**தனுசு - வாழ்வில் அபரிவிதமான வளர்ச்சியை தரும் AB+ve | Dhanusu | Jeevitha Sureshkumar — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/dhanusu-abpositive-growth-jeevitha-sureshkumar/

Answers

## Questions about this video

ஏபி ரத்த வகை உள்ளவர்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்டவர்கள்?

ஏபி ரத்த வகை உள்ளவர்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு நண்பர்களாகவோ, வாழ்க்கை துணையாகவோ, அல்லது அருகில் இருப்பவர்களாகவோ இருந்தால் அது அவர்களுக்கு அதிர்ஷ்டம். ஏபி ரத்த வகை உள்ளவர்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு வணிகப் பங்காளிகளாக வந்தால், வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

தனுசு ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் என்ன?

தனுசு ராசிக்காரர்கள் திட்டமிடுவதில் சிறந்தவர்கள், ஆனால் சில சமயங்களில் திட்டங்களை செயல்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுவார்கள். இவர்களுடைய ஓட்டமும், உலகமும் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கும்.

ஓ ரத்த வகை உள்ளவர்களின் குணாதிசயங்கள் என்ன?

ஓ ரத்த வகை உள்ளவர்களுக்கு ஒரு போர்வீரர் குணம் உண்டு. அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யும் இயல்புடையவர்கள்.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker B

வாழ்க்கையில நிறைய ஏமாறுவாங்க. ஏன்னா இந்த ஏபி தனுசுல இருக்கவங்க பிளானிங் போடுவாங்க, எக்ஸிக்யூஷன் அப்படின்னு வரப்ப ஒரு சில இடங்கள்ல கோட்டை விட்டுருவாங்க.

00:10

Speaker B

ஏல இருக்கவங்க வந்து தான் பாட்டுக்கு இருக்கிற ஒரு டைப்பா இருக்கும்.

00:15

Speaker B

இந்த தனுசுல இருக்கவங்களுடைய ஓட்டம் வேற மாதிரி இருக்கும். இவங்களுடைய உலகம் வேற மாதிரி இருக்கும். எங்கேயுமே இந்த ஏ செட் ஆகாது.

00:20

Speaker B

ஒரு ஏபி உங்களுக்கு ஒரு ஃப்ரெண்டா இருக்காங்க, லைஃப் பார்ட்னரா இருக்காங்க, கூட பக்கத்துலயே இருக்காங்கன்னா கூட இவங்களுக்கு லக்குதான். இந்த ஏபி எல்லாம் வந்து இவங்களுக்கு பிசினஸ் பார்ட்னராலாம் வந்துட்டாங்க அப்படின்னா, க்ரோத் அபரிதமா இருக்கும்.

00:33

Speaker A

ரெட்ரோ ஆன்மீகம் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்ச்சியில் நம்மளுடன் இருப்பவர் அஸ்ட்ராலஜர், ரைட்டர் திருமதி ஜீவிதா சுரேஷ் அவர்கள். வணக்கம்.

00:40

Speaker B

வணக்கம்.

00:41

Speaker A

எப்படி இருக்கீங்க?

00:41

Speaker B

நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?

00:43

Speaker A

ரொம்ப நல்லா இருக்கேன்.

00:44

Speaker A

இப்போ ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்குல்ல, அதே மாதிரி ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் ஒரு குணாதிசயம் இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயத்தை நீங்க சொல்லிருந்தீங்கல்ல, சோ அது மாதிரி அவங்கனா இப்ப ஒரு ஓ பாசிட்டிவ் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம்னா அவங்களோட குணாதிசயம் எப்படி இருக்கும்? அவங்களோட கேரக்டர் எப்படிப்பட்டது அப்படிங்கிற மாதிரி எல்லா பிளட் குரூப்புக்கும் நீங்க கொஞ்சம் டீடைலா சொல்லுங்க, அதுக்கப்புறம் நம்ம ராசிக்குள்ள போலாம்.

01:01

Speaker B

பொதுவா நம்ம வந்து ராசி, லக்னம், நட்சத்திரம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்ம பார்ப்போம். லக்னம் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம் அப்படின்னா நம்மளுடைய வாழ்க்கையோட திசையை லக்னம் சொல்லும். ராசி அப்படிங்கிறது அந்த திசைக்குள்ள நம்மளுடைய மனநிலைமை என்ன அப்படிங்கறது சொல்லும். நட்சத்திரம் என்ன அப்படிங்கறதுனா நம்ம வாழ்க்கையோட சூட்சுமங்களை அப்படிங்கிற ஒரு விஷயத்தை சொல்லும்.

01:58

Speaker B

இது எல்லாமே ஒன்னோடு ஒன்னு கனெக்டட் அப்படிங்கிறப்போ நம்மளுடைய ரத்தமும் இதுல சம்பந்தப்பட்டது. எந்த டிஎன்ஏக்குள்ள நம்ம பிறந்து வரோம். இந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பிளட் குரூப் நம்ம கேரி ஆன் பண்ணிட்டு வந்துட்டு இருக்கோம்னு ஒரு விஷயம் இருக்கு. அப்போ இந்த பிளட்ங்கிற விஷயம் என்ன பண்ணும் அப்படின்னா, இந்த ராசிகளுக்குன்னு சில தத்துவங்கள் அப்படிங்கறது ஒன்னு உண்டு இல்லையா? இந்த வாழ்க்கை அமைப்புன்னு ஒன்னு இருக்கு. அப்போ ஒரு பர்டிகுலர் பிளட் குரூப் இந்த ஒரு ராசி அமைப்பினருக்கு வரப்போ இது எப்படி ரியாக்ட் பண்ணப்போகுது, ரெஸ்பான்ட் பண்ணப்போகுது, இது எப்படி ரியாக்ட் பண்ணப்போகுது அப்படிங்கறதுதான் நம்ம பார்க்கப்போறோம்.

02:27

Speaker B

இப்ப ஓ அப்படின்னு எடுத்துக்குறோம் அப்படின்னா, ஓக்கு வந்து ஒரு வாரியர் குணம் அப்படிங்கறது ஒன்னு உண்டு. என்ன எதுன்னே கேட்காம எந்த எக்ஸ்பெக்டேஷனுமே இல்லாம ஹெல்ப் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது ஓக்கு இருக்கும். எப்படி இருந்தாலும் அதை முடிச்சிருவாங்க அப்படிங்கறது ஒன்னு ஒரு ஓக்கு அந்த கேரக்டர் உண்டு.

03:21

Speaker B

இப்ப ஏ எடுத்துக்குறோம் அப்படின்னு வச்சுக்கோங்களேன், ஏ கிட்ட வந்து ஒரு டிசிப்ளின் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து ஏ ஃபாலோ பண்ணும்.

03:40

Speaker B

ஒரு ரெஸ்பான்சிபிலிட்டினு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாங்க ஏ அப்படின்னா முடிக்காம விடமாட்டாங்க அப்படிங்கறதுனால அந்த ஏவை வந்து கொஞ்சம் ஃபர்ஸ்ட் ஆபீசர் லெவல் அப்படிங்கிற மாதிரி வச்சாங்க.

03:47

Speaker B

நெக்ஸ்ட் பார்க்குறப்போ பி, பிக்கு ஒரு குணாதிசயம் என்னன்னா கிரியேட்டிவிட்டி அதிகம், சுயநலமும் அதிகம். ஃபர்ஸ்ட் தனக்கு என்ன அப்படிங்கிற ஒரு விஷயத்தை இந்த பி பார்க்கும்.

04:03

Speaker B

இந்த ஏபி தான் வந்து உள்ளதுலயே வந்து ஸ்மார்ட்டான ஒரு பிளட் குரூப் அப்படின்னு சொல்லலாம். ஏன் அப்படின்னா இவங்க பயங்கரமான ஒரு ஸ்ட்ராட்டஜிஸ்ட், செம்மையா பிளான் போடக்கூடியவங்க.

04:16

Speaker B

ஈஸியா போரும் இவங்களுக்கு அடிச்சிரும்.

04:22

Speaker B

அந்த ஏவோட கேரக்டரும், பியோட கேரக்டரும் சேர்ந்ததுதான் இந்த ஏபி அப்படிங்கறது.

04:30

Speaker B

ஏபி எல்லாம் எப்படி இருந்தாங்கன்னா ரொம்ப இந்த ஹை லெவல், இந்த கிட்டத்தட்ட நம்ம சகுனி ரேஞ்சுக்கே சொல்லலாம் அந்த அளவுக்கு பிளான் போடக்கூடியவங்க.

04:52

Speaker B

பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் ரெண்டு விஷயத்துக்குமே வந்து இந்த ஏபி அப்படிங்கறவங்க யூஸ் ஆனாங்க.

05:04

Speaker B

அந்த டைம்ல எல்லாம் வந்து ஃபர்ஸ்ட் ஜாப்பனீஸ் தான் கண்டுபிடிச்சாங்க அப்படின்னுலாம் சொன்னது உண்டு.

05:11

Speaker B

ஆனா கண்டுபிடிச்சது யாருன்னா நம்மளுடைய சித்தர்கள். போகர் வந்து நிறைய உலகம் சுற்றினார், ஜப்பான் போனார், சைனா போனார் இப்படி எல்லாம் போனப்போ அவருடைய ஓலைச்சுவடுகள்ல இருந்த ஒரு விஷயம் தான் இது.

05:24

Speaker B

ரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் வாதம், பித்தம் இதெல்லாம் சேர்ந்து வச்சு இந்த இந்த ரத்த அமைப்புல இருக்கவங்க இப்படித்தான் இருப்பாங்க அப்படின்ன உடனே.

05:31

Speaker A

இப்ப நான் அதே மாதிரி இப்ப ஒவ்வொரு பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் இதுதான் அப்படிதான் இருக்கப்போகுது அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டீங்க.

05:36

Speaker A

இப்ப இந்த ராசியில ஒவ்வொரு ராசிக்கும் அதுல இருக்க பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் எப்படி இருக்கும்? இந்த ராசியில இருக்க பிளட் குரூப்போட வேற எந்த ராசியோட ராசியில இருக்க பிளட் குரூப் வந்து சேர்ந்துச்சுன்னா அவங்களுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கை.

05:49

Speaker A

திருமணம் வந்து நடக்குறதுக்கு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த பிளட் குரூப்புக்கு நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லுங்க.

05:53

Speaker A

இந்த தனுசு ராசியில இருக்க அந்த பிளட் குரூப்.

05:57

Speaker A

அவங்களோட குணாதிசயங்கள் எல்லாம் எப்படி இருக்கும் அப்படிங்கறத சொல்லுங்க.

05:59

Speaker B

இப்ப தனுசுல ஓ இருக்காங்க அப்படின்னா, இவங்க எதுக்குமே துணிஞ்சவங்க அப்படின்னு சொல்லலாம். ரொம்ப அட்வென்சரஸானவங்க அப்படின்னு சொல்லலாம். இந்த ஓல இருக்கவங்களுடைய இது எப்படி இருக்கும்னா இந்த என்ன செஞ்சாலும் வெளிய மாட்டிக்க மாட்டாங்கன்னு ஒன்னு இருக்கு இல்லையா? அந்த மாதிரி.

06:45

Speaker B

இந்த துருதுருன்னு இருக்கிறது, எல்லா கேம்ஸ்லயும் பார்ட்டிசிபேட் பண்றது, என்ன கேம் விளையாண்டாலும் வின் பண்ணக்கூடிய ஒரு அமைப்புங்கறது தனுசுல இருக்க ஓக்கு வந்து உண்டு. கிட்டத்தட்ட லீடர்ஷிப் ஸ்கில் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங் இந்த தனுசுக்குதான். இவங்களால நிறைய பேரை உருவாக்க முடியும் அப்படிங்கறதுதான் தனுசு ஓல இருக்கவங்க.

07:11

Speaker B

இதே இது ஏல இருக்காங்க அப்படின்னா, எல்லாமே ஒரு டிசிப்ளின்க்குள்ள கொண்டு வரணும். டிசிப்ளின்க்குள்ள கொண்டு வந்து அப்புறம் எல்லை தாண்டாம எக்ஸ்ப்ளோர் பண்ணுவாங்கல்ல, அந்த மாதிரி. இவங்கலாம் வந்து இப்ப ஆர்மில இருக்காங்க.

07:36

Speaker B

அந்த ஆர்மில இருக்கவங்களுக்குன்னு ஒரு டிசிப்ளின் இருக்கும். ஆனா நிறைய எக்ஸ்ப்ளோர் பண்ணுவாங்க, என்ஜாய் பண்ணுவாங்க, லிமிட் தாண்ட மாட்டாங்க. ஆனா ஹாப்பியா இருப்பாங்க. அவங்களோட ஹாப்பினஸ் ஒரு சர்க்கிள்க்குள்ள உருவாக்குவாங்கல்ல, அந்த மாதிரி ஒரு அமைப்புல வந்து ஏ இருப்பாங்க.

08:11

Speaker B

இந்த பி இருக்காங்க தனுசுல அப்படின்னா, இவங்களுக்கு டிராவலிங் ரொம்ப பிடிக்கும். புதுசு புதுசா இடங்களை கண்டுபிடிச்சு டிராவல் பண்ணி போறது, மனசு ஃபுல்லா எந்த ஊருக்கு போலாம் அப்படிங்கறதெல்லாம் இருக்கும்.

08:48

Speaker B

இந்த சின்ன வயசுல இருந்தே இந்த பழைய விஷயங்களை அசை போட்டுட்டு, இந்த பழைய பாட்டுங்களை எல்லாம் கேட்டுட்டு அப்படியே சந்தோஷமா போறதுன்னுலாம் ஒன்னு இருக்கு இல்லையா? ரிவர்ஸ் போய் பார்க்கக்கூடியது.

09:06

Speaker B

அதுக்கப்புறம் அதுக்கு அதை உருவாக்குறது, அந்த அந்த பழைய விஷயத்தை புதுசா உருவாக்கி திருப்பி அதை என்ஜாய் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு இதெல்லாம் வந்து பில இருக்கவங்க இருப்பாங்க.

09:21

Speaker B

ஏபில இருக்கிற தனுசு எப்படின்னா, கிட்டத்தட்ட மைண்ட் பிலாசபிக்கல் தாட்ஸ் தான் அவங்களுக்கு இருக்கும்.

09:31

Speaker B

லைஃப்ல நிறைய அனுபவிப்பாங்க. நல்லது கெட்டது எல்லாமே இந்த ஏபிங்கறது அனுபவிச்சிரும்.

09:41

Speaker B

ஏன் அப்படின்னா ஜெனரலாவே தனுசு வந்து குரு சம்பந்தப்பட்டது அப்படிங்கறப்போ மத்தவங்களை டெவலப் பண்ணக்கூடியதுலாம் இருக்கும்.

10:01

Speaker B

வாழ்க்கையில நிறைய ஏமாறுவாங்க. ஏன்னா இந்த ஏபி தனுசுல இருக்கவங்க பிளானிங் போடுவாங்க.

10:07

Speaker B

எக்ஸிக்யூஷன் அப்படின்னு வரப்ப ஒரு சில இடங்கள்ல கோட்டை விட்டுருவாங்க.

10:12

Speaker B

பொறுப்புங்கறது மிஸ் ஆயிடும்.

10:16

Speaker B

அந்த பொறுப்பு மிஸ் ஆகி மிஸ் ஆகி என்ன ஆகும் அப்படின்னா, வாழ்க்கை ஒரு விரக்தி நிலைக்கு இந்த ஏபி கொண்டு போகும்.

10:25

Speaker B

இந்த ஏபி ஒரு தனுசுல இருக்காங்கன்னா மத்தவங்களுக்கு பெனிஃபிட். மத்தவங்க க்ரோ ஆயிட்டே இருப்பாங்க.

10:37

Speaker B

இவங்களை வச்சு ஃபேமிலி மெம்பர்ஸே டெவலப் ஆவாங்க. இவங்களை ஃபேமிலி மெம்பர்ஸே ரொம்ப யூஸ் பண்ணுவாங்க.

10:47

Speaker B

ஆனா ரொம்ப ரகசியமா இவங்களுக்கான லைஃபை இவங்க என்ஜாய் பண்ணுவாங்க.

10:54

Speaker B

இந்த ரகசிய வாழ்க்கைன்னு ஒன்னு இந்த ஏபி வச்சுக்கும் எப்பவுமே வெளிய கண்டிப்பா தெரியவே தெரியாது, முகத்துல கண்டுபிடிக்கவே முடியாது, ஆக்டிவிட்டிஸ்லயும் கண்டுபிடிக்கவே முடியாது.

11:06

Speaker B

அந்த அளவுக்கு ஒரு டியூவல் லைஃப் ரோல் அப்படிங்கறது வந்து ஏபி இது வாழ்வாங்க.

11:14

Speaker B

ஆனா ஹார்ம் அப்படிங்கறது இல்லை. மத்தவங்களுக்கு ஹார்ம்ஃபுல்லா இருக்கும்னு சொல்ல முடியாது.

11:22

Speaker B

இவங்களுக்கு அந்த டைம் தேவை. இவங்களுக்கு அந்த ஸ்பேஸ் தேவை அப்படிங்கறதுதான்.

11:31

Speaker B

அதனாலதான் இவங்களுக்கு எல்லாமே இந்த பிலாசபிக்கலா யோசிக்கிறது.

11:36

Speaker B

சிரிக்கிறது கூட அந்த உதட்டோரமா சிரிச்சிட்டு போகக்கூடிய ஒரு அமைப்பு.

11:41

Speaker B

அந்த மாதிரிலாம் இருக்கும்.

11:46

Speaker B

இவங்க வந்து ரொம்ப மனசு விட்டு சிரிக்கிறாங்க அப்படின்னா எங்கேயோ ஒரு இடத்துல அந்த சோகம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு.

11:57

Speaker A

மறைக்கிறதுக்காக சிரிப்பாங்க.

11:58

Speaker B

மறைக்கிறதுக்கும் இவங்க சிரிப்பாங்க.

12:01

Speaker B

இவங்களுக்கு வந்து இந்த ஏபில இருக்கவங்களுக்குலாம் லைஃப்ல சோல்மேட்னு ஒருத்தவங்க வந்தா மட்டுமே இவங்களால கரெக்டா இருக்க முடியும்.

12:04

Speaker B

இல்லைன்னா இவங்களால இருக்க முடியாது.

12:07

Speaker B

இவங்க பிராக்டிகலா ரொம்ப ஹைலி பிராக்டிகல்.

12:10

Speaker B

இவங்களுக்கு அந்த எமோஷனல் கனெக்ட்ங்கறது அவ்வளவு சீக்கிரம் வராது.

12:16

Speaker B

இந்த ஏபில இருக்கக்கூடிய தனுசுக்கு.

12:20

Speaker B

சோ இவங்க யாரை கல்யாணம் பண்ணிக்கலாம்னா இவங்களுக்கு ஓவும் ஏபியும் செட் ஆகும்.

12:24

Speaker A

ஓவும் ஏபியும்.

12:25

Speaker B

ஓவும் ஏபியும் செட் ஆகும்.

12:26

Speaker B

ஏன்னா ஓ வந்து எமோஷனல் எல்லாத்தையுமே ஹேண்டில் பண்ணிடுவாங்க.

12:30

Speaker B

அட்ஜஸ்ட் பண்ணிடுவாங்க அப்படிங்கறது ஒன்னு இருக்கு.

12:33

Speaker B

ஏபி இருக்காங்க அப்படின்னா ஏபி வந்து எல்லாமே பிளான் பண்ணி செய்யக்கூடியவங்க.

12:37

Speaker B

இவங்களுக்கு அப்படி ஒரு பிளானர் தான் தேவை.

12:40

Speaker B

வாழ்க்கையை வந்து பிளான் பண்ணி பிளான் பண்ணி கொண்டு போறவங்களா இருக்காங்க.

12:44

Speaker B

இப்ப ஏபிலயே ஒரு தனுசு இருக்காங்க. ஏபில இன்னொரு தனுசு இருக்காங்கன்னா செட் ஆவாங்க.

12:48

Speaker A

அவங்க ரெண்டு பேரும் செட் ஆவாங்க.

12:49

Speaker B

ஏபி ஏபி செட் ஆவாங்க.

12:51

Speaker B

இந்த ரெண்டு ஏபி ஏபி செட் ஆவாங்க.

12:53

Speaker B

ரொம்ப யூனிக் இவங்க.

12:54

Speaker B

இது என்ன ஆகும்னா வேற யாரையும் அண்ட விட மாட்டாங்க.

13:00

Speaker B

இவங்களுடைய உலகம் இவங்களுக்குள்ளயே தான் இருக்கும்.

13:04

Speaker B

ஆனா ஒரு க்ரோத் டெவலப்மென்ட்ங்கறது பயங்கரமா இருக்கும்.

13:07

Speaker B

ஏன் அப்படின்னா இந்த தனுசு இந்த குரு இருக்கவங்களை யாராவது தூண்டி விட்டுட்டு வா செய்யலாம் ஹெல்ப் பண்ணு பிசினஸ் பண்ணலாம் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கணும்.

13:20

Speaker B

இல்லைன்னா இந்த தனுசு மூவ் பண்ணாது.

13:25

Speaker B

அப்போ வேற ஒரு ஏபி வந்து இதை செய்யும்.

13:30

Speaker B

செய்யலாம் இதை பண்ணலாம்.

13:33

Speaker B

இன்னும் டெவலப் பண்ணலாம்.

13:36

Speaker B

இப்படி பிளான் போடு அப்படி பிளான் போடு.

13:40

Speaker B

ஏன்னா பிளானிங் பிடிக்கும்.

13:42

Speaker B

இந்த தனுசு அமைப்புல இருக்கவங்களுக்கு.

13:45

Speaker B

சோ ஒரு பிளானர் பெர்ஃபெக்ட் பிளானர் வராங்க அப்படின்னா இவங்களுக்கு லக் ஆக்டிவேட் ஆயிடுச்சு அப்படிங்கறது அர்த்தம்.

13:51

Speaker B

ஏன்னா இவங்க கூட யாரு லைஃப் பார்ட்னரா வராங்களோ லிவர்ல ப்ராப்ளம் இருக்கும்.

13:56

Speaker B

ஹிப் பகுதியில இருந்தே ப்ராப்ளம் இருக்கும் இவங்களுடைய லைஃப் பார்ட்னருக்கு.

14:03

Speaker B

முதுகுத்தண்டு வலிக்கிறது, பேக் பெயின் சிவியரா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.

14:10

Speaker B

இடுப்புல இருந்து முட்டி கால் வலிக்கிறது, முட்டி நொண்டி நொண்டி நடக்கிறது இது எல்லாமே வந்து இவங்களுடைய லைஃப் பார்ட்னருக்கு வந்து கண்டிப்பா வந்துரும்.

14:18

Speaker A

கண்டிப்பா வந்துரும்.

14:19

Speaker B

கண்டிப்பா வந்துரும்.

14:23

Speaker B

முக்கியமா லிவர் பார்த்துக்கணும்.

14:27

Speaker B

லிவர் இஸ்யூஸ்ங்கறது இவங்க லைஃப் பார்ட்னருக்கு ஃபியூச்சர்ல டச் ஆயிடும்.

14:34

Speaker A

டெஃபனட்டா வரும்.

14:35

Speaker B

டெஃபனட்டா இவங்களுக்கு டச் ஆயிடும்.

14:40

Speaker B

ஏன்னா இந்த ஹிப் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே வந்து இவங்களுக்கு அந்த ப்ராப்ளம்ங்கறது இவங்களுக்கு கண்டிப்பா கொடுத்துரும்.

14:44

Speaker A

இவங்களுக்கு செட்டே ஆகாத பிளட் குரூப்னா எது?

14:48

Speaker B

இவங்களுக்கு ஏ செட் ஆகாது.

14:50

Speaker B

ஏன்னா ஏ ஒரு டோட்டல் வேற மாதிரியான ஒரு கேட்டகிரி.

14:55

Speaker B

இவங்களுக்கு மிஸ்மேட்சே ஆயிடும்னு சொல்லலாம்.

14:58

Speaker B

மிஸ்மேட்ச்னா எப்படின்னா ஏல இருக்கவங்க வந்து.

15:02

Speaker B

தான் பாட்டுக்கு இருக்கிற ஒரு டைப்பா இருக்கும்.

15:06

Speaker B

இந்த தனுசுல இருக்கவங்களுடைய ஓட்டம் வேற மாதிரி இருக்கும்.

15:12

Speaker B

இவங்களுடைய உலகம் வேற மாதிரி இருக்கும்.

15:16

Speaker B

எங்கேயுமே இந்த ஏ செட் ஆகாது.

15:18

Speaker B

கிட்டத்தட்ட வந்து ஒரு ரூம்மேட் பக்கத்துல இருக்கிற மாதிரிதான்.

15:22

Speaker B

சண்டை வந்துரும்.

15:23

Speaker B

ஆகாத ஆட்கள் கூட இருக்கிற மாதிரிதான்.

15:26

Speaker B

ரொம்ப ஸ்லோவா ஹேண்டில் பண்ணுவாங்க.

15:30

Speaker B

ஒரு ஏவால வந்து தனுசை ஹேண்டில் பண்ண முடியாது.

15:35

Speaker B

ஒரு தனுசால ஏயை ஹேண்டில் பண்ண முடியாது.

15:39

Speaker B

ஏன்னா தனுசுக்கு வந்து அட்வென்சரஸ் திங்கிங்.

15:43

Speaker B

எல்லாமே ஃபாஸ்ட் ஃபார்வர்டா போயிட்டே இருப்பாங்க.

15:46

Speaker B

ஏ அப்படி இல்லை.

15:47

Speaker B

ஏ வந்து அப்படியே ஸ்டாக்னன்ட்டா என்னத்த என்னத்த இது போதும் அப்படின்னுட்டு ஒரு ஒரு கண்ட்ரோல்டு லைஃப்லலாம் இருப்பாங்கல்ல.

15:55

Speaker B

அது வந்து தனுசுக்கு செட் ஆகாது.

15:58

Speaker B

போர் அடிச்சிரும்.

15:59

Speaker B

வெறுத்துரும் வாழ்க்கை அவங்களுக்கு என்னடா இது இதே போறோம் இதே வரோம் அப்படின்னுட்டு ஏங்கி ஏங்கியே புலம்பி புலம்பிய தனுசு ஒரு வழி ஆயிடுவாங்க.

16:05

Speaker B

இவங்க சரி இல்லைன்னுட்டு ஏ புலம்பி சரி ஆயிடும்.

16:10

Speaker B

ஏன்னா ஏ வந்து சரியான ஸ்லோ இவங்களுக்கு.

16:13

Speaker A

ஓகே ஓ வந்து இவங்களுக்கு பயங்கரமா செட் ஆகும்.

16:17

Speaker A

அது மாதிரி ஏபியும் செட் ஆகும்.

16:19

Speaker A

இப்ப வந்து ஏ டோட்டலா செட் ஆகாது.

16:21

Speaker A

பி.

16:22

Speaker B

பி வந்து அதோட உலகமே வேற.

16:25

Speaker B

அது ஒரு கிரியேட்டிவிட்டியான உலகம்.

16:27

Speaker B

கிட்டத்தட்ட ஒரு குழந்தை கையில கிடைச்ச மாதிரிதான் இவங்களுக்கு.

16:30

Speaker B

ஏன்னா இவங்க வந்து ஆல்ரெடி டிராவலிங்லலாம் இவங்களுக்கு இன்ட்ரஸ்ட்னு ஒன்னு இருக்கு இல்லையா?

16:34

Speaker B

பியால ஒரு க்ரோத்லாம் இவங்களுக்கு கிடையாது.

16:36

Speaker B

பி இருந்துக்கலாம்.

16:37

Speaker B

டிஃபெக்ட் கிடையாது.

16:38

Speaker B

பி ஒன்னும் பாதிப்பெல்லாம் கொடுக்காது.

16:40

Speaker B

அதோட வாழ்க்கை அது பார்த்துட்டு இருக்கும்.

16:45

Speaker B

இவங்களுடைய வாழ்க்கை இவங்க பார்த்துட்டு இருப்பாங்கங்கற மாதிரிதான் இருக்கும்.

16:47

Speaker B

ரெண்டு பேருமே ஒரு அவங்களுடைய லைஃப் பாத் யூனிக்கா இருக்கும்.

16:50

Speaker B

டச் பண்ணாது.

16:52

Speaker B

டச் பண்ணி பாதிப்பு உண்டாக்குற மாதிரி எல்லாம் இருக்காது.

16:55

Speaker A

இப்ப இவங்களுக்கான ஒரு பிசினஸ் பார்ட்னர், பிரெண்ட்ஷிப் அது ஒரு நண்பர்கள் அப்படின்னா எந்த பிளட் குரூப்ல இருந்து வந்தாங்கன்னா.

17:00

Speaker B

ஏபி பெஸ்ட்.

17:01

Speaker A

பெஸ்ட்.

17:02

Speaker B

ஏபி பயங்கர பெஸ்ட் இவங்களுக்கு.

17:04

Speaker B

ஏன்னா ஏபியால மட்டும் தான் இவங்களை வந்து க்ரோ பண்ணி கொண்டு போக முடியும்.

17:08

Speaker B

ஓ வந்து கொஞ்சம் ஜாலியா இருந்துரும்.

17:10

Speaker B

ஓ வந்து புஷ் எல்லாம் பண்ணாது.

17:12

Speaker B

பண்ணலைன்னா பண்ணலைன்னு விட்டுரும்.

17:14

Speaker B

ஆனா ஏபி ஒருத்தவங்க வராங்கன்னா பெர்ஃபெக்ஷனிஸ்ட் அவங்கலாம்.

17:18

Speaker B

இதை செஞ்சு முடிச்சே தீரணும் அப்படிங்கறப்போ நெக்ஸ்ட் லெவலுக்கு இவங்களை புஷ் பண்ணி கொண்டு போயிருவாங்க.

17:23

Speaker B

ஒரு ஏபி இவங்களுக்கு ஒரு ஃப்ரெண்டா இருக்காங்க, லைஃப் பார்ட்னரா இருக்காங்க.

17:28

Speaker B

கூட பக்கத்துலயே இருக்காங்கன்னா கூட இவங்களுக்கு லக்குதான்.

17:33

Speaker B

ஏபி.

17:34

Speaker B

ஏன்னா ஏபி.

17:36

Speaker B

ஏன்னா இந்த தனுசு வந்து கிராஸ் பண்ணிட்டே இருக்கும்.

17:39

Speaker B

அப்சர்வ் பண்ணிட்டே இருக்கும்.

17:42

Speaker B

லேர்ன் பண்ணக்கூடிய கெப்பாசிட்டி ஜாஸ்தி தனுசுக்கு.

17:45

Speaker B

அப்போ நல்ல ஒரு டெவலப் ஆகுற ஒரு ஆள் பக்கத்துல இருக்கப்போ இந்த மாதிரியும் ஆகணும்.

17:50

Speaker B

என்னென்னலாம் பண்றாங்கன்னு அப்சர்வ் பண்ணி டெவலப் ஆக ஆரம்பிச்சிருவாங்க.

17:53

Speaker B

லக்கை வாங்கிக்கக்கூடிய ஒரு அமைப்புங்கறது அவங்களுக்கு இருக்கும்.

17:56

Speaker A

இப்ப தனுசு அப்படிங்கும்போது நம்ம ஒரு டார்கெட் ஒன்னு செட் பண்ணிட்டு அதை நோக்கி தான் அந்த ஃபோக்கஸ்டா போவாங்க அப்படிங்கறதுதான் தனுசோட ஒரு இயல்பான ஒரு விஷயம்.

18:02

Speaker B

தனுசோட இயல்பு ஒரு விஷயத்தை ஃபோக்கஸ் பண்ணி போக மாட்டாங்க.

18:06

Speaker B

பல விஷயங்கள் செய்வாங்க மல்டி டாஸ்கர்ஸ் அவங்க.

18:09

Speaker B

ஆனா எதுவும் முழுசா முடிச்சாங்கன்னு தான் தெரியாது.

18:11

Speaker B

எல்லாமே டேலன்ட் அவங்களுக்கு வந்து மல்டி டேலன்ட்ஸ்.

18:17

Speaker B

ஆனா ஒரு நாளைக்கு 24 ஹவர்ஸ்னா அந்த 24 ஹவர்ஸ்ல என்ன செய்ய முடியுமோ அதுதான்.

18:21

Speaker B

இந்த தனுசோட ஒரு டிராபேக் என்னன்னா ஒரு விஷயத்தை முழுசா கத்துக்கிட்டு நான் போறேன் அப்படிங்கறதுக்குள்ள பாதி பேர் இவங்களை கடந்து போயிருப்பாங்க.

18:27

Speaker B

அதுக்குள்ள இவங்க ஐடியாஸ் நிறைய ஷேர் பண்ணிருப்பாங்க.

18:30

Speaker B

இது ஒரு ஏபி வந்து கூட இருக்குனா இந்த ஐடியாஸை எப்படி செல் பண்றதுன்னு இவங்க சொல்லிக் கொடுத்து.

18:34

Speaker B

ஃபோக்கஸை கரெக்டா கொண்டு போய் வழிநடத்தி கூட்டிட்டு போவாங்கல்ல.

18:41

Speaker B

இங்க இங்க இப்படி இப்படி போய் இதை முடிச்சிட்டு அடுத்த வேலையை போ அப்படிங்கறது.

18:44

Speaker B

கூட இருக்க ஏபி கரெக்டா செய்யும்.

18:46

Speaker A

நிச்சயமா அதே மாதிரி தனுசு ராசிக்காரங்க இந்த வீடியோ பார்ப்பாங்க. அவங்களோட பிளட் குரூப் என்ன அவங்களோட குணாதிசயம் என்னங்கறத அவங்களே கண்டுபிடிச்சுப்பாங்க.

18:54

Speaker A

அதே மாதிரி அவங்களுக்கு யார் செட் ஆவாங்கற ஒரு விஷயத்தையுமே ஐடென்டிஃபை பண்ணிட்டு அதை ஃபாலோ பண்ணுவாங்கன்னு சொல்லி நம்பலாம்.

19:00

Speaker A

நன்றி.

19:01

Speaker B

நன்றி.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11350)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11350)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=11350)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/dhanusu-abpositive-growth-jeevitha-sureshkumar/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
