னு பார்த்தா ரெண்டு வகையா இருப்பாங்க பி.

15:22

Speaker A

ஒன்னு ரொம்ப ஜாலியாவே இருந்து ஃபீலிங்ஸே மதிக்காதவங்களா இருக்கிற ஒரு பி இருப்பாங்க. இன்னொரு பி எப்ப பார்த்தாலும் குறையை பேசிட்டு புலம்பிட்டே இருக்கிறவங்களா இருப்பாங்க. தனக்கு அந்த அட்டென்ஷன் வேணும்னு இது ரெண்டுமே வந்து மகரத்துக்கு ஆகாது. ஏன்னா மகரத்துக்கு வந்து ரொம்ப இந்த ஆர்டிஃபிஷியல் விஷயங்கள் பிடிக்காது.

15:57

Speaker A

எதுக்கு இவ்வளவு பெரிய டிராமா எதுக்கு இவ்வளவு பெரிய சீன் அப்படிங்கிறப்போ இந்த பியாலையும் மகரத்துக்கு இப்படி இருக்க முடியாது. எதிர்பார்க்கிறது கிடைக்காது. ஏன்னா மகரம் வந்து ஜெனரலாவே உழைக்கக்கூடிய ஒருத்தங்க உழைச்சிட்டு வரணும் இல்லாட்டி சோம்பேறியா இருக்கிறது அப்படித்தான் இருப்பாங்க.

16:38

Speaker A

கொஞ்சம் மத்தவங்களுக்காக எல்லாமே செய்யக்கூடியவங்கங்கிறப்போ இந்த பி வந்து ஒரு எந்த எமோஷன்ஸ பிரடிக்ட்டே பண்ண முடியாதுங்கிறப்போ மகரம் பயந்துரும்.

16:40

Speaker B

அப்பதான் பிரிவாங்க.

16:40

Speaker A

உன் கூட என்னால ஹேண்டில் பண்ண கிட்டத்தட்ட நான் ஒரு சைக்கோட்ட இருந்தேன் அப்படின்னா இந்த பி கேட்டகிரில இருந்தவங்க இருப்பாங்க.

16:46

Speaker B

இந்த மகரத்தோட லைஃப்ல.

16:47

Speaker A

ஏபி அப்படின்னு ஒரு கேட்டகிரி இருக்காங்களா அவங்க இந்த ஏபி ஒருத்தங்க இருக்காங்க அப்படின்னா டெவலப்மென்ட்லாம் கிடையாது. இவங்க தனி அவங்க தனி ஏன்னா அவங்க அவங்களுடைய லைஃப் பார்ட்னர் வந்து தனிப்பட்ட முறையில தானா டெவலப் ஆயிட்டு போயிருவாங்க.

17:01

Speaker A

இவங்களை எங்கயும் தூக்கி விடுறது அந்த மாதிரிலாம் இருக்க மாட்டாங்க என்னுடைய பார்ட்னர் அவங்களுக்கு இத ரெக்கமெண்ட் பண்ணுங்க இப்ப ஏபி வந்து கார்ல போயிட்டு இருக்குன்னா இந்த மகரம் பஸ்ல போயிட்டு இருக்கும். வந்து ஹெல்ப் பண்றேன் இந்த எதையும் எதிர்பார்க்காம இருப்பாங்க தெரியுமா?

17:14

Speaker A

உன்னால எனக்கு யூஸும் இல்ல நல்லதும் இல்ல கெட்டதும் இல்ல நான் பாட்டுக்கு இருக்கேன் பட் இருப்பாங்க சண்டை எல்லாம் வராது பார்க்க குடும்பமா தெரிவாங்க அந்த மாதிரி.

17:27

Speaker B

அதே மாதிரி மகர ராசியில இருக்கிறவங்க பிளட் குரூப் வந்து அவங்க அவங்க பிளட் குரூப் என்னங்கறத அவங்களே தெரிஞ்சுகிட்டு அவங்களோட கேரக்டர்ஸ வந்து ஐடென்டிஃபை பண்ணிருப்பாங்க.

17:31

Speaker B

அதே மாதிரி அவங்களுக்கு யார் செட் ஆவாங்க அப்படிங்கிற ஒரு விஷயத்தையுமே நீங்க ரொம்ப தெளிவா சொன்னீங்க.

17:35

Speaker B

அதை ஃபாலோ பண்ணுவாங்கன்னு நம்பலாம். பார்ட்னர்ஸ் எப்படி இருக்கணும் எந்த பிளட் குரூப்ல இருக்கணும் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நீங்க சொன்னதை வச்சு அவங்களே ஒரு கால்குலேஷனுக்கு வந்திருப்பாங்க.

17:39

Speaker B

நான் ஒரு விஷயம் கேட்கணும்னு நினைக்கிறேன். இப்ப மகரம் அப்படின்னு எடுத்தீங்கன்னா மகரத்தோட அந்த பிளட் குரூப்புக்கு என்னென்ன மாதிரியான ஒரு நேச்சர்ஸ் இருக்கு அப்படின்னு சொன்னீங்க.

18:21

Speaker B

டோட்டலா மகரம் அப்படின்னு எடுத்தா அவங்களோட நேச்சர் எப்படி இருக்கும்?

18:22

Speaker A

மகரம் வந்து கொஞ்சம் சீரியஸ் டைப்தான் அவங்க. ஏன்னா வாழ்க்கையில வந்து நிறைய கஷ்டமான விஷயங்கள் எல்லாம் ஃபேஸ் பண்ணி வந்தவங்களாதான் இருப்பாங்க. மகரத்துடைய விதியே வந்து ஹார்ட் ஒர்க் போடணும் அப்படிங்கறதுதான் சீரியஸா வாழ்க்கையில இருந்தா மட்டுமே அவங்களுக்கு லைஃப்ல டெவலப்மென்ட்னே இருக்கு. அப்போ ஃபோக்கஸ் ரொம்ப ரொம்ப இவங்களுக்கு அவசியம். மகரத்துக்கு ஃபோக்கஸ் வரதுக்கு ரொம்ப டைம் ஆகும்.

18:52

Speaker A

ஏன்னா தனக்கு என்ன வேணுங்கறதே அவங்களுக்கு தெரியாது அப்படிங்கறப்போ இவங்கதான் இந்த மாதிரி இந்த நான் சொன்னேன் இல்லையா அந்த பிங்கிற டிராப்புக்குள்ள போய் இப்படித்தான் போய் மாட்டுவாங்க.

19:01

Speaker A

எமோஷனலா ஃபர்ஸ்ட் போய் மாட்டிட்டாங்கன்னு வச்சுக்கோங்களேன்.

19:06

Speaker A

சோ இந்த மாதிரி பிங்கிற ஒரு எமோஷன்ஸ்குள்ள தான் இவங்க போய் மாட்டுறப்ப போய் சிக்கிறதுன்னு ஒன்னு இருக்குல்ல சிக்கிட்டு எப்படி வெளிய வருதுன்னு தெரியாம பாதி வாழ்க்கையை வேஸ்ட் பண்றது இல்லன்னா இவங்கதான் இந்த மாதிரி பி கிட்ட போய் சிக்கி லவ் ஃபெயிலியர்ல போறது. ஏன்னா பிய வந்து பிரடிக்ட் பண்ண முடியாது.

20:02

Speaker A

பி பி ஆல ஒரு விஷயம் என்னன்னா மகரத்தை சந்தோஷமாவும் வச்சுக்க முடியும் பயங்கர அப்செட்டாவும் வச்சுக்க முடியும். பிரடிக்ட்டே பண்ண முடியாதது வந்து மகரத்து கிட்ட பிய தான்.

20:21

Speaker A

அந்த ஒரு பாட்டுலாம் எழுதுவாங்கல்ல எனக்கு வலியும் நீதான் கொடுத்த சந்தோஷத்தையும் நீதான் கொடுத்தன்னா அந்த பிக்கு செட் ஆகும் மகரத்துக்கும் இவங்களுக்கும்.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=10550)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=10550)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=10550)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/magaram-transcript/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
