**𝗚𝘂𝗿𝘂 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 2026-2027 | June | குரு பெயர்ச்சி பலன்கள்| Simmam 𝗥𝗮𝘀𝗶 | Life Horoscope — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/guru-peyarchi-palangals-2026-2027-simmam-rasii/

2026-27 குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்கு ஏற்படும் பலன்கள் மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் விரிவாக விளக்கம்.

## Key Takeaways

- குரு பெயர்ச்சி 2026-27 காலத்தில் சிம்ம ராசிக்கு முக்கியமான மாற்றங்களை தரும்.
- விரையம் செய்வது, கடன் தீர்வு, ஆரோக்கியம் மேம்பாடு போன்ற பலன்கள் குருவின் பார்வை மூலம் நிகழும்.
- சனியின் பார்வையுடன் குரு பொருளாதார சிக்கல்களை சமாளிக்க உதவும்.
- குரு பெயர்ச்சி சாதகமா பாதகமா என்பது ஜாதக நிலைமைகளால் மாறும்.
- இந்த காலத்தில் மனநிம்மதி மற்றும் வாழ்க்கை மாற்றங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

## What the video covers

- 2026 ஜூன் முதல் 2027 ஜூன் வரை குரு பெயர்ச்சி நடைபெறும்.
- சிம்ம ராசிக்கு குரு 12ஆம் இடத்தில் இருப்பதால் விரையம் செய்வார், வாழ்க்கையை அர்ப்பணிப்பார்.
- நான்காம் இடத்தில் குரு நோய், வீடு, வாகனம், ஆரோக்கிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்கிறார்.
- ஆறாம் இடத்தில் கடன், எதிரிகள், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் தீரும்.
- எட்டாம் இடத்தில் சனியின் பார்வையுடன் குரு பொருளாதார சிக்கல்களை சமாளித்து உதவுவார்.
- குரு பெயர்ச்சி தனிப்பட்ட ராசிக்கு ஏற்ப பலன்களை தரும், உலக நிகழ்வுகளோடு தொடர்பு கொண்டுள்ளது.
- குரு பெயர்ச்சி சாதகமா, பாதகமா என்பது ஜாதகத்தின் தனிப்பட்ட நிலைமைகளால் மாறும்.
- குரு பெயர்ச்சி மூலம் கடன், வேலை, உடல் ஆரோக்கியம், மனநிம்மதி போன்ற பல அம்சங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
- குரு பெயர்ச்சி அட்வான்ஸ் ட்ரான்சிட் மற்றும் மறுபடியும் பேக் டு கடகம் போன்ற நிலைகள் 2026-27 காலத்தில் நடக்கும்.
- வீடியோவில் குரு பெயர்ச்சியின் முழுமையான விளக்கம் மற்றும் சிம்ம ராசிக்கான தனிப்பட்ட பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

## Chapters

1. 00:00 குரு பெயர்ச்சி 2026-27 அறிமுகம்
2. 01:00 சிம்ம ராசி குரு பலன்கள்
3. 03:00 கடன் மற்றும் பிரச்சனைகள் நீக்கம்
4. 04:30 சிம்மம் மற்றும் லக்னம் தொடர்பான விளக்கம்
5. 06:00 குரு பெயர்ச்சியின் உலக பொருளாதார தாக்கம்
6. 09:00 குரு தசை மற்றும் தனிப்பட்ட விளக்கம்
7. 10:30 பிளானட் பார்வைகள் மற்றும் எதிர்கால நிகழ்வுகள்
8. 11:00 முடிவுரை மற்றும் சந்தா அழைப்பு

Answers

## Questions about this video

குரு பெயர்ச்சி 2026-2027 எப்போது நிகழ்கிறது?

குரு பெயர்ச்சி 2026-2027 ஜூன் 1, 2026 அன்று நிகழ்கிறது. இந்த வீடியோவில், ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியின் பலன் என்ன?

சிம்ம ராசிக்கு குரு 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் வருகிறார். இது பணம், உடல் ஆரோக்கியம், அதிகாரம், பலம், ஆற்றல் போன்றவற்றை விரயம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த விரயத்தை சுப விரயமாக மாற்றுவது அல்லது அசுப விரயமாக மாற்றுவது அவரவர் கையில் உள்ளது.

சிம்ம ராசிக்கு குருவின் பார்வை எந்தெந்த இடங்களில் விழுகிறது?

சிம்ம ராசிக்கு குருவின் பார்வை விருச்சிகத்தில் அதாவது நான்காம் இடம், ஆறாம் இடம் மற்றும் எட்டாம் இடம் ஆகிய மூன்று இடங்களில் விழுகிறது. குருவின் பார்வை பொதுவாக சாதகமானது என்று கூறப்படுகிறது.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

வணக்கம் வெல்கம் டு லைஃப் ஹாரோஸ்கோப் குரு பெயர்ச்சி 2026 27 ஒரு வருஷம் இருக்கு.

00:10

Speaker A

ஃபர்ஸ்ட் ஆஃப் ஜூன் 2026 குரு பெயர்ச்சி நடக்குது.

00:14

Speaker A

இன்டிவிஜுவலா ஒரு ராசிக்கு என்ன பலன் வரப்போகுது அப்படிங்கறத நான் டீடைலா கொடுக்கிறேன் இந்த வீடியோவோட எண்டை தயவு செஞ்சு ஃபுல்லா பாருங்க.

00:26

Speaker A

நான் வந்து உலக நடவடிக்கைகள் உலகத்துல நடக்கக்கூடிய முக்கியமான நிகழ்வுகள் அதிலிருந்து இந்த குரு பெயர்ச்சியை கனெக்ட் பண்ணி நிறைய இன்ஃபர்மேஷன் உங்களுக்கு கொடுக்க போறேன் அதனால தயவு செஞ்சு ஃபுல் வீடியோவை பாருங்க.

00:40

Speaker A

சிம்மம் சிம்ம ராசி.

00:42

Speaker A

சிம்ம ராசியை பொறுத்தவரைக்கும் குரு வந்து உங்களுக்கு 12 ஆம் இடம் விரைய ஸ்தானமான 12 ஆம் இடத்துல வராரு உங்களுக்கு எட்டாம் இடத்துல அங்க சனி உங்களுக்கு விரையமான ஸ்தானத்துல வந்து குரு ஜென்மத்துல கேது என்ன மாதிரி பலன் நடக்க போகுது ஏன்னா குரு அட்வான்ஸ் ட்ரான்சிட்ல கேதுவோடையும் சந்திக்க போகுது.

00:58

Speaker A

நான் கிளியரா உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்றேன்.

00:59

Speaker A

முதல்ல டிஸ்ப்ளேல இந்த இமேஜை பாத்துருங்க.

01:00

Speaker A

குருவுடைய பார்வை எங்கெல்லாம் விழுது.

01:01

Speaker A

விருச்சிகத்துல குரு பார்வை அதாவது சிம்மத்துக்கு நான்காம் இடம் சிம்மத்துக்கு ஆறாம் இடம் சிம்மத்துக்கு எட்டாம் இடம்.

01:10

Speaker A

மூன்று இடத்துல குரு பார்வை பதியுது.

01:11

Speaker A

நான்கு, ஆறு, எட்டு.

01:13

Speaker A

இப்போ முதல்ல நம்ம வந்து சிம்மத்துக்கு 12 ஆம் இடத்துல உள்ள குருவுடைய பலன் என்ன.

01:18

Speaker A

விரையத்தில் குரு வந்தால் விரையம் செய்வார்னு அர்த்தம்.

01:20

Speaker A

விரையத்தில் குரு வந்தால் விரையம் செய்வார்.

01:22

Speaker A

என்னத்தை விரையம் செய்வார்.

01:23

Speaker A

உங்ககிட்ட இருக்கிற பணம் உங்ககிட்ட இருக்கிற உடல் ஆரோக்கியம் உங்ககிட்ட இருக்கிற அதிகாரம் உங்ககிட்ட இருக்கிற பலம் உங்ககிட்ட இருக்கிற ஆற்றல்.

01:33

Speaker A

எல்லாமே விரைய ஸ்தானத்துல குரு வந்துட்டாருன்னா உங்ககிட்ட நல்ல விஷயங்களை எடுப்பார்னு அர்த்தம்.

01:37

Speaker A

வெளிய எடுப்பார்னு அர்த்தம்.

01:38

Speaker A

விரையத்தை செய்வார்.

01:39

Speaker A

அது சுப விரையமா மாத்திக்கிறதும் அசுப விரையமா மாத்திக்கிறதும் உங்க கையில இருக்கு.

01:43

Speaker A

சோ விரையத்தை செய்ய போறார்.

01:45

Speaker A

காலம், நேரம், உடல், மனம், பதவி, அதிகாரம் எல்லாத்துக்கும் விரைய ஸ்தானத்துல வராரு குரு.

01:50

Speaker A

முடிஞ்ச அளவுக்கு உங்களை புடிச்சு இழு இழுன்னு இழுப்பார்.

01:53

Speaker A

அதுதான் அந்த குரு கொடுக்கக்கூடிய ஒரு பலன்.

01:55

Speaker A

சோ சிம்மத்துக்கு அப்ப இது சாதகமா இல்ல பாதகமா.

01:57

Speaker A

பொதுவா ஹாரோஸ்கோப் சார்ட்லயே குரு 12ல இருந்தாருன்னா அந்த வாழ்க்கை முழுக்க அந்த ஜாதகர் எப்பவுமே விரையம் பண்ணிட்டே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்.

02:03

Speaker A

தன் வாழ்க்கையை விரையம் செய்வது.

02:04

Speaker A

மத்தவங்களுக்காக வாழும்.

02:05

Speaker A

தியாகிகளுடைய ஜாதகங்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா அந்த குரு எல்லாம் மறைஞ்சு மறைஞ்சு போயிடும்.

02:07

Speaker A

வாழ்க்கையை வந்து அர்ப்பணிப்பாங்க.

02:08

Speaker A

இதுதான் அந்த சார்ட்ல வந்து நமக்கு வந்து சிம்மத்துக்கு குரு 12ல வரது ஃபர்ஸ்ட் இன்டிகேஷன்.

02:11

Speaker A

சரி இது இப்படி இருக்கு பார்வைக்குன்னு ஒரு பலன் இருக்கு.

02:13

Speaker A

எப்பவுமே குருவுக்கு வந்து பார்வை வந்து பிளஸ் சனிக்கு வந்து பார்வை மைனஸ்.

02:17

Speaker A

குருவுக்கு வந்து பார்வை பிளஸ் அன்லெஸ் அதோடைய ஸ்டோரியை பொறுத்து பட் சிம்மத்துக்கு குரு வந்து ஃபேவரபிள் பிளானட்.

02:20

Speaker A

சாதகமானவர்.

02:21

Speaker A

நல்லது செய்யக்கூடியவர்.

02:22

Speaker A

அவருடைய முதல் பார்வை எங்க விழுது சிம்மத்துக்கு நான்காம் இடம்.

02:24

Speaker A

இப்ப நான்காம் இடம்னா என்ன.

02:25

Speaker A

நோய், வீடு, வாகனம், ஆரோக்கியம், அம்மா, நோய், அந்த வீடு, வாகனம்.

02:28

Speaker A

இது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் அதனுடைய பார்வை என்ன பண்ணுது நிவர்த்தி செய்யுது.

02:30

Speaker A

ஓகே ரொம்ப நாளா ஒரு நோயில இருந்தீங்க.

02:32

Speaker A

நோயில கஷ்டப்பட்டீங்க.

02:33

Speaker A

சுகம் இல்லை.

02:34

Speaker A

வருத்தமா இருந்தது.

02:35

Speaker A

அதை நிவர்த்தி செய்றார்.

02:36

Speaker A

விரையத்துல குரு வந்துட்டாரா நாலுல பாக்குறாரா.

02:38

Speaker A

சோ வாகனம் ஏதாவது வாங்கணும்னு ஆசைப்பட்டீங்க.

02:40

Speaker A

ஒரு வெஹிக்கிளை வாங்க வைக்கும்.

02:41

Speaker A

வீடு.

02:42

Speaker A

வீடு வந்து மாத்தவே இல்லை வாடகை வீடுதான் பட் வாடகை வீடதான் சேஞ்ச் பண்ணனும்.

02:46

Speaker A

புது வீடு வாங்கணும்.

02:47

Speaker A

டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கணும்.

02:48

Speaker A

வீடு வாங்கணும்.

02:49

Speaker A

கிரக பிரவேசம் செய்யணும்.

02:50

Speaker A

இதுக்கு குருவுடைய பார்வை ஹெல்ப் பண்ணும்.

02:51

Speaker A

சோ வீடு, வாகனம், மாற்றம், வீடு ரெனிவேஷன் பண்றது வாகனத்தை ரிப்பேர் பண்றது இந்த மாதிரி விஷயங்களை பண்ணுது.

02:55

Speaker A

உங்களுடைய தாயாருடைய உடல்நிலை.

02:57

Speaker A

உங்க அம்மாவுடைய உடல்நிலை.

02:58

Speaker A

உங்க அம்மாவுடைய உறவு நிலை.

03:00

Speaker A

உங்களுக்குள்ள ஏதோ ஒரு மனஸ்தாபம்.

03:02

Speaker A

ஏதோ ஒரு மனக்கசப்பு.

03:03

Speaker A

அதை எப்படி சரி பண்றது.

03:04

Speaker A

உங்களுடைய ஆரோக்கியத்தை எப்படி சரியா வச்சுக்கிறது.

03:07

Speaker A

அதை எப்படி நல்ல விதமா கொண்டு போறது.

03:09

Speaker A

இது முதல்ல நான்காம் இடத்துடைய பலன் பூரணமாக கிடைக்குதா.

03:11

Speaker A

அடுத்து குருவுடைய ஆறாம் இடம்.

03:13

Speaker A

ஆறாம் இடம்னா மகரத்துல பார்வை பதியும்.

03:14

Speaker A

சோ சிம்மத்துக்கு ஆறாம் இடத்துல குருவுடைய பார்வை என்பது என்ன செய்யும்.

03:17

Speaker A

அந்த ஆறாம் இடத்துல குரு பார்வை வந்து கடன் நிவர்த்தி.

03:20

Speaker A

தொல்லைகள் நிவர்த்தி.

03:21

Speaker A

உங்களுக்கு எதிரிகள் இருந்து விலகல்.

03:22

Speaker A

சோ கடன், எதிரிகள், பிரச்சனைகள் எல்லாம் விலகி போகுது.

03:24

Speaker A

பொறாமை உடையவர்கள் எல்லாம் விலகி போறாங்க.

03:25

Speaker A

நோய் இருக்கு நோயில இருந்து நிவர்த்தி ஆகுது.

03:27

Speaker A

வருத்தம் ஏற்படுது வருத்தம் வந்து கசப்பான அனுபவங்கள் எல்லாம் மாறக்கூடியது.

03:30

Speaker A

சோ எல்லா பிரச்சனைகள், நோய்கள், வருத்தங்கள், கவலைகள் இதெல்லாம் நிவர்த்தி ஆகும் நேரம்.

03:34

Speaker A

அதெல்லாம் சரி பண்றீங்க.

03:35

Speaker A

சரி ஆகுது.

03:36

Speaker A

அதுக்கு வாய்ப்பை உருவாக்குது.

03:37

Speaker A

அதனால கொஞ்சம் மன நிம்மதியை கொடுக்குது.

03:39

Speaker A

இதெல்லாம் இந்த ஆறாம் இடத்து பார்வையா இந்த குருவால் எடுத்துக்கலாம்.

03:41

Speaker A

அடுத்தது இந்த குருவுடைய பார்வை எட்டாம் இடத்துல குறிப்பா அங்க சனி இருக்கு.

03:44

Speaker A

அது மேல குரு பார்வை இருக்கு.

03:45

Speaker A

எட்டாம் இடத்துல சனி இருக்கு அது மேல குரு பார்வை இருக்கு.

03:47

Speaker A

இதோடைய அட்வான்டேஜ் என்ன.

03:48

Speaker A

அப்ப எட்டுங்கிறது அகல பாதாள குழி.

03:50

Speaker A

மோசமான ஒரு நிலைமை.

03:51

Speaker A

மோசமான ஒரு வழி, மோசமான ஒரு இழப்பு, அவமானம், போராட்டம், தவிப்பு, சங்கடங்கள், பிரச்சனைகள்.

03:56

Speaker A

வேலை இழப்பு, வேலை இல்லாத தன்மை, போராட்டம் இதெல்லாம் வந்து இந்த குருவுடைய பார்வை நிவர்த்தி பண்ற வேலையை பண்ண ஆரம்பிச்சுருவார்.

04:00

Speaker A

அப்ப நிறைய பேருக்கு நான் பார்த்தேன் சிம்ம ராசி இல்ல சிம்ம லக்னத்தை சேர்ந்தவங்களுக்கு குறிப்பா ராசியான லக்னம் காம்பினேஷன் சரி இல்லாதவங்களுக்கும்.

04:04

Speaker A

வேலை இழப்பு, வருமானம் இல்லாத சூழ்நிலை.

04:07

Speaker A

சோ குருவுடைய பார்வை என்ன பண்ணும்னா ஒரு காம்ப்ரமைசிங் ஜாபோ இல்ல ஏதோ ஒரு வகையில அந்த இன்கமை பேலன்ஸ் பண்ற மாதிரி ஒரு கடனோ.

04:12

Speaker A

கடன் உதவியோ நண்பர்கள் மூலமான ஒரு சப்போர்ட்டோ கிடைக்கிற மாதிரி கொண்டு வந்துரும்.

04:16

Speaker A

எட்டாம் இடத்துல சனி இருந்து எட்டாம் இடத்துல குரு பார்த்தாருன்னா நிறைய பேர் கடன் வாங்குவாங்க.

04:20

Speaker A

இதுவரைக்கும் கடன் கேட்டே கிடைக்காதவங்க கூட இந்த குரு பார்வை கடனை கொண்டு வரும்.

04:24

Speaker A

பிசினஸ் பண்ணுவாங்க.

04:25

Speaker A

பிசினஸ்ல நிறைய மணி வந்து எங்கயாவது போய் லாக் ஆகும்.

04:28

Speaker A

சோ கடன் தேவைப்படும்.

04:30

Speaker A

அந்த கடனுக்காக ஓடுவாங்க வாங்குவாங்க.

04:32

Speaker A

பேங்க் லோன் பேங்க் அப்ரோச் பண்றது.

04:33

Speaker A

இந்த மாதிரி ஏதோ ஒரு வகையில பொருளாதாரத்தை கஷ்டத்துக்கு கொண்டு போய் நிவர்த்தி பண்றதுதான் குரு பார்வை.

04:39

Speaker A

சோ சிம்மம் ஓவராலா இந்த குரு பெயர்ச்சி அவ்வளவு சூப்பரா இல்லை.

04:42

Speaker A

பட் உங்களை காப்பாத்துறதுக்கு எல்லா முயற்சியும் செய்யுது.

04:45

Speaker A

அந்த வகையில நீங்க அதை பாசிட்டிவா எடுத்துக்கலாம்.

04:46

Speaker A

இப்ப நீங்க பார்த்தது வந்து ஒரு பொதுவான பலன் ஆனாலும் கூட நான் டீடைலா இப்ப சில எக்ஸ்பிளனேஷன் கொடுக்கிறேன்.

04:50

Speaker A

தயவு செஞ்சு கொஞ்சம் கவனிச்சு பாருங்க.

04:52

Speaker A

குரு ஃபர்ஸ்ட் ஆஃப் ஜூன் 2026 2026 முதல் தேதி ஜூன் மாதம் கடகத்துக்கு வராரு.

04:56

Speaker A

மிதுனத்துல இருந்து கடகத்துக்கு வராரு.

04:58

Speaker A

கடகத்துக்கு வந்து அங்கேயே இருக்க போறது இல்லை.

05:00

Speaker A

ஒரு வருஷம் குரு எப்பவுமே பெயர்ச்சி நடந்தா இருக்கும்.

05:02

Speaker A

சோ 2027 ஜூன் வரைக்கும் இந்த குரு பெயர்ச்சி இருக்கு.

05:05

Speaker A

அப்படி 2027 வரைக்கும் இருக்கிற இந்த குரு அதே கடகத்துல அப்படியே ஃபுல்லா உச்சத்தில அப்படியே இருப்பாரான்னு இருக்க மாட்டார்.

05:10

Speaker A

அதிசார பெயர்ச்சி அட்வான்ஸ் ட்ரான்சிட்னு அக்டோபர்ல கொஞ்சம் நடக்க போகுது.

05:13

Speaker A

மறுபடியும் ஜனவரில திரும்பவும் பேக் டு கடகம் வந்துரும்.

05:16

Speaker A

அப்ப அதிசார பெயர்ச்சி சிம்மத்துக்கு போயிட்டு வரும்.

05:18

Speaker A

இந்த இந்த கால்குலேஷன்லாம் இருக்காது.

05:20

Speaker A

நான் அதுக்கு அப்புறம் ஒரு வீடியோவா கொடுத்துறேன்.

05:21

Speaker A

சோ இப்போ முக்கியமா ஒவ்வொரு ராசிக்கும் எங்க பார்வை பதிய போறார் அப்படின்னு இப்ப இந்த இமேஜை பாருங்க.

05:26

Speaker A

குரு கடகத்துல இருக்காரா உச்சத்தில இருக்கார்.

05:28

Speaker A

சோ கடகம்ன்றது உங்களுக்கு எங்க இருக்குன்னு தெரியும்.

05:29

Speaker A

இப்ப இமேஜை பார்த்தா தெரிஞ்சிரும்.

05:30

Speaker A

உச்சத்தில இருக்கார்.

05:31

Speaker A

அவருடைய பார்வை எங்க விழுது கரெக்டா ஃபர்ஸ்ட் நேரடியான பார்வை.

05:33

Speaker A

மகரம்.

05:34

Speaker A

அவருடைய ஐந்தாவது பார்வை விருச்சிகத்துல விழுது பாருங்க.

05:36

Speaker A

அவருடைய ஒன்பதாவது பார்வை கரெக்டா மீனத்துல விழுது.

05:39

Speaker A

சோ விருச்சிக ராசி, மகரம் அண்ட் மீனம் மூன்று ராசியை இந்த குரு பார்க்கிறார்.

05:42

Speaker A

இப்ப கிளியரா புரிஞ்சுதா உங்களுக்கு குரு பார்வை எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டீங்க.

05:44

Speaker A

அடுத்தது.

05:45

Speaker A

இந்த குரு இது ஒரு இன்டிவிஜுவல் ராசிக்குதான் இப்ப நான் பலன்களை சொல்லி இருக்கேன்.

05:50

Speaker A

உலகளாவிய மாற்றங்களுக்கு பொதுவா இந்த குரு பெயர்ச்சி நன்மையா தீமையா.

05:53

Speaker A

அப்படின்னு நிறைய பேர் என்கிட்ட கேள்வி கேட்ட கேள்விக்கு நான் கொடுக்கிற பதிலை புரிஞ்சுக்கோங்க.

05:56

Speaker A

இன்டிவிஜுவலா உங்க ராசிக்கு நேரா நல்லா இருக்கு தசா புத்தி நல்லா இருக்கு உங்களுக்கு உங்களுக்கு பர்த் சார்ட்ல வந்து குரு நல்லா இருக்கார்.

06:02

Speaker A

யோகக்காரனா இருக்கார்.

06:04

Speaker A

குரு தசை நடக்குது.

06:05

Speaker A

குரு புத்தி நடக்குதுன்னா.

06:06

Speaker A

இதோடைய பர்சன்டேஜ் அப்படியே ஆட் ஆயிட்டே வந்துரும்.

06:08

Speaker A

சப்போஸ் குரு தசை இல்லை குரு புத்தி இல்லை இன்டிவிஜுவலா ஹாரோஸ்கோப்பையும் குரு ஃபேவரா இல்லை.

06:13

Speaker A

குருவே கெட்டு போயிருக்கு சார்ட்லனா.

06:15

Speaker A

அத பர்சன்டேஜ் குறைஞ்சு கொடுக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்.

06:17

Speaker A

இதை முதல்ல தெளிவுபடுத்திறேன்.

06:18

Speaker A

அடுத்தது உலக நிகழ்வுகள் என்ன நடக்க போகுது அப்படின்னு பார்த்தீங்கன்னா.

06:21

Speaker A

குளோபலா.

06:22

Speaker A

குரு வந்து கடகத்துக்கு வராரு நல்ல விஷயம் தான் உச்சமாகிறார் ஃபுல் பவரோட வராரு நல்ல விஷயம் தான் சனியை பார்க்கிறார் சனியை சாந்தப்படுத்துறார் நல்ல விஷயம் தான் இல்லைன்னு சொல்லல.

06:28

Speaker A

ஆனா இந்த குரு கேதுவை நெருங்கி இருப்பார்.

06:30

Speaker A

கேது வந்து ஆன்டி கிளாக் வைஸ்.

06:31

Speaker A

குரு வந்து கிளாக் வைஸ்.

06:33

Speaker A

சோ கேதுவை நெருங்கி இருப்பார் குரு.

06:34

Speaker A

கேதுவை நெருங்கும் போது உலக ரீதியா பொருளாதார பிரச்சனைகள், ரெசஷன் பீரியட், பேங்கிங் செக்டார்ஸ், பைனான்ஸ், எக்கனாமி இதெல்லாமே கொஞ்சம் பாதிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கும்.

06:43

Speaker A

இதுல பர்டிகுலரா அக்டோபர் மாதத்துல.

06:45

Speaker A

இந்த குரு கேதுவோட இணையும் பொழுது குரு வந்து சிம்மத்துல கேதுவோட இணையும் பொழுது.

06:50

Speaker A

பொருளாதார ரீதியா ஏகப்பட்ட மாற்றங்கள் உலகளாவிய மாற்றங்களை கொண்டு வரும்.

06:55

Speaker A

அப்போ ஒரு அப்ஸ் அண்ட் டவுன்ஸ் தான் இருக்கு.

06:57

Speaker A

சோ குளோபல் எக்கனாமி.

06:58

Speaker A

நீங்க வந்து நீங்க இந்தியா மட்டும் நம்ம எடுக்க முடியாது.

07:02

Speaker A

குரு வந்து ஒரு பிளானட் அப்படின்னு சொன்னா டோட்டல் அந்த குளோபலாவே நிறைய அது வந்து ஒரு ஒரு ஒரு ஏற்றத்தாழ்வு ஒரு அன்சர்ட்டி கொண்டு வந்துரும்.

07:08

Speaker A

அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் வருது.

07:09

Speaker A

இதுக்கு உச்சமான குருதான் அது அது மேக்ஸிமம் பண்ணுவார்னு அர்த்தம்.

07:11

Speaker A

உச்சம்னா ஃபுல் ஸ்ட்ரென்த் ஆனா அது நல்ல பலனை கொடுத்தா நல்லதாகும்.

07:14

Speaker A

தீய பலனை கொடுத்தா தீயதாவும் இருக்கும்.

07:15

Speaker A

சரி அப்ப எல்லாருக்குமே கெட்டு போயிடுமா அப்படின்னு கேட்டீங்கன்னா.

07:16

Speaker A

ஒரு கொலாப்ஸ் ஆகுது அதுல சில பேருக்கு அட்வான்டேஜும் நடக்கும்.

07:19

Speaker A

அதுல சில பேருக்கு அட்வான்டேஜும் நடக்கும்.

07:21

Speaker A

அது அவங்க அவங்களுடைய இன்டிவிஜுவல் அந்த கண்ட்ரியுடைய ஸ்டார்ஸை பொறுத்து இருக்கு.

07:23

Speaker A

அந்த ரூலர்ஸை பொறுத்து இருக்கு.

07:24

Speaker A

இப்ப நம்ம நாட்டை பொறுத்தவரைக்கும் இந்த குருவுடைய இந்த பெயர்ச்சி அப்படிங்கிறது.

07:28

Speaker A

ஏதாவது ஒரு பாதிப்புகளை கொடுக்குமான்னு பார்த்தா கண்டிப்பா பாதிப்புகளை கொடுக்கிற மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்குது.

07:32

Speaker A

அதுக்கு காரணம் குருவுடைய அடுத்த வீட்டுல அந்த கேது இருக்கு.

07:35

Speaker A

அதுவும் சிம்மத்துல இருக்கு.

07:37

Speaker A

குரு கடகத்துல வந்திருக்கார்.

07:38

Speaker A

அப்போ நம்ம நாட்டுல குறிப்பா இந்தியால இது வந்து சின்ன சின்ன பாதிப்புகளை கொண்டு வரப்போகுது.

07:42

Speaker A

சோ நான் வந்து இதை வந்து நீங்க கனெக்ட் பண்ணிக்கங்க உங்க ராசியோட கனெக்ட் பண்ணிக்கங்க.

07:46

Speaker A

பர்த் சார்ட்ல குரு எப்படி இருக்கார்.

07:48

Speaker A

உங்களுக்கு வந்து என்ன ராசி என்ன லக்னம் என்ன தசா என்ன புத்தி.

07:52

Speaker A

அதுக்கப்புறம் நீங்க என்ன மாதிரியான ஃபீல்டை ரிலேட் பண்ணி இருக்கீங்க.

07:55

Speaker A

சோ நான் சொன்ன மாதிரி பேங்கிங் மேல குரு வந்து உங்களுக்கு வந்து பொருளாதாரத்துக்கு மெயின் பிளானட்டே அவர்தான்.

07:59

Speaker A

ஃபைனான்ஸ்.

08:00

Speaker A

பொருளாதாரம்.

08:01

Speaker A

ஃபைனான்ஸ்.

08:02

Speaker A

எல்லாம் மெயின் பிளானட் அவர்தான்.

08:03

Speaker A

ஒரு ஒரு பேங்க் கடன் கொடுத்தாதான் ஒருத்தரால ஒரு பொருளை வாங்க முடியும் ஒரு வளர்ச்சி அடைய முடியும் அப்புறம் இஎம்ஐ பே பண்ண முடியும் அப்புறம் இன்னும் முன்னேற முடியும்.

08:10

Speaker A

உலகமே ஒரு ஒரு நாடுகிட்ட கடன் வாங்கிட்டே தான் இருக்கும்.

08:11

Speaker A

ட்ரசரி பாண்ட் கொடுக்குது அப்புறம் கடன் வாங்குது வேற ஒரு இடத்துல ஒரு கடன் வாங்குறோம் பில்லியன்ஸ் மில்லியன்ஸ் ஆஃப் மணி வந்து நம்ம வந்து பேங்க்ல கடன் வாங்குறோம்.

08:16

Speaker A

வேர்ல்ட் பேங்க்ல வாங்குறோம்.

08:17

Speaker A

எல்லா இடத்துலயும் கடன் வாங்குற சூழ்நிலையை உருவாக்குது.

08:19

Speaker A

சோ கடன் வாங்கினாதான் நம்மளால வாழ்க்கையை வந்து நடத்த முடியும்ன்ற சூழ்நிலை இருக்கு.

08:22

Speaker A

அதுக்கு அதிபதியே இந்த குருதான்.

08:24

Speaker A

பொருளாதாரம்.

08:25

Speaker A

உலக பொருளாதாரம்.

08:26

Speaker A

சோ இது எல்லாம் அவரை பேஸ் பண்ணிதான் இருக்கு.

08:29

Speaker A

அது கொஞ்சம் இந்த வருஷம் 2026 27ல சரியான பொசிஷன்ல இல்லை.

08:32

Speaker A

இதுல என்னன்னா இன்னொரு விஷயம் வந்து.

08:33

Speaker A

கேதுவுடைய ட்ரான்சிட் வந்து இந்த வருஷம் எண்டுல நடக்கும்.

08:35

Speaker A

அப்ப மறுபடியும் குருவுடைய அது சேர்ந்து நிக்கும்.

08:37

Speaker A

இந்த மாதிரி இருக்கு.

08:38

Speaker A

சோ நெக்ஸ்ட் 2026 ஜூன்ல இருந்து 2027 ஜூன் வரைக்கும் இந்த சிச்சுவேஷன் இருக்கு.

08:42

Speaker A

நான் இதை வந்து முன்கூட்டியே உங்களுக்கு தகவல் கொடுக்கிறேன்.

08:45

Speaker A

இது மாதிரிதான் நான் நிறைய தகவல்களை சனி பெயர்ச்சி அப்பவும் கொடுத்தேன்.

08:47

Speaker A

சனி வந்து 2025 மார்ச் மாதம் பெயர்ச்சி அடையும் போதும் நான் வந்து சொல்லேன் உலக அளவுல பார்க்கும்போது நீர்நிலை, கடல் சம்பந்தப்பட்டது, ஆயில் சம்பந்தப்பட்டதுல பிரச்சனை வரும்.

08:54

Speaker A

அது இப்ப வெடிச்சது.

08:55

Speaker A

2026 ஜனவரிலயும் நான் பிப்ரவரி மாத ராசி பலனையும் கிளீனா கொடுத்தேன்.

08:59

Speaker A

டிராவல் பண்றவங்க ஜாக்கிரதை.

09:00

Speaker A

அதுவும் மிடில் ஈஸ்ட்டை பத்தி நான் மென்ஷன் பண்ணி இருக்கேன்.

09:02

Speaker A

அவங்க வந்து அந்த சோல்ஜர்ஸை பத்தி போர் பத்தி கொஞ்சம் கொஞ்சம் நான் இன்டிகேஷன்லாம் கொடுத்திருக்கேன்.

09:05

Speaker A

நான் நிறைய ஓப்பனா பேசுறது இல்லை இனிமேல் வந்து எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிட்டீங்க.

09:08

Speaker A

சோ நான் என்ன பண்ண போறேன்னா ஒவ்வொரு மாதமும் 15 டேஸ் ஒன்ஸ் வந்து இதை பத்தி நான் சில வீடியோஸ் நான் ஷேர் பண்றேன்.

09:12

Speaker A

உலகளாவிய அந்த நிகழ்வுகள் எல்லாம் என்ன நடக்க போகுது அப்படிங்கறத நான் ஃபோர்காஸ்ட் பண்ணி உங்களுக்கு பிரடிக்ஷன் கொடுக்கிறேன்.

09:16

Speaker A

சோ இது வந்து யாரையும் பயமுறுத்துறதுக்காக கிடையாது இது வந்து எங்களை பத்தின பெருமையை சொல்றதுக்காக கிடையாது.

09:21

Speaker A

ஏதாவது வகையில அது வந்து உங்களுக்கு வந்து ஆலோசனை வந்து உங்களுக்கு பயன்படும்.

09:24

Speaker A

நீங்க ஏதாவது திட்டமிட முடியும்.

09:26

Speaker A

அப்படிங்கறதுக்காக தான் இந்த கருத்தை நான் வந்து உங்களுக்கு சொல்றேன்.

09:28

Speaker A

சோ இப்பவும் இந்த குரு பெயர்ச்சியை பார்க்கிற எல்லாருக்கும் என்னுடைய தாழ்மையான ஒரு வேண்டுகோள்.

09:32

Speaker A

வெறும் ஒரு ராசிக்கு பார்த்துட்டு இப்படி நடந்துருமா அப்படி நடந்துருமா.

09:35

Speaker A

அப்படி பிக்ஸ் பண்ணாதீங்க முதல்ல மைண்டை.

09:36

Speaker A

ஓப்பனா சொல்றேன் நானு.

09:37

Speaker A

உங்க ராசி என்ன அதுக்கு குரு எப்படி இருக்கார்னு செக் பண்ணுங்க.

09:40

Speaker A

அது அது நல்லா இருக்கா டிக் அடிச்சிருங்க.

09:41

Speaker A

ஏன்னா ஐந்து ராசிகளுக்கு இந்த குரு வந்து ஃபேவரா வருவார் பொதுவா.

09:43

Speaker A

மிதுன ராசிக்கு வாக்கு ஸ்தானத்துல குரு வருமானம் வாக்கு ஸ்தானத்துக்கு குரு பலம்.

09:46

Speaker A

கன்னி ராசிக்கு லாப ஸ்தானத்துல குரு குரு பலம் சோ கன்னிக்கு 11 ஆம் இடத்துல குரு வெற்றி.

09:50

Speaker A

ஆதாயம்.

09:51

Speaker A

லாபம்.

09:52

Speaker A

சாரி ஆதாயம் வெற்றி.

09:54

Speaker A

லாபம்.

09:55

Speaker A

இதெல்லாம் கொடுக்கக்கூடிய இடத்துல குரு.

09:57

Speaker A

அதுக்கு அடுத்தது வந்து பார்த்தீங்கன்னா விருச்சிகத்துல குருவுடைய பார்வை.

09:59

Speaker A

அந்த பார்வை ஒரு அட்வான்டேஜ் இருக்கு.

10:01

Speaker A

சோ விருச்சிகத்துக்கு பார்வை வந்து பிளஸ்ஸா இருக்கு.

10:03

Speaker A

அவங்க வந்து ஒரு புத்துணர்ச்சி பெற போறாங்கன்னு அர்த்தம்.

10:05

Speaker A

மகரத்துக்கு வந்து பாசிட்டிவ் ஆக்டிவேஷன் ஆல்ரெடி சனி ஏழரை சனி முடிஞ்சிருக்கு.

10:09

Speaker A

சோ குரு நேரடியான பார்வை வந்து ஒரு பாசிட்டிவ் ஆக்டிவேஷன்.

10:12

Speaker A

மீனம் ஏழரை சனில சனி ஜென்மத்துல உட்கார்ந்து படாத பாடுபடுத்த இந்த சூழ்நிலையில குருவுடைய பார்வை அவங்களுக்கு ஒரு ஆறுதலாவும் துணையாகவும் உதவியாகவும் அவங்களை வழிநடத்துது.

10:19

Speaker A

இதுதான்.

10:20

Speaker A

இதுதான் அதோட அர்த்தம்.

10:21

Speaker A

சோ நீங்க இப்ப நீங்க புரிஞ்சிட்டு இருப்பீங்க மகரம், விருச்சிகம், மீனம், மிதுனம் அண்ட் கன்னி இதுக்கெல்லாம் ஆதாயமான காலங்களா இருக்கு.

10:28

Speaker A

இதை பத்தின இன்னும் நிறைய டீடைலான வீடியோ தனித்தனியா ஒரு டைட்டில்ல கொடுக்கிறேன்.

10:31

Speaker A

ஃபுல்லா பாருங்க புரிஞ்சுக்கங்க.

10:32

Speaker A

உங்க நண்பரோட உறவோட தயவு செஞ்சு ஷேர் பண்ணுங்க.

10:34

Speaker A

சப்ஸ்கிரைப் பண்ணி உங்க மேலான ஆதரவு கொடுங்க.

10:36

Speaker A

ஏன்னா நீங்க நீங்க சப்ஸ்கிரைப் பண்ணும்போது எங்களுக்கு அது ஒரு இன்னொரு பெரிய பூஸ்ட்.

10:38

Speaker A

அதுக்கப்புறம் கமெண்ட்ஸ் வந்து நான் ரிப்ளை கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன்.

10:40

Speaker A

முன்னாடியே கொடுத்திருக்கேன்.

10:42

Speaker A

இப்ப நான் மறுபடியும் அந்த ரிப்ளை கொடுக்கிறேன்.

10:43

Speaker A

உங்களுக்கு வந்து கமெண்ட்ஸ் வந்து ஃபர்ஸ்ட் டூ டூ த்ரீ டேஸ் ஏன்னா அடுத்தடுத்த வீடியோ அப்லோட் ஆகும்போது அதுக்கு நான் கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை கொடுக்க போறேன்.

10:48

Speaker A

அதனால நீங்க கமெண்ட்ஸ் வந்து யாருக்காவது டவுட்னா உங்க உங்க ஃபுல் தகவலை எழுதாதீங்க.

10:52

Speaker A

ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா என்னன்றத டவுட்டை கேட்டுருங்க.

10:54

Speaker A

நான் ரிப்ளை கொடுக்கிறேன் பாருங்க.

10:55

Speaker A

தேங்க்யூ தேங்க்யூ தேங்க்ஸ் ஃபார் வாட்சிங் லைஃப் ஹாரோஸ்கோப் இஸ் பாய் ஃப்ரம் சங்கர் நாராயணன்.

10:59

Speaker A

வணக்கம்.

Topics: குரு பெயர்ச்சி சிம்ம ராசி ஜோதிடம் விரையம் ஆரோக்கியம் கடன் நிவர்த்தி சனி பார்வை 2026-2027 ஜோதிடம் குரு பெயர்ச்சி பலன்கள் தமிழ் ஜோதிடம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11830)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11830)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/guru-peyarchi-palangals-2026-2027-simmam-rasii/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
