**கும்பம் - மிகப்பெரும் உச்சத்தை தொட போறீங்க | Kumbam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kumbam-peak-achievement-jeevitha-sureshkumar/

கும்பம் ராசியின் காலபுருஷ தத்துவம், வாழ்க்கை ட்ராப்ஸ், மற்றும் முன்னேற்றம் பற்றிய விரிவான விளக்கம்.

## Key Takeaways

- கும்பம் ராசி தனிமை மற்றும் சைக்கோத்தனத்தை தவிர்க்க குழுவாக செயல்பட வேண்டும்.
- காலபுருஷ தத்துவம் மூலம் வாழ்க்கை நோக்கங்கள் மற்றும் ட்ராப்ஸ் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
- தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் ஆன்மீக மற்றும் உடல் பலம் பெறலாம்.
- முடிவெடுக்கும்போது தனிமையாக அல்ல, குழுவின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.
- கும்பம் ராசி மக்களுக்கு குடும்ப உறவுகள் மற்றும் தொழிலில் இணைந்து செயல்படுவது முக்கியம்.

## What the video covers

- காலபுருஷ தத்துவம் மூலம் மனிதன் பிறப்பு, கர்மா மற்றும் வாழ்க்கை நோக்கங்கள் விளக்கப்படுகின்றன.
- 12 ராசிகளின் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான ட்ராப்ஸ் மற்றும் முக்கிய பணிகள் உள்ளன.
- கும்பம் ராசி தனிமை மற்றும் சைக்கோத்தனத்தின் ஆபத்துகளுக்கு உள்ளாகும்.
- கும்பம் ராசிக்காரர்கள் குழுவாக சேர்ந்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் கூறுகிறது.
- தனிமை மற்றும் தனிமைப்படுத்தல் கும்பம் ராசிக்கு பெரிய ட்ராப் ஆகும்.
- கும்பம் ராசி மக்களுக்கு தொழில் மற்றும் சமூக உறவுகளில் இணைந்து செயல்படுவது முக்கியம்.
- தியானம், ஹத்த யோகா போன்ற உடற்பயிற்சிகள் கும்பம் ராசிக்கு ஆன்மீக மற்றும் உடல் பலத்தை தரும்.
- கும்பம் ராசி மக்களுக்கு முன்னோர்கள் மற்றும் குலதெய்வங்களுடன் இணைவது எளிதாக இருக்கும்.
- கும்பம் ராசி திருமணம் நல்லது, ஆனால் மனம் தனிமைப்படாமல் இருக்க வேண்டும்.
- முடிவெடுக்கும்போது குழுவின் ஆலோசனை அவசியம், தனிமையாக முடிவெடுக்க வேண்டாம்.

Answers

## Questions about this video

காலபுருஷ தத்துவம் என்றால் என்ன?

காலபுருஷ தத்துவம் என்பது நாம் ஏன் பிறந்தோம் என்பதற்கான காரணம், அதாவது கர்மா. இது மனிதனின் பிறப்பு முதல் பாதம் வரை உள்ள 12 ராசிகளையும், ஒவ்வொரு ராசியிலும் பிறந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் குறிக்கிறது.

காலபுருஷ தத்துவம் மனித வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?

காலபுருஷ தத்துவம் மனிதன் ஏன் பிறந்தான், அவனது அடையாளம் என்ன, அவன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இது ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தையும், கடமைகளையும், அனுபவங்களையும் விளக்குகிறது.

கும்ப ராசியின் முக்கியத்துவம் என்ன?

கும்ப ராசி என்பது ஒரு கலசத்தைக் குறிக்கிறது. இது லட்சுமி கடாட்சம் மற்றும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கும் முன் கலசம் வைத்து தொடங்குவது வழக்கம்.

## Full Transcript — Download SRT & Markdown

00:15

Speaker A

வணக்கம் மேம்.

00:15

Speaker B

வணக்கம்.

00:16

Speaker A

எப்படி இருக்கீங்க?

00:17

Speaker B

நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?

00:18

Speaker A

நல்லா இருக்கேன் சோ ஒவ்வொரு ஒவ்வொரு வாரமும் நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா ஒவ்வொரு ராசிகளுக்கும் ஏது முக்கியம் என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது அப்படிங்கறத ரொம்ப தெளிவா சொல்லிட்டு இருக்கோம் அதுல ரொம்ப முக்கியமா காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது இருக்கு அதுதான் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதும் எல்லாருமே எல்லாராலயும் சொல்லப்படுது.

00:34

Speaker B

காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது வந்து இந்த காஸ்மிக் எனர்ஜி நம்ம ஏன் பிறந்தோம் அப்படிங்கறதுக்கான காரணம் அதாவது கர்மா நம்ம வந்து காரண காரியத்தோட தான் பிறக்கிறோம் அப்படிங்கறது இருக்கு.

01:00

Speaker B

அதாவது தலை முதல் பாதம் வரை அப்படின்னு சொல்றது.

01:05

Speaker B

அதுதான் வந்து மேஷம் முதல் மீனம் வரை.

01:10

Speaker B

ஒரு மனுஷன் ஏன் மேஷத்துல பிறக்கிறாங்க அப்போ அவங்க என்ன ட்ராப்ல சிக்க போறாங்க எப்படி அவங்க வாழ்க்கையிலிருந்து ரிலீவ் ஆகணும் ஏன்னா மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறாங்க அப்படினாலே நம்ம ஏதோ ஒரு செய்யாத ஒரு கடமையை திரும்பவும் முடிக்கிறதுக்காக பிறந்த ஒரு பிறப்பு இல்லை லைஃப் எக்ஸ்பீரியன்ஸ்காக வரும்.

01:51

Speaker B

எல்லாருமே வந்து கடமையை முடிக்கிறதுக்கு தான் பிறந்தாங்களா அப்படிங்கறது கிடையாது அதுதான் காலபுருஷ தத்துவம் அதாவது இன்னும் ஜர்னி இருக்கு அப்படிங்கிற ராசிகளும் இருக்காங்க.

02:02

Speaker B

இல்லை உங்களுக்கு ஜர்னி முடிய போகுது.

02:06

Speaker B

அதனால இந்த ஜென்மத்திலேயே இதை முடிச்சுக்கோங்க.

02:10

Speaker B

இதுக்கான விடையை நீங்க

02:11

Speaker A

கண்டுபிடிச்சிருங்க

02:11

Speaker B

கண்டுபிடிச்சிருங்க

02:12

Speaker B

அப்படிங்கிற ஒரு விஷயம் தான் இது.

02:13

Speaker B

சோ இந்த காலபுருஷ தத்துவம் அப்படின்னு பார்க்கிறப்போ இது வந்து வைட் ரேஞ்ச் ஆஃப் நாலேட்ஜ் அதுதான் அந்த காலபுருஷ தத்துவம்.

02:24

Speaker B

மனிதன் பிறப்பிலிருந்தே கொஞ்ச நாள்ல தேட ஆரம்பிச்சிருவாங்க.

02:30

Speaker B

நான் ஏன் பிறந்தேன்?

02:31

Speaker B

நான் யாரு?

02:32

Speaker B

என்னோட ஐடென்டிஃபிகேஷன் என்ன?

02:34

Speaker A

மாறிக்கிட்டே இருக்கும்.

02:34

Speaker B

ஒரு குழந்தை பருவத்திலிருந்து ஒவ்வொரு விஷயமும் மாறிக்கிட்டே இருக்கிறப்போ

02:40

Speaker B

நமக்கு ஆசாபாசங்கள்னு ஒன்னு இருக்கும்.

02:44

Speaker B

ஆனா விதி வேறு ஒரு வழியில கூட்டிட்டு போகும்.

02:47

Speaker B

கால புருஷன் அப்படிங்கிறது காலம் அப்படிங்கிறது நேரம்.

02:53

Speaker B

புருஷன் அப்படிங்கிறது பர்சன்.

02:57

Speaker B

மனிதனை சொல்லக்கூடியது.

02:59

Speaker B

அதுதான் காலபுருஷன்.

03:03

Speaker B

இந்த காலத்துல இந்த மனிதன் பிறக்கிறார் அப்படிங்கிறதுதான்.

03:07

Speaker B

எப்படி வந்து 24 மணி நேரத்தை வந்து 12 மணி நேரமா பிரிக்கப்பட்டதோ

03:15

Speaker B

அதுதான் வந்து இந்த 12 ராசிகள்.

03:20

Speaker A

சோ அந்த காலபுருஷ தத்துவம் 12 ராசிகளுக்கும் இப்ப ஒவ்வொரு ராசியும் பிறக்கிறவங்களுக்கு வந்துட்டு ஒவ்வொரு ட்ராப் இருக்கும்.

03:33

Speaker A

இந்த விஷயம் பண்ணலாம் இந்த விஷயம் பண்ணக்கூடாது.

03:36

Speaker A

இவங்க இதுக்காக தான்

03:37

Speaker A

பிறந்திருக்காங்க

03:38

Speaker A

அப்படிங்கிற நிறைய விஷயங்கள் சொன்னீங்க.

03:40

Speaker A

சோ அப்படிங்கறது நம்ம ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கலாம்.

03:43

Speaker A

கும்ப ராசி.

03:44

Speaker A

கும்பம் அப்படின்னு சொன்னாலே வந்துட்டு ஒரு கலசம் எல்லா இடத்திலயும் வந்துட்டு ஒரு கும்ப ராசின்னு சொன்னாலே ஒரு லட்சுமி கடாட்சம் மங்களகரம்.

03:56

Speaker A

சோ ஒரு விஷயம் பண்ணனும்னாலே ஒரு கலசம் வச்சு ஒரு கலசம் வச்சு பூஜை பண்ணி அந்த மாதிரி தான் ஸ்டார்ட் பண்ணுவோம்.

04:00

Speaker A

கும்ப ராசிக்காரர்களை சொல்லுவாங்க ராசியானவங்கன்னு சொல்லுவாங்க.

04:04

Speaker A

எல்லாம் தொட்டதெல்லாம் துலங்கும் அப்படின்னு சொல்லுவாங்க.

04:06

Speaker A

சோ அவங்களுக்கு காலபுருஷ தத்துவப்படி என்னென்ன ட்ராப்ஸ் எல்லாம் இருக்கு?

04:11

Speaker B

காலபுருஷ தத்துவப்படி 11 ஆம் ஸ்தானம் லாப ஸ்தானம் இவங்க.

04:16

Speaker B

அதனாலதான் வந்து தொட்டது துலங்கும் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு அமைப்பு இவங்களுக்கு இருக்கு.

04:20

Speaker B

சோ காலபுருஷ தத்துவப்படி இவங்களுக்கு வச்சிருக்கக்கூடிய ட்ராப்பே என்ன அப்படின்னா தன்னுடைய பவர் அவங்களுக்கு தெரியாம போறது.

04:30

Speaker B

ஐசோலேட் ஆகுறது தனிமை.

04:32

Speaker B

தனிமைக்குள்ள போயிட்டாங்க அப்படின்னா சைக்கோத்தனம் வந்துரும்.

04:38

Speaker A

ஓகே.

04:38

Speaker B

கும்பத்துக்கு.

04:39

Speaker B

அது வந்து அதுதான் பெரிய ட்ராப்பே.

04:41

Speaker B

இந்த சைக்கோத்தனம் என்ன அப்படின்னா தன்னை ரொம்ப தாழ்த்தி நினைச்சுக்கிறது.

04:49

Speaker B

தான் கஷ்டப்படுறோம்னா எல்லாரும் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க அப்படின்னு நினைக்கக்கூடிய ஒரு மைண்ட்செட்ல போய் அந்த ட்ராப்ல போய் விட்டுரும்.

04:55

Speaker B

அப்போ இவங்க என்ன பண்ணனும் அப்படின்னா மக்களோட சேர்ந்தே இருக்கணும்.

05:00

Speaker B

இவங்களுக்கு வந்து இவங்களுக்கான கீ இவங்களுக்கான அந்த ட்ராப்ல இருந்து வெளிய வரக்கூடிய அமைப்பே யாராவது ஒருத்தங்க டெவலப் பண்ணி விடுறதுக்கு இருக்கக்கூடிய ஒரு இடத்துல ஒரு கூட்டத்தோட இருந்து யாராவது இவங்களை கைட் பண்ணி கொண்டு போயிட்டே இருக்கணும்.

05:10

Speaker B

அதாவது டீம்.

05:13

Speaker B

அந்த டீம் எஃபர்ட் அப்படிங்கறது கும்பத்துக்கு நல்ல வேலை பார்க்கும்.

05:17

Speaker B

இப்ப வந்து ஒரு பார்ட்னர்ஷிப்ல போறாங்க நாலு பேர் அஞ்சு பேர் இருக்கிற ஒரு பார்ட்னர்ஷிப்குள்ள போறாங்க.

05:23

Speaker B

தாராளமா போலாம்.

05:24

Speaker B

இவங்க எல்லாம் பார்ட்னர்ஷிப்ல இறங்கலாம்.

05:26

Speaker B

ஏன்னா கூட இருக்கிறவங்க அட்வைஸை கும்பம் கேட்கணும்.

05:30

Speaker B

கேட்டாங்கன்னா கரெக்டா முன்னேறிடுவாங்க.

05:32

Speaker B

ஏன்னா இவங்களுக்கு வந்து முடிவெடுக்குறதுல எப்பவுமே ஒரு சிரமம் உண்டு.

05:37

Speaker B

இப்ப இவங்க ஒரு இடத்துல ஒர்க் பண்றாங்க அப்படின்னா ஒரு ஒரு சக்சஸ் ஆகுறாங்கன்னா அது ஒரு டீம்னால தான் இவங்க சக்சஸ் ஆவாங்க.

05:45

Speaker B

தனித்த திறமை இருந்தாலும் தனிமையா இருக்கக்கூடிய இடத்துல வந்து ஐசோலேஷன் வரப்ப

05:53

Speaker B

முடிவெடுக்கக்கூடிய சிச்சுவேஷன் வராம போகுறப்ப என்ன ஆகும்னா லைஃப் வந்து ஃபெயிலியர் ஆகக்கூடிய அமைப்புங்கிறது ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும் கும்பத்துக்கு உண்டு.

06:02

Speaker B

இப்ப பெண்கள் இருக்காங்க அப்படின்னா ஒரு சாக்ரிஃபைஸராவே இந்த காலபுருஷ தத்துவப்படி அது இருக்க வச்சுக்கிட்டே இருக்கும்.

06:10

Speaker B

ஏன் அப்படின்னா இவங்களை சுத்தி யாராவது இருக்காங்க.

06:16

Speaker B

அதாவது ஒரு ப்ரொஃபஷன் வைஸ் இருக்காங்க அப்படின்னா

06:20

Speaker B

இவங்களை தூக்கி விடுறதுக்கு எல்லாம் இருப்பாங்க அந்த டீம்ல.

06:24

Speaker B

அந்த பேச்சை கேட்டு அப்படியே இருந்து டெவலப்மென்ட் ஆகி போயிடணும்.

06:28

Speaker B

இல்லை நான் இவ்வளவுதான்.

06:30

Speaker B

நான் இப்படியே இருந்துக்கிறேன்.

06:32

Speaker B

அப்படின்னு இருந்துட்டாங்கன்னா

06:35

Speaker B

டெவலப்மென்ட் நோக்கி அவங்க போக மாட்டாங்க.

06:37

Speaker B

இது வந்து தானே செட் பண்ணிக்கக்கூடிய ஒரு ட்ராப்.

06:40

Speaker B

கும்பம்.

06:41

Speaker B

கும்பம் வந்து தியான நிலையை எப்படி இருக்கணும் அப்படின்னா

06:47

Speaker B

கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கணும் கும்பத்துக்கு.

06:50

Speaker A

ஓகே.

06:50

Speaker B

அதாவது இவங்கதான் வந்து இந்த ஹத்த யோகா உடலை வருத்தி செய்யக்கூடிய யோகாசன பயிற்சி எல்லாம் இவங்க போயிடணும்.

06:56

Speaker B

ஏன்னா இவங்களுக்கு வந்து ஆன்மீக கனெக்டிவிட்டி அப்படிங்கறதும் வந்து இங்க இருக்கு.

07:00

Speaker B

இவங்க

07:02

Speaker B

ஏன் அதை நான் சொல்றேன் அப்படின்னா இந்த உடற்பயிற்சி இந்த உடற்பயிற்சி அவங்க செய்யறப்ப

07:09

Speaker B

அப்பதான் இவங்களுக்குள்ள இருக்கிற அந்த கான்பிடன்ஸ் லெவலும் இவங்களுடைய பவரும் என்னங்கறது அவங்களுக்கு புரியும்.

07:14

Speaker B

காலபுருஷ தத்துவம் இவங்களுக்கு சொல்றது நிறைய விஷயங்கள் இவங்களுக்கு சொல்லும்.

07:20

Speaker B

அதாவது முன்னோர்களுடைய எனர்ஜிஸ் கூட கனெக்ட் ஆகுறது.

07:23

Speaker B

இவங்களால ஈஸியா முன்னோர்களோட கனெக்ட் ஆக முடியும்.

07:26

Speaker B

ஈஸியா குலதெய்வத்தோட கனெக்ட் ஆக முடியும்.

07:29

Speaker B

இந்த அமைப்பு எல்லாம் இவங்களுக்கு ரொம்ப ஸ்ட்ராங்காவே இருக்கும்.

07:32

Speaker B

தெய்வ அனுகிரகமும் கும்பத்துக்கு உண்டு.

07:34

Speaker B

ஆனா என்ன அப்படின்னா அந்த மைண்ட தனியா போய் உட்கார்ந்துருச்சுன்னா டெவில் அது.

07:41

Speaker A

சோ தனிமையே இருக்கக்கூடாது அவங்க.

07:43

Speaker B

தனிமையே வேண்டாம் கும்பத்துக்கு.

07:44

Speaker B

என்னென்ன அப்படியே ரிவர்ஸா திங்க் பண்ண வைக்க முடியுமோ அதுதான் பெரும் படுகுழி ட்ராப்.

07:50

Speaker A

ஓகே.

07:51

Speaker A

கும்பத்துக்கு.

07:52

Speaker A

ஓகே.

07:52

Speaker B

அந்த கலசம் எல்லாத்தோடையும் சேர்ந்திருக்கணும்.

07:58

Speaker B

அப்பதான் வந்து அதுக்கு மதிப்பு மரியாதை எல்லாமே.

08:02

Speaker B

சேர்ந்து வாழ்ந்தால் கோடி நன்மைங்கிறதே கும்பத்துக்கு தான்.

08:06

Speaker B

ஆனா நான் சேர்ந்து தான் இருக்கேன் குடும்பத்துல ஆனா நான் ஒரு சாக்ரிஃபைஸராவே இருக்கேன்னு சொல்றாங்க பார்த்தீங்களா.

08:14

Speaker B

உங்களுடைய வலிமை உங்களுக்கு தெரியணும்.

08:16

Speaker B

அதனாலதான் வந்து தொழில் ஏதாவது ஒன்னு புடிச்சுக்கணும் கும்பம்.

08:20

Speaker B

அது ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும்.

08:22

Speaker B

தொழில்ல இருந்துகிட்டே இருக்கணும்.

08:24

Speaker B

ரிட்டயர்மென்ட்ங்கிறது உங்களுக்கு வேண்டாம்னு தான் நான் கும்பத்துக்கு சொல்றது.

08:27

Speaker B

எப்ப நீங்க அந்த ரிட்டயர்மென்ட் ஸ்டேஜ்ங்கிறது தனிமை.

08:30

Speaker B

எப்ப நீங்க அந்த தனிமைப்படுத்தப்படுறீங்களோ

08:34

Speaker B

அப்ப இருந்தே வந்து உங்களுக்கு ட்ராப் எந்த வயசுல வேணாலும் அது ஸ்டார்ட் ஆயிடும்.

08:38

Speaker B

நல்லாதானே இருந்தாங்க ஏன் திடீர்னு இப்படி ஆனாங்க அப்படின்னா

08:41

Speaker B

அவங்க தனிமையை நோக்கி போயிட்டாங்கன்னு அர்த்தம்.

08:43

Speaker B

தனிமையை நோக்கி ஒரு கும்பம் போயிடுச்சு அப்படின்னா தனிமையிலேயே இருந்துருவாங்க.

08:48

Speaker B

சோ அது வந்து ஆபத்து.

08:50

Speaker B

லைஃப் பார்ட்னருக்கு இன்னும் ஆபத்தா போயிடும்.

08:52

Speaker B

ஏன்னா ஒரு கும்பத்துல திருமணம் ஒரு கும்ப ராசிக்காரங்களை திருமணம் பண்ணிக்கிறாங்கன்னா

08:58

Speaker B

ரொம்ப லக் அப்படின்னு சொல்லுவாங்க.

08:59

Speaker B

ஏன் அப்படின்னா வரக்கூடிய லைஃப் பார்ட்னர் கும்பம் ரொம்ப நல்லா பார்த்துக்கோங்க.

09:03

Speaker B

ஆனா அந்த கும்பம் தனியா இருந்துடாம இருக்கணும்.

09:08

Speaker B

மைண்ட் ஐசோலேட்டடா இல்லாம இருக்கணும்.

09:11

Speaker B

அப்பதான் அந்த குடும்பம் நல்லா இருக்கும்.

09:13

Speaker B

இல்லை அப்படின்னா அந்த குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு எல்லாம் வந்து

09:19

Speaker B

கிணத்துத் தவளைகள் மாதிரி அந்த கும்பம் ஆக்கிடும்.

09:23

Speaker A

ஓகே.

09:23

Speaker B

அந்த ஃபேமிலி மெம்பர்ஸே ஆக்கிடுவாங்க.

09:24

Speaker B

அந்த ஒரு பொசசிவ்னஸ்ஸோ இல்ல ஒரு கண்ட்ரோலோ அப்படியே அந்த ரிவர்ஸ் திங்கிங் மோட்ல கொண்டு போயிரும்.

09:30

Speaker B

இதுதான் அவங்களுடைய ஒரு ட்ராப்.

09:31

Speaker B

அதனால செழிப்பான மகிழ்ச்சியான இருக்கக்கூடிய இடங்கள்ல கும்பம் இருக்க இருக்க

09:36

Speaker B

செழிப்பாவும் இருப்பாங்க குரோத்தும் இருக்கும்.

09:40

Speaker B

அதுதான் அவங்களுக்கான பவர்.

09:41

Speaker A

இவங்க வந்து கூட்டமா இருக்கணும் அப்படின்ற விஷயம் சொன்னீங்க.

09:46

Speaker A

தனியா எந்த முடிவும் எடுக்கக்கூடாது கும்ப ராசிக்காரர்கள்.

09:50

Speaker A

யார்கிட்டயாவது கேட்டு தான் எந்த முடிவும் எடுக்கணும்.

09:52

Speaker B

கண்டிப்பா.

09:53

Speaker B

கும்பம் வந்து அவ்வளவு சீக்கிரம் முடிவெடுக்க தெரியாது.

09:56

Speaker A

அவங்களுக்கே தெரியாது.

09:57

Speaker B

பட்டுன்னு முடிவெடுத்துறது.

09:58

Speaker B

ஆனா கால்குலேட்டிவ் மைண்ட் அதிகம் உண்டு எல்லாமே தீர விசாரிச்சு அந்த பெர்ஃபெக்ட்டா பண்ணக்கூடிய அமைப்பு இருந்தாலும்

10:05

Speaker B

எடுக்கக்கூடிய முடிவுங்கிறது மத்தவங்க கிட்ட கேட்கலாம்.

10:10

Speaker B

சஜஷன் கேட்டு

10:11

Speaker B

டெசிஷன் இவங்களா இருக்கணும்.

10:12

Speaker B

கும்பத்துகிட்ட இந்த மிஸ்டேக்கும் உண்டு.

10:14

Speaker B

மத்தவங்க யார்கிட்டயாவது டெசிஷன் கேட்டுட்டு அதை அப்படியே பெர்ஃபார்ம் பண்றாங்கனாலும் ட்ராப் தான்.

10:20

Speaker A

ஓகே.

10:20

Speaker B

அந்த ஆலோசனை மைண்ட்செட் அப்படிங்கறது அவங்களுக்கு இருக்கணும்.

10:24

Speaker B

ஓகே இது பண்ணுனா இது சரியா வரும்.

10:27

Speaker B

அப்படியே போய் நம்பிடவும் கூடாது கும்பம்.

10:30

Speaker B

கும்பம் அப்படியே நம்புவாங்க.

10:31

Speaker B

அதுவும் கூடாது.

10:32

Speaker A

ஓகே சோ ஒரு தொழில் அப்படின்னு செலக்ட் பண்ணும்போது

10:35

Speaker A

இவங்க என்ன மாதிரியான தொழில் எல்லாம் செலக்ட் பண்ணலாம்?

10:38

Speaker B

கும்பத்தில் இருக்கிறவங்க வந்து நான் சொன்னேன்ல டீம் எஃபர்ட்.

10:41

Speaker B

இப்ப நீங்க வந்து நல்ல ஒரு கலைத்துறையில இருக்கீங்க.

10:46

Speaker B

ஒரு மியூசிஷியனா இருக்கீங்க அப்படின்னா

10:48

Speaker B

அந்த டீம்.

10:50

Speaker B

அந்த டீமால தான் நீங்க குரோத்.

10:52

Speaker B

அந்த டீம் எஃபர்ட்ல இருக்கிறது.

10:54

Speaker B

ஒரு தனியா ஒரு ஆன்ட்ரபிரெனரா ஆன்ட்ரபிரெனராலாம் கும்பத்தால இருக்க முடியும்.

10:58

Speaker B

ஆனா அந்த டீமை நம்பணும்.

11:00

Speaker B

சரியான ஒரு டீம் கொண்டு வரணும்.

11:02

Speaker B

தனிச்சு முன்னேற முடியாது கும்பத்தினால.

11:05

Speaker B

கூட வந்து பல கைகள் முன்னேத்தணும் கும்பத்தை.

11:07

Speaker B

எப்படி அந்த கலசத்தை நம்ம தூக்கி தான் வைக்க முடியும்.

11:10

Speaker B

தானா கலசம் நகராது.

11:12

Speaker B

கலசத்தை யாராவது தூக்கி உச்சாணி கோபுரத்துல வைக்கணும்.

11:16

Speaker B

அந்த மாதிரியான ஒரு டீம் கிட்ட நீங்க இருந்துட்டீங்கன்னா நீங்க தான் உச்சாணியில இருப்பீங்க.

11:20

Speaker A

இப்ப ஒரு டீம் எஃபெக்ட் டீம் வந்துட்டு

11:23

Speaker A

ஒருத்தவங்க கூட இருக்கணும் கைட் பண்றதுக்கு ஒரு ஆள் கூட இருக்கணும்.

11:28

Speaker A

கூட்டமாக இருந்து இருந்தா அவங்களுக்கு பலன் அப்படின்னு சொல்லிட்டீங்க.

11:32

Speaker A

அந்த கூட்டமா இருக்கிறதுலயே அவங்களுக்கு பலன் இல்லாம ஏமாத்துவாங்க.

11:38

Speaker A

சோ அவங்களுக்கு தவறான கைடன்ஸ் கொடுக்கலாம்.

11:41

Speaker A

அந்த மாதிரி அமையறதுக்கு வாய்ப்பு இருக்கா?

11:42

Speaker B

அது அவங்க சூஸ் பண்றதை பொறுத்து இருக்கு.

11:45

Speaker B

இவங்க எப்படி பழகுறாங்க அப்படிங்கிற ஒரு விஷயம் எல்லாம் இருக்கு.

11:47

Speaker B

அதெல்லாம் வந்து கும்பத்துக்கு வந்து அமைஞ்சிரும்.

11:49

Speaker B

கும்பம் வந்து அந்த டீம் எஃபர்ட் அப்படிங்கறது எப்படி அப்படின்னா

11:55

Speaker B

கும்பத்துக்கு ஒரு பழக்கம் இருக்கு.

11:58

Speaker B

தொழிலாளியோட தொழிலாளியா அப்படியே இறங்கி வேலை பார்க்கக்கூடிய ஒரு இது வந்து

12:05

Speaker B

ஏன்னா அது வந்து தொழில் முன்னேற்றத்துக்கான லாப ஸ்தானமா இருக்கிறதுனால

12:11

Speaker B

தானே தொழிலாளியா மாறக்கூடிய ஒரு அமைப்பு எல்லாம் அவங்களுக்கு இருக்கும்.

12:14

Speaker B

குடும்பமா பழகக்கூடிய அமைப்பு கும்பத்துக்கு ரொம்ப அதிகம்.

12:17

Speaker B

அப்படி இருக்கிற வரைக்கும் குரோத் நல்லா இருக்கும்.

12:19

Speaker B

தான் சுப்பீரியர் நீ எனக்கு கீழே அப்படின்னு நினைச்சுச்சுன்னா அந்த கலசம் கவிழ்க்கப்படும்.

12:24

Speaker A

நம்ம தான் எல்லாத்துலயுமே பெஸ்ட் அப்படின்னு நினைக்கக்கூடாது.

12:27

Speaker B

நினைக்கக்கூடாது.

12:28

Speaker B

அந்த அது வந்து அரைகுடமா இருந்துடக்கூடாது.

12:32

Speaker B

நிறைகுடமா இருந்துட்டாங்க கும்பம்னா

12:34

Speaker B

நல்ல குரோத் நல்லா இருக்கும் அவங்களுக்கு.

12:37

Speaker A

ஓகே மேம்.

12:37

Speaker A

இவங்க வந்து இப்ப ஒரு தொழில் செலக்ட் பண்றாங்கன்னு வச்சுக்கோங்க மேம்.

12:41

Speaker A

என்ன தொழில் செலக்ட் பண்ணா சிறப்பா இருக்கும்?

12:43

Speaker B

கும்பத்தில் இருக்கிறவங்க வந்து நான் சொன்னேன்ல டீம் எஃபர்ட்.

12:47

Speaker B

இப்ப நீங்க வந்து நல்ல ஒரு கலைத்துறையில இருக்கீங்க.

12:51

Speaker B

ஒரு மியூசிஷியனா இருக்கீங்க அப்படின்னா

12:53

Speaker B

அந்த டீம்.

12:55

Speaker B

அந்த டீமால தான் நீங்க குரோத்.

12:57

Speaker B

அந்த டீம் எஃபர்ட்ல இருக்கிறது.

12:59

Speaker B

ஒரு தனியா ஒரு ஆன்ட்ரபிரெனரா ஆன்ட்ரபிரெனராலாம் கும்பத்தால இருக்க முடியும்.

13:03

Speaker B

ஆனா அந்த டீமை நம்பணும்.

13:05

Speaker B

சரியான ஒரு டீம் கொண்டு வரணும்.

13:07

Speaker B

தனிச்சு முன்னேற முடியாது கும்பத்தினால.

13:10

Speaker B

கூட வந்து பல கைகள் முன்னேத்தணும் கும்பத்தை.

13:12

Speaker B

எப்படி அந்த கலசத்தை நம்ம தூக்கி தான் வைக்க முடியும்.

13:15

Speaker B

தானா கலசம் நகராது.

13:17

Speaker B

கலசத்தை யாராவது தூக்கி உச்சாணி கோபுரத்துல வைக்கணும்.

13:21

Speaker B

அந்த மாதிரியான ஒரு டீம் கிட்ட நீங்க இருந்துட்டீங்கன்னா நீங்க தான் உச்சாணியில இருப்பீங்க.

13:25

Speaker A

இப்ப ஒரு டீம் எஃபெக்ட் டீம் வந்துட்டு

13:28

Speaker A

ஒருத்தவங்க கூட இருக்கணும் கைட் பண்றதுக்கு ஒரு ஆள் கூட இருக்கணும்.

13:33

Speaker A

கூட்டமாக இருந்து இருந்தா அவங்களுக்கு பலன் அப்படின்னு சொல்லிட்டீங்க.

13:37

Speaker A

அந்த கூட்டமா இருக்கிறதுலயே அவங்களுக்கு பலன் இல்லாம ஏமாத்துவாங்க.

13:43

Speaker A

சோ அவங்களுக்கு தவறான கைடன்ஸ் கொடுக்கலாம்.

13:46

Speaker A

அந்த மாதிரி அமையறதுக்கு வாய்ப்பு இருக்கா?

13:47

Speaker B

அது அவங்க சூஸ் பண்றதை பொறுத்து இருக்கு.

13:50

Speaker B

இவங்க எப்படி பழகுறாங்க அப்படிங்கிற ஒரு விஷயம் எல்லாம் இருக்கு.

13:52

Speaker B

அதெல்லாம் வந்து கும்பத்துக்கு வந்து அமைஞ்சிரும்.

13:54

Speaker B

கும்பம் வந்து அந்த டீம் எஃபர்ட் அப்படிங்கறது எப்படி அப்படின்னா

14:00

Speaker B

கும்பத்துக்கு ஒரு பழக்கம் இருக்கு.

14:03

Speaker B

தொழிலாளியோட தொழிலாளியா அப்படியே இறங்கி வேலை பார்க்கக்கூடிய ஒரு இது வந்து

14:10

Speaker B

ஏன்னா அது வந்து தொழில் முன்னேற்றத்துக்கான லாப ஸ்தானமா இருக்கிறதுனால

14:16

Speaker B

தானே தொழிலாளியா மாறக்கூடிய ஒரு அமைப்பு எல்லாம் அவங்களுக்கு இருக்கும்.

14:19

Speaker B

குடும்பமா பழகக்கூடிய அமைப்பு கும்பத்துக்கு ரொம்ப அதிகம்.

14:22

Speaker B

அப்படி இருக்கிற வரைக்கும் குரோத் நல்லா இருக்கும்.

14:24

Speaker B

தான் சுப்பீரியர் நீ எனக்கு கீழே அப்படின்னு நினைச்சுச்சுன்னா

14:29

Speaker B

அந்த கலசம் கவிழ்க்கப்படும்.

14:31

Speaker A

நம்ம தான் எல்லாத்துலயுமே பெஸ்ட் அப்படின்னு நினைக்கக்கூடாது.

14:34

Speaker B

நினைக்கக்கூடாது.

14:35

Speaker B

அந்த அது வந்து அரைகுடமா இருந்துடக்கூடாது.

14:39

Speaker B

நிறைகுடமா இருந்துட்டாங்க கும்பம்னா

14:41

Speaker B

நல்ல குரோத் நல்லா இருக்கும் அவங்களுக்கு.

14:44

Speaker A

ஓகே மேம்.

14:44

Speaker A

இவங்க வந்து இப்ப ஒரு தொழில் செலக்ட் பண்றாங்கன்னு வச்சுக்கோங்க மேம்.

14:48

Speaker A

என்ன தொழில் செலக்ட் பண்ணா சிறப்பா இருக்கும்?

14:50

Speaker B

இவங்க எனிதிங் ரிலேட்டட் டு அட்மினிஸ்ட்ரேஷன்.

14:53

Speaker B

அதாவது

14:55

Speaker B

இவங்க எல்லா துறையிலுமே இருப்பாங்க.

14:57

Speaker B

கணக்கு வழக்கு பார்க்கக்கூடிய துறையிலயும் இருப்பாங்க.

15:00

Speaker B

பணம் கையாளற விதமும் நல்ல சுத்தபத்தமாக தான் இருக்கும்.

15:03

Speaker B

வேலையில் சலனம் கூடாது இவங்களுக்கு.

15:06

Speaker B

என்னைக்கு சலனம் வருதோ

15:08

Speaker B

அந்த வேலையை அப்படியே போயிட்டு எதுவுமே பண்ணாம உட்கார வச்சிரும்.

15:13

Speaker A

ஓகே பிளாங்க் ஆயிடும்னு சொல்றீங்க.

15:14

Speaker B

ஆமா.

15:15

Speaker B

நேர்மையா தான் இவங்க செயல்பாடும்.

15:17

Speaker B

அக்ரிகல்ச்சர்.

15:18

Speaker B

இதெல்லாம் ரொம்ப நல்லா வரும் கும்பத்துக்கு.

15:20

Speaker B

இந்த பூமியை தொடுறாங்க உழைப்பை தொடுறாங்க.

15:25

Speaker B

எனிதிங் அதாவது

15:26

Speaker B

உடல் உழைப்பை போடணும்.

15:28

Speaker B

புத்தியை உபயோகிக்கிறதோட உடல் உழைப்பு இருக்க இருக்க குரோத் அப்படிங்கறது அவங்களுக்கு இருந்துகிட்டே இருக்கும்.

15:33

Speaker B

ஆனா சுத்தியும் சில விஷயங்களை கவனிச்சுக்கிட்டே இருக்கணும்.

15:36

Speaker B

தன்னையும் பார்த்துக்க தெரியணும் கும்பத்துக்கு.

15:38

Speaker B

கும்பம் ராசியில இருக்கிறவங்க அந்த கும்பம் காலபுருஷ தத்துவப்படி கும்பத்துக்கு என்ன சொல்லப்படுதுன்னா

15:44

Speaker B

உன்னுடைய வலிமை என்ன அப்படிங்கறது நீ தெரிஞ்சுக்கணும்.

15:47

Speaker A

கண்டிப்பா.

15:47

Speaker B

கிழிஞ்ச சட்டையை போடக்கூடாது.

15:50

Speaker B

கிழிஞ்ச துணியை போடக்கூடாது.

15:52

Speaker B

கும்பம் அதை செய்யும்.

15:53

Speaker B

கும்பத்துக்கு கஞ்சத்தனமும் உண்டு.

15:55

Speaker A

ஓ.

15:55

Speaker B

புதுசா செழிப்பா போட போட போட அதாவது புத்தாடைகள் அணியறது.

16:01

Speaker B

புதுசா சில பொருட்களை வாங்கி வைக்கிறது.

16:05

Speaker B

பழைய பொருள் கும்பத்தை சுத்தி இருக்கு அப்படின்னா

16:10

Speaker B

அதை அப்படியே வந்து துருப்பிடிச்ச மாதிரி தான் எல்லாமே.

16:13

Speaker B

பாதி விஷயங்கள் யூஸ் பண்ணாம இருக்கும்போது அது சனி.

16:16

Speaker B

அந்த சனி அப்படியே தங்கிடும்.

16:18

Speaker B

கிளீன் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

16:21

Speaker B

சுத்தப்படுத்திக்கிட்டே இருக்கணும்.

16:23

Speaker B

அந்த மாதிரி ஒரு துறை ஸ்கிராப் பிசினஸ்லாம் இவங்களுக்கு செட் ஆகும்.

16:27

Speaker B

ஒரு ஸ்கிராப்பை புதுசா புதுப்பிக்கிறது அப்படிங்கறதெல்லாம் இவங்களுக்கு செட் ஆகும்.

16:30

Speaker B

இப்போ ரேரஸ்ட் ஆஃப் தி ரேர் இப்ப வந்து கும்பம் வந்து கவர்மெண்ட் ஜாப்ல இருக்காங்கனா கூட

16:35

Speaker B

அவங்க கிளீன் பண்ணக்கூடிய துப்புறவு சம்பந்தப்பட்ட தொழில்கள்ல அவங்க இருப்பாங்க.

16:40

Speaker B

அதுல ஏதாவது ஒரு சுப்பீரியாரிட்டி பார்ட் வகுச்சிட்டு இருக்க மாதிரி கூட இவங்களுக்கெல்லாம் அமையும்.

16:44

Speaker B

ஒரு சிலருக்கு அமையும்.

16:45

Speaker B

அதனால இருக்கக்கூடிய இடத்தை கிளியரன்ஸ் பண்ணிக்கிட்டே இருக்கிறது.

16:48

Speaker B

அந்த கிளியரன்ஸ் அப்படிங்கிற

16:50

Speaker B

துறை எதுவா இருந்தாலும் இவங்களுக்கு செட் ஆகும்.

16:52

Speaker B

மீடியால இருக்காங்க அப்படின்னா

16:55

Speaker B

இவங்களுக்கு மியூசிக் ரிலேட்டடான விஷயங்கள்.

16:58

Speaker B

ரொம்ப நல்லா இருக்கும்.

17:00

Speaker B

ஏன்னா இவங்கள்ட்ட வந்து ஒரு கலைநயம் அப்படிங்கறது இவங்கள்ட்ட உண்டு.

17:03

Speaker B

நடனம்.

17:04

Speaker B

பாட்டு.

17:05

Speaker B

ஸ்கிரீன் பிரசன்ஸ்ல வராங்க அப்படின்னா கூட

17:09

Speaker B

இவங்க வந்து சூஸ் பண்ற கேரக்டர்ஸ் ஆகட்டும்.

17:12

Speaker B

டீம் எஃபர்ட் தான்.

17:14

Speaker B

அப்படிங்கறதுல வந்து கான்சென்ட்ரேட் பண்ணனும்.

17:17

Speaker B

நான் தான் அப்படின்னு நினைச்சுட்டாங்கன்னா

17:19

Speaker B

கீழ் நோக்கி போயிடுவாங்க.

17:20

Speaker A

தொடர்ந்து காலபுருஷ தத்துவப்படி என்னென்ன ட்ராப்ஸ் இந்த 12 ராசிகளும் இருக்கணும்.

17:27

Speaker A

ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தெந்த விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கணும் எந்த கடவுளை வணங்கணும்.

17:34

Speaker A

எந்த தொழில்ல அவங்க வந்து பெஸ்ட்டா இருப்பாங்க.

17:38

Speaker A

சில ராசிகளுக்கு குரு சொல்றதை கேட்கணும் தனக்குன்னு ஒரு குரு வச்சுக்கணும்.

17:43

Speaker A

அந்த குரு சொல்றதை கேட்கணும்.

17:45

Speaker A

லைஃப் பார்ட்னரை வந்து சிறப்பா தேர்ந்தெடுத்துக்கணும் அப்படின்னு நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.

17:50

Speaker A

இதுல நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கும்.

17:53

Speaker A

சோ எல்லாரும் ஒரே மாதிரி ஒரே ஆங்கிள்லயே சொல்ல மாட்டாங்க.

17:58

Speaker A

நிறைய அஸ்ட்ராலஜர் இருக்காங்க.

18:00

Speaker A

நிறைய ஆங்கிள்ஸ்ல நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க.

18:03

Speaker A

இதுல டவுட்ஸ் இருந்து ரொம்ப தெளிவா இதைப்பத்தி தெரிஞ்சுக்கணும்னா எப்படி மேம் அணுகுறது?

18:08

Speaker B

அதாவது நான் இப்பதான் அஸ்ட்ராலஜி கிளாஸ் ஸ்டார்ட் பண்றேன்.

18:12

Speaker B

நம்முடைய வாழ்க்கை என்ன அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா

18:18

Speaker B

நம்முடைய ஹாரோஸ்கோப் சார்ட் நம்ம தெரிஞ்சுக்கணும்.

18:20

Speaker B

இந்த கலியுகத்தை பத்தியும் நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுனால

18:23

Speaker B

அஸ்ட்ராலஜி யார் எல்லாம் இன்ட்ரஸ்ட்டா இருக்காங்களோ கத்துக்கணும் அப்படின்னு இன்ட்ரஸ்ட்டா இருக்காங்களோ

18:30

Speaker B

அவங்க எல்லாம் வந்து செப்டம்பர் ஆறாம் தேதியிலிருந்து நான் வந்து அஸ்ட்ராலஜி கிளாஸ் அப்படிங்கறது ஸ்டார்ட் பண்றேன்.

18:34

Speaker A

ஓகே.

18:34

Speaker B

இதுதான் வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் அப்படின்னு ஸ்டார்ட் பண்றேன்.

18:37

Speaker B

சோ கீழ தெரியுற நம்பருக்கு அவங்க வந்து வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்க.

18:44

Speaker B

கால் இல்ல வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்கன்னா

18:47

Speaker B

அவங்களுக்கான டீடைல்ஸ் வரும்.

18:48

Speaker A

ஜோதிடம் பத்தி உங்களுக்கு எந்த டவுட்ஸா இருந்தாலும்

18:53

Speaker A

இல்ல ஜோதிடம் படிக்கணும் அப்படின்னு ஆர்வம் இருந்தால்

18:57

Speaker A

செப்டம்பர் ஆறிலிருந்து கிளாஸ் ஸ்டார்ட் ஆகுது கீழ இருக்க வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி நீங்க கிளாஸ் ஜாயின் பண்ணிக்கலாம்.

19:04

Speaker A

தொடர்ந்து இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு சொல்லிக்கிட்டே இருப்போம்.

19:09

Speaker A

தொடர்ந்து பேசுவோம்.

19:10

Speaker A

நன்றி.

Topics: கும்பம் காலபுருஷ தத்துவம் ராசி பலன் தமிழ் ஜோதிடம் சைக்கோத்தனம் தனிமை ஆன்மீகம் ஹத்த யோகா கர்மா குழு முயற்சி

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11404)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11404)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kumbam-peak-achievement-jeevitha-sureshkumar/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
