**Kanni 👉நீங்க வெச்ச குறி தப்பாது.! | Astrologer Jeevitha Sureshkumar — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kanni-astrologer-jeevitha-sureshkumar/

கன்னி ராசி பெண்களின் தன்மைகள், திருமணம், தொழில், மற்றும் வாழ்க்கை சவால்கள் பற்றி ஜீவிதா சுரேஷ்குமார் விளக்கம்.

## Key Takeaways

- கன்னி ராசி பெண்கள் பெர்ஃபெக்ஷனிஸ்ட் மற்றும் கவனமாக முடிவெடுக்கிறார்கள்.
- திருமணம் மற்றும் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் மிகுந்த நிதானம் அவசியம்.
- புதன் கிரகத்தின் தாக்கம் மன அழுத்தம் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
- திருப்பதி பெருமாள் வழிபாடு செழிப்பை அதிகரிக்கும்.
- விருச்சிக மற்றும் மகர ராசி ஆண்களுடன் பொருத்தம் நல்லது.

## What the video covers

- கன்னி ராசி பெண்கள் பெர்ஃபெக்ஷனிஸ்ட் மற்றும் கவனமாக முடிவெடுக்கும் தன்மை கொண்டவர்கள்.
- அவர்கள் தொழில், படிப்பு மற்றும் கம்யூனிகேஷன் துறைகளில் சிறந்து விளங்குவர்.
- திருமணம் மற்றும் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் மிகுந்த நிதானம் மற்றும் கவனம் தேவைப்படுகிறது.
- கன்னி ராசி பெண்கள் சில நேரங்களில் மற்றவர்களின் குறைகளை அதிகமாக சுட்டிக்காட்டி பிரச்சனைகள் உருவாக்குவர்.
- புதன் கிரகத்தின் தாக்கம் காரணமாக சில நேரங்களில் மன அழுத்தம் மற்றும் சிக்கல்கள் ஏற்படலாம்.
- திருப்பதி பெருமாள் வழிபாடு மற்றும் செழிப்பு பெருக்கம் கன்னி ராசி பெண்களுக்கு உகந்தது.
- கன்னி ராசி பெண்கள் விருச்சிக மற்றும் மகர ராசி ஆண்களுடன் நல்ல பொருத்தம் காணலாம்.
- கன்னி ராசி பெண்கள் அதிக அன்பும் பணிவும் தங்கள் வாழ்க்கைத் துணைக்கு காட்டுவர்.
- அவர்கள் வாழ்க்கையில் சமநிலை மற்றும் பொறுமை முக்கியம்.
- சுய திறமைகள் மற்றும் தன்மைகளை மதித்து, மற்றவர்களுடன் நல்ல உறவுகளை பேண வேண்டும்.

Answers

## Questions about this video

கன்னி ராசி பெண்களின் முக்கிய பலம் என்ன?

கன்னி ராசி பெண்கள் எந்தத் துறையில் இருந்தாலும், அதில் மிகச் சிறப்பாகவும், துல்லியமாகவும் செயல்படுவார்கள். ஒரு விஷயத்தை சரியாகக் கவனம் செலுத்தி, தெளிவான முடிவுகளை எடுக்கும் திறன் அவர்களுக்கு உண்டு.

கன்னி ராசி பெண்களின் முக்கிய குறைபாடு என்ன?

கன்னி ராசி பெண்கள் மற்றவர்களை எளிதில் குறை கூறுவார்கள். 'நான் இப்படி இருக்கிறேன், நீ ஏன் இப்படி இல்லை' என்று மற்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்டுவது இவர்களின் முக்கிய குறைபாடாகும். இதனால் நல்ல நண்பர்கள் அமையாமல் போகலாம்.

கன்னி ராசி பெண்களுக்கு எந்தத் துறைகள் பொருத்தமானவை?

கணக்கு வழக்குகள், எண்கள் சம்பந்தப்பட்ட துறைகள், ஆடிட்டிங், ஸ்டாக் மார்க்கெட் போன்ற துறைகள் கன்னி ராசி பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை. ஏனெனில் அவர்களுக்கு ஒரு விஷயத்தை துல்லியமாகச் செய்யும் திறன் உள்ளது.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

கன்னி ராசி பெண்களுக்குமே எப்படின்னா

00:05

Speaker A

அவங்களுமே ஒரு வகையான ஒரு பெண் சாபத்தை வாங்கிட்டு வந்தவங்களாதான் இருப்பாங்க.

00:16

Speaker A

டூ த டெப்த் கோர் போயிட்டு ஒரு பெர்ஃபெக்ஷனா இருக்கிறது அந்த கடமையே கண்ணியம் அப்படின்னு இருக்கக்கூடியது.

00:25

Speaker A

ஆனா சுத்தி வேற விஷயங்கள் எல்லாம் கத்துக்காம போறது.

00:28

Speaker A

இதுதான் கன்னி ராசி பெண்களுடைய டிராபேக்காவே இருக்கும்.

00:34

Speaker A

ஏன் அப்படின்னா

00:35

Speaker A

கன்னி ராசி பெண்களுக்கு எல்லாம் வந்து

00:39

Speaker A

இந்த லவ்வே பண்றீங்க அப்படின்னா கூட ரொம்ப ரொம்ப கவனம்.

00:46

Speaker A

ரொம்ப ரொம்ப கவனம்.

00:47

Speaker A

ஏன்னா

00:48

Speaker A

இப்ப கன்னி ராசி

00:50

Speaker A

யாரை திருமணம் பண்ணிக்கலாம் அப்படின்னா

00:53

Speaker A

கன்னி ராசி.

00:54

Speaker A

கன்னி ராசி பெண்கள் அப்படின்னு பார்க்கிறப்போ

00:57

Speaker A

இவங்களுக்கும் வந்து ஆடை ஆபரணம் அப்படின்னா ரொம்ப பிடிக்கும்.

01:04

Speaker A

படிக்கிறது அப்படின்னா சப்ஜெக்ட் ரொம்ப பிடிச்சுச்சுன்னா கண்டிப்பா ஃபோக்கஸ் பண்ணுவாங்க.

01:10

Speaker A

இல்லைன்னா அவங்களுக்கு வந்து படிப்பு அவ்வளவுக்கா பிடிக்காது.

01:14

Speaker A

அப்படிங்கறதை விட போர் அடிச்சிரும் அப்படின்னு சொல்லலாம்.

01:16

Speaker A

சில கன்னி ராசி பெண்களுக்கு எல்லாம் எப்படி இருக்கும்னா

01:20

Speaker A

என்ன லாங்குவேஜஸ் வேணாலும் கன்னி ராசி பெண்களால கத்துக்க முடியும்.

01:24

Speaker A

எக்ஸ்ட்ரா லாங்குவேஜஸ் கத்துக்கிறது.

01:26

Speaker A

ஏன்னா உங்களுக்கு வந்து கம்யூனிகேஷன் அப்படிங்கிற விஷயம் தான் வந்து

01:32

Speaker A

லைஃப்ல ஒரு பெரிய பாதையை காட்டும்.

01:35

Speaker A

உங்களுக்கு வந்து இப்ப ஸ்டாக் மார்க்கெட் படிக்கிறீங்க.

01:40

Speaker A

நீங்க ஒரு ஆடிட்டரா இருக்கீங்க.

01:42

Speaker A

இந்த கணக்கு வழக்கு போடுறது.

01:45

Speaker A

இந்த நம்பர் சம்பந்தப்பட்டது.

01:47

Speaker A

இந்த கவுண்டிங் இதெல்லாம் பண்றது.

01:50

Speaker A

இந்த மாதிரி துறைகள் எல்லாம் நீங்க சூஸ் பண்றீங்க.

01:53

Speaker A

ஏன்னா கன்னி ராசியால ஒரு விஷயம்னா ஒரு விஷயத்தை கரெக்டா ஃபோக்கஸ் பண்ணி தெளிவா

02:00

Speaker A

முடிவெடுக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது கன்னி ராசி பெண்களுக்குன்னு உண்டு.

02:04

Speaker A

ரொம்ப பெர்ஃபெக்ஷனிஸ்ட் கன்னி ராசி பெண்கள்.

02:06

Speaker A

இப்ப ஒரு என்னது ப்ரொபஷனா இருந்தாலும் சரி.

02:10

Speaker A

இப்ப ஒரு மீடியா துறையில இருக்காங்க.

02:13

Speaker A

இல்ல ஒரு காஸ்டியூம் டிசைனரா இருக்காங்க.

02:15

Speaker A

இல்ல ஒரு டாக்டரா இருக்காங்க.

02:17

Speaker A

இல்ல ஒரு செஃப்பா இருக்காங்க.

02:19

Speaker A

எதுவா இருந்தாலுமே அவங்கதான் பெஸ்ட்டா இருப்பாங்க.

02:22

Speaker A

அந்த அளவுக்கு கிளியரா பண்ணுவாங்க.

02:24

Speaker A

இப்ப வந்து ஒரு டாக்டரா இருக்காங்க அப்படின்னா

02:30

Speaker A

டூ த டெப்த் கோர் போயிட்டு ஒரு பெர்ஃபெக்ஷனா இருக்கிறது.

02:34

Speaker A

அந்த கடமையே கண்ணியம் அப்படின்னு இருக்கக்கூடியது.

02:37

Speaker A

ஆனா சுத்தி வேற விஷயங்கள் எல்லாம் கத்துக்காம போறது.

02:40

Speaker A

இதுதான் கன்னி ராசி பெண்களுடைய டிராபேக்காவே இருக்கும்.

02:45

Speaker A

ஏன் அப்படின்னா

02:46

Speaker A

மத்தவங்களை ஈஸியா குறை சொல்லிடுவாங்க கன்னி ராசி பெண்கள்.

02:49

Speaker A

நான் இப்படி இருக்கேன் ஏன் நீ இப்படி இல்லை அப்படின்னு அவங்களுடைய குறைகளை வந்து தெரியாத்தனமா ஓவரா சுட்டிக்காட்டிடுறது.

02:56

Speaker A

அப்ப சரியான பிரண்ட்ஸ் அமையாம போறது.

02:58

Speaker A

கன்னி ராசி பெண்கள் எல்லாம் கொஞ்சம் அமைதியா இருந்துகிறது அப்படிங்கறது நல்லது.

03:02

Speaker A

அதாவது உங்களுக்கு அதீத டேலன்ட் ஸ்கில்ஸ் அப்படிங்கறது கடவுள் உங்களுக்கு இயற்கையாவே கொடுத்திருக்கிறார்.

03:08

Speaker A

அப்படிங்கறப்போ அதை திரும்பத் திரும்ப சொல்லிக்காட்டி இன்னொருத்தங்களை இல்லை இல்லைன்னு சொல்லிக்காட்டுறது.

03:15

Speaker A

அதே மாதிரி மத்தவங்களோட திறமையை மட்டப்படுத்தி பேசுறது.

03:17

Speaker A

என்னோடது மட்டுமே பெருசுங்கறது பேசுறது எல்லாம் வந்து

03:20

Speaker A

கன்னி ராசி பெண்களுக்கு சில டிராபேக்ஸ்.

03:22

Speaker A

சில விஷயங்களை வந்து

03:25

Speaker A

எனக்கு என்ன பிடிக்குதோ அதை மட்டுமே நான் கத்துக்குவேன் மத்த சுத்தி இருக்க விஷயங்களை நான் கத்துக்க மாட்டேன்.

03:33

Speaker A

அப்படின்னு சொல்றதே ஒரு தவறான ஒரு விஷயம் தான்.

03:36

Speaker A

ஏன்னா புதன் இதை செய்ய வைக்கும் கன்னி ராசி பெண்களை.

03:38

Speaker A

நம்ம என்னோட ப்ரொபஷன் மட்டும்தான் கரெக்ட் சுத்தி இருக்கவங்க எல்லாம் பண்றது அவ்வளவுக்கா சரியில்லை.

03:44

Speaker A

போலன்னு போய் ஒரு அட்வைஸ் பண்ணிட்டே இருக்கிறது.

03:46

Speaker A

இந்த மாதிரி எல்லாம் இல்லாம அவங்களையும் அப்ரிஷியேட் பண்ணனும்.

03:50

Speaker A

ஏன்னா கன்னி ராசி பெண்களுக்குமே எப்படின்னா

03:53

Speaker A

அவங்களுமே ஒரு வகையான ஒரு பெண் சாபத்தை வாங்கிட்டு வந்தவங்களாதான் இருப்பாங்க.

03:58

Speaker A

கொஞ்சம் திருமணம் லேட்டா அமையறது.

04:00

Speaker A

இல்ல திருமண வாழ்க்கையில ஏதாவது ஒரு ப்ராப்ளம் ஃபேஸ் பண்ணிட்டே இருக்கிறது.

04:03

Speaker A

பெரும்பாலும் இரண்டாவது தாரமா போகக்கூடிய ஒரு அமைப்போ

04:08

Speaker A

இல்ல இரண்டாவது திருமணம் அமையக்கூடிய அமைப்போ வந்து

04:13

Speaker A

ஒரு சில கன்னி ராசி பெண்களுக்குங்கறது அமைஞ்சிரும்.

04:16

Speaker A

அப்ப லைஃப் பார்ட்னர் சூஸ் பண்றது எல்லாம்

04:20

Speaker A

மிக மிக கவனமா சூஸ் பண்ணனும் அவசரப்படவே கூடாது.

04:23

Speaker A

முடிவெடுக்குறதுல கொஞ்சம் நிதானமா இருக்கணும்.

04:25

Speaker A

தொழில் ரீதியா ப்ரொபஷன் ரீதியா உங்களோட லைஃப் கண்டிப்பா நல்லாதான் இருக்கும்.

04:30

Speaker A

நீங்க சூஸ் பண்றது ரொம்ப கரெக்டாதான் போகும்.

04:34

Speaker A

உங்களை அடிச்சுக்க ஆளே இருக்க மாட்டாங்க.

04:36

Speaker A

ஆனா இந்த லைஃப் பார்ட்னர்னு வரப்போ மட்டும்

04:40

Speaker A

ரொம்ப பின்தங்கிடுவாங்க கன்னி ராசி பெண்கள்.

04:43

Speaker A

ஒரு மாதிரி புழுங்கிக்கிட்டே இருக்கக்கூடியது.

04:46

Speaker A

குறைப்பட்டுட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.

04:49

Speaker A

தெரியாம வந்துட்டோனோ.

04:51

Speaker A

அதாவது வெளித்தோற்றத்தை பார்த்து மயங்கி வந்துட்டோனோ.

04:54

Speaker A

வார்த்தைக்கு நான் மயங்கி வந்துட்டோனோ.

04:56

Speaker A

ஏன்னா இந்த புதன்ங்கிறது

05:00

Speaker A

என்ன மாதிரி வேலை பார்க்குதுங்கறது ஒன்னு இருக்குது.

05:03

Speaker A

அது சமமா இருக்குதா.

05:05

Speaker A

புதன் மறைஞ்சிருக்குது உங்களுடைய ஜாதக கட்டத்துல மறைஞ்சிருக்கு அப்படின்னா நல்ல விஷயம்.

05:10

Speaker A

புதன் மறைஞ்சிருக்குன்னா நம்மளுடைய நரம்புக்குள்ள போய் செயல்படும்.

05:14

Speaker A

அப்ப ஏதோ ஒரு ஒரு வகையில வந்து

05:18

Speaker A

ஒரு அலர்ட்னஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை கொடுக்கும்.

05:21

Speaker A

இல்லை எனக்கு புதன் ஏதோ வேலை பார்த்துட்டு இருக்கு அப்படின்னா

05:24

Speaker A

ஏதோ ஒரு வகையில புதன் நம்மள பிரச்சனையிலதான் போய் சேர்த்து விட்டுரும்.

05:28

Speaker A

அப்ப கவனமா இருக்கணும்.

05:30

Speaker A

பெரியவங்க சொல்றதை கேட்கணும்.

05:32

Speaker A

குரு சொல்றதை கேட்கணும்.

05:34

Speaker A

அவ்வளவு சீக்கிரம் கன்னி கேட்காது.

05:36

Speaker A

குரு சொல்றதை கேட்கவே கேட்காது.

05:38

Speaker A

குருங்கறவங்க பெரியவங்க.

05:40

Speaker A

அந்த பெரியவங்க சொல்றதை வந்து அலட்சியப்படுத்திட்டு போறப்ப இந்த லைஃப்ல போய் சிக்கிக்கிறது.

05:46

Speaker A

அதுக்கப்புறம் டிவோர்ஸ் வாங்கணுமா வாங்கக்கூடாதா.

05:50

Speaker A

இந்த வாழ்க்கை கரெக்டா இல்லையா.

05:52

Speaker A

எனக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா.

05:55

Speaker A

இல்ல இந்த பிறந்த குழந்தையை நான் எப்படி வளர்ப்பேன்.

05:58

Speaker A

இந்த மாதிரி ஏன்னா குரு

06:00

Speaker A

எங்கெல்லாம் பிரச்சனை கொடுக்கணுமோ எல்லா இடத்துலயும் கொடுப்பார்.

06:03

Speaker A

இந்த குழந்தை ஸ்தானத்துல.

06:05

Speaker A

தொழில் ஸ்தானத்துல.

06:07

Speaker A

படிப்புங்கிற விஷயத்துல.

06:09

Speaker A

படிப்பை பின்தங்க வைக்கிறது.

06:11

Speaker A

படிப்பை பாதியிலேயே கோட்டை விட வைக்கிறது.

06:13

Speaker A

கன்னி ராசி பெண்களுக்கு எல்லாம் வந்து

06:16

Speaker A

இந்த லவ்வே பண்றீங்க அப்படின்னா கூட ரொம்ப ரொம்ப கவனம்.

06:21

Speaker A

ரொம்ப ரொம்ப கவனம்.

06:23

Speaker A

ஏன்னா

06:24

Speaker A

புதன் புத்தியை வழுங்கெடுக்க வைக்கக்கூடிய அமைப்பும் கன்னி ராசி பெண்களுக்கு உண்டு.

06:27

Speaker A

பெரும்பாலும் கன்னி ராசியில இருக்கவங்க வந்து லவ் மேரேஜ் பண்ணிடுவீங்க.

06:31

Speaker A

அந்த லைஃபை எப்படி கரெக்டா லீட் பண்ணி கொண்டு போறதுங்கறதுல உங்களுக்கு பிரச்சனை வந்துரும்.

06:35

Speaker A

ஏன்னா பெர்ஃபெக்ஷன்.

06:37

Speaker A

எதிர்பார்த்த இந்த ஓசிடி இஸ்யூஸ் எல்லாம் நம்ம சொல்றோம்ல கிளீன் பண்ணிட்டே இருக்கிறது.

06:41

Speaker A

துடைச்சுக்கிட்டே இருக்கிறது.

06:43

Speaker A

இந்த மாதிரி விஷயங்கள் அதே மாதிரி லைஃப் பார்ட்னருக்கு ஓவரா பண்ணக்கூடியவங்களும் கன்னி ராசி பெண்கள் தான்.

06:46

Speaker A

கன்னி ராசி பெண்களை திருமணம் செஞ்சுக்கிறவங்க பாக்கியவான்கள் தான்.

06:50

Speaker A

ஏன்னா அதிகமா அன்பு செலுத்துறதாகட்டும் அதிகமா அவங்களுக்கு

06:55

Speaker A

பணிவிடை செய்றதாகட்டும் இது எல்லாமே கன்னி ராசி பெண்கள் ரொம்ப டெடிகேட்டடா இருப்பாங்க.

06:59

Speaker A

லைஃப் பார்ட்னருக்கு.

07:00

Speaker A

என்ன ஒரு விஷயம்னா நீங்க ரொம்ப கிவ்வராவே இருந்திடக்கூடாது.

07:02

Speaker A

நீங்க ரிசீவராவும் இருக்கணும்.

07:04

Speaker A

அந்த ரிசீவிங் அந்த பக்கம் இருந்து வரல உங்களோட லைஃப் பார்ட்னர் இருந்து வரல அப்படின்னாலே

07:10

Speaker A

நீங்க டிப்ரஷன்ங்கிற ஸ்டேஜ்க்குள்ள நீங்க போயிடுவீங்க.

07:12

Speaker A

அப்போ எல்லாமே சமநிலையில இருந்துகிறது அப்படிங்கறது உங்களுக்கு நல்லது.

07:15

Speaker A

கன்னி ராசி எல்லாம் வந்து

07:17

Speaker A

திருப்பதி போயிறது பெருமாள்.

07:20

Speaker A

அங்க இருக்க தாயாரை வழிபாடு பண்றது.

07:22

Speaker A

அடிக்கடி திருப்பதி போயிட்டு வாங்க.

07:24

Speaker A

செழிப்பு அப்படிங்கறது உங்களுக்கு உச்சாணில கொண்டு போய் விடும்.

07:28

Speaker A

பெருமாள் வழிபாடுங்கறது ரொம்ப உகந்தது கன்னி ராசி பெண்களுக்கு.

07:31

Speaker A

ஏன்னா பெருமாளுக்கு வந்து செழிப்பா இருக்கிறதுனா ரொம்ப பிடிக்கும்.

07:35

Speaker A

கன்னி ராசி பெண்களுக்கும் செழிப்பா இருக்கிறதுனா ரொம்ப பிடிக்கும்.

07:38

Speaker A

அந்த ஆடை ஆபரணம் சேர்க்கிறது இது எல்லாமே வந்து பெருமாளுக்கே உகந்தது.

07:42

Speaker A

அதனால பெருமாள் ஸ்தலங்களுக்கு அடிக்கடி போயிட்டு வாங்க.

07:45

Speaker A

மிதுனம் ஓரளவுக்கு செட் ஆவாங்க.

07:47

Speaker A

அதாவது எப்படின்னா என்ன ஆனாலும் ஒன்னா இருந்துடுவாங்க.

07:50

Speaker A

இப்ப நிறைய மிதுனம் கன்னி என்ன சொல்லுவாங்க எங்கெங்க ஏதாவது ஒரு பிரச்சனை.

07:55

Speaker A

இழுத்துக்கோ பிடிச்சுக்கோன்னுதான் போயிட்டு இருக்கு அப்படின்னா

07:57

Speaker A

அது பிடிச்சுதான் இருக்கும்.

07:59

Speaker A

அது வந்து போகாது.

08:00

Speaker A

அது ஒரு அமைப்பு ஏன்னா ரெண்டு புதன்.

08:03

Speaker A

முடிவெடுக்குறதுல கொஞ்சம் டிலே ஆகக்கூடிய ஒரு அமைப்பு.

08:06

Speaker A

ஏதோ ஒரு ஈர்ப்பு மிதுனம் கன்னிக்கு அப்படிங்கறது உண்டு.

08:08

Speaker A

அதோட மகரம் நல்லா செட் ஆவாங்க கன்னி ராசிக்காரங்களுக்கு.

08:10

Speaker A

மகரம் ஆண்கள் நல்லா செட் ஆவாங்க.

08:12

Speaker A

சொல் பேச்சு கேட்கிறது.

08:14

Speaker A

அதாவது உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஏன்னா மகரத்துக்கு வந்து

08:18

Speaker A

அந்த ஹியூமர் சென்ஸ் இருக்கக்கூடிய அமைப்பு ரொம்ப பிடிக்கும்.

08:21

Speaker A

கன்னி ராசி பெண்கள் புதன் இல்லையா.

08:23

Speaker A

அந்த ஹியூமர் சென்ஸ் இயற்கையாவே அவங்ககிட்ட உண்டு.

08:26

Speaker A

அப்ப இதை ரசிக்கக்கூடிய தன்மையில வந்து

08:29

Speaker A

மகர ராசி இருக்கும்.

08:31

Speaker A

இந்த தனுசு மீனம் மட்டும் கொஞ்சம் வேண்டாம்.

08:34

Speaker A

ஏன்னா அது வந்து குரு ஏதோ ஒரு வகையில பாடம் சொல்லிக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்.

08:38

Speaker A

அது கன்னிக்கு இரிடேஷன் ஆகும்.

08:40

Speaker A

ஏன்னா குருவுக்கு தான் சொல்றதை யாராவது கேட்கணும்.

08:42

Speaker A

கன்னி ராசியால நிதானமா பொறுமையா கேட்க முடியாது.

08:46

Speaker A

உங்களுக்கு லைஃப் கொஞ்சம் ஃபாஸ்ட்டா போயிட்டு இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணும்.

08:49

Speaker A

உங்களுக்கு விருச்சிக ராசி ஓரளவுக்கு செட் ஆவாங்க கன்னி ராசி பெண்களுக்கு.

08:52

Speaker A

அதாவது கன்னி ராசி பெண்கள் வந்து விருச்சிக ராசி ஆண்களை திருமணம் பண்ணிக்கிறாங்கன்னா

08:57

Speaker A

அவசர குணம் அதிகமா இருக்கும்.

08:59

Speaker A

இப்ப விருச்சிகத்தில் இருக்கக்கூடிய ஆண்கள்

09:04

Speaker A

இரண்டாவதா போய் பார்க்கிறது கன்னி ராசிக்காரங்களா இருப்பாங்க.

09:07

Speaker A

ஏன் அப்படின்னா இந்த அவங்களுக்கு வந்து யாராவது தனக்கு பணிவிடை செஞ்சுட்டே இருந்து தன்னை பிடிச்சிருந்தா நல்லா இருக்கும்.

09:13

Speaker A

அப்படின்னு விருச்சிக ராசி ஆண்கள் எதிர்பார்ப்பாங்க.

09:15

Speaker A

அந்த மாதிரியான ஒரு அமைப்பு வந்து கன்னி ராசி பெண்களுக்கு இருக்கும்.

09:18

Speaker A

அப்போ நான் சொன்னேன் பார்த்தீங்களா அந்த கிவ்வர் ரிசீவர்.

09:23

Speaker A

அதை வந்து ஆரம்ப நிலையிலேயே அதை நீங்க சரிசமமா

09:27

Speaker A

இருந்துகிட்டீங்க அப்படின்னா லைஃப் கொஞ்சம் நல்லா இருக்கும்.

09:30

Speaker A

பெரும்பாலான விருச்சிக ராசி ஆண்கள் வந்து வேலை வாங்கக்கூடியவங்களாதான் இருப்பாங்க.

09:35

Speaker A

வேலையை திருப்பி செய்யக்கூடியவங்களா இருக்கவங்க ரொம்ப கம்மி.

09:38

Speaker A

அப்போ அந்த மாதிரி விஷயங்கள்ல பேச்சுவார்த்தை நடத்திட்டு திருமணம் பண்ணிக்கிறீங்க அப்படின்னா

09:42

Speaker A

விருச்சிக ராசி கன்னி ராசிக்கு செட் ஆகும்.

09:44

Speaker A

ரொம்ப சூப்பரா செட் ஆகக்கூடியதுன்னு பார்த்தீங்கன்னா மகரம்.

09:48

Speaker A

மிதுனம் அப்படிங்கறவங்க கன்னி ராசிக்கு வந்து செட் ஆவாங்க.

Topics: கன்னி ராசி ஜாதகம் திருமணம் புதன் கிரகம் பெர்ஃபெக்ஷனிஸ்ட் திருப்பதி பெருமாள் விருச்சிக ராசி மகர ராசி தமிழ் ஜோதிடம் Astrologer Jeevitha Sureshkumar

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11890)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11890)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kanni-astrologer-jeevitha-sureshkumar/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
