**2 மஃரிபுக்கு 11 முறை 3 நாளைக்கு பிறகு பதில் கிடைக்கும் சூப்பர் சூரா  — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/2-11-3-transcript/

Answers

## Questions about this video

இந்த வீடியோவில் கூறப்படும் அமலை எவ்வாறு செய்ய வேண்டும்?

இந்த அமலை இரண்டு மஃரிபுக்கு செய்ய வேண்டும். ஆரம்பத்திலும் முடிவிலும் மூன்று முறை தருதை இப்ராஹீம் சலவாத் ஓதி, பிறகு சூரா ஃபாத்திஹாவை 11 முறை ஓத வேண்டும். பின்னர், சூரா ஃபாத்திஹாவில் உள்ள 'இயாக்க நஅபுது வ இயாக்க நஸ்தஈன்' என்ற ஆயத்தை 100 முறை தஸ்பீஹ் செய்ய வேண்டும்.

இந்த அமலை செய்வதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?

இந்த அமலை குறிப்பிட்ட முறையில் செய்தால், மூன்றாவது நாளில் இதற்கான பதில் கிடைக்கும். இது நசீபை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை மிகுந்த ஒரு சூரா என்றும், பெரிய தேவைகளுக்கும், அவசரமான பணத் தேவைகளுக்கும் நல்ல பலன் தரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த அமல் எந்த சூராவுடன் தொடர்புடையது?

இந்த அமல் சூரா ஃபாத்திஹாவுடன் தொடர்புடையது. சூரா ஃபாத்திஹாவுக்கு ஏராளமான வஜீபாக்கள் இருப்பதாகவும், இதை ஒருமுறை ஓதினாலே அல்லாஹ் துஆவை அங்கீகரிப்பதாகவும் இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.

00:04

Speaker A

அல்ஹம்துலில்லாஹ்.

00:06

Speaker A

நாம் அனைவருமே ஒரு பரக்கத் வாய்ந்த ரமலானுடைய மாதத்தில் இருக்கோம் இந்த மாதத்தில் செய்யக்கூடிய மிக முக்கியமான அமல்களை நம்ம தொடர்ந்து பார்த்துட்டு வரோம்.

00:19

Speaker A

அதுல இந்த ரமலான் மாதத்துல ஓதிக்கொள்ள வேண்டிய மிகச் சிறப்பான ஒரு சூராவ தான் நம்ம பார்க்க போறோம்.

00:32

Speaker A

இந்த சூராவை ரெண்டு மகரிபுக்கு உங்களோட ஹாஜத்தை நீங்க நிய்யத் வச்சுக்கிட்டு நீங்க நான் சொல்லக்கூடிய இந்த முறையில ஓதி முடிச்சீங்க அப்படின்னா அல்ஹம்துலில்லாஹ்.

00:48

Speaker A

மூணாவது நாள்ல இதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்.

00:50

Speaker A

இது நசீபை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை மிகுந்த ஒரு சூரா.

00:54

Speaker A

அதுமட்டுமல்ல நான் சொல்லக்கூடிய இந்த வஜீபாவும் உங்களுக்கு ரொம்ப ரொம்ப பலன் தரக்கூடியதாக இருக்கும்.

01:00

Speaker A

எனவே பெரிய ஹாஜத் ஏதாவது இருக்குது.

01:04

Speaker A

அதாவது ஒரு வேலை விஷயமா பணம் தேடிட்டு இருக்கீங்க.

01:10

Speaker A

அல்லது கடன் விஷயமா பணம் தேடிட்டு இருக்கீங்க.

01:13

Speaker A

ரெண்டு மூணு நாளுக்குள்ள எனக்கு ஒரு நல்ல செய்தி வந்தா நல்லா இருக்கும்.

01:18

Speaker A

அப்படிங்கிற மாதிரி டைம் எடுக்கக்கூடிய நீங்க எதிர்பார்க்கக்கூடிய சில தேவைகளுக்கு இதை நீங்க நிய்யத் வைங்க.

01:26

Speaker A

நல்ல செய்தி வரும்.

01:29

Speaker A

இதே மாதிரி ஒரு வீடு கட்ட போறீங்க ஒரு இடம் வாங்க போறீங்க.

01:34

Speaker A

அது நல்லபடியா முடிவுக்கு வரணும்.

01:37

Speaker A

இந்த மாதிரி ஏதாவது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கக்கூடிய தேவைகளுக்கு அல்ஹம்துலில்லாஹ்ன்னு நிய்யத் வைங்க.

01:45

Speaker A

அல்லாஹ் உங்களோட அத்தனை தேவையுமே கபூல் ஆகி தருவான்.

01:48

Speaker A

இப்ப அந்த சூரா என்ன எப்படி ஓதணும் அப்படிங்கறத பார்க்கலாம்.

01:59

Speaker A

அதுதான் சூரா பாத்திஹா.

02:01

Speaker A

சூரா பாத்திஹாவுக்கு ஏராளமான வஜீபாக்கள் இருக்கு.

02:03

Speaker A

சூரா பாத்திஹாவை எப்படி ஓதினாலுமே நமக்கு பலன் நிச்சயமா கிடைக்கும்.

02:09

Speaker A

ஏன்னா இதை நம்ம ஒரு தடவை ஓதினாலே அல்லாஹுத்தஆலா நம்மளோட துவாவை அங்கீகரித்து கொடுப்பான்.

02:13

Speaker A

அல்லாஹுவே வாக்குறுதி கொடுக்கிறான்.

02:15

Speaker A

அதனால அதுல எந்த விதமான மாற்று கருத்துக்களுமே கிடையாது.

02:18

Speaker A

இந்த சூராவை வச்சு நிறைய வஜீபா இருக்கு.

02:22

Speaker A

அதுல ஒரு வஜீபாவை தான் நான் இன்னைக்கு உங்களுக்கு சொல்ல போறேன்.

02:25

Speaker A

இந்த சூராவை ஆரம்பத்திலேயும் முடிவிலேயும் நீங்க தருதை இப்ராஹீம் சலவாத்தை மூணு தடவை ஓதிக்கணும்.

02:31

Speaker A

அதற்கு பிறகு சூரா பாத்திஹாவை நீங்க 11 தடவை நீங்க ஓதி முடிச்சிருங்க.

02:35

Speaker A

முடிச்ச உடனே.

02:37

Speaker A

சூரா பாத்திஹாவில் இருக்கக்கூடிய இயாக நபுது இயாக நஸ்தயின்.

02:43

Speaker A

இந்த ஆயத்தை மட்டும் நீங்க 100 தடவை தஸ்பீஹ் செய்யணும்.

02:47

Speaker A

உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

02:53

Speaker A

அப்படிங்கிற இந்த வசனத்தை 100 தடவை தஸ்பீஹ் செய்யுங்க.

02:55

Speaker A

இந்த வசனம்.

02:58

Speaker A

நசீபை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை மிகுந்ததாக அப்படின்னு சொல்லப்படுது.

03:05

Speaker A

உங்களோட நசீபுல அந்த தேவை உங்களுக்கு இல்லை அப்படினாலும் இந்த வஜீபாவை இந்த முறையில நீங்க ஓதிட்டு அல்லாஹுவிடத்தில கேட்டீங்க அப்படின்னா.

03:15

Speaker A

விதியே மாத்தி எழுதக்கூடிய சக்தி இந்த அமலுக்கு உண்டு என்பதாக சொல்லப்படுது.

03:19

Speaker A

இன்னும் அவசரமா பணம் தேடிட்டு இருக்கீங்க.

03:22

Speaker A

அல்லது ஒரு பெரிய தேவைக்காக ஒரு திருமணத்திற்கோ ஒரு வீடு கட்டுறதுக்கோ.

03:28

Speaker A

அல்லது நோய் செலவு பார்க்குறதுக்கோ நீங்க பணம் தேடிட்டு இருக்கீங்க அப்படினாலும் இந்த வஜீபாவை செய்யுங்க.

03:35

Speaker A

உங்களுக்கு தேவையான ரிஸ்கா அல்லாஹுத்தஆலா உங்ககிட்ட கொண்டு வந்து சேர்ப்பான்.

03:40

Speaker A

இன்னும் ஒரு வியாபாரத்துல செழிப்பு வரணும்.

03:43

Speaker A

இன்னும் உங்களோட வேலைகள்ல பரக்கத் கிடைக்கணும் அப்படினாலும் நீங்க இந்த ஒரு.

03:48

Speaker A

வஜீபாவை செஞ்சு பார்க்கலாம்.

03:50

Speaker A

இது ரொம்ப ரொம்ப பவர்ஃபுல்லான வஜீபா.

03:52

Speaker A

அதுவும் இந்த ரமலான் மாதத்துல நீங்க செஞ்சீங்க அப்படின்னா இன்னும் சிறப்பு.

03:56

Speaker A

ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையிலும் இந்த வஜீபா மேஜிக் மிராக்கிளை ஏற்படுத்தும்.

04:01

Speaker A

எனவே இந்த ஒரு அமலை நம்பிக்கையோட நீங்க செஞ்சுட்டு அல்லாஹுவிடத்தில நீங்க துவா செய்யுங்க.

04:07

Speaker A

இன்ஷா அல்லாஹ் மூன்றாவது மகரிப்ல உங்களுக்கு பலன் நிச்சயமா கிடைக்கும்.

04:12

Speaker A

எனவே இந்த ஒரு அமல் உங்களுக்கு பிடிச்சிருந்தது மத்தவங்களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நினைச்சீங்கன்னா.

04:17

Speaker A

முடிஞ்ச அளவு நிறைய நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

04:20

Speaker A

மேலும் நம்ம சேனலை இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்கன்னா.

04:24

Speaker A

இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணிக்கோங்க.

04:26

Speaker A

மேலும் நம்மளோட தயாரிப்புல அனைத்து தேவைகளுக்கும் அற்புத வஜீபாக்கள் என்ற தலைப்புல.

04:32

Speaker A

ஒரு புதிய கிதாப் நம்ம அறிமுகப்படுத்தி இருக்கோம்.

04:35

Speaker A

இந்த கிதாப்ல உங்களுக்கு தேவையான அனைத்து வஜீபாவுமே இருக்கு.

04:39

Speaker A

ஒவ்வொரு தேவைகளுக்கும் தனித்தனியான வஜீபா இருக்கு.

04:41

Speaker A

இந்த கிதாப் வேணும் அப்படினாலும் சரி.

04:44

Speaker A

கேட்பது கிடைக்கும் வஜீபா தௌபா கிதாப் வேணும் அப்படினாலும் சரி.

04:50

Speaker A

அல்லது தமிழிலேயே 30 ஜூஸ் குர்ஆனும் வேணும் அப்படினாலும் சரி.

04:54

Speaker A

ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே whatsapp மூலம் புக் பண்ணிக்கோங்க.

05:00

Speaker A

அதுமட்டுமல்ல முடி உதிர்வை நிறுத்தி முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய.

05:04

Speaker A

மூலிகை சீயக்காய் தூள் நம்மகிட்ட இருக்கு.

05:07

Speaker A

இன்னும் முக அழகை பராமரிக்கக்கூடிய ரோஜாப்பூ ஃபேஸ் பேக் இருக்கு.

05:11

Speaker A

இன்னும் உடல் அழகு இருக்கு.

05:13

Speaker A

சீக்ரெட் நலங்கு மாவும் இருக்கு.

05:16

Speaker A

இன்னும் உடல் ஆரோக்கியத்திற்கு.

05:20

Speaker A

மில்லட் மிக்ஸும் இருக்கு.

05:23

Speaker A

உங்களுக்கு இந்த ப்ராடக்ட்ல எது வேணும் அப்படினாலும் சரி.

05:28

Speaker A

ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே whatsapp மூலம் புக் பண்ணிக்கோங்க.

05:34

Speaker A

மேலும் உங்களோட மேலான துவாவில என்னையும் சேர்த்துக்கோங்க.

05:38

Speaker A

எல்லா மக்களையும் சேர்த்துக்கோங்க.

05:41

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=7137)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=7137)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=7137)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/2-11-3-transcript/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
